உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 11:37 am

» இளைய வயது; பெரிய மனசு!
by ayyasamy ram Today at 11:29 am

» லாஸ்லியாவிற்கு கிடைத்த உயரிய விருது ….!
by ayyasamy ram Today at 11:12 am

» வெங்காய ஜிமிக்கி கம்மலை மனைவிக்கு பரிசாக அளித்த நடிகர்!
by ayyasamy ram Today at 11:11 am

» பெரிய மனசு
by ayyasamy ram Today at 11:10 am

» பொறுமைதான் உண்மையான திறமை..!
by ayyasamy ram Today at 11:08 am

» சான்றாண்மை
by ayyasamy ram Today at 11:07 am

» தமிழ்ச் செம்மல்! – பாராட்டுப் பாமாலை!
by ayyasamy ram Today at 11:06 am

» ஷீரடியில் ஆள் கடத்தல்? ஓராண்டில் 88 பேர் மாயம்
by ayyasamy ram Today at 7:46 am

» பிரிட்டன் தேர்தல்: 15 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் வெற்றி
by ayyasamy ram Today at 7:44 am

» சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்
by ayyasamy ram Today at 7:41 am

» இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிக்க காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:38 am

» சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா
by ayyasamy ram Today at 7:35 am

» வேலன்:-போல்டர்களை மற்றவர்கள் காப்பி செய்வது மற்றும் டெலிட் செய்வதை தவிர்க்க-Prevent exe
by velang Today at 7:31 am

» குருவிக் கூட்டுக்கும், விதிகளுண்டு!
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» பெரியவா சரணம் !
by T.N.Balasubramanian Yesterday at 8:19 pm

» பிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» வயிறு வாழ்த்தும்!
by krishnaamma Yesterday at 2:57 pm

» அந்திம கிரியை!
by krishnaamma Yesterday at 2:55 pm

» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» "வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!"
by krishnaamma Yesterday at 2:29 pm

» திருமாலிரும் சோலை அழகர் !
by krishnaamma Yesterday at 2:17 pm

» "பேயனும், விளக்கெண்ணையும்"
by krishnaamma Yesterday at 2:04 pm

» பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» மார்கழி மாதத்தின் மகத்துவம் !
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்ததே..!
by krishnaamma Yesterday at 1:23 pm

» 2 வருடங்கள் நிலாவையே பார்க்காமல் மறைந்து வாழ்ந்த பெண்மணி!
by krishnaamma Yesterday at 1:21 pm

» தெரிந்து கொள்வோம் {ஆன்மீகம்}
by krishnaamma Yesterday at 12:55 pm

» `அந்த விருதாவது ஞாபகமிருக்கிறதா சார்?’ -அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» விஷ்ணு தீபம் - திருவேங்கடத்தில் மற்றும் ஸ்ரீரங்கத்தில் :)
by krishnaamma Yesterday at 12:50 pm

» ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் மதுரை இளம்பெண்: இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு விவசாயமும் பார்க்கிறார்
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» காசி விஸ்வநாதர் கோவிலின் கோடி தீபம்... photos
by krishnaamma Yesterday at 12:33 pm

» முக்தி தரும் காசி
by krishnaamma Yesterday at 12:20 pm

» ராதா பொருள் என்ன?
by krishnaamma Yesterday at 12:14 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» கிறிஸ்துமஸ் போனஸ் ரூ.70 கோடி! இன்ப அதிர்ச்சியில் ஊழியர்கள்
by krishnaamma Yesterday at 11:38 am

» மார்கழி மாத ஆன்மீக தகவல்கள்
by krishnaamma Yesterday at 11:36 am

» திருவாதிரைக் களி
by ayyasamy ram Yesterday at 11:10 am

» சென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்: முழுப் பட்டியல்!
by krishnaamma Yesterday at 11:08 am

» பஞ்சாப்பைக் கலக்கும் சூப்!
by krishnaamma Yesterday at 10:39 am

» கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு!
by krishnaamma Yesterday at 10:38 am

» நேச நெஞ்சம்- சிறுகதை
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சினிதுளிகள்- குங்குமம்
by ayyasamy ram Yesterday at 10:28 am

» ஏழு விதமான ஆச்சரியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:20 am

» சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை
by ayyasamy ram Yesterday at 9:15 am

» தன்னை உணர்தலே ஆத்ம பலம்! --அர்த்தமுள்ள இந்து மதம் - 63
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
by ayyasamy ram Yesterday at 8:53 am

» நெட்டிசன் நோட்ஸ்: எனை நோக்கி பாயும் தோட்டா -அழகு
by ayyasamy ram Yesterday at 8:47 am

» அறிவியல் களஞ்சியம் அறிவியல் ஆச்சர்யம்
by ayyasamy ram Yesterday at 8:37 am

» பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு 21 நாளில் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு சட்ட மசோதா
by ayyasamy ram Yesterday at 6:01 am

Admins Online

இந்த வார சினிமா செய்திகள்

இந்த வார சினிமா செய்திகள் Empty இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Sat Jul 13, 2019 6:20 pm

அமீர்கானுடன் மீண்டும் இணையும் கரினா கபூர்

இந்த வார சினிமா செய்திகள் Kareena-Kapoor-Khan
-
1986- ஆம் ஆண்டு வின்ஸ்டன் க்ரூம் எழுதி வெளியான
நாவலை தழுவி எடுக்கப்பட்ட “பாரஸ்ட் கம்ப்’ என்ற
ஆலிவுட் படம்,

“லால் சிங்கட்டா’ என்ற பெயரில் ஹிந்தியில் தயாராகவுள்ளது.
இந்தப் படம் ஏற்கெனவே ஆறு ஆஸ்கர் விருதுகள் பெற்றதாகும்.
ஏற்கெனவே “3 இடியட்ஸ்’, “தலாஷ்’ ஆகிய படங்களில்
அமீர்கானுடன் நடித்த கரினா கபூர்கான், மீண்டும் மூன்றாவது
முறையாக இதில் ஜோடி சேருகிறார்.

இது தவிர கரினா கபூர்கான், தன் கணவர் சயீப் அலிகானுடன்
“ஜவானி ஜானேமன்’ என்ற படத்தில் அவரது மாஜி காதலியாக

நடிக்கிறாராம்.
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 50817
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Sat Jul 13, 2019 6:21 pm

முழு நீள காமெடி படத்தில் நடிக்கும் அஞ்சலி

-
இந்த வார சினிமா செய்திகள் 201907111745507743_Anjalis-next-is-Comedy-movie_SECVPF
-
கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் பலூன் இயக்குனர்
கே.எஸ்.சினிஷ் ‘தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி’ சார்பில்
தயாரிக்கும் ஃபேண்டஸி காமெடி படத்தில் அஞ்சலி
நடிக்க உள்ளார்.

மேலும் இந்த படத்தில் காமெடி நடிகர்கள் யோகிபாபு,
ராமர் ஆகியோரும் நடிக்கின்றனர். முழு நீள
கதாபாத்திரத்தில், அஞ்சலியுடன் ஒருதலை காதலில்
ஈடுபடும் ரோட்சைட் ரோமியோக்களாக அவர்கள் ந
டிக்கிறார்கள்.

இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ்

அர்வி (ஒளிப்பதிவு), விஷால் சந்திரசேகர் (இசை),
சக்தி வெங்கட்ராஜ் (கலை), ரூபன் (படத்தொகுப்பு),
என் ஜே சத்யா (ஆடை), குணா – பிளையர்ஸ் மற்றும்
ஷெரிப் (நடனம்), அருண்ராஜா காமராஜ் (பாடல்கள்),
திலீப் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி) ஆகியோர்
தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள்.

கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கும் இந்த படத்தின்
படப்பிடிப்பு மிக விரைவில் துவங்க இருக்கிறது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 50817
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Sat Jul 13, 2019 6:22 pm

ரிலாக்ஸுக்கு மாலத்தீவு! : த்ரிஷா
-
இந்த வார சினிமா செய்திகள் 123119_Trisha-Mounam-Pesiyadhe

விஆர்எஸ் வாங்க இருந்த த்ரிஷா, மீண்டும்
லைம் லைட்டுக்கு வந்திருக்கிறார். காரணம், ‘96’ படத்தின்
மெகா ஹிட்.போதாதா? வரிசையாக இப்போது ஐந்து
படங்களில் கமிட் ஆகியிருக்கிறார்.

இதை ஒட்டி ரிலாக்ஸ் ஆக சில நாட்கள் விடுமுறை கொண்டாட
நினைத்தவர், இம்முறை மாலத்தீவு சென்றிருக்கிறார்.
அங்கு, தன்னைத்தானே எடுக்கும் போட்டோஸை இப்பொழுது
தனது இன்ஸ்டா பக்கத்தில் பதித்து வருகிறார்.
ஆர்ட்டின்ஸும் லைக்ஸும் பறக்கின்றன!

சுப்ரஜா
குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 50817
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Sat Jul 13, 2019 6:23 pm

சமந்தாவால் ஆந்திர மீடியா இரண்டுபட்டுக் கிடக்கிறது!
-
இந்த வார சினிமா செய்திகள் 220px-Samantha_At_The_Irumbu_Thirai_Trailer_Launch
-

சமந்தாவால் ஆந்திர மீடியா இரண்டுபட்டுக் கிடக்கிறது!
வெளியாக இருக்கும் தனது ‘ஓ… பேபி’ தெலுங்குப்
படம் வெற்றி அடைய வேண்டும் என திருப்பதிக்கு அவர்
சென்று பெருமாளை வணங்கினார்.

பின்னர் தனது கெஸ்ட் அவுஸுக்கு செல்லும் வழியில்
தன் கழுத்தில் இருந்த சங்கிலியை ரவிக்கைக்குள்
திணித்தார்.

இந்தக் காட்சியை யாரோ வீடியோவாக எடுத்து
வாட்ஸ் அப்பில் பதிவிட… அது அப்படியே தெலுங்கு
யூ டியூப் சேனல்களில் வைரலாகி விட்டது.

‘‘அந்த செயின் தாலியா அல்லது வெறும் செயின்தானா..?’’
என்பதுதான் அவர்களது விவாதப் பொருள்.
‘இதெல்லாம் ஜர்னலிசம் இல்ல… யூ டியூப் சேனல்ஸ் நம்ம
மானத்தை வாங்குது…’ என தெலுங்கு பத்திரிகைகள்
கொதிக்கின்றன!

சுப்ரஜா
குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 50817
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை