உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» அதிர்ஷ்டம் தரும் அபிஜித்... கோதூளி முகூர்த்தம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» காத்திருக்கப் பழகினால்........ வாழப் பழகுவாய்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am

» மாங்கல்யம் தந்துனானே – விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:07 am

» மன நிம்மதி தரும் கோவில்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:05 am

» எலக்ட்ரிக் 'ஏர் டாக்சி'
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am

» சமந்தா, ஹன்சிகா, காஜல் உள்பட வெப் தொடருக்கு மாறும் நடிகைகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:59 am

» பாதாமி பயணம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:57 am

» வெள்ளித்திரையில்...: தமிழ்ப் படத்தில் நடிக்கும் ஹர்பஜன் சிங்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:56 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:51 am

» இந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது: நோபல் பரிசு வென்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி கருத்து
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:46 am

» அமேசானுக்கு போட்டியாக களமிறங்கும் பிளிப்கார்ட்: உணவு சந்தையிலும் கால் பதிக்கிறது
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:44 am

» நகைச்சுவை தோரணங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:41 am

» தீபாவளி: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:10 am

» அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை!
by ayyasamy ram Today at 5:49 am

» Downloading
by mani2871967 Yesterday at 7:39 pm

» மகளதிகாரம்.
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» எண்ணங்கள் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 6:37 pm

» ஒரு கதை
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» கடைசியில் பூனை வாங்கின சாமியார் கதைதான்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» ரூ.141 கோடி மதிப்பு கொண்டது : புர்ஜ் கலீபா கட்டிட உருவமைப்பில் தயாரான ‘தங்க செருப்பு’
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:18 pm

» ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி சாதித்த பார்வையற்ற பெண்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:16 pm

» சீரியல் - ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:14 pm

» ஜெயம் ரவி நடிக்கும் பூமி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:11 pm

» அப்பாவி – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:04 pm

» நீ இருக்கும் இடத்தை சந்தோஷமாக்கு…!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:00 pm

» உயிர் – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:59 pm

» சுப்ரமணி – நகைச்சுவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:56 pm

» டாக்டர் நினைச்சதுல ஒண்ணுகூட நடக்கல…! –
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:55 pm

» நாக்கறுந்த மணி – கவிதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:53 pm

» எல்லாப் பணிப்பெண்களுக்கும் ‘டாப்சும், லெக்கின்சும்’ எடுத்துக் கொடுத்திருக்காரு....!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:50 pm

» நெப்போலியன் ஆட்சியா மலர வைக்கப்போகிறாராம்...!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:47 pm

» உலக மகளிர் குத்துச்சண்டை: வெள்ளி வென்றார் மஞ்சுராணி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:44 pm

» ஆவாரம்பூ காபி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:43 pm

» மழையும் மஞ்சளும்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:41 pm

» அதென்னடி ஆர்கானிக் லிப்ஸ்டிக்...?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:38 pm

» ஆவாரை - தேநீர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:37 pm

» ஆவாரம்பூ சட்னி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:36 pm

» புத்தக தேவைக்கு...
by Rajendran Bellie Yesterday at 3:36 pm

» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 1
by ackashok Yesterday at 11:41 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:19 am

» உடனே மறக்க வேண்டியது…!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:51 am

» ராணியை அடித்த அர்ச்சகர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:48 am

» நடிப்பது எப்படி?: கற்றுத் தருகிறார் நடிகர் சார்லி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:45 am

» இன்றைய கோபுர தரிசனம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:43 am

» பி.சி.சி.ஐ., தலைவரானார் கங்குலி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:41 am

» இருவருக்கு இலக்கியத்திற்கான 'புக்கர்' பரிசு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:35 am

» அமெரிக்காவில் கருப்பின பெண் சுட்டுக்கொலை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:34 am

» சீனாவின் தேசிய நிலவியல் பூங்கா
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:30 am

» உங்க மருமகள் உங்களை அறைஞ்சிட்டாளா…!?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:28 am

» பொறுமை ஒருபோதும் தோற்பதில்லை...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:26 am

Admins Online

தலையணை வைத்து படுப்பதால் ஏற்படும் பாதிப்பு

தலையணை வைத்து படுப்பதால் ஏற்படும் பாதிப்பு Empty தலையணை வைத்து படுப்பதால் ஏற்படும் பாதிப்பு

Post by T.N.Balasubramanian on Wed Jul 10, 2019 5:53 pm

தலையணை வைத்து படுப்பதால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கும், பிசியோதெரபிஸ்ட், கிருஷ்ணவேணி:


தலையணை வைத்து படுப்பதால் ஏற்படும் பாதிப்பு Tamil_News_large_2316356


உறக்கத்திலும் சொகுசு தேடிய மனிதன் கண்டுபிடித்ததே, தலையணை. தலைக்கு கை வைத்து துாங்கிப் பழகியவன், அந்த சுகத்தை விட முடியாமல், கடினமான பொருட்களையும், துணி மூட்டைகளையும் பயன்படுத்தினான். அதன் தொடர்ச்சி தான் தலையணை.உண்மையில், தலையணை வைத்துத் துாங்குவது நல்லதல்ல. சமதளத்தில் தலையை வைத்து உறங்குவது தான் சரியான உறங்கும் முறை. உயரமான தலையணைகளை வைத்துத் துாங்கினால், முதுகுத் தண்டு மிகவும் இறுக்கமாகி விடும். மூட்டுகளின் வரிசை அமைப்பில் அழுத்தம் ஏற்படும். அதனால் தசைப்பிடிப்பு, கைவலி, தோள்வலி போன்ற பாதிப்புகள் உண்டாகும்.ரத்த ஓட்டத்திலும் பாதிப்பு ஏற்பட்டு, தலைவலி வரும். நம் உடலின் சமநிலையை பராமரிக்க, காதுக்குள்ளிருக்கும் உறுப்புகளில் பிரச்னை உண்டாகும். தலையணை வைத்து துாங்கினால், காலையில் எழும்போது ஒருவிதத் தடுமாற்றம் ஏற்படும்.மிகவும் மென்மையான தலையணைகளைப் பயன்படுத்தினால், முகம் முழுவதும் தலையணையில் அழுந்தும். அதனால் மேற்கண்ட பாதிப்புகள் மிக விரைவாக ஏற்பட்டுவிடும்.தலையணை இல்லாமல் துாங்குவதால், முதுகுத்தண்டு விரிவடைந்து, துாக்கம் நன்றாக வரும். காலையில் எழும்போது கழுத்துவலி, முதுகுவலி இருக்காது. நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது அடிக்கடி புரண்டு படுப்போம். தலையணை வைத்து துாங்கினால், அப்படி திரும்பும்போது நிச்சயம் கழுத்துவலி ஏற்படும். அதிக நேரம் மொபைல், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களின் முதுகு லேசாக கூன் விழுந்தது போல இருக்கும். அவர்கள் தலையணை இல்லாமல் துாங்கினால், கழுத்து மற்றும் தோள் தசைகள் வலுவடைந்து, அந்த பாதிப்பு சரியாகும். துாங்கும்போது அனைவருக்கும் முதுகுத் தண்டு, 1.5 மி.மீ., அளவில் விரிவடையும். குழந்தைகளை தொட்டிலில் துாங்க வைப்பதே, முதுகுதண்டு விரிவடைவதற்காகத் தான். ஆனால், தலையணை வைத்து துாங்கும் போது, அது மேலும் இறுக்கமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். தலையணை இல்லாமல் தரை அல்லது பாயில் படுப்பது நல்லது. நெஞ்செரிச்சல் பாதிப்பு, துாக்கப் பிரச்னை உள்ளவர்கள், முதியவர்கள், தலையணை இல்லாமல் துாங்குவது நல்லதல்ல.

நன்றி தினமலர்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25369
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9197

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை