புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:56 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 5:18 pm

» ராஜமவுலிக்கு பரிசளித்த ஜப்பான் மூதாட்டி!
by ayyasamy ram Today at 5:16 pm

» ரீ ரிலீஸாகும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ திரைப்படம் !
by ayyasamy ram Today at 5:15 pm

» இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்..!
by ayyasamy ram Today at 5:14 pm

» இன்ஸ்பெக்டர் ரிஷி” திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் மார்ச் 29 தேதி அன்று வெளியிடு
by ayyasamy ram Today at 5:13 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 5:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 2:00 pm

» காதல் வரளர்த்தேன்....
by ayyasamy ram Today at 1:30 pm

» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 1:11 pm

» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm

» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm

» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm

» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் - துரைமுருகன் எச்சரிக்கை Poll_c10ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் - துரைமுருகன் எச்சரிக்கை Poll_m10ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் - துரைமுருகன் எச்சரிக்கை Poll_c10 
44 Posts - 58%
heezulia

20 Posts - 26%
Dr.S.Soundarapandian

8 Posts - 11%
Abiraj_26

2 Posts - 3%
mohamed nizamudeen

1 Post - 1%
SINDHUJA Theeran

இந்த மாத அதிக பதிவர்கள்

290 Posts - 36%

270 Posts - 34%

153 Posts - 19%
krishnaamma

24 Posts - 3%
sugumaran

23 Posts - 3%

19 Posts - 2%
T.N.Balasubramanian

13 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

3 Posts - 0%
D. sivatharan

prajai

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் - துரைமுருகன் எச்சரிக்கை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81607
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 25, 2019 7:19 am

சென்னை,

தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சென்னை மக்கள் குடிக்க, குளிக்க என எதற்குமே தண்ணீர் இல்லாமல் அல்லாடி வருகின்றனர். இதனிடையே குடிநீர் திட்டப் பணிகளுக்காக கூடுதலாக 200 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவிட்டார். மேலும் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் குடிநீரை சென்னை வில்லிவாக்கத்திற்கு ரெயில்வே வேகன் மூலமாக கொண்டுவந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் நடத்தப்படும் என திமுக பொருளாளர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தண்ணீர் பிரச்சினை தொடர்பாக திமுக எடுத்துரைக்கும் என்றும் அவர் கூறினார்.

தண்ணீர் பிரச்சினையை ஆளும் அரசிடம் மக்கள் முறையிடுகிறார்கள். ஆனால் அரசாங்கம் அதனை கடவுளிடம் முறையிடுகிறது. கடவுளிடம் முறையிடுகிறார்கள் என்றால் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியவில்லை என்பதை அரசு ஒப்புக்கொண்டுள்ளது எனத் தெரிவித்தார்.
-
தினத்தந்தி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jun 26, 2019 11:42 am

இந்த திமுக கோஷ்கள் மக்களுக்கு தண்ணீர் வழங்க முற்படலில்லை. மக்கள் தண்ணீர் கஷ்டத்தில் தவிக்க வேண்டும் அதை ஊதி பெரியதாக்கி பிரச்சனையை தூண்டிவிட வேண்டும்.
இந்த தண்ணீர் பிரச்சனைக்கு ஸ்டாலின் குடத்தை வைத்து சென்னையில்
போராட்டம் நடத்துவார்.
இதே நேரத்தில் அரசாங்கம் ஜோலார்பேட்டையில் இருந்து மக்களுக்கு எப்படியேனும் தண்ணீர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யும், இவர்கள் எப்படியோ தண்ணீர் கொண்டு வந்து விடுவார்கள் போல் தெரிகிறது. அதை தடுக்கவேண்டும் என்று துரைமுருகன் போராட்டம்.
இவர்களே தண்ணீர் இல்லை என்று தண்ணீர் எடுத்து செல்லக் கூடாது என்றும் போராட்டம் நடத்துவார்களாம்.

ஏன் இப்படி ஒரு நாடகம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34954
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 26, 2019 6:32 pm

இவர்கள்தான் மக்களுக்கு சேவை செய்யபோகிறார்களாம்/
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க போகிறவர்கள் .
சந்தர்ப்பவாதிகள் ..சுயநல விரும்பிகள். 

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Thu Jun 27, 2019 7:34 pm

துரைமுருகன் அப்படிச் சொன்னதாக வந்த செய்தியில் முற்றாக உண்மை இல்லை. நிருபர் கேட்ட கேள்விக்கு……...

காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம், திருப்பத்தூரில் இருந்து அரக்கோணம் வரை உள்ள பகுதிகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. அந்த நீரை மறித்து சென்னைக்கு கொண்டு போனால் வேலூர் மாவட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டு உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம், திருப்பத்தூரில் இருந்து அரக்கோணம் வரை உள்ள பகுதிகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. அந்த நீரை மறித்து சென்னைக்கு கொண்டு போனால் வேலூர் மாவட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றே பேசினேன். எனது கருத்தை திரித்து பொய் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் துரைமுருகன் தெரிவித்து உள்ளார்.

சொன்னதை மாற்றி புது விளக்கம் தருவது ஒன்றும் அரசியலில் புதிதல்ல. எது எப்படியோ……………….

கடந்த 50 ஆண்டுகாலமாக இரு கட்சியை சேர்ந்தவர்களே இம்மாநிலத்தை ஆட்சி செய்து வருகின்றனர். ஆகையால், மாநிலத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு இவ்விரு கட்சியினரே பொறுப்பாகிறார்கள். இங்கு நீர்நிலைகள் பாதுகாக்கப்படவில்லை, நீர் வழித்தடங்கள் முறையாக இல்லை. தண்ணீரின் அவசியங்கள், பிரச்சனை எழும் பொழுது மட்டுமே அறிகின்றனர். தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கி நீர்நிலைகளை பேணிப் பாதுகாத்தால் மட்டுமே தண்ணீர் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

இல்லையேல், தண்ணீரை வானத்தில் இருந்து பெறாமல், (யாகத்துக்கான செலவு அதிகரிக்கும்-கிம்மிக்ஸ்) நிலத்துக்கு அடியில் இருந்து மட்டுமே பெற முடியும் என்ற நிலை உருவாகும். இது எதிர்காலத்தில் அனைவருக்கும் பேராபத்தே !
(இணையம்)

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jun 28, 2019 11:14 am

Code:

கடந்த 50 ஆண்டுகாலமாக இரு கட்சியை சேர்ந்தவர்களே இம்மாநிலத்தை ஆட்சி செய்து வருகின்றனர். ஆகையால், மாநிலத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு இவ்விரு கட்சியினரே பொறுப்பாகிறார்கள். இங்கு நீர்நிலைகள் பாதுகாக்கப்படவில்லை, நீர் வழித்தடங்கள் முறையாக இல்லை. தண்ணீரின் அவசியங்கள், பிரச்சனை எழும் பொழுது மட்டுமே அறிகின்றனர். தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கி நீர்நிலைகளை பேணிப் பாதுகாத்தால் மட்டுமே தண்ணீர் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

இரண்டாயிரத்து பதினொன்றில் ஜெயலலிதா அவர்கள் பதவியேற்றவுடன் மழை நீர் சேகரிப்பை எப்படியேனும் ஏற்படுத்த வேண்டும் என்று முனைப்புடன் செயல் படுத்தினார்.
ஆனால் இதை முழுவதும் எதிர்த்து நடைமுறைப் படுத்தவிடாமல் செய்த்து இந்த திமுக தான். இதை கேலி கிண்டலும் செய்தனர். அப்போது இதை செய்திருந்தால் தற்போது நிலத்தடி நீர் பெறுகி இருக்கும்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக