உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கைது செய்யப்படுகிறாரா ப.சிதம்பரம்?
by T.N.Balasubramanian Today at 4:17 pm

» எடுத்தோம் கவிழ்த்தோம்னு வேலை செய்யறான்…!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:01 pm

» வட தமிழகத்தில் மழை
by T.N.Balasubramanian Today at 4:00 pm

» பேல்பூரி - கண்டது, கேட்டது....!!
by T.N.Balasubramanian Today at 3:50 pm

» வியாபாரிகள் சங்கத்தினர் நடத்தும் இலவச மருத்துவமனை: தினமும் பயன் அடையும் 500 நோயாளிகள்
by T.N.Balasubramanian Today at 3:45 pm

» 9 நர்ஸ்களும் குழந்தைகளும்
by T.N.Balasubramanian Today at 3:43 pm

» ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்
by T.N.Balasubramanian Today at 3:24 pm

» அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!!
by T.N.Balasubramanian Today at 3:20 pm

» எதற்கடி வலி தந்தாய் - விக்ரன் மகன் துருவ் விக்ரம் பாடிய பாடல்!
by சக்தி18 Today at 2:30 pm

» டார்லிங், ஒரு வார்த்தை சொல்லு…!!
by சக்தி18 Today at 2:15 pm

» சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக பயணம்: நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது
by ayyasamy ram Today at 11:21 am

» ஏடிஎம் கார்டுகள் இனி இல்லை: பணம் எடுக்க எஸ்பிஐ வங்கி புதிய திட்டம்
by ayyasamy ram Today at 11:15 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 10:24 am

» சீரமைப்பு பணி நிறைவு: விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம்
by ayyasamy ram Today at 8:59 am

» கூட்டை வரைந்து விடு – கவிதை
by ayyasamy ram Today at 8:48 am

» எப்போதும் வேலை செய்....!- கபீர்தாசர்
by ayyasamy ram Today at 6:19 am

» லயன் காமிக்ஸ் | Free Download
by i6appar Today at 6:09 am

» `அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர்
by ayyasamy ram Today at 5:45 am

» பழம் பெரும் ஹிந்தி இசை அமைப்பாளர் கய்யாம் மரணம்
by ayyasamy ram Today at 5:20 am

» இந்திய அணி கிரிக்கெட் வீரர்களுக்கு மிரட்டல்! பாதுகாப்பு அதிகரிப்பு
by ayyasamy ram Today at 5:15 am

» ஜார்கண்ட் மாநிலத்தில், மளிகை கடைகளில் மது விற்க பரிந்துரை
by ayyasamy ram Today at 5:13 am

» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..
by T.N.Balasubramanian Yesterday at 9:09 pm

» சாஹோவில் ஸ்டண்ட் காட்சிகள் சவாலாக இருந்தது- ஷ்ரத்தா கபூர்
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சங்கடங்களைத் தீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தியான இன்று இதைச் செய்ய மறக்காதீங்க!
by T.N.Balasubramanian Yesterday at 8:19 pm

» கல்வி, 'டிவி' வரும் 26ல் துவக்கம்
by T.N.Balasubramanian Yesterday at 6:42 pm

» வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 6:36 pm

» வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்….
by T.N.Balasubramanian Yesterday at 6:34 pm

» தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திட்டாங்க…!!
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» கவர்னர் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி பதுங்கு குழி அருங்காட்சியகமாக மாற்றம்
by T.N.Balasubramanian Yesterday at 6:25 pm

» பிரம்மச்சரியம் மட்டுமே பீஷ்மமாகாது
by T.N.Balasubramanian Yesterday at 6:19 pm

» பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா மறைவு
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» காலம் கற்பித்த பாடம்…!
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» அத்திவரதர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» நிம்மதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» எதுக்கு ரெண்டு திருஷ்டி பொம்மை..?
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» வயிற்றுப் போக்கினால் அவஸ்தையா? இது உதவும்
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» வீடியோ கால் லஞ்ச்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» எல்லாமே தண்ணிதான்..!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» அழுகை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கருட வாகனமும் கருடக் கொடியும்:
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» எந்த கிழமையில் கருடனை தரிசித்தால் என்ன பலன்
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» இது இன்றைய மீம்ஸ்.
by ayyasamy ram Yesterday at 11:39 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:18 am

» பிரான்சில் நடைபெறும் சைக்கிள் போட்டி - நடிகர் ஆர்யா பங்கேற்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:55 am

» ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:53 am

» ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை; முக்கிய ஆவணங்கள் சிக்கியது
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:41 am

» அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 97 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளது - சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தகவல்
by ayyasamy ram Yesterday at 7:27 am

» கிறிஸ்துமஸ் பண்டிகையில் சூர்யா, சிவகார்த்திகேயன் படங்கள் மோதல்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ‘ஆர்டர்’ செய்த உணவு வர தாமதம்: ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்
by ayyasamy ram Yesterday at 6:57 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:53 am

Admins Online

குடும்பத்தினருடன் புகைப்பிடிப்பதா? பிரியங்கா சோப்ராவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு

குடும்பத்தினருடன் புகைப்பிடிப்பதா? பிரியங்கா சோப்ராவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு Empty குடும்பத்தினருடன் புகைப்பிடிப்பதா? பிரியங்கா சோப்ராவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு

Post by ayyasamy ram on Tue Jul 23, 2019 7:37 am

குடும்பத்தினருடன் புகைப்பிடிப்பதா? பிரியங்கா சோப்ராவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு 201907230007098866_Smoking-with-family-Fans-protest-for-Priyanka-Chopra_SECVPF

பிரியங்கா சோப்ரா தனது 37-வது பிறந்த நாளை கணவர் மற்றும் குடும்பத்தினருடன் மியாமியில் கொண்டாடினார். இதில் பிரியங்காவின் அம்மா மது சோப்ரா, தங்கை பரினீத்தி ஆகியோர் மும்பையில் இருந்து அமெரிக்கா சென்று கலந்து கொண்டனர்.

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிரியங்கா சிகரெட் பிடிக்க, அவரின் கணவரும், அம்மாவும் சுருட்டு பிடித்துள்ளனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அந்த படங்களுக்கு வலைத்தளத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

“பிரியங்கா சோப்ரா இந்தி படங்களில் நடித்தபோது, “யாரும் புகைப்பிடிக்க வேண்டாம்” என்றார். ஹாலிவுட்டுக்கு சென்றபிறகு புகை பிடிக்கிறார். தனக்கு ஆஸ்துமா நோய் உள்ளது என்றும், அதற்கு மருந்து சாப்பிடுகிறேன் என்றும் ஏற்கனவே கூறியிருந்தார். புகைப்பிடிப்பவர்களை கண்டால் தனக்கு பிடிக்காது என்றும் கூறியிருந்தார். அப்படிப்பட்டவர் புகைப்பிடிக்கலாமா? நன்றாக நடிக்கிறார்” என்றெல்லாம் கண்டனங்கள் எழுந்துள்ளன.

மேலும் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகள் வெடித்து புகை மாசுவை ஏற்படுத்தாமல் விளக்குகள், லட்டு வழங்கி அன்பை பரிமாறிக்கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்லி விட்டு, அவர் மட்டும் குடும்பத்தினருடன் ‘தம்’ அடிக்கலாமா? என்று விளாசி உள்ளனர்.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47393
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12249

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

குடும்பத்தினருடன் புகைப்பிடிப்பதா? பிரியங்கா சோப்ராவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு Empty Re: குடும்பத்தினருடன் புகைப்பிடிப்பதா? பிரியங்கா சோப்ராவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு

Post by சக்தி18 on Tue Jul 23, 2019 3:23 pm

குடும்பத்தினருடன் புகைப்பிடிப்பதா? பிரியங்கா சோப்ராவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு 1571444738
நாம இனி எதுவும் சொல்ல முடியாது. இப்போ அவரு அமெரிக்க மருமகள்.
சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 522
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 155

View user profile

Back to top Go down

குடும்பத்தினருடன் புகைப்பிடிப்பதா? பிரியங்கா சோப்ராவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு Empty Re: குடும்பத்தினருடன் புகைப்பிடிப்பதா? பிரியங்கா சோப்ராவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு

Post by T.N.Balasubramanian on Tue Jul 23, 2019 4:54 pm

புகை பிடிப்பது/ மது அருந்துவது/மற்றோருடன் படுப்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். அதில் மற்றவர் புகுந்து கண்டனம் தெரிவிப்பது வேண்டாத ஒரு செயல்.
இந்திய நாட்டிலேயே பெயர் அறிமுகம் இல்லாத இது மாதிரி காரியங்களில் ஈடுபடும்
ஆயிரக்கணக்கான பெண்கள் அவசியம் கருதியும் /ஆடம்பரம் என்ற போர்வையிலும்
வாழ்ந்து வருகிறார்களே.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24918
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8986

View user profile

Back to top Go down

குடும்பத்தினருடன் புகைப்பிடிப்பதா? பிரியங்கா சோப்ராவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு Empty Re: குடும்பத்தினருடன் புகைப்பிடிப்பதா? பிரியங்கா சோப்ராவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை