உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.?
by T.N.Balasubramanian Today at 4:35 pm

» மூன்றாம் உலகப் போர்
by M.M.SENTHIL Today at 3:20 pm

» தாடி இல்லாத தாகூர்; மீசை இல்லா பாரதி - கண்ணதாசன் குறித்து முனைவர் இரா.மோகன்
by ayyasamy ram Today at 2:13 pm

» கொரோனாவை எதிர்த்து போராட இந்தியாவுக்கு நிதி ஒதுக்கிய அமெரிக்கா
by ayyasamy ram Today at 2:00 pm

» 48 மணி நேரத்தில் வென்டிலேட்டர் ப்ரோடோடைப் உருவாக்கி மஹிந்திரா
by ayyasamy ram Today at 1:34 pm

» கொரோனா வைரஸ் எதிரொலி - வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து
by ayyasamy ram Today at 1:30 pm

» கண்ணதாசன் (காவியத் தாயின் இளைய மகன்) ‘தனிப்பாடலகள்’
by ayyasamy ram Today at 1:11 pm

» வணங்குவோம் திரு காதர் அவர்களை.
by T.N.Balasubramanian Today at 12:35 pm

» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
by T.N.Balasubramanian Today at 12:25 pm

» 'கொரோனா' தாக்கம் எப்போது தணியும்? பிரபல ஜோதிடர் பரணிதரன் கணிப்பு
by T.N.Balasubramanian Today at 11:08 am

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -28
by ayyasamy ram Today at 11:04 am

» கரோனா சிகிச்சை: 500 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சென்னையில் தொடக்கம்
by ayyasamy ram Today at 11:00 am

» மளிகைக் கடைகள் - பெட்ரோல் நிலையங்களுக்கு நேரக் கட்டுப்பாடு
by ayyasamy ram Today at 10:56 am

» வேலன்:- பாஸ்போர்ட்.விசா.ஐடிபோட்டோ நொடியில் ரெடிசெய்ய -ID Photos Pro.
by velang Today at 9:06 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:42 am

» கொரானா ஆத்திசூடி
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:54 am

» இயக்குநர் இமயம் பாரதிராஜா பதில்கள்
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» பெத்த மனம் கல்லு (கிகுஜிரோ) - சினிமா
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» கொலுசிலிருந்து எழும் அழுகுரல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» கேஸ் தோத்தும் வக்கீல் சந்தோஷமா போறாரே…!
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குற்றவாளியின் குழந்தையை தத்தெடுத் காவல்துறை அதிகாரி
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» கும்மிடிப்பூண்டி அருகே எண்ணெய்த் தொழிற்சாலை ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டது.
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» மதுக்கடைகள் மூடல்: கேரளாவில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஓய்வூதியர்கள் இருப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்க செப். இறுதி வரை அவகாசம்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» தமிழில் களமிறங்கிய அமெரிக்காவின் யூனிவர்செல் லைவ் ரேடியோ…
by சக்தி18 Yesterday at 6:57 pm

» மன்மதனின் மனைவி பெயர்? – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 6:54 pm

» ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
by Guest Yesterday at 4:27 pm

» திருக்கழுக்குன்றம்:-மலையாள மக்கள் பார்வையில் -திருக்கழுக்குன்றம்.
by velang Yesterday at 4:11 pm

» அம்மாவின் தொடல் - கவிதை
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by ayyasamy ram Yesterday at 3:08 pm

» அசுரகுரு ஜெகன்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:49 pm

» உலகின் சிறந்த அம்மா ஓர் ஆண்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:46 pm

» செம்மறி ஆடு கஃபே
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:43 pm

» கையெடுத்துக் கும்பிட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:40 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» நடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:32 pm

» அங்காடித் தெரு வெளிவந்து 10 ஆண்டுகள்: ரங்கநாதன் தெருவின் வலி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:30 pm

» 20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்! கோவை நிறுவனம் கண்டறிந்த புதிய தொழில்நுட்பம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:28 pm

» சளி, இருமலுக்கு இதம் தரும் பூண்டு மிளகு சாதம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:09 pm

» கொசுக்கள் மூலம் கொரோனா பரவாது - மத்திய அரசு விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:01 am

» தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வேலன்:-புளுரே ப்ளேயர்-VideoSolo Blu-ray Player
by velang Yesterday at 7:21 am

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26
by ayyasamy ram Thu Mar 26, 2020 8:02 pm

» நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அறிவிப்பு
by ayyasamy ram Thu Mar 26, 2020 6:03 pm

» பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
by ayyasamy ram Thu Mar 26, 2020 5:28 pm

» நா.முத்துக்குமாரின் பாடலில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Thu Mar 26, 2020 5:20 pm

» இயக்குநர் ஏ.சி. திரிலோகசந்தரின் பேத்தி இப்ப ஹீரோயின்!
by ayyasamy ram Thu Mar 26, 2020 4:50 pm

» மகிழ்ச்சி
by ayyasamy ram Thu Mar 26, 2020 4:45 pm

» அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி?
by ayyasamy ram Thu Mar 26, 2020 4:43 pm

Admins Online

சமஸ்கிருத நாளிதழுக்கு வயது 50!

சமஸ்கிருத நாளிதழுக்கு வயது 50! Empty சமஸ்கிருத நாளிதழுக்கு வயது 50!

Post by ayyasamy ram on Tue Jul 23, 2019 8:29 am

சமஸ்கிருத நாளிதழுக்கு வயது 50! BREAKING_NEWS
-

இந்தியாவிலேயே சமஸ்கிருத மொழியில் வெளியாகும்
ஒரே நாளிதழான "சுதர்மா'. 1970-ஆம் ஆண்டு முதல்
மைசூரிலிருந்து வெளியாகிறது. அடுத்த ஆண்டு இது
ஐம்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கவுள்ளது.

1945- ஆம் ஆண்டு சமஸ்கிருத பண்டிதரான
வரதராஜ ஐயங்கார் என்பவர் அச்சகம் ஒன்றை துவக்கி
புத்தகங்கள், அரசாங்க கெஜட், கன்னடம் மற்றும்
சமஸ்கிருத மொழிகளில் கேள்வித்தாள்களை அச்சிட்டு
கொடுத்து வந்தார்.

1963-ஆம் ஆண்டு பெண் கல்விக்காக பள்ளி ஒன்றை
துவங்கிய வரதராஜ ஐயங்கார், சமஸ்கிருத மொழி குறித்து
கருத்தரங்கங்கள் நடத்தினார். 1970-ஆம் ஆண்டு
சமஸ்கிருதம் தினந்தோறும் மக்களிடம் சென்றடைய
வேண்டுமென்பதற்காக "சுதர்மா' என்ற நாளிதழை
தொடங்கினார்.

துவக்கத்தில் அச்சிடப்பட்ட ஆயிரம் பிரதிகள் தற்போது
3,500 ஆக உயர்ந்துள்ளது.

ஏ-3 அளவில் இரு பக்கங்களில் ஐந்து பத்திகளை கொண்ட
"சுதர்மா', 2009-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பரவ
வேண்டுமென்பதற்காக இ-பேப்பராக உருவெடுத்தது.
தற்போது, வரதராஜ ஐயங்காரின் மகன் சம்பத்குமார்,
ஆசிரியர் பொறுப்பேற்று நடத்துகிறார்.
இவரது மனைவி ஜெயலட்சுமி உதவியாக இருக்கிறார்.

தொடக்கத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே
பயன்படுத்தும் மொழியாக கருதப்பட்ட சமஸ்கிருதத்தை
யார் வேண்டுமானாலும் கற்கலாம்.

இது நம் இந்திய கலாசாரத்தின் ஒரு பகுதி. ஆரம்பத்தில்
மாதம் ஒரு ரூபாய் சந்தாவாக இருந்ததை தற்போது ஆண்டுக்கு 5
00 ரூபாயாக உயர்த்தியுள்ளோம். கன்னியாகுமரியிலிருந்து
காஷ்மீர் வரை சந்தாதாரர்கள் உள்ளனர்.
இவர்களுக்கு தபால் மூலம் பத்திரிகை அனுப்பப்படுகிறது.

தற்போது ஆசிரியர் குழுவில் நான், என் கணவர் மற்றும் ஆறு
அறிஞர்கள் மற்றும் பத்திரிகை அச்சிட சில ஊழியர்களும்
இருக்கிறோம். அறிஞர்கள் யாரும் ஊதியம் பெறுவதில்லை.
இலவசமாக பணியாற்றுகிறார்கள். அச்சக ஊழியர்களுக்கு
ஊதியம் வழங்குகிறோம்.

ஒரு நாள் பத்திரிகையை அச்சிட 4 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.
அச்சு கோர்ப்பு மற்றும் அச்சிட ஆறு முதல் ஏழு மணி நேரம்
தேவைப்படுகிறது என்ற கூறும் ஜெயலட்சுமி, அடுத்த ஆண்டு
"சுதர்மா' இதழுக்கு 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

இதனையொட்டி, 200 பக்கம் கொண்ட மலர் ஒன்றை வெளியிடவும்,
ஆண்டு முழுவதும் சமஸ்கிருத மொழியை பிரபலபடுத்த
கருத்தரங்குகள் நடத்தவும் தீர்மானித்திருக்கிறாராம்.
-
------------------------------
- அ.குமார்
தினமணி கதிர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54125
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை