உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம்
by ayyasamy ram Today at 6:13 am

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by ayyasamy ram Today at 6:08 am

» 16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்
by ayyasamy ram Today at 6:05 am

» அமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி'
by ayyasamy ram Today at 6:02 am

» மெகா காமெடிடா சாமி...!
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்!
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி
by ayyasamy ram Yesterday at 8:12 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்
by சக்தி18 Yesterday at 7:24 pm

» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by T.N.Balasubramanian Yesterday at 7:00 pm

» *ஒரு குட்டி கதை
by சக்தி18 Yesterday at 6:50 pm

» வில்லி - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 5:36 pm

» மஞ்சள் நிற கோடு
by ஜாஹீதாபானு Yesterday at 5:34 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm

» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm

» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:39 pm

» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm

» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm

» சுய அறிமுகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:33 pm

» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm

» அக்கறை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 4:27 pm

» தேன் துளியாய் காதில் பாயும் பி.பி ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுசிலா இருவரின் முத்தான பாடல்கள்.....
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» உழைப்பே உயர்வு
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» பாட்டு வந்ததும் விதை முளைத்தது
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» வில்வம் கீர் - குமுதம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» ஐம்பதிலும் அசத்தும் ஜெனிபர்
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» பான் அட்டையின் ஸ்டேட்டஸ் Active-ஆக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:41 am

» வேலன்:-ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை இணைக்க-Weeny Free PDF Merger
by velang Yesterday at 8:08 am

» ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷ் - சிவகார்த்திகேயன் படங்கள்
by ayyasamy ram Yesterday at 6:59 am

» திருத்தணி முருகன் கோயிலில் பிப்.27-ல் மாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 6:51 am

» சாமுண்டிமலையில் உள்ள ஒரே கல்லிலான 15 அடி உயர நந்தி சிலையில் விரிசல்? தொல்லியல் துறையினர் ஆய்வு
by ayyasamy ram Yesterday at 6:45 am

» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:41 am

» கொரோனா வைரசால் கடும் தட்டுப்பாடு; ஜப்பான் ஆஸ்பத்திரியில் 6 ஆயிரம் முகக்கவசங்கள் திருட்டு
by ayyasamy ram Yesterday at 6:35 am

» சசிகலா பினாமி சொத்துகள் முடக்கம் ஆதாரம் உள்ளதாக வரித்துறை விளக்கம்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா
by ayyasamy ram Yesterday at 6:27 am

» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'
by ayyasamy ram Yesterday at 6:21 am

» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..!!
by ayyasamy ram Wed Feb 19, 2020 8:50 pm

» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
by ayyasamy ram Wed Feb 19, 2020 8:31 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by T.N.Balasubramanian Wed Feb 19, 2020 6:42 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by T.N.Balasubramanian Wed Feb 19, 2020 6:31 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Feb 19, 2020 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Feb 19, 2020 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Wed Feb 19, 2020 2:14 pm

Admins Online

இனத்துக்கும், மொழிக்கும் நூல்களே அடையாளம்: திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன்

இனத்துக்கும், மொழிக்கும் நூல்களே அடையாளம்: திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் Empty இனத்துக்கும், மொழிக்கும் நூல்களே அடையாளம்: திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன்

Post by ayyasamy ram on Wed Jul 10, 2019 8:56 am

இனத்துக்கும், மொழிக்கும் நூல்களே அடையாளம்: திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் Rajuu
-
னத்துக்கும், மொழிக்கும் அடையாளமாக திகழ்பவை நூல்கள்தான் என திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் கூறினார்.
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் நடைபெறும் 22-ஆவது புத்தகக் கண்காட்சியின் 3-ஆம் நாள் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், முதன்மை விருந்தினராகப் பங்கேற்ற, தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் பேசியதாவது:


ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என்று அறிஞர் அண்ணா கூறினார். ஒரு இனத்துக்கும், நிலத்துக்கும், மொழிக்கும் அடையாளமாக திகழ்வது நூல்களும், நூலகமும்தான். அதனால்தான் யுத்தமானாலும், இன அழிப்பாக இருந்தாலும் நூலகத்தை அழிப்பதை யுத்தியாக வைத்திருப்பர்.

அதே நேரத்தில் நிலத்தை, இனத்தை, ஒரு வரலாற்றை உருவாக்குவதென்றால் அதிகமான நூலகத்தை உருவாக்குவர். புத்தகமும், நூலகமும்தான் நமது வரலாற்றைத் தீர்மானிக்கின்றன என்றார் அவர்.


நிகழ்ச்சிக்கு என்எல்சி இந்தியா நிறுவன திட்டம் மற்றும் செயலாக்கத் துறை இயக்குநர் என்.என்.எம்.ராவ் தலைமை வகித்துப் பேசியதாவது: புத்தக வாசிப்பு வாழ்க்கைக்கு மிக முக்கியம்.

படிப்பதை அர்த்தம் புரிந்து படிக்க வேண்டும்.
இந்த முறை 147 குறும்படங்கள் போட்டிக்கு வரப்பெற்றன. அதில், 37 குறும்படங்கள் நெய்வேலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

வாசிக்காமல் இருக்கும் மனிதன், வாசிக்கத் தெரியாத மனிதனைவிட உயர்ந்தவன் அல்ல என்றார் அவர்.
முன்னதாக, பாராட்டப்படும் எழுத்தாளர்கள் வரிசையில் சோம.வீரப்பனுக்கு பொற்கிழி, பாராட்டுப் பத்திரத்தையும், பாராட்டு பெறும் பதிப்பாளர்கள் வரிசையில் புக்ஸ் ஃபார் சில்ரன் பதிப்பகம் சார்பில் பங்கேற்ற ரவிக்குமாருக்கு பாராட்டு பத்திரம், கேடயத்தையும் ராஜூ முருகன் வழங்கினார்.


தொடர்ந்து, தினமணி நாளிதழ், நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழு இணைந்து நடத்திய விழிப்புணர்வு குறும்படப் போட்டியில் முதலிடம் பெற்ற இயக்குநர் ஜெய் சீ ( குறும்படத்தின் பெயர் – தோழர்) , இரண்டாமிடம் பெற்ற இயக்குநர் எஸ்.சூர்யா நாராயணன் (தி வேல்டு லீடர்), மூன்றாம் இடம் பெற்ற இயக்குநர் ஜெரின் ((சு)தந்திரம்) ஆகியோருக்கு பரிசு, பாராட்டுச் சான்றுகளை ராஜூ முருகன் வழங்கினார்.

பொது குறும்படப் போட்டியில் முதலிடம் பெற்ற இயக்குநர் தனசேகர் மோகன் (மீனா), இரண்டாமிடம் பெற்ற இயக்குநர் சுவாமிராஜன் (பாரம்), மூன்றாமிடம் பெற்ற இயக்குநர் ராஜா வரதராஜன் (சீற்றம் கொள்) ஆகியோருக்கு
என்எல்சி இயக்குநர் என்.என்.எம்.ராவ் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றுகளை வழங்கினார்.


நெய்வேலி எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதை, கவிதை தொகுப்பு நூலை நிறுவன இயக்குநர் என்.என்.எம்.ராவ் வெளியிட, முதல் பிரதியை ராஜூ முருகன் பெற்றுக்கொண்டார்.


கலை, இலக்கிய நிகழ்ச்சியில் திரைப்படமும் சமூகப் பொறுப்பும் என்ற தலைப்பில் ராஜூ முருகன் பேசினார்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53019
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை