உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..
by சக்தி18 Today at 10:09 pm

» 9 நர்ஸ்களும் குழந்தைகளும்
by சக்தி18 Today at 10:04 pm

» கைது செய்யப்படுகிறாரா ப.சிதம்பரம்?
by சக்தி18 Today at 10:02 pm

» ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்
by சக்தி18 Today at 9:59 pm

» எடுத்தோம் கவிழ்த்தோம்னு வேலை செய்யறான்…!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:31 pm

» வட தமிழகத்தில் மழை
by T.N.Balasubramanian Today at 7:30 pm

» பேல்பூரி - கண்டது, கேட்டது....!!
by T.N.Balasubramanian Today at 7:20 pm

» வியாபாரிகள் சங்கத்தினர் நடத்தும் இலவச மருத்துவமனை: தினமும் பயன் அடையும் 500 நோயாளிகள்
by T.N.Balasubramanian Today at 7:15 pm

» அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!!
by T.N.Balasubramanian Today at 6:50 pm

» எதற்கடி வலி தந்தாய் - விக்ரன் மகன் துருவ் விக்ரம் பாடிய பாடல்!
by சக்தி18 Today at 6:00 pm

» டார்லிங், ஒரு வார்த்தை சொல்லு…!!
by சக்தி18 Today at 5:45 pm

» சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக பயணம்: நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது
by ayyasamy ram Today at 2:51 pm

» ஏடிஎம் கார்டுகள் இனி இல்லை: பணம் எடுக்க எஸ்பிஐ வங்கி புதிய திட்டம்
by ayyasamy ram Today at 2:45 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:54 pm

» சீரமைப்பு பணி நிறைவு: விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம்
by ayyasamy ram Today at 12:29 pm

» கூட்டை வரைந்து விடு – கவிதை
by ayyasamy ram Today at 12:18 pm

» எப்போதும் வேலை செய்....!- கபீர்தாசர்
by ayyasamy ram Today at 9:49 am

» லயன் காமிக்ஸ் | Free Download
by i6appar Today at 9:39 am

» `அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர்
by ayyasamy ram Today at 9:15 am

» பழம் பெரும் ஹிந்தி இசை அமைப்பாளர் கய்யாம் மரணம்
by ayyasamy ram Today at 8:50 am

» இந்திய அணி கிரிக்கெட் வீரர்களுக்கு மிரட்டல்! பாதுகாப்பு அதிகரிப்பு
by ayyasamy ram Today at 8:45 am

» ஜார்கண்ட் மாநிலத்தில், மளிகை கடைகளில் மது விற்க பரிந்துரை
by ayyasamy ram Today at 8:43 am

» சாஹோவில் ஸ்டண்ட் காட்சிகள் சவாலாக இருந்தது- ஷ்ரத்தா கபூர்
by ayyasamy ram Today at 12:06 am

» சங்கடங்களைத் தீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தியான இன்று இதைச் செய்ய மறக்காதீங்க!
by T.N.Balasubramanian Yesterday at 11:49 pm

» கல்வி, 'டிவி' வரும் 26ல் துவக்கம்
by T.N.Balasubramanian Yesterday at 10:12 pm

» வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 10:06 pm

» வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்….
by T.N.Balasubramanian Yesterday at 10:04 pm

» தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திட்டாங்க…!!
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm

» கவர்னர் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி பதுங்கு குழி அருங்காட்சியகமாக மாற்றம்
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm

» பிரம்மச்சரியம் மட்டுமே பீஷ்மமாகாது
by T.N.Balasubramanian Yesterday at 9:49 pm

» பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா மறைவு
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» காலம் கற்பித்த பாடம்…!
by ayyasamy ram Yesterday at 5:48 pm

» அத்திவரதர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:45 pm

» நிம்மதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:45 pm

» எதுக்கு ரெண்டு திருஷ்டி பொம்மை..?
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» வயிற்றுப் போக்கினால் அவஸ்தையா? இது உதவும்
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» வீடியோ கால் லஞ்ச்
by ayyasamy ram Yesterday at 4:26 pm

» எல்லாமே தண்ணிதான்..!
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» அழுகை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 4:23 pm

» கருட வாகனமும் கருடக் கொடியும்:
by ayyasamy ram Yesterday at 3:39 pm

» எந்த கிழமையில் கருடனை தரிசித்தால் என்ன பலன்
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» இது இன்றைய மீம்ஸ்.
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 2:48 pm

» பிரான்சில் நடைபெறும் சைக்கிள் போட்டி - நடிகர் ஆர்யா பங்கேற்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 2:25 pm

» ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 2:23 pm

» ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை; முக்கிய ஆவணங்கள் சிக்கியது
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 2:11 pm

» அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 97 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளது - சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தகவல்
by ayyasamy ram Yesterday at 10:57 am

» கிறிஸ்துமஸ் பண்டிகையில் சூர்யா, சிவகார்த்திகேயன் படங்கள் மோதல்
by ayyasamy ram Yesterday at 10:32 am

» ‘ஆர்டர்’ செய்த உணவு வர தாமதம்: ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:23 am

Admins Online

அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !

அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Empty அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !

Post by krishnaamma on Thu Jul 18, 2019 2:10 pm

அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் ! 

எப்பொழுதும் நாராயணா என்று நினைக்கும் பக்தர்கள் ,நம்பிக்கை உள்ள பக்தர்கள் ...அவர்களுக்கு கிடைக்கும் தரிசனம் அரை நொடி  தான் ..

அதுவும் கால் கடுக்க , பசி வாட்ட , வெயில் சுள்என்று எரிக்க ...மனைவி ,வயதுக்கு வந்த பெண்கள் அந்த கூட்டத்தில் அழைத்து வந்து ..சில உரசல்களை பொறுத்து ..எல்லாம் அந்த ஆண்டவன் இருக்கிறான் என்று உருகி ..

அவனை காண மாட்டோமே என்று ஏங்கி , இது எல்லாவற்றிக்கும்  முன்னே ஆபிசில் வழிந்து ..லீவு இல்லை நேர விடுப்பு  வாங்கி ..பஸ்ஸில் அடித்து பிடித்து ..ஏறி ..சிலர் வாடகை கார் அமர்த்தி.. அதிக பணம் கொடுத்து ...

வீட்டில் உள்ளோரை சமாளித்து ..இப்போ என் கூட வந்தால் தான் உண்டு என்று கிளப்பி ..டிபன் செலவு ..இத்த்யாதி வாங்கி கொடுத்து ..வயதானவரை பக்குவமாக கூட்டி கொண்டு ..சுகர் -பிரஷர் மாத்திரையை எடுத்து ...

 சிறு குழந்தைங்களையும் பக்குவமாக கூட்டிக்கொண்டு ...

கோவிந்தா கோவிந்தா என்று கூப்பாடு போட்டு கொண்டு ..கிட்ட வந்தோட்டமா ,என்று ஏங்கி   மண்டபம்  நெருங்கி அவன் இருக்கும் இடம் பதினைந்து அடி தூர ..இன்னும் அதிகம்  இருக்கும்  ..ஓஹோ இவர் தான் அத்தி வரதரா ? நாராயணா என்று கத்தி -கையை உயர்த்தி கண்ணை மூடினால் ..திருப்பி விடுவான் ,அதாவது 180 degree க்கு ..

 அடே நான் அத்தி வரதரை கும்பிட்டால் ..சட்டென்று அவர்க்கு  எதிர்க்க இருக்கும் போலிஸ் காரனை கும்பிடுகிரேனே ..என்று அவனை பார்த்து இயலாமையை காட்ட ..இவ்வளவு தான் என்று அவன் வெளியே தள்ள ...எங்கே நம்ம கூட வந்தவங்க என்று கண்கள் தேட ..அவர்களுக்கும் வெறும் நொடி பொழுது தான் என்று தரிசனம் கிடைக்க ...

வெளியே வந்து செல்பி எடுத்து ...அதை முகநூலில் பதிவேற்றி ..

அப்புறம் ..காரில் /பஸ்ஸில் வீட்டிற்கு வந்து ..நேர விடுப்பு ..லீவாக மாறி ..நாளைக்கு எப்படி அலுவலத்தில் எப்படி சமாளிக்க போகிறோமோ .. என்று அதே அத்திவரதரை மனதில் வேண்ட ...( அவன் பூர்வ ஜென்ம பலன் என்று சிரித்து கொண்டு படுத்து இருக்கிறானே ) .. திட்டை எதிர்க்கொள்ள மனதை தயார் படுத்தி வைத்து ..அலுவலகம் செல்லுகிறேன் ( ரோம்)  அடுத்த நாள் .

ஆனால்  இவர்கள் ..மேடை தோறும் ..இந்து இறையாண்மையை திட்டி ,இராமனை கண்டபடி பேசி .. இவர்களை பற்றி சொல்லவேண்டுமா  ..அந்த அளவுக்கு இவர்கள் கட்சி மற்றும் குடும்பம் நடந்து கொண்டு ..


 இவர்கள் அத்திவரதர் கிட்ட ..இஸ்தறி போட்ட புடைவை கசங்காமல் ..முக மேக்கப் கலையாமல் ...ராஜ மரியாதையும் கிடைத்து ..


பட்டர்கள் ஏதோ ஜீயர் வந்து விட்டது போல் பணிவை காட்டி .. 


இது சங்கு ,சக்கரம் ..இது பாதம் ,இது முகம் .. இவர் வரலாறை சொல்லி ..மகிமையை சொல்லி..அவரை இவர்களுக்கு  மார்கெட்டிங் செய்து ...


சடாரி கொடுத்து ..தீர்த்த பிரசாதம் ..பாதத்தில் இருக்கும் மலரை /துளசியை இவர்களுக்கு ..அதுவும் நல்லதாக பார்த்து ,வழிந்துகொண்டே கொடுத்து ..இன்னும் சற்று நேரம் இங்கே இவர்கள் இருக்க கூடாத ..பட்டர்கள் எங்கி --வீங்கி போக ..

அடேய் நாராயணா ..நன்னா இருக்கு டா உன் நீதி /நியாயம்/ ..என்று மனதிற்குள் அவனை நொந்துக்க /திட்ட தான் தோன்றுகிறது .

நன்றி வாட்ஸுப்!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58651
இணைந்தது : 23/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Empty Re: அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Jul 18, 2019 2:21 pm

Code:

ஆனால்  இவர்கள் ..மேடை தோறும் ..இந்து இறையாண்மையை திட்டி ,இராமனை கண்டபடி பேசி .. இவர்களை பற்றி சொல்லவேண்டுமா  ..அந்த அளவுக்கு இவர்கள் கட்சி மற்றும் குடும்பம் நடந்து கொண்டு ..


 இவர்கள் அத்திவரதர் கிட்ட ..இஸ்தறி போட்ட புடைவை கசங்காமல் ..முக மேக்கப் கலையாமல் ...ராஜ மரியாதையும் கிடைத்து ..


பட்டர்கள் ஏதோ ஜீயர் வந்து விட்டது போல் பணிவை காட்டி ..


இது சங்கு ,சக்கரம் ..இது பாதம் ,இது முகம் .. இவர் வரலாறை சொல்லி ..மகிமையை சொல்லி..அவரை இவர்களுக்கு  மார்கெட்டிங் செய்து ...


சடாரி கொடுத்து ..தீர்த்த பிரசாதம் ..பாதத்தில் இருக்கும் மலரை /துளசியை இவர்களுக்கு ..அதுவும் நல்லதாக பார்த்து ,வழிந்துகொண்டே கொடுத்து ..இன்னும் சற்று நேரம் இங்கே இவர்கள் இருக்க கூடாத ..பட்டர்கள் எங்கி --வீங்கி போக ..

அடேய் நாராயணா ..நன்னா இருக்கு டா உன் நீதி /நியாயம்/ ..என்று மனதிற்குள் அவனை நொந்துக்க /திட்ட தான் தோன்றுகிறது .

உண்மையை கொட்டித் தீர்த்துள்ளார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12801
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2964

View user profile

Back to top Go down

அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Empty Re: அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !

Post by krishnaamma on Thu Jul 18, 2019 2:25 pm

ஆமாம் ஐயா, மிகவும் மனது கஷ்டப்படுகிறது, அந்த தயாளு அம்மாளும் ஸ்தாலினின் மனைவியும் ராஜமரியாதையுடன் அத்திவாரதரை சேவிக்க வந்தார்கள்......இவர்களும் கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் சேவித்து வைக்கிறார்கள்............ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58651
இணைந்தது : 23/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Empty Re: அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !

Post by ayyasamy ram on Thu Jul 18, 2019 7:52 pm

யதார்த்தமான ஒரு கதை {எப்போதோ படித்தது}
-
ஒரு கோயிலில் இருந்த அர்ச்சகர்கள் அனைவரும்
பிரம்மசாரிகள். அவர்களின் தேவை மிகவும் கம்மி...
-
அதனால் அரசனை கூட மதிக்க மாட்டார்கள்.
யாரைப் பார்த்தும் கூழை கும்பிடு போட அவசியம்
இல்லாமல் வாழ்க்கை நகர்ந்தது...
-
அரசன் மந்திரியிடம் சொல்லி புலம்பினார்....
அவர்கள் தன்னிடம் கையேந்தி நிற்கும் காலம்
வராதா என்று....!!
-
மதி மந்திரி அந்த அர்ச்சகர்களுக்கு அரசு செலவில்
திருமணம் செய்வித்து சம்சாரி ஆக்குகிறார்,,,,

-
சம்சாரி ஆனவுடன் தேவைகள் அதிகரிக்க
ஊர் பெரியவர்கள், அரச குடும்பத்தினர் அனைவரையும்
கோயிலில் பரிவட்டம் கட்டி மகிழ்வித்து அவர்களிடமிருந்து
வெகுமதி பெறுபவர்களாக மாறி விட்டார்களாம் அந்த
அர்ச்சகர்கள்...!!
-
--------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47393
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12249

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Empty Re: அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !

Post by T.N.Balasubramanian on Thu Jul 18, 2019 9:03 pm

நாத்திகர்கள் என பறை சாற்றி
ஆத்திக குறி இட்டவரை
அழிக்கக் கூறி
அவமானப்படுத்தி
அதிகாரம் பண்ணிய அரசியல்வாதிகள் ,
தம் வீட்டில்
வாய் மூடி கண்டும் காணாமல் வாதாடுவார்கள்
தனி மனித சுதந்திரத்தில்
தலையிட கூடாதாம்.

இவர்களின் நாடகத்தை கண்டும் காணாது இருந்து
கேட்க முடியாத மக்கள் தான் குற்றவாளிகள்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24918
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 8986

View user profile

Back to top Go down

அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Empty Re: அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !

Post by ayyasamy ram on Thu Jul 18, 2019 9:07 pm

காஞ்சீபுரம்:

இன்று காலை முதல் அத்திவரதரை தரிசிக்க அதிகளவில்
பக்தர்கள் திரண்டனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
சில பக்தர்கள் மயக்கம் அடைந்தனர். இதையடுத்து, அ
வர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அத்திவரதர் உற்சவத்தில் கூட்ட நெரிசலில்
சிக்கி மூச்சு திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
பெண் பக்தர் உள்பட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

-
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47393
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12249

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !  Empty Re: அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை