உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» எடுத்தோம் கவிழ்த்தோம்னு வேலை செய்யறான்…!!
by ayyasamy ram Today at 6:46 am

» எப்போதும் வேலை செய்....!- கபீர்தாசர்
by ayyasamy ram Today at 6:19 am

» லயன் காமிக்ஸ் | Free Download
by i6appar Today at 6:09 am

» `அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர்
by ayyasamy ram Today at 5:45 am

» பழம் பெரும் ஹிந்தி இசை அமைப்பாளர் கய்யாம் மரணம்
by ayyasamy ram Today at 5:20 am

» 9 நர்ஸ்களும் குழந்தைகளும்
by ayyasamy ram Today at 5:18 am

» இந்திய அணி கிரிக்கெட் வீரர்களுக்கு மிரட்டல்! பாதுகாப்பு அதிகரிப்பு
by ayyasamy ram Today at 5:15 am

» ஜார்கண்ட் மாநிலத்தில், மளிகை கடைகளில் மது விற்க பரிந்துரை
by ayyasamy ram Today at 5:13 am

» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..
by T.N.Balasubramanian Yesterday at 9:09 pm

» ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்
by T.N.Balasubramanian Yesterday at 9:05 pm

» சாஹோவில் ஸ்டண்ட் காட்சிகள் சவாலாக இருந்தது- ஷ்ரத்தா கபூர்
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சங்கடங்களைத் தீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தியான இன்று இதைச் செய்ய மறக்காதீங்க!
by T.N.Balasubramanian Yesterday at 8:19 pm

» கல்வி, 'டிவி' வரும் 26ல் துவக்கம்
by T.N.Balasubramanian Yesterday at 6:42 pm

» வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 6:36 pm

» வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்….
by T.N.Balasubramanian Yesterday at 6:34 pm

» தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திட்டாங்க…!!
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» கவர்னர் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி பதுங்கு குழி அருங்காட்சியகமாக மாற்றம்
by T.N.Balasubramanian Yesterday at 6:25 pm

» பிரம்மச்சரியம் மட்டுமே பீஷ்மமாகாது
by T.N.Balasubramanian Yesterday at 6:19 pm

» பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா மறைவு
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» காலம் கற்பித்த பாடம்…!
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» அத்திவரதர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» நிம்மதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» எதுக்கு ரெண்டு திருஷ்டி பொம்மை..?
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» வயிற்றுப் போக்கினால் அவஸ்தையா? இது உதவும்
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» வீடியோ கால் லஞ்ச்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» எல்லாமே தண்ணிதான்..!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» அழுகை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கருட வாகனமும் கருடக் கொடியும்:
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» எந்த கிழமையில் கருடனை தரிசித்தால் என்ன பலன்
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 11:58 am

» இது இன்றைய மீம்ஸ்.
by ayyasamy ram Yesterday at 11:39 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:18 am

» பிரான்சில் நடைபெறும் சைக்கிள் போட்டி - நடிகர் ஆர்யா பங்கேற்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:55 am

» ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:53 am

» ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை; முக்கிய ஆவணங்கள் சிக்கியது
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:41 am

» அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 97 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளது - சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தகவல்
by ayyasamy ram Yesterday at 7:27 am

» கிறிஸ்துமஸ் பண்டிகையில் சூர்யா, சிவகார்த்திகேயன் படங்கள் மோதல்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ‘ஆர்டர்’ செய்த உணவு வர தாமதம்: ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்
by ayyasamy ram Yesterday at 6:57 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:53 am

» ஆப்கனில் இன்று 100வது சுதந்திர தினம்
by ayyasamy ram Yesterday at 6:49 am

» பாதுகாப்பை குறைங்க: கவர்னர் விருப்பம்
by ayyasamy ram Yesterday at 6:47 am

» ராமர் கோவிலுக்கு நிலம் வழங்க தயார்: முகலாய இளவரசர் ஹாபிபுதின் டுசி
by ayyasamy ram Yesterday at 6:45 am

» வாக்காளர் சரிபார்ப்புக்கு ஆதார் எண் தேவை
by ayyasamy ram Yesterday at 6:41 am

» தந்தைக்குத் துணை தேடிய தனயன் - மகாபாரதம்
by ayyasamy ram Sun Aug 18, 2019 7:52 pm

» அன்று சொன்னதை இன்று செய்து காட்டிய நரேந்திர மோடி
by சிவனாசான் Sun Aug 18, 2019 6:10 pm

» விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தின் சிறப்பம்சங்கள்
by சிவனாசான் Sun Aug 18, 2019 5:59 pm

» ஆறு வித்தியாசம் - கண்டுபிடிங்க...!
by சக்தி18 Sun Aug 18, 2019 3:21 pm

» கர்நாடகாவில் மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பரிதாப பலி
by ayyasamy ram Sun Aug 18, 2019 2:45 pm

» இணைப்பைக் கொடுங்கள்
by ayyasamy ram Sun Aug 18, 2019 2:26 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by ayyasamy ram Sun Aug 18, 2019 12:02 pm

Admins Online

காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்...

காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Empty காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்...

Post by ayyasamy ram on Fri Jul 12, 2019 11:37 pm

காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Kasi4
--
நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்
ஓர் அனுபவத்தை நமக்கு கற்றுத் தரும். பயணிக்காமல்
ஓர் இடத்திலேயே முடங்கிக் கிடந்தால் அனுபவமும்
கிடைக்காது வாழ்வதற்கான அர்த்தமும் புரியாது.

பயணிப்பதற்கு தூரம், காலம், நேரம் தேவையில்லை.
எங்கும் பயணிக்கலாம்; எப்போது வேண்டுமானாலும்
பயணிக்கலாம். பண வசதி இருப்பவர்கள் உலக
நாடுகளை சுற்றி பார்ப்பார்கள்.

அதிக வசதி இல்லாமல் இருப்பவர்கள் குறைந்தபட்சம்
நமது தேசம் முழுவதையும் சுற்றி பார்த்துவிட்டாலே
போதும் பல நாடுகளை சுற்றி வந்ததற்கு அது சமம்
என கருதுகிறேன்.

பொழுதுபோக்கு சுற்றுலா, கலாசார சுற்றுலா, தொழில்
நிமித்தமாக பயணிப்பது, ஆன்மிகச் சுற்றுலா,
கல்விக்காக பயணிப்பது என ஓரிடத்தில் இருந்து
இன்னோர் இடத்துக்கு நாம் பயணிப்பதற்கு பல
பெயர்களை வைத்துக் கொள்கிறோம்.

எதோ ஒரு பயணம், எங்கோ ஒரு பயணம் வருடத்தில்
ஒரிரு முறையாவது, வேலைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு
குடும்பத்துடன் நாம் பயணிக்க வேண்டும்.

அப்படி, நான் அண்மையில் பணிக்கு சில நாட்கள் ஓய்வு
கொடுத்துவிட்டு குடும்பத்துடன் வட இந்தியாவில் உள்ள
காசி நகருக்கு சுற்றுப் பயணம் சென்றிருந்தேன்.

ஒவ்வொரு ஹிந்துவும் தங்கள் வாழ்நாளில் ஒரு
முறையாவது காசி நகருக்கு புனிதப் பயணம் செல்ல
வேண்டும் என்று விரும்புவார்கள். அப்படிப்பட்ட
நகருக்கு இரண்டு முறை சென்று திரும்பியது எனக்கு
மகிழ்ச்சி அளிக்கிறது.

2015-ஆம் ஆண்டு முதல்முறையாக அங்கு சென்றேன்.
வாராணசி, காசி, பனாரஸ் என பல்வேறு பெயர்களால்
அழைக்கப்படுகிறது இந்தப் புனித நகரம்


வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. சிவனின்
அனுக்கிரகம் இருக்கும் ஊர் என்று கூறப்படும் இந்தக்
காசியை கோயில் நகரம் என்றும் கூறலாம்.


எங்கு திரும்பினாலும் கோயில்கள். குறுகிய சந்துக்களில்
எப்போதோ கட்டப்பட்ட வீடுகள். அந்த வீடுகளுக்கு
நடுவே சின்ன சின்னதாய் கோயில்கள். வெளிர்நீலம்,
வெள்ளை ஆகிய வண்ணப்பூச்சிகள் பூசப்பட்ட வீடுகள்.
இனிப்பு பலகாரக் கடைகள். பல்வேறு மாநிலங்கள்,
பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என பல புதிய
முகங்களின் தரிசனங்களும் காசி நகரில் காணக்
கிடைக்கும்.

ஆங்காங்கே மாடுகள் திரிந்து கொண்டிருக்கும்.
பார்ப்பதற்கே நாம் வேறு ஓர் உலகத்துக்கு வந்திருப்பது
போன்று தோன்றினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் இந்த காசி நகரம்
உள்ளது. இமயமலையில் தோன்றும் கங்கை நதி இந்த
நகரம் வழியாக பாய்ந்தோடுகிறது. பல அறிவியல்
தன்மைகளை தன்னகத்தே அடக்கி வைத்திருக்கும்
கங்கை நதி மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இந்த நதிக்கரையை யொட்டி, 50-க்கும் மேற்பட்ட
படித்துறைகள் உள்ளன. அவற்றில், ஹரிச்சந்திரா ,
மணிக்கர்னிகா ஆகிய 2 படித்துறைகள் மிகவும் வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகிறது.

அதற்குக் காரணம், இந்த இரண்டு படித்துறைகளிலும்
பெரும்பாலான நேரங்களில் பிணங்கள் எரிந்து
கொண்டேதான் இருக்கும். இறப்புக்கு பிறகு, கங்கை
கரையையொட்டி உள்ள இந்த 2 படித்துறைகளில் உடல்
எரியூட்டப்பட்டு சாம்பலை கங்கை நதியில் கரைத்தால்
ஆத்மாக்கு முக்தி கிடைக்கும் என்று காலம் காலமாக
ஹிந்துக்களால் நம்பப்பட்டு வருகிறது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47377
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12228

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Empty Re: காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்...

Post by ayyasamy ram on Fri Jul 12, 2019 11:41 pm


கோயில் நகரம்:

அங்கிருக்கும் பல கோயில்கள் கடைகள், வீடுகளுக்கு
மத்தியில் உள்ளன. காசி விஸ்வநாதர் கோயிலே
பல்வேறு கடைகள் மற்றும் வீடுகளுக்கு மத்தியில்தான்
இருக்கிறது.

தென் இந்தியாவில் இருப்பது போல் அங்கு கோயில்கள்
மிகப் பெரிய அளவில் கலை நயத்துடன்பிரமாண்டமாக
இருப்பதில்லை. காசி நகரில் எங்கு திரும்பினாலும்
கோயில்கள் இருப்பது போல், பீடாக் கடைகளின்
எண்ணிக்கையும் அதிகமாக இருக்கின்றன.

எந்த அளவுக்கு பக்தி இருக்கிறதோ அந்த அளவுக்கு
போதையும் நிரம்பிய நகரம் காசி என்று கூறினால்
வியப்பதற்கல்ல.

ஆம், நம்மூரில் எங்கு திரும்பினாலும் தேநீர் கடைகள்
இருப்பது போன்று அங்கு பீடாக் கடைகளும், பாங்கு
கடைகளும் இருக்கின்றன.
--
By -க.தி.மணிகண்டன்
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47377
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12228

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை