உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சார்ஜிங் தொல்லைக்கு தீர்வு: டைப்-சி சார்ஜருடன் வரும் ஐபோன் 11
by ayyasamy ram Today at 7:46 am

» திருவெறும்பூரில் 4வது நாளாக வேலை நிறுத்தம் துப்பாக்கி ஆலை தொழிலாளர்கள் குடும்பத்துடன் நூதன போராட்டம்: யாகம் வளர்த்து வழிபாடு நடத்தியதால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:43 am

» தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து ரயில், விமான நிலையங்களில் பலத்த சோதனைக்கு பின் அனுமதி
by ayyasamy ram Today at 7:31 am

» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை
by Guest Yesterday at 11:04 pm

» நூலக உறுப்பினர் சேர்க்கை- கின்னஸ் சாதனை
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை
by T.N.Balasubramanian Yesterday at 9:12 pm

» மூத்தோர் சொல்லும் முழுமையான ஆரோக்கியமும்
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» ரோஸ் நகரம்
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» கோமாளி – திரை விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» தினமும் ஏன் இந்த ஓட்டம்...!!
by T.N.Balasubramanian Yesterday at 9:01 pm

» ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» மருத்துவர் முதலில் நமது நாக்கைப் பார்ப்பது ஏன்
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» தேங்காய் போட்டு குழம்பு வைத்த மருமகள்...!!
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» கை வலிக்குது கைவலிக்குது மாமா
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?!
by பாலாஜி Yesterday at 7:04 pm

» தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள்
by T.N.Balasubramanian Yesterday at 6:44 pm

» '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம்
by T.N.Balasubramanian Yesterday at 6:33 pm

» இணைப்பைக் கொடுங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:27 pm

» ’குங்குமச்சிமிழ்’ - திரைப்படத்திற்கு 34 வயது!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு: 9 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» எண்ணங்கள் - டாக்டர் M S உதய மூர்த்தி
by ManiThani Yesterday at 2:58 pm

» டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியின் 'எண்ணங்கள்' மின்நூல்
by ManiThani Yesterday at 2:58 pm

» "வேடிக்கை மனிதர்கள்" - வெ. இறையன்பு I.A.S.
by ManiThani Yesterday at 2:38 pm

» பழைய பாடல்கள் - காணொளி {தொடர் பதிவு}
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» அம்மாவுக்கு கல்யாணம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 12:38 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» இனிய கோகுலாஷ்டமி திருநாள் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:03 am

» தலித் சடலம் பாலத்திலிருந்து இறக்கப்பட்ட விவகாரம்: தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» படித்ததில் வலித்தது!!
by ayyasamy ram Yesterday at 9:29 am

» சிறந்த நடிகை விருது தாய்க்கு சமர்ப்பணம்!
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருப்புப் பண மோசடி வழக்கு: ராஜ் தாக்கரேவிடம் 8 மணி நேரம் விசாரணை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சென்னை -சேலம் 8 வழிச்சாலை திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது: உச்சநீதிமன்றத்தில் நெடுஞ்சாலை ஆணையம் வாதம்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» சந்திரயான்-3 அனுப்பவும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
by ayyasamy ram Yesterday at 8:26 am

» ஹைதராபாதில் உலகின் மிகப்பெரிய அமேஸான் வளாகம் திறப்பு
by ayyasamy ram Yesterday at 8:23 am

» இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல் கலாம் விருது: முதல்வர் வழங்கினார்
by ayyasamy ram Yesterday at 8:20 am

» மோரீசஸுக்கு பயணமாகும் எம்.ஜி.ஆர். சிலை: அடுத்த மாதம் துணை முதல்வர் திறந்து வைக்கிறார்
by ayyasamy ram Yesterday at 8:18 am

» மூழ்கும் இந்தியா.. அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள்.. பிரளயத்திற்கான ஒத்திகையோ?!
by ayyasamy ram Yesterday at 8:14 am

» கங்கனாவின் சேலை விலை ரூ.600; கைப்பை ரூ.2 லட்சம்
by ayyasamy ram Yesterday at 8:00 am

» ‘காவி ஆவி நடுவுல தேவி’ படத்தில்பேயாக நடிக்கிறார், யோகி பாபு!
by ayyasamy ram Yesterday at 7:57 am

» கேரள அரசு துறைகளில் பெண் டிரைவர்கள்புதிய மசோதாவுக்கு மந்திரிசபை ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 7:54 am

» திறந்து வைத்த அலுவலகத்தில் உறங்கிய சிதம்பரம்
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ராகுலை எதிர்த்து போட்டியிட்ட துஷார் ரூ.19 கோடி செக் மோசடி வழக்கில் கைது
by ayyasamy ram Yesterday at 7:29 am

» அழகு வேண்டாம் நல்ல இதயம் போதும் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 am

» மகிமை வாய்ந்த சுதர்சன சக்கரம்
by ayyasamy ram Thu Aug 22, 2019 11:06 pm

» பஞ்ச கிருஷ்ண தலங்கள்
by ayyasamy ram Thu Aug 22, 2019 11:05 pm

» அவன் அவன் வேலையை அவன் அவன் பார்க்கனும்…!!
by ayyasamy ram Thu Aug 22, 2019 11:03 pm

» சூட்சுமம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Aug 22, 2019 11:02 pm

» சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள….
by ayyasamy ram Thu Aug 22, 2019 10:51 pm

» "எல்லாமே #டைமிங் தான்"
by T.N.Balasubramanian Thu Aug 22, 2019 8:30 pm

Admins Online

காஞ்சீபுரத்தில் ரூ.120 கோடியில் புற்றுநோய்க்கான அதிநவீன சிகிச்சை மையம்சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

காஞ்சீபுரத்தில் ரூ.120 கோடியில் புற்றுநோய்க்கான அதிநவீன சிகிச்சை மையம்சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு  Empty காஞ்சீபுரத்தில் ரூ.120 கோடியில் புற்றுநோய்க்கான அதிநவீன சிகிச்சை மையம்சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Post by ayyasamy ram on Thu Jul 18, 2019 10:30 am

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும்,
பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர்
எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டு
பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

புற்றுநோய்க்கான மேன்மைமிகு மையம்

அ.தி.மு.க. அரசு, புதுப்புது சுகாதாரத் திட்டங்களை செயல்படுத்தி
மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக விளங்கி வருகிறது.
மக்களுக்கு மேலும் தரமான மருத்துவ சேவைகள் கிடைத்திடும்
வகையில், நடப்பாண்டில் பின்வரும் புதிய திட்டங்களை
இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

காஞ்சீபுரம் மாவட்டம், காரப்பேட்டை அரசு அறிஞர் அண்ணா நினைவு
புற்றுநோய் மருத்துவமனையில் புற்று நோய்க்கான மேன்மைமிகு
மையம் ஒன்று ரூ.120 கோடி திட்ட மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

நோய்த் தடுப்பு, நோய் குறைத்தல், வலி நிவாரணம், புனர்வாழ்வு,
சிகிச்சை தரம் உயர்த்துதல் போன்ற 12 ஒருங்கிணைந்த சுகாதார
சேவைகள் வழங்குவதற்காக, மாநிலத்தில் உள்ள கூடுதல் ஆரம்ப
சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்,
ரூ.105 கோடி செலவில் நலவாழ்வு மையங்களாக மாற்றி அமைக்கப்படும்.

உலகத்தரம் வாய்ந்த தீவிர சிகிச்சை மையம்

“அனைவருக்கும் நலவாழ்வு” திட்டத்தின் கீழ், 296 துணை சுகாதார
மையங்களுக்கு ரூ.79 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள்
கட்டப்படும். ஈரோடு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில்
நரம்பியல் பிரிவு, இருதய நோய் சிகிச்சை பிரிவு, புற்றுநோய் சிகிச்சை பிரிவு,
கண் சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நல அறுவை சிகிச்சை பிரிவு,
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவு, தீக்காய சிகிச்சை பிரிவு,
சிறுநீரக சிகிச்சை பிரிவு, சீமாங்க் பிரிவு போன்ற உயர் சிறப்பு சிகிச்சை
அளிக்க, ரூ.67 கோடியே 76 லட்சம் செலவில் உயர் சிறப்பு மருத்துவமனையாக
மேம்படுத்தப்படும்.

விபத்துகளில் தலைக்காயம் அடையும் நபர்களை காக்க விபத்து நடந்த
முதல் ஒரு மணி நேரம் பொன்னான நேரமாக கருதப்படுகிறது. இந்தக்
காலத்தில் உரிய முதலுதவியும், சிகிச்சையும் அளிக்கப்பட்டால்,
இறப்புகளை தவிர்க்கலாம். அந்த வகையில், தமிழ்நாடு விபத்து மற்றும்
அவசர சேவைத் திட்டத்தின் கீழ் 32 மாவட்டங்களில் தலா ஒரு மருத்துவமனை
வீதம் பல்வகை காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உலகத் தரம்
வாய்ந்த ஒரு தீவிர சிகிச்சை மையம் ரூ.49 கோடியே ஒரு லட்சம் மதிப்பீட்டில்
அமைக்கப்படும்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47514
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12267

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

காஞ்சீபுரத்தில் ரூ.120 கோடியில் புற்றுநோய்க்கான அதிநவீன சிகிச்சை மையம்சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு  Empty Re: காஞ்சீபுரத்தில் ரூ.120 கோடியில் புற்றுநோய்க்கான அதிநவீன சிகிச்சை மையம்சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Post by ayyasamy ram on Thu Jul 18, 2019 10:30 am


புதிய சுகாதார மாவட்டமாகிறது ஆத்தூர்

விபத்திற்கு பின் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் நாள்பட்ட
நோயாளிகளுக்கு இயன்முறை சிகிச்சை அளிப்பதற்காக சென்னை
கே.கே.நகர் அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் வளர்ந்த நாடுகளுக்கு
இணையாக நவீன வசதிகள் மற்றும் நவீன உபகரணங்களுடன்
ரூ.40 கோடி செலவில் மறுவாழ்வு மையம் ஏற்படுத்தப்படும்.

புற்றுநோய் சிகிச்சைக்காக சேலம் மாவட்டம், அரசு மோகன் குமாரமங்கலம்
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, நடப்பாண்டில் ஒரு
‘லீனியர் ஆக்ஸிலேட்டர் கருவி’ ரூ.16 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.

தற்கொலைகளால் ஏற்படும் இறப்புகளை தடுப்பதற்காக 22 மருத்துவக்
கல்லூரி மருத்துவமனைகளில் கட்டணமில்லா ‘104’ தொலைபேசி சேவை
வழியாக ஆலோசனை வழங்கும் மையம், ரூ.6 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில்
அமைக்கப்படும். சேலம் சுகாதார மாவட்டம், மக்கள் தொகையிலும்,
பரப்பளவிலும் பெரிய மாவட்டமாக உள்ளது.

எனவே, சேலம் சுகாதார மாவட்டத்தை இரண்டாக பிரித்து, ஆத்தூரை
தலைமையிடமாகக் கொண்டு, ஒரு புதிய சுகாதார மாவட்டம் ஏற்படுத்தப்படும்.

2 ஆயிரம் புதிய பஸ்கள்


காசநோய், நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகள் எளிதில் கிடைப்பதை உறுதி
செய்வதற்காக, 23 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும்
சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள 5 நகர்ப்புற சுகாதார
மையங்களில் புதிய முயற்சியாக, 28 வகையான மருந்துகள் வழங்கும்
32 தானியங்கி இயந்திரங்கள் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

அரசு மருத்துவமனைகளின் சேவையை மேலும் மேம்படுத்தும் விதத்தில்,
ஒரு புதிய முயற்சியாக, ஆர்வமுள்ள தொழில் நிறுவனங்களின் சமூக
பங்களிப்புடன் “எனது மருத்துவமனை எனது பெருமை” என்ற பெயரில்
அரசு மருத்துவமனைகள் புதுப் பொலிவுடன் செயல்படும் வகையில்
நடவடிக்கை தொடங்கப்படும்.

தமிழ்நாடு அரசு, கடந்த ஆண்டுகளில் பல புதிய பஸ்களை பொதுமக்களின்
சேவைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த ஆண்டும், புதியதாக 2 ஆயிரம்
பஸ்கள், ரூ.600 கோடி மதிப்பில் அறிமுகப்படுத்தப்படும். இந்த நிதியாண்டில்,
அரசு நிதி நிறுவனங்களின் நிதி ஆதாரம் மூலம் 10 அரசு போக்குவரத்துக்
கழக பணிமனைகள் ரூ.50 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தி, நவீனப்படுத்தப்படும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்
-
---------------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47514
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12267

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை