உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by T.N.Balasubramanian Today at 9:07 pm

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by T.N.Balasubramanian Today at 8:38 pm

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by T.N.Balasubramanian Today at 8:24 pm

» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்!
by T.N.Balasubramanian Today at 8:18 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by T.N.Balasubramanian Today at 8:08 pm

» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)
by ஜாஹீதாபானு Today at 6:43 pm

» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை
by ayyasamy ram Today at 6:05 pm

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Today at 2:29 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Today at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Today at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Today at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:48 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Today at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Today at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Today at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Today at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

Admins Online

ஜியோ புதிய அறிவிப்பு! ஏர்டெல், பி.எஸ்.என்.எல்., மொத்த நெட்வொர்க்களுக்கும் ஆப்பு!!

ஜியோ புதிய அறிவிப்பு! ஏர்டெல், பி.எஸ்.என்.எல்., மொத்த நெட்வொர்க்களுக்கும் ஆப்பு!! Empty ஜியோ புதிய அறிவிப்பு! ஏர்டெல், பி.எஸ்.என்.எல்., மொத்த நெட்வொர்க்களுக்கும் ஆப்பு!!

Post by T.N.Balasubramanian on Tue Jun 25, 2019 5:21 pm

ஜியோ புதிய அறிவிப்பு! ஏர்டெல், பி.எஸ்.என்.எல்., மொத்த நெட்வொர்க்களுக்கும் ஆப்பு!!




கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் ஜியோ நிறுவனம் தனது [url=https://tamil.samayam.com/topics/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE %E0%AE%83%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D]ஜிகா ஃபைபர்[/url]சேவையை தொடங்கியது. இதை வாங்குவதற்கான முன்பதிவு, கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. முக்கிய நகரங்களில் முதற்கட்டமாக ஜிகோ ஃபைபர் சேவை கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், சில நகரங்களில், அந்தந்த இடங்களில் வசிப்போரின் விருப்பத்தைக் கருத்தில் வைத்து கொண்டு வரப்படுகிறது. ஜியோவின் ஜிகா ஃபைபர் சேவையின் மூலம் இன்டர்நெட் பெறுவதற்கு முதலில் 4,500 ரூபாய் டெபாசிட் கட்டணம் செலுத்த வேண்டும். அதன்பிறகு மாதக்கட்டணம் அடிப்படையில் இன்டர்நெட் சேவை வழங்கப்படுகிறது. 


இந்த நிலையில், தற்போது ஜியோ நிறுவனம் 600 ரூபாய்க்கு, ஜிகா ஃபைபர், லேண்ட்லைன், டிவி ஆகிய சேவைகளை வழங்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. மேலும்,1,000 ரூபாய் கூடுதலாக செலுத்தும் பட்சத்தில், ஒட்டு மொத்த வீட்டையும் ஸ்மார்ட் ஹோம் ஆக மாற்றலாம். இதில் ஸ்மார்ட்போன், லேப்டாப் என 40 கேட்ஜெட்ஸ்களை இணையத்தின் மூலம் இணைத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. 

ஜியோவின் ட்ரிப்பிள் காம்போ ஆஃபரில், டிவி செட்டாப் பாக்ஸில் 600 சேனல்கள் வரையில் பார்க்க முடியும். லேண்ட்லைனில் 100 Mbps வேகத்தில் மாதத்தில் 100 ஜிபி டேட்டா இணைய இணைப்பு பெற முடியும். ஏற்கனவே, நாடு முழுவதும் முதற்கட்டமாக 1,100 நகரங்களில் இந்த சேவைகள் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது இது 1,600 நகரங்களில் கொண்டு வரும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளது. ஜியோவின் இந்த அடுத்தடுத்த ஆஃபர்களால் ஏர்டெல், பி.எஸ்.என்.எல்., உள்ளிட்ட மற்ற நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன. 





ஜியோ நிறுவனம் வெறும் 600 ரூபாய்க்கு இன்டெர்நெட், லேண்ட்லைன், டிவி செட்டாப் பாக்ஸ் சேவை வசதிகளை கொண்டு வரவுள்ளது. இதனால், மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன. 



ஜியோ பிரைம்: 
முன்னதாக கடந்த மாதம் ஜியோ பிரைம் சந்தா காலம் நீட்டிக்கப்பட்டது. இதனை வாடிக்கையாளர்கள் ‘மை ஜியோ ஆப்பில் உள்ள ‘மை பிளான்’ என்ற செக்ஷனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வெறும் 99 ரூபாயாகும். வாடிக்கையாளர்கள் ஜியோ பிரைம்க்கு மாறும்பட்சத்தில், அவர்களுக்கு ஜியோ சினிமா, ஜியோ மியூசிக், ஜியோ டிவி என பலவற்றையும் பயன்படுத்த முடியும். 

ஜியோ வாடிக்கையாளர்கள் தங்களுடைய பிளான் தொடர்பான விபரங்களுக்கு மை ஜியோ ஆப் மூலம் லாக்கின் செய்து பிரைம் பிளான் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளலாம். உங்களுடைய பிரைம் வேலிடிட்டி நீட்டிப்பு செய்யப்பட்டிருந்தால், அது பற்றிய தகவல்களும் அதில் இருக்கும். பிரைம் திட்டத்தில் இல்லாதவர்கள் 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து பிரைம் வாடிக்கையாளர்களாக மாற முடியும். 




நன்றி சமயம் 


ரமணியன் 


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25910
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9378

Back to top Go down

ஜியோ புதிய அறிவிப்பு! ஏர்டெல், பி.எஸ்.என்.எல்., மொத்த நெட்வொர்க்களுக்கும் ஆப்பு!! Empty Re: ஜியோ புதிய அறிவிப்பு! ஏர்டெல், பி.எஸ்.என்.எல்., மொத்த நெட்வொர்க்களுக்கும் ஆப்பு!!

Post by T.N.Balasubramanian on Tue Jun 25, 2019 5:31 pm

4500 ரூபாய் திரும்ப பெறும் அட்வான்ஸ் இப்போது 2500 ஆக குறைக்கப்பட்டுள்ளது .
எங்கள் அடுக்ககத்தில் என்னைத் தவிர வேறு ஒருவரும் போட்டுள்ளார்.
இன்னும் கமர்சியல் ஆபரேஷன் ஆரம்பிக்கவில்லை.அதுவரை இலவசம்தான்.
ஃபைபர்  இணைப்பு . நல்ல ஸ்பீட்.
land line ம் இணைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இப்போது 90 % பேச்சுக்கள் மொபைல் மூலம்தான் நடப்பதால் 
landline மொபைலுடன் sync செய்யப்பட்டுள்ளது.


ரமணியன் 


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25910
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9378

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை