உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» லாஸ்லியாவிற்கு கிடைத்த உயரிய விருது ….!
by ayyasamy ram Today at 11:12 am

» வெங்காய ஜிமிக்கி கம்மலை மனைவிக்கு பரிசாக அளித்த நடிகர்!
by ayyasamy ram Today at 11:11 am

» பெரிய மனசு
by ayyasamy ram Today at 11:10 am

» பொறுமைதான் உண்மையான திறமை..!
by ayyasamy ram Today at 11:08 am

» சான்றாண்மை
by ayyasamy ram Today at 11:07 am

» தமிழ்ச் செம்மல்! – பாராட்டுப் பாமாலை!
by ayyasamy ram Today at 11:06 am

» ஷீரடியில் ஆள் கடத்தல்? ஓராண்டில் 88 பேர் மாயம்
by ayyasamy ram Today at 7:46 am

» பிரிட்டன் தேர்தல்: 15 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் வெற்றி
by ayyasamy ram Today at 7:44 am

» சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்
by ayyasamy ram Today at 7:41 am

» இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிக்க காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:38 am

» சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா
by ayyasamy ram Today at 7:35 am

» வேலன்:-போல்டர்களை மற்றவர்கள் காப்பி செய்வது மற்றும் டெலிட் செய்வதை தவிர்க்க-Prevent exe
by velang Today at 7:31 am

» குருவிக் கூட்டுக்கும், விதிகளுண்டு!
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» பெரியவா சரணம் !
by T.N.Balasubramanian Yesterday at 8:19 pm

» பிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» வயிறு வாழ்த்தும்!
by krishnaamma Yesterday at 2:57 pm

» அந்திம கிரியை!
by krishnaamma Yesterday at 2:55 pm

» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» "வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!"
by krishnaamma Yesterday at 2:29 pm

» திருமாலிரும் சோலை அழகர் !
by krishnaamma Yesterday at 2:17 pm

» "பேயனும், விளக்கெண்ணையும்"
by krishnaamma Yesterday at 2:04 pm

» பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» மார்கழி மாதத்தின் மகத்துவம் !
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்ததே..!
by krishnaamma Yesterday at 1:23 pm

» 2 வருடங்கள் நிலாவையே பார்க்காமல் மறைந்து வாழ்ந்த பெண்மணி!
by krishnaamma Yesterday at 1:21 pm

» தெரிந்து கொள்வோம் {ஆன்மீகம்}
by krishnaamma Yesterday at 12:55 pm

» `அந்த விருதாவது ஞாபகமிருக்கிறதா சார்?’ -அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» விஷ்ணு தீபம் - திருவேங்கடத்தில் மற்றும் ஸ்ரீரங்கத்தில் :)
by krishnaamma Yesterday at 12:50 pm

» ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் மதுரை இளம்பெண்: இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு விவசாயமும் பார்க்கிறார்
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» காசி விஸ்வநாதர் கோவிலின் கோடி தீபம்... photos
by krishnaamma Yesterday at 12:33 pm

» முக்தி தரும் காசி
by krishnaamma Yesterday at 12:20 pm

» ராதா பொருள் என்ன?
by krishnaamma Yesterday at 12:14 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» கிறிஸ்துமஸ் போனஸ் ரூ.70 கோடி! இன்ப அதிர்ச்சியில் ஊழியர்கள்
by krishnaamma Yesterday at 11:38 am

» மார்கழி மாத ஆன்மீக தகவல்கள்
by krishnaamma Yesterday at 11:36 am

» திருவாதிரைக் களி
by ayyasamy ram Yesterday at 11:10 am

» சென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்: முழுப் பட்டியல்!
by krishnaamma Yesterday at 11:08 am

» பஞ்சாப்பைக் கலக்கும் சூப்!
by krishnaamma Yesterday at 10:39 am

» கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு!
by krishnaamma Yesterday at 10:38 am

» நேச நெஞ்சம்- சிறுகதை
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சினிதுளிகள்- குங்குமம்
by ayyasamy ram Yesterday at 10:28 am

» ஏழு விதமான ஆச்சரியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:20 am

» சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை
by ayyasamy ram Yesterday at 9:15 am

» தன்னை உணர்தலே ஆத்ம பலம்! --அர்த்தமுள்ள இந்து மதம் - 63
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
by ayyasamy ram Yesterday at 8:53 am

» நெட்டிசன் நோட்ஸ்: எனை நோக்கி பாயும் தோட்டா -அழகு
by ayyasamy ram Yesterday at 8:47 am

» அறிவியல் களஞ்சியம் அறிவியல் ஆச்சர்யம்
by ayyasamy ram Yesterday at 8:37 am

» பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு 21 நாளில் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு சட்ட மசோதா
by ayyasamy ram Yesterday at 6:01 am

» தலைவி, குயினுக்குத் தடையில்லை: ஜெ. தீபாவின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 5:57 am

» பார்வையாளர்களிடம் தமிழில் பேசும் கவர்னர்
by ayyasamy ram Yesterday at 5:36 am

Admins Online

இந்தியா கடும் எதிர்ப்பு பணிந்தது பாக்., அரசு

இந்தியா கடும் எதிர்ப்பு பணிந்தது பாக்., அரசு Empty இந்தியா கடும் எதிர்ப்பு பணிந்தது பாக்., அரசு

Post by ayyasamy ram on Sun Jul 14, 2019 7:01 am



புதுடில்லி :
நமது அரசின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, பாகிஸ்தான்
சீக்கிய குருத்வாரா பிரபந்தக் குழுவில் இருந்து, காலிஸ்தான்
பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரான,
கோபால் சிங் சாவ்லாவை நீக்கி, பாகிஸ்தான் அரசு நடவடிக்கை
எடுத்துள்ளது.

பாகிஸ்தானின் கர்தார்புரில் அமைந்துள்ள குருத்வாராவுக்கு,
நம் நாட்டின், பஞ்சாப் மாநிலத்தின், குர்தாஸ்புரில் இருந்து,
சீக்கியர்கள் பயணம் மேற்கொள்வதற்காக, சிறப்பு பாதை
அமைப்பது தொடர்பாக, இரு தரப்பு பேச்சு நடந்து வருகிறது.

இந்த நிலையில், பாக்., சீக்கிய குருத்வாரா பிரபந்தக் குழுவில்,
காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரான,
கோபால் சிங் சாவ்லா இடம் பெற்றுள்ளார். இதற்கு, நம் அரசு
கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கர்தார்புர் சிறப்பு பாதை அமைப்பதற்கான துவக்க விழாவில்,
பஞ்சாப் அமைச்சர், நவ்ஜோத் சிங் சித்து பங்கேற்றபோது,
அவரை, கோபால் சிங் சாவ்லா சந்தித்தார்.

காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு ஆதரவாளரான சாவ்லா,
பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி, ஹபீஸ் சயீதுடன்
நெருக்கமான நட்பு வைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

'அதனால், பிரபந்தக் குழுவில் இருந்து, சாவ்லாவை நீக்க வேண்டும்'
என, மத்திய அரசு வலியுறுத்தி வந்தது. அதையேற்று, குழுவில்
இருந்து சாவ்லாவை நீக்கி, பாக்., அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
-
------------------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 50812
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தியா கடும் எதிர்ப்பு பணிந்தது பாக்., அரசு Empty Re: இந்தியா கடும் எதிர்ப்பு பணிந்தது பாக்., அரசு

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Jul 17, 2019 4:03 pm

Code:

காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு ஆதரவாளரான சாவ்லா,
பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி, ஹபீஸ் சயீதுடன்
நெருக்கமான நட்பு வைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

'அதனால், பிரபந்தக் குழுவில் இருந்து, சாவ்லாவை நீக்க வேண்டும்'
என, மத்திய அரசு வலியுறுத்தி வந்தது. அதையேற்று, குழுவில்
இருந்து சாவ்லாவை நீக்கி, பாக்., அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
-

இந்த பயங்கரவாத அமைப்பு ஏதோ ஒரு வழியில் நமக்கு தொந்தரவு தருகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13253
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3234

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை