5>
உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» இளைய வயது; பெரிய மனசு!by ayyasamy ram Today at 11:29 am
» லாஸ்லியாவிற்கு கிடைத்த உயரிய விருது ….!
by ayyasamy ram Today at 11:12 am
» வெங்காய ஜிமிக்கி கம்மலை மனைவிக்கு பரிசாக அளித்த நடிகர்!
by ayyasamy ram Today at 11:11 am
» பெரிய மனசு
by ayyasamy ram Today at 11:10 am
» பொறுமைதான் உண்மையான திறமை..!
by ayyasamy ram Today at 11:08 am
» சான்றாண்மை
by ayyasamy ram Today at 11:07 am
» தமிழ்ச் செம்மல்! – பாராட்டுப் பாமாலை!
by ayyasamy ram Today at 11:06 am
» ஷீரடியில் ஆள் கடத்தல்? ஓராண்டில் 88 பேர் மாயம்
by ayyasamy ram Today at 7:46 am
» பிரிட்டன் தேர்தல்: 15 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் வெற்றி
by ayyasamy ram Today at 7:44 am
» சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்
by ayyasamy ram Today at 7:41 am
» இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிக்க காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:38 am
» சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா
by ayyasamy ram Today at 7:35 am
» வேலன்:-போல்டர்களை மற்றவர்கள் காப்பி செய்வது மற்றும் டெலிட் செய்வதை தவிர்க்க-Prevent exe
by velang Today at 7:31 am
» குருவிக் கூட்டுக்கும், விதிகளுண்டு!
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» பெரியவா சரணம் !
by T.N.Balasubramanian Yesterday at 8:19 pm
» பிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Yesterday at 6:00 pm
» வயிறு வாழ்த்தும்!
by krishnaamma Yesterday at 2:57 pm
» அந்திம கிரியை!
by krishnaamma Yesterday at 2:55 pm
» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:36 pm
» "வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!"
by krishnaamma Yesterday at 2:29 pm
» திருமாலிரும் சோலை அழகர் !
by krishnaamma Yesterday at 2:17 pm
» "பேயனும், விளக்கெண்ணையும்"
by krishnaamma Yesterday at 2:04 pm
» பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» மார்கழி மாதத்தின் மகத்துவம் !
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்ததே..!
by krishnaamma Yesterday at 1:23 pm
» 2 வருடங்கள் நிலாவையே பார்க்காமல் மறைந்து வாழ்ந்த பெண்மணி!
by krishnaamma Yesterday at 1:21 pm
» தெரிந்து கொள்வோம் {ஆன்மீகம்}
by krishnaamma Yesterday at 12:55 pm
» `அந்த விருதாவது ஞாபகமிருக்கிறதா சார்?’ -அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» விஷ்ணு தீபம் - திருவேங்கடத்தில் மற்றும் ஸ்ரீரங்கத்தில் :)
by krishnaamma Yesterday at 12:50 pm
» ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் மதுரை இளம்பெண்: இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு விவசாயமும் பார்க்கிறார்
by ayyasamy ram Yesterday at 12:46 pm
» காசி விஸ்வநாதர் கோவிலின் கோடி தீபம்... photos
by krishnaamma Yesterday at 12:33 pm
» முக்தி தரும் காசி
by krishnaamma Yesterday at 12:20 pm
» ராதா பொருள் என்ன?
by krishnaamma Yesterday at 12:14 pm
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:09 pm
» கிறிஸ்துமஸ் போனஸ் ரூ.70 கோடி! இன்ப அதிர்ச்சியில் ஊழியர்கள்
by krishnaamma Yesterday at 11:38 am
» மார்கழி மாத ஆன்மீக தகவல்கள்
by krishnaamma Yesterday at 11:36 am
» திருவாதிரைக் களி
by ayyasamy ram Yesterday at 11:10 am
» சென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்: முழுப் பட்டியல்!
by krishnaamma Yesterday at 11:08 am
» பஞ்சாப்பைக் கலக்கும் சூப்!
by krishnaamma Yesterday at 10:39 am
» கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு!
by krishnaamma Yesterday at 10:38 am
» நேச நெஞ்சம்- சிறுகதை
by ayyasamy ram Yesterday at 10:32 am
» சினிதுளிகள்- குங்குமம்
by ayyasamy ram Yesterday at 10:28 am
» ஏழு விதமான ஆச்சரியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:20 am
» சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை
by ayyasamy ram Yesterday at 9:15 am
» தன்னை உணர்தலே ஆத்ம பலம்! --அர்த்தமுள்ள இந்து மதம் - 63
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
by ayyasamy ram Yesterday at 8:53 am
» நெட்டிசன் நோட்ஸ்: எனை நோக்கி பாயும் தோட்டா -அழகு
by ayyasamy ram Yesterday at 8:47 am
» அறிவியல் களஞ்சியம் அறிவியல் ஆச்சர்யம்
by ayyasamy ram Yesterday at 8:37 am
» பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு 21 நாளில் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு சட்ட மசோதா
by ayyasamy ram Yesterday at 6:01 am
» தலைவி, குயினுக்குத் தடையில்லை: ஜெ. தீபாவின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 5:57 am
Admins Online
மழை பெய்தாலும் சந்திரயான் பாயும் : சிவன்

-

-

-
திருப்பதி :
மழை பெய்தாலும் கூட, நிலவுக்கு செல்லும் விண்கலம்
சந்திரயான் -2 ஏவப்படும், வரும் திங்களன்று அதிகாலையில்,
திட்டமிட்டபடி ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன்
தெரிவித்துள்ளார்.
978 கோடி ரூபாய் :
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ,
சந்திரயான் - 2 என்னும் 978 கோடி ரூபாய் செலவிலான
திட்டத்தை தீட்டியுள்ளது. இதில்,ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட்
மட்டுமே 338 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
சந்திரயான் - 2 :
இது தவிர நிலாவை சுற்றி வந்து ஆராயும் சந்திரயான் -2,
நிலாவில் தரையிறங்கும் விக்ரம் கலம், விக்ரம் கலத்தில்
இருந்து பிரிந்து நிலாவின் ஊர்ந்து சென்று ஆராயும் பிரக்யான்
கலன் ஆகியவை 648 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளன.
4 டன் எடை :
4 டன் எடையைக் கூட சுமந்து செல்லும் திறன் கொண்ட மார்க் 3
ராக்கெட்டில் வைத்து வரும் திங்களன்று (ஜூலை 15) அதிகாலை
2.51 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து
சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது. விண்ணில்
ஏவப்பட்ட பின்னர் பூமியை 5 முறை ராக்கெட் சுற்றி வரும்.
இந்த பயணத்தின் போது, அதன் 6 பாகங்களும் ஒன்றன் பின்
ஒன்றாக கழன்று கொள்ள இறுதியாக உள்ள முனைபகுதியில்
அமர்ந்திருக்கும் சந்திரயான் - 2 விண்கலம் நிலாவை நோக்கிய
தனது பயணத்தை தொடங்கும்.
நிலவில் சந்திரயான் :
பூமியின் இருந்து 3,84,000 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலாவை
அடுத்த இரு மாதங்களில் அதாவது செப்டம்பர் மாதம் 6 அல்லது
7 ஆம் தேதி சந்திரயான் அடைய உள்ளது.
ககன்யான் திட்டமும்...
இதனிடையே, திருமலை, திருப்பதியில் சாமி தரிசனம் செய்த
இஸ்ரோ தலைவர் சிவன், அங்கு செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், '' மழை பெய்தாலும் சந்திரயான் -2
திட்டமிட்டபடி விண்ணில் திங்களன்று அதிகாலை ஏவப்படும்.
நிலவுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டமும் விரைவில்
செயல்பாட்டுக்கு வரும்,'' என்றார்.
-
-----------------------------
தினமலர்
Re: மழை பெய்தாலும் சந்திரயான் பாயும் : சிவன்
உலகம் அழிவுக்கு இதெல்லாம் ஆயத்த செயல் எனலாம். போதும் விண் வெளி ஆராய்ச்சி. மேலும் மேலும் இயற்கையை சோதிப்பது விவேகமான செயல் அல்ல. அழிவுக்கு வித்திடுதல் போன்றதாக அமைந்து நாசமாகனுமோ நாடு . போதும் போதும் ஆராய்சி. இந்த ஆராய்ச்சியை விட்டு மழை கொட்ட ஆராயுங்கள் நாட்டிற்கு நல்லது.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4325
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1205
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|