உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இளைய வயது; பெரிய மனசு!
by ayyasamy ram Today at 11:29 am

» லாஸ்லியாவிற்கு கிடைத்த உயரிய விருது ….!
by ayyasamy ram Today at 11:12 am

» வெங்காய ஜிமிக்கி கம்மலை மனைவிக்கு பரிசாக அளித்த நடிகர்!
by ayyasamy ram Today at 11:11 am

» பெரிய மனசு
by ayyasamy ram Today at 11:10 am

» பொறுமைதான் உண்மையான திறமை..!
by ayyasamy ram Today at 11:08 am

» சான்றாண்மை
by ayyasamy ram Today at 11:07 am

» தமிழ்ச் செம்மல்! – பாராட்டுப் பாமாலை!
by ayyasamy ram Today at 11:06 am

» ஷீரடியில் ஆள் கடத்தல்? ஓராண்டில் 88 பேர் மாயம்
by ayyasamy ram Today at 7:46 am

» பிரிட்டன் தேர்தல்: 15 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் வெற்றி
by ayyasamy ram Today at 7:44 am

» சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்
by ayyasamy ram Today at 7:41 am

» இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிக்க காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:38 am

» சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா
by ayyasamy ram Today at 7:35 am

» வேலன்:-போல்டர்களை மற்றவர்கள் காப்பி செய்வது மற்றும் டெலிட் செய்வதை தவிர்க்க-Prevent exe
by velang Today at 7:31 am

» குருவிக் கூட்டுக்கும், விதிகளுண்டு!
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» பெரியவா சரணம் !
by T.N.Balasubramanian Yesterday at 8:19 pm

» பிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» வயிறு வாழ்த்தும்!
by krishnaamma Yesterday at 2:57 pm

» அந்திம கிரியை!
by krishnaamma Yesterday at 2:55 pm

» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» "வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!"
by krishnaamma Yesterday at 2:29 pm

» திருமாலிரும் சோலை அழகர் !
by krishnaamma Yesterday at 2:17 pm

» "பேயனும், விளக்கெண்ணையும்"
by krishnaamma Yesterday at 2:04 pm

» பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» மார்கழி மாதத்தின் மகத்துவம் !
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்ததே..!
by krishnaamma Yesterday at 1:23 pm

» 2 வருடங்கள் நிலாவையே பார்க்காமல் மறைந்து வாழ்ந்த பெண்மணி!
by krishnaamma Yesterday at 1:21 pm

» தெரிந்து கொள்வோம் {ஆன்மீகம்}
by krishnaamma Yesterday at 12:55 pm

» `அந்த விருதாவது ஞாபகமிருக்கிறதா சார்?’ -அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» விஷ்ணு தீபம் - திருவேங்கடத்தில் மற்றும் ஸ்ரீரங்கத்தில் :)
by krishnaamma Yesterday at 12:50 pm

» ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் மதுரை இளம்பெண்: இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு விவசாயமும் பார்க்கிறார்
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» காசி விஸ்வநாதர் கோவிலின் கோடி தீபம்... photos
by krishnaamma Yesterday at 12:33 pm

» முக்தி தரும் காசி
by krishnaamma Yesterday at 12:20 pm

» ராதா பொருள் என்ன?
by krishnaamma Yesterday at 12:14 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» கிறிஸ்துமஸ் போனஸ் ரூ.70 கோடி! இன்ப அதிர்ச்சியில் ஊழியர்கள்
by krishnaamma Yesterday at 11:38 am

» மார்கழி மாத ஆன்மீக தகவல்கள்
by krishnaamma Yesterday at 11:36 am

» திருவாதிரைக் களி
by ayyasamy ram Yesterday at 11:10 am

» சென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்: முழுப் பட்டியல்!
by krishnaamma Yesterday at 11:08 am

» பஞ்சாப்பைக் கலக்கும் சூப்!
by krishnaamma Yesterday at 10:39 am

» கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு!
by krishnaamma Yesterday at 10:38 am

» நேச நெஞ்சம்- சிறுகதை
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சினிதுளிகள்- குங்குமம்
by ayyasamy ram Yesterday at 10:28 am

» ஏழு விதமான ஆச்சரியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:20 am

» சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை
by ayyasamy ram Yesterday at 9:15 am

» தன்னை உணர்தலே ஆத்ம பலம்! --அர்த்தமுள்ள இந்து மதம் - 63
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
by ayyasamy ram Yesterday at 8:53 am

» நெட்டிசன் நோட்ஸ்: எனை நோக்கி பாயும் தோட்டா -அழகு
by ayyasamy ram Yesterday at 8:47 am

» அறிவியல் களஞ்சியம் அறிவியல் ஆச்சர்யம்
by ayyasamy ram Yesterday at 8:37 am

» பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு 21 நாளில் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு சட்ட மசோதா
by ayyasamy ram Yesterday at 6:01 am

» தலைவி, குயினுக்குத் தடையில்லை: ஜெ. தீபாவின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 5:57 am

Admins Online

காவியும் காசியும்

காவியும் காசியும் Empty காவியும் காசியும்

Post by ayyasamy ram on Sat Jul 13, 2019 12:11 am

காவியும் காசியும் Tamil-daily-news-paper_95464724303

உலகில் பலருக்கு இந்தியா என்றாலே நினைவுக்கு வருவது
காவி உடையும் சாமியார்களும் காசியும்.

இந்தியாவின் புராதன நகரம் காசி. வாரணாசி என்று
அழைக்கப்படும் ஆன்மிக நகரம். கல்வியிலும் மேம்பட்டிருந்த
இடம். அக்காலத்தில் காசியில் கற்றவர் என்றால் உலகெங்கும்
தனி மதிப்பு.

புனித நதியான கங்கை பிரவாகமாக காசியை அரவணைத்து
ஓடுகிறாள். நதியின் ஓரம் 350 படித்துறைகள் உள்ளன. அவற்றில்
ஒன்று மணிகர்ணிகா படித்துறை... என்றும் அணையாத சுடுகாடு...
எப்போதும் பிணங்கள் வருவதும் எரிவதுமாக அணையா
நெருப்புள்ள இடம் என்பதால் இதனை ‘மகா மயானம்’ என்றும்
கூறுவர்.

‘காசியில் இறக்க முக்தி’ என்றும், ‘இங்கு எரியூட்டும்போது சிவனே
நேரடியாக மோட்சம் அளிக்கிறார்’ என்றும் நம்பப்படுவதால்,
காசி இந்துக்களின் வாழ்க்கையில் முக்கிய இடம் பெறுகிறது.

பிணம் மிதக்கும் கங்கை, சுகாதாரமற்ற காசி என்று வெளியில்
உலவும் தகவல்கள் பலவும் தவறானவை. காசியும் கங்கையும்
அனுபவித்து தெரிந்துகொள்ள வேண்டிய தலங்கள்.


விஸ்வநாதர், அன்னபூரணி, விசாலாட்சியுடன் காசியின்
அதிபதியான காலபைரவரையும் வணங்கி வரலாம்!

எப்பொழுது செல்லலாம்?


ஆண்டு முழுவதும் செல்லலாம். எனினும் குளிர் காலங்களில்
அதிகபட்ச குளிரும் வெயில் காலங்களில் கொளுத்தும்
வெளியிலும் இருப்பதால் ஜனவரி முதல் மார்ச் வரை நன்று.
அமாவாசை தினங்களில் கூட்டம் இருக்கும்.
தை அமாவாசையில் மிக அதிக கூட்டம் இருக்கும்.


எப்படிச் செல்வது?


நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் காசிக்கு
ரயில் சேவை உண்டு. வாரணாசி சர்வதேச விமான நிலையம்
நகருக்கு 15 கிலோ மீட்டர் தள்ளி இருக்கிறது.

எங்கு தங்குவது?


நகரத்தார் சத்திரம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகிலும்,
குமாரசாமி மடம் சிறிது தூரத்திலும் உள்ளது.

முன்கூட்டியே அழைத்து பதிவு செய்து செல்தல் நலம். தவிர,
நிறைய சத்திரங்களும் ஹோட்டல்களும் உண்டு.

பார்க்க வேண்டிய இடங்கள்?[/color]

காசிவிஸ்வநாதர், அன்னபூரணி, விசாலாட்சி, காலபைரவர்,
துர்க்கை கோயில்கள், கங்கையின் படித்துறைகள், மாலையில்
நடக்கும் கங்கா ஆரத்தி, மகா மயானமான மணிகர்ணிகா படித்துறை.

அருகில் உள்ள இடங்கள்?


அலகாபாத், கயா...

உணவு?


ஏராளமான தெருவோர உணவகங்களில் இட்லி, தோசை, உப்புமா கிடைக்கும். நகரத்தார் சத்திரத்தில் தங்கினால் உணவு அங்கேயே உண்டு. பசுக்கள் அதிகம் என்பதால் பால் இனிப்புகள் தாராளம்.

என்ன வாங்கலாம்?


பூஜைப் பொருட்கள், காசிபட்டு, இனிப்புகள்.
-
நன்றி-தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 50814
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காவியும் காசியும் Empty Re: காவியும் காசியும்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Jul 13, 2019 4:44 pm

காவியும் காசியும் 3838410834 காவியும் காசியும் 103459460 காவியும் காசியும் 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13253
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3234

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை