உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ரூ.141 கோடி மதிப்பு கொண்டது : புர்ஜ் கலீபா கட்டிட உருவமைப்பில் தயாரான ‘தங்க செருப்பு’
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:18 pm

» ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி சாதித்த பார்வையற்ற பெண்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:16 pm

» சீரியல் - ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:14 pm

» ஜெயம் ரவி நடிக்கும் பூமி!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:11 pm

» கடைசியில் பூனை வாங்கின சாமியார் கதைதான்..!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:10 pm

» அப்பாவி – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:04 pm

» நீ இருக்கும் இடத்தை சந்தோஷமாக்கு…!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:00 pm

» உயிர் – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:59 pm

» சுப்ரமணி – நகைச்சுவை
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:56 pm

» டாக்டர் நினைச்சதுல ஒண்ணுகூட நடக்கல…! –
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:55 pm

» நாக்கறுந்த மணி – கவிதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:53 pm

» எல்லாப் பணிப்பெண்களுக்கும் ‘டாப்சும், லெக்கின்சும்’ எடுத்துக் கொடுத்திருக்காரு....!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:50 pm

» நெப்போலியன் ஆட்சியா மலர வைக்கப்போகிறாராம்...!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:47 pm

» உலக மகளிர் குத்துச்சண்டை: வெள்ளி வென்றார் மஞ்சுராணி
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:44 pm

» ஆவாரம்பூ காபி
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:43 pm

» மழையும் மஞ்சளும்
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:41 pm

» அதென்னடி ஆர்கானிக் லிப்ஸ்டிக்...?
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:38 pm

» ஆவாரை - தேநீர்
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:37 pm

» ஆவாரம்பூ சட்னி
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:36 pm

» புத்தக தேவைக்கு...
by Rajendran Bellie Today at 3:36 pm

» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 1
by ackashok Today at 11:41 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:19 am

» உடனே மறக்க வேண்டியது…!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:51 am

» ராணியை அடித்த அர்ச்சகர்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:48 am

» நடிப்பது எப்படி?: கற்றுத் தருகிறார் நடிகர் சார்லி!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:45 am

» இன்றைய கோபுர தரிசனம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:43 am

» பி.சி.சி.ஐ., தலைவரானார் கங்குலி
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:41 am

» இருவருக்கு இலக்கியத்திற்கான 'புக்கர்' பரிசு
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:35 am

» அமெரிக்காவில் கருப்பின பெண் சுட்டுக்கொலை
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:34 am

» சீனாவின் தேசிய நிலவியல் பூங்கா
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:30 am

» உங்க மருமகள் உங்களை அறைஞ்சிட்டாளா…!?
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:28 am

» பொறுமை ஒருபோதும் தோற்பதில்லை...!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:26 am

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by prajai Yesterday at 11:17 pm

» விமோசனம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 8:14 pm

» மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா
by T.N.Balasubramanian Yesterday at 6:37 pm

» தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டாள்..!!
by ஜாஹீதாபானு Yesterday at 4:54 pm

» உலக புத்தகத்தின் முதல் அடி, தமிழன் தான்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:38 pm

» தமிழகத்தில் 33 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது: அலோக் மிட்டல் தகவல்
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» வேலன்:-வெவ்வேறு நாட்டினுடைய அலாரம் கடிகாரம் பயன்படுத்த
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am

» விலை இல்லா கட்சித் தாவலுக்கும் தயார்…!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:08 am

» சித்திரப் பூ சேலை, ,சிவந்த முகம்,,சிரிப்பரும்பு…!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:08 am

» பாதையைத் தீர்மானிக்காதவர்களின் பயணம் இனிப்பதில்லை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:05 am

» ஒழுக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:01 am

» இதயத்திற்கு நடிக்க தெரியாது, துடிக்க மட்டுமே தெரியும்…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:57 am

» ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்: ஆர்டிஐ மனுவுக்கு ரிசர்வ் வங்கி பதில்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:54 am

» கூடைமேலே கூடை வைச்சு ,,,,,,,,,,தமிழ் இலக்கணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:51 am

» * உலகில் இரண்டு ஜாதியினரே இருக்கிறார்கள்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:48 am

» தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:40 am

» வலை பாயுதே- குங்குமம்
by ayyasamy ram Yesterday at 4:25 am

» பார்வதி கல்யாணம் - வர்ஷா புவனேஸ்வரி ஹரிகதா {காணொளி}
by ayyasamy ram Sun Oct 13, 2019 10:24 pm

Admins Online

நந்தி பற்றிய அரிய தகவல்கள்

நந்தி பற்றிய அரிய தகவல்கள் Empty நந்தி பற்றிய அரிய தகவல்கள்

Post by ayyasamy ram on Tue Jun 25, 2019 4:20 pm

நந்தி பற்றிய அரிய தகவல்கள் 201906251432424358_nandi-Worship_SECVPF
-

‘நந்தி’ என்றால் ‘ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர்’ என்று
பொருள்.

* நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி
பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல
இயலாது.

நந்தி அனுமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும்.
எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால்,
“என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்'' என்று சொல்லும்
வழக்கம் ஏற்பட்டது.

* பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல்
வழிபடுபவர்களுக்கு பெரும் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

* நந்திதேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புத காட்சி
ஒன்று, நாகை மாவட்டம் ஆத்தூர் மந்தாரவனேஸ்வரர் கோவிலில்
உள்ளது.

* ஆந்திர மாநிலம் லேபாட்சியில் உள்ள கருங்கல்லில் வடிக்கப்பட்ட
நந்தியே, இந்தியாவில் உள்ள கல் நந்திகளில் பெரிய நந்தியாம்.

* தமிழ்நாடு மக்களுக்கு நந்தி என்றதும், தஞ்சை பெரிய கோவில்
நந்திதான் நினைவுக்கு வரும். இந்த நந்தி ஒரே கல்லால் ஆனது.

* மதுரை ஆவணி மூல வீதியில் ‘மாக்காளை'’ எனப்படும்
சுதையால் அமைக்கப்பட்ட பிரமாண்ட நந்தி உள்ளது. இத்தகைய
மாக்காளை நந்திகளை நெல்லை, சுசீந்திரம், ராமேஸ்வரம்,
திருவிடைமருதூர் ஆலயங்களிலும் தரிசிக்கலாம்.

* திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஜோதி நந்தி உள்ளது.
இந்த நந்தி முன்பாக தீபம் ஏற்றி வலம் வந்து மலையை நோக்கி
வழிபடுவதை பக்தர்கள் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.
-
-----------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48954
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12680

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நந்தி பற்றிய அரிய தகவல்கள் Empty Re: நந்தி பற்றிய அரிய தகவல்கள்

Post by ayyasamy ram on Tue Jun 25, 2019 4:20 pm


* மைசூர் சாமுண்டி மலை மீதுள்ள நந்தி, கண்களைக் கவரும்
அழகான நந்தியாகும். இது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில்
அமைக்கப்பட்டுள்ளது.

* கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவ ஆலயம் உள்ளது.
அங்கு 4 மூலைகளிலும் நந்தி வைக்கப்பட்டுள்ளது.

* மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள நந்திக்கு ‘கருவறை நந்தி’
என்று பெயர்.

* திருவாரூர் தியாகராஜர் கோவில் சன்னிதியில் ஈசனை
ஆச்சரியத்துடன் பார்த்தபடி எழுந்து நிற்கும் நிலையில் நந்தி உள்ளது.
இந்த நந்தியை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து
போகும் என்பது நம்பிக்கை.

* சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமார், பதஞ்சலி, சிவயோக
மாமுனி, வியாக்கிரபாதர், திருமூலர் ஆகிய 8 பேரும் நந்தி
பெருமானின் மாணவர்களாவர்.

* கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள நந்தி துர்கா
மலையே ‘நந்தி மலை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த மலையே
பெண்ணாறு, பாலாறு, பொன்னையாறு ஆகிய ஆறுகளின்
பிறப்பிடமாக கருதப்படுகிறது.

கடல் மட்டத்தில் இருந்து 1,500 அடி உயரத்தில் இந்த மலை
இருக்கின்றது. ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த நந்தி கோவில்
என்பதால், ‘நந்தி மலை’ என்ற பெயர் ஏற்பட்டது.

* நந்திகேஸ்வரரின் வரலாற்றை லிங்க புராணம் கூறுகிறது. பிறப்பில்
எம்பெருமானாகிய சிவபெருமானே நந்திகேஸ்வரராகப் பிறந்து
கணங்களின் தலைவரானார் என்பது புராண மரபு.
-
------------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48954
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12680

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை