உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் தான் வருவார் - நித்தியானந்தா
by ayyasamy ram Today at 3:22 pm

» சாதிக்க முடியாததையும் பக்தியினால் சாதிக்கலாம் - பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:12 pm

» உங்களுக்குத் தெரியுமா? – பொது அறிவு தகவல்
by ayyasamy ram Today at 1:03 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Today at 12:38 pm

» வாழ்க்கை தத்துவம்...!!
by ayyasamy ram Today at 9:07 am

» தேடு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:02 am

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by Guest Today at 8:58 am

» வலை பாயுதே...!
by ayyasamy ram Today at 8:49 am

» சினி துளிகள்! - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:46 am

» சாப்பாடு (போஜனம்) பத்தி காஞ்சி பெரியவர் !
by ayyasamy ram Today at 8:27 am

» இந்த வாரம் வெள்ளியன்று 9 தமிழ்ப் படங்கள் வெளிவருகின்றன
by ayyasamy ram Today at 6:46 am

» கோயம்பேடு சந்தையில் எகிப்து வெங்காயம்: வாங்குவதற்கு ஆா்வம் காட்டாத பொதுமக்கள்
by ayyasamy ram Today at 5:59 am

» தெற்காசிய விளையாட்டுப் போட்டி: 174 தங்கம் உள்பட 312 பதக்கங்களுடன் இந்தியா சாதனை: கடந்த போட்டியை விடகூடுதல் பதக்கம்
by ayyasamy ram Today at 5:57 am

» புத்தக தேவைக்கு...
by Guest Today at 5:00 am

» இராவண காவியம், any one please share
by prajai Yesterday at 11:52 pm

» பொட்டு வைத்தால் பாஸ்போர்ட் இல்லை: இலங்கையில் சர்ச்சை
by சக்தி18 Yesterday at 10:36 pm

» "வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!"
by krishnaamma Yesterday at 10:18 pm

» எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே !
by krishnaamma Yesterday at 10:07 pm

» ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
by சக்தி18 Yesterday at 10:04 pm

» கைசிக ஏகாதசி மஹாத்மியம்!
by krishnaamma Yesterday at 10:03 pm

» கோ சேவையை மறந்து ஆயிரம் ஆயிரம் நோய்பிடித்து அலையும்..... இன்றைய தலைமுறைக்கு : ரமண மகரிஷி !
by krishnaamma Yesterday at 9:44 pm

» முக்தி தரும் காசி
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» கிடைப்பது தான் கிடைக்கும். கிடைப்பது கிடைத்தே தீரும் !
by krishnaamma Yesterday at 8:48 pm

» கொண்டைக்கடலை - எஸ்.மல்லிகா பத்ரிநாத்
by krishnaamma Yesterday at 8:46 pm

» ரவை சீடை – கிருஷ்ண ஜெயந்தி ரெசிபி
by krishnaamma Yesterday at 8:35 pm

» மைதா சீடை – கிருஷ்ண ஜெயந்தி ரெசிபி
by krishnaamma Yesterday at 8:33 pm

» ஜென்ம பாவம் , செய்த பாவம் நீங்க பாபநாசம் !
by krishnaamma Yesterday at 8:24 pm

» திருப்பதி சென்று பெருமாளை சேவிக்கும் முறை !
by krishnaamma Yesterday at 8:23 pm

» முருகன் குறித்து பழமொழிகள் !
by krishnaamma Yesterday at 8:18 pm

» ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை!
by krishnaamma Yesterday at 8:16 pm

» திருச்செந்தூர் முருகன் !
by krishnaamma Yesterday at 8:13 pm

» திருக்கடையூர் அமிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் சுவாமி கோவில் நடைபெறும் ஹோமங்களின் சிறப்பும். அதன் பயன்களும் !
by krishnaamma Yesterday at 8:08 pm

» வறுமையுடன் வழங்கும்’னு ஏன் டைட்டில்ல போடறாங்க..?
by krishnaamma Yesterday at 8:00 pm

» ஆறு வித்தியாசம் – கண்டுபிடி
by krishnaamma Yesterday at 7:59 pm

» சிரி…சிரி…தரும் மகிழ்ச்சி
by krishnaamma Yesterday at 7:58 pm

» தேய்த்தால் பளிச் – வீட்டுக்குறிப்புகள்
by krishnaamma Yesterday at 7:55 pm

» வருவான் கண்ணன்
by krishnaamma Yesterday at 7:50 pm

» பணிவுக்கு கிடைத்த பரிசு
by krishnaamma Yesterday at 7:48 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 7:45 pm

» தங்கம் வெல்லும் இரும்பு பெண்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» திருமணம் நடத்த ஏற்ற மாதம் எது?
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» சுப்ரமணி- நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» அடுத்த சாட்டை – சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» னை நோக்கி பாயும் தோட்டா..! – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» கார்த்திகை மாதத்தின் சிறப்புகள்!
by krishnaamma Yesterday at 7:32 pm

» ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை; ஒலிம்பிக் கனவு கலைந்தது
by krishnaamma Yesterday at 7:29 pm

» 'டிவி' விலை ரூ.12 கோடி !
by krishnaamma Yesterday at 7:26 pm

» தர்பூசணி திருவிழா
by krishnaamma Yesterday at 7:25 pm

» ரஜினியுடன் மீண்டும் சேர்ந்து நடிக்கும் மீனா - குஷ்பு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

Admins Online

பிரிட்டன் எண்ணெய்க் கப்பலை இடைமறித்தது ஈரான்

பிரிட்டன் எண்ணெய்க் கப்பலை இடைமறித்தது ஈரான் Empty பிரிட்டன் எண்ணெய்க் கப்பலை இடைமறித்தது ஈரான்

Post by ayyasamy ram on Fri Jul 12, 2019 6:28 am

பிரிட்டன் எண்ணெய்க் கப்பலை இடைமறித்தது ஈரான் HMS-Montrose
-


தங்கள் நாட்டைச் சேர்ந்த எண்ணெய்க் கப்பலை ஈரான்
கப்பல்கள் இடைமறித்து திசைத்திருப்ப முயன்றதாக
பிரிட்டன் குற்றம் சாட்டியுள்ளது.

ஜிப்ரால்டர் கடல் பகுதியில் தங்களது எண்ணெய்க் கப்பலை
பிரிட்டன் சிறைப்பிடித்ததற்குப் பதிலடியாக, அந்த நாட்டின்
கப்பலை ஈரான் சிறைப்பிடிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பிரிட்டன் அரசு வியாழக்கிழமை வெளியிட்ட
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சர்வதேசச் சட்டங்களுக்கு எதிரான முறையில், பிரிட்டனைச்
சேர்ந்த பிரிட்டிஷ் ஹெரிடேஜ் எண்ணெய்க் கப்பலை
2 ஈரானியக் கப்பல்கள் புதன்கிழமை இடைமறித்தன.

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக அந்த எண்ணெய்க் கப்பல்
சென்றுகொண்டிருந்தபோது, அதனை ஈரானியக் கப்பல்கள்
இடைமறித்தன.

மேலும், பிரிட்டிஷ் ஹெரிடேஜின் பயண திசையை மாற்றவும்
அந்தக் கப்பல்கள் முயன்றன.

அதையடுத்து, அந்த எண்ணெய்க் கப்பலின் பாதுகாப்புக்காக
வந்து கொண்டிருந்த பிரிட்டன் கடற்படைக்குச் சொந்தமான
ஹெச்எம்எஸ் மான்ட்ரோஸ் போர்க் கப்பல் அந்தப் பகுதிக்கு
விரைந்து வந்தது.

அங்கு நின்றிருந்த ஈரானியக் கப்பல்களை
ஹெச்எம்எஸ் மான்ட்ரோஸ் எச்சரிக்கை செய்ததையடுத்து
கப்பல்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றன.

ஈரானின் இந்தச் செயல் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.
-
---------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 50692
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிரிட்டன் எண்ணெய்க் கப்பலை இடைமறித்தது ஈரான் Empty Re: பிரிட்டன் எண்ணெய்க் கப்பலை இடைமறித்தது ஈரான்

Post by ayyasamy ram on Fri Jul 12, 2019 6:28 am




வளைகுடா கடல் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம்
என்று நாங்கள் தொடர்ந்து அந்த நாட்டிடம் வலியுறுத்துவோம்
என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரியா மக்கள் மீது அதிபர் அல்-அஸாத் தலைமையிலான
அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதாக குற்றம் சாட்டி
வரும் ஐரோப்பிய யூனியன், அதற்காக அந்த அரசின் மீது விதித்த
பொருளாதாரத் தடை, 2011-ஆம் ஆண்டிலிருந்து அமலில் இருக்கிறது.

இந்த நிலையில், சிரியாவிலுள்ள பன்யாஸ் சுத்திகரிப்பு ஆலைக்கு
வழங்குவதற்காக ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வந்த
கிரேஸ் 1 என்ற கப்பல் கடந்த வாரம் சிறைப்பிடிக்கப்பட்டது.

பிரிட்டனின் ஆளுகைக்குள்பட்ட ஜிப்ரால்டர் பகுதியில்,
பிரிட்டன் கடற்படை உதவியுடன் அந்த மாகாண காவல்துறை அந்த
எண்ணெய்க் கப்பலை சிறைப்பிடித்தது.

தடை செய்யப்பட்ட சிரியா நிறுவனத்துக்கு கச்சா எண்ணெய்
ஏற்றிச் சென்றதால் அந்தக் கப்பலை சிறைப்பிடித்ததாக அதிகாரிகள்
தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்துக்கு ஈரான் கடுமையான கண்டனம் தெரிவித்து
வருகிறது.

ஏற்கெனவே, சர்வதேச நாடுகளுடன் ஈரான் செய்துகொண்டிருந்த
அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதும்,
அதனைத் தொடர்ந்து ஈரான் மீது கடுமையான பொருளாதாரத்
தடைகளை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளதும் இந்தப் பிராந்தியத்தில்
பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்தச் சூழலில், பிரிட்டன் எண்ணெய்க் கப்பலை ஈரான்
சிறைப்பிடிக்க முயற்சி செய்ததாக வெளியான தகவல் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
-
---------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 50692
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை