புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_c10முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_m10முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_c10 
68 Posts - 53%
heezulia
முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_c10முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_m10முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_c10முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_m10முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_c10முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_m10முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_c10முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_m10முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_c10முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_m10முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_c10முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_m10முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_c10 
1 Post - 1%
Shivanya
முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_c10முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_m10முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_c10முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_m10முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_c10முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_m10முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_c10முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_m10முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_c10முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_m10முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_c10 
15 Posts - 3%
prajai
முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_c10முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_m10முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_c10முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_m10முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_c10 
9 Posts - 2%
Jenila
முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_c10முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_m10முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_c10முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_m10முட்டைப்பிரியரா நீங்கள்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முட்டைப்பிரியரா நீங்கள்?

kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Sun Dec 27, 2009 10:36 am

முட்டைப்பிரியரா நீங்கள்? Egg%20and%20Shell
முட்டை மீது அலாதி விருப்பம் கொண்டிருக்கிறீர்களா ? தினமும் முட்டை
சாப்பிடவேண்டும் போலிருக்கிறதா ? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம்
தருவதற்காகவே வந்திருக்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று.

முட்டைப்பிரியரா நீங்கள்? Broken%20Egg
வாரம் ஏழு முட்டைகள் அல்லது அதற்கு மேல் உண்பவர்களுக்கு மரணம்
விரைவிலேயே வரும் வாய்ப்பு 23 விழுக்காடு அதிகரிக்கும் என்பதே அந்த ஆய்வு!
அதிலும் குறிப்பாக நடுத்தர வயதுடையவர்கள் இந்த எல்லையைத் தாண்டி முட்டையை உட்கொண்டால் ஆபத்து அதிகமாம்.

முட்டைப்பிரியரா நீங்கள்? EggCups1
நீரிழிவு நோயாளிகள் எனில் முட்டையின் பக்கம் பார்வையைக் கூட திருப்பக்
கூடாதாம். அவர்கள் ஒரு முட்டை சாப்பிட்டாலும் அது அவர்களுக்கு இன்னலை
உண்டாக்கி விடக் கூடும். விரைவில் மரணமடையும் வாய்ப்பு 50 விழுக்காடு
அதிகரிக்கும். இப்படி அடுக்கடுக்காய் சொல்லி முட்டை பிரியர்களின்
விருப்பத்துக்கு முட்டுக் கட்டை போட்டிருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இதய நோய், வலிப்பு போன்ற பல நோய்களை இந்த “அதிக முட்டை உண்ணும்
பழக்கம்” இழுத்துக் கொண்டு வந்து நமது உடலுக்குள் புகுத்தி விடுகிறது.
முட்டையில் காணப்படும் அதிகப்படியான கொழுப்புச் சத்து இதன் காரணமாய்
இருக்கலாம் எனத் தெரிகிறது.

முட்டைப்பிரியரா நீங்கள்? Soft-boiled-egg1
இந்த ஆய்வை நிகழ்த்திய ஹார்வேர்ட் குழுவினர் சுமார் இருபத்து ஏழு
ஆண்டுகளாக, இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை ஆய்வு செய்து இந்த
முடிவை எட்டியிருக்கின்றனர்.
இதய நோய்க்கும் முட்டைக்கும் இடையே நிரூபிக்கப்பட்ட தொடர்பு ஏதும்
இல்லையென்றாலும் இருபது ஆண்டு இடைவெளியில் அதிக முட்டை சாப்பிட்டவர்களில்
23 விழுக்காட்டினர் மரணமடைந்திருக்கிறார்கள் என்பது முட்டை உணவின்
பாதுகாப்பற்ற தன்மையை விளக்குகிறது..

முட்டைப்பிரியரா நீங்கள்? Egg_anatomy
எனினும் அதிகபட்சமாக ஆறு முட்டைகள் வரை உண்பது கெடுதலை
ஏற்படுத்துவதில்லையாம். முட்டையும் எல்லா உணவு வகைகளையும் போன்றதே ! மிக
நன்று எனவோ, மிகவும் கெடுதல் எனவோ தெளிவான நிர்ணயம் செய்ய முடியாது எனவும்
அவர்கள் தங்கள் ஆய்வில் தெரிவித்திருக்கின்றனர்.
முட்டைப்பிரியரா நீங்கள்? Smp_egg_parsley
முட்டை மீதான இந்த ஆராய்ச்சி “அளவோடு உண்டு வளமோடு வாழ” நம்மை எச்சரிக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 27, 2009 10:49 am

கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா? அதை முதலில் சொல்லுங்க கவி!

முட்டைப்பிரியரா நீங்கள்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 27, 2009 10:52 am

சிவா wrote:கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா? அதை முதலில் சொல்லுங்க கவி!

கோழியில் இருந்து தான் முட்டை வந்தது ,

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 27, 2009 11:00 am

முடையிலிருந்து குஞ்சுதானே வரும்! மிகச் சரி!

குடித்துவிட்டு குறட்டைவிடும் சங்கமும் சிறப்பாகவே செயல்படுகிறது. வாழ்த்துக்கள் தல!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

முட்டைப்பிரியரா நீங்கள்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Dec 27, 2009 11:02 am

தோடா தல கரிகட்டா சொல்லிபுட்டாரூ..! முட்டைப்பிரியரா நீங்கள்? Icon_lol

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 27, 2009 11:04 am

சிவா wrote:முடையிலிருந்து குஞ்சுதானே வரும்! மிகச் சரி!

குடித்துவிட்டு குறட்டைவிடும் சங்கமும் சிறப்பாகவே செயல்படுகிறது. வாழ்த்துக்கள் தல!

முட்டைப்பிரியரா நீங்கள்? 678642 முட்டைப்பிரியரா நீங்கள்? 678642

என்ன தல , இப்படி அவசரபட்டு பாராட்டிடீங்க? முட்டைப்பிரியரா நீங்கள்? 359383 முட்டைப்பிரியரா நீங்கள்? 359383

முட்டைப்பிரியரா நீங்கள்? Drunken_smilie முட்டைப்பிரியரா நீங்கள்? Drunken_smilie முட்டைப்பிரியரா நீங்கள்? Drunken_smilie முட்டைப்பிரியரா நீங்கள்? Drunken_smilie முட்டையில் இருந்து ஆஃப்பாயில் தானே வரும்ன்னு சொல்ல வந்தேன் , முட்டைப்பிரியரா நீங்கள்? 755837 முட்டைப்பிரியரா நீங்கள்? 182891

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 27, 2009 11:21 am

சங்கத்தலைவர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள் தல!

முட்டைப்பிரியரா நீங்கள்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sun Dec 27, 2009 11:27 am

சிவா wrote:கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா? அதை முதலில் சொல்லுங்க கவி!
முட்டைப்பிரியரா நீங்கள்? 733974 ????????

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Dec 27, 2009 2:27 pm

கவின் இதே பதிவை நான் ஏற்க்கனவே போட்டு இருக்கேன்... பாருங்கள்... முட்டைப்பிரியரா நீங்கள்? 56667

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 27, 2009 2:53 pm

தாமு wrote:கவின் இதே பதிவை நான் ஏற்க்கனவே போட்டு இருக்கேன்... பாருங்கள்... முட்டைப்பிரியரா நீங்கள்? 56667

முட்டைப்பிரியரா நீங்கள்? 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக