உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:19 am

» வேலன்:-வார்த்தைகளை கண்டுபிடிக்கும் கட்டங்கள் உருவாக்க-Word Search Architect
by velang Today at 7:55 am

» வேலன்:-பிரிண்ட் செய்கையில் இங்க்கினை மிச்சப்படுத்த -Clever Print.-abelssoft
by velang Today at 7:54 am

» நியூயார்க்கில் குறைகிறது கொரோனா பாதிப்பு
by ayyasamy ram Today at 7:16 am

» கொரோனா பீதியால் கப்பலில் இருந்து கடலில் குதித்து பயணிகள்
by ayyasamy ram Today at 7:13 am

» சராசரி வெப்பநிலை நாடு முழுதும் குறைவு
by ayyasamy ram Today at 7:03 am

» கிளிண்டன்-மோனிகா உறவை அம்பலப்படுத்திய லிண்டா காலமானார்
by ayyasamy ram Today at 6:59 am

» ஒன்றல்ல,இரண்டல்ல பரிசோதனையில் 10 மருந்துகள்:டிரம்ப்
by ayyasamy ram Today at 6:56 am

» நீடுழி வாழ்க இவர்கள் சமூகம்.
by சக்தி18 Yesterday at 8:26 pm

» தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா?
by சக்தி18 Yesterday at 8:02 pm

» 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» கொரொனா ஆபத்தை முன் கூட்டியே சொன்ன இளம் சோதிடர் அபிக்கியா
by சக்தி18 Yesterday at 7:59 pm

» சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்கள்
by ஞானமுருகன் Yesterday at 7:56 pm

» Prabhakaran - Vaazhvum Maranamum ~ Pa. Raghavan
by i6appar Yesterday at 6:29 pm

» கேட்டதும்.., கொடுப்பவனே..?, கிருஷ்ணா..!, கிருஷ்ணா..!, கீதையின்..!, நாயகனே..?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கடவுள் ஏன் கல்லானான்-
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» மலர்களே மலர்களே இது என்ன கனவா
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» தத்துவம் மச்சி தத்துவம்
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» எங்கிருந்தாலும் வாழ்க
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» வாழ்க்கை தத்துவம்!
by ayyasamy ram Yesterday at 3:08 pm

» என் குட்டித் தேவதைக்கு…
by ayyasamy ram Yesterday at 3:04 pm

» உணர்ந்துகொள் !
by ayyasamy ram Yesterday at 3:04 pm

» தேடல்!- அவள் விகடனில் வாசித்த ஒரு சிறு கவிதை.
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» – பிரிவிற்குப் பிறகான காலம் –
by ayyasamy ram Yesterday at 3:02 pm

» வசந்தத்தில் வேம்பின் இனிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:17 am

» சென்னையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ மூலம் காய்கறிகள் விநியோகம்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» அம்பேத்கா் பிறந்த நாள் விடுமுறை தினமாக அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 8:39 am

» இராவண - அமிஷ் திரிபாதியின் நாவல் கிடைக்குமா
by kargan86 Wed Apr 08, 2020 10:06 pm

» புத்தகம் கிடைக்குமா
by kargan86 Wed Apr 08, 2020 9:57 pm

» மேத்தா காமிக்ஸ் பகுதி - 1
by kargan86 Wed Apr 08, 2020 9:41 pm

» நாவல்கள் வேண்டும்
by kargan86 Wed Apr 08, 2020 9:35 pm

» கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள்
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:45 pm

» கொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:41 pm

» தமிழ் கடவுள் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Wed Apr 08, 2020 7:06 pm

» கருத்துள்ள தத்துவ பாடல்கள்
by ayyasamy ram Wed Apr 08, 2020 6:58 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8
by ayyasamy ram Wed Apr 08, 2020 6:12 pm

» கொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Wed Apr 08, 2020 4:19 pm

» கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை
by சக்தி18 Wed Apr 08, 2020 4:19 pm

» துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா
by சக்தி18 Wed Apr 08, 2020 4:17 pm

» மகிழ்ச்சியின் மந்திரச்சாவி Ichigyo - Zammai
by சக்தி18 Wed Apr 08, 2020 4:07 pm

» உடற்பயிற்சிகள் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.
by ayyasamy ram Wed Apr 08, 2020 3:33 pm

» அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளில் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள்
by ayyasamy ram Wed Apr 08, 2020 3:16 pm

» மகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம்.
by T.N.Balasubramanian Wed Apr 08, 2020 11:25 am

» மாணவர்கள் இணையதளம் மூலம் சுயமாகக் கற்கலாம்
by ayyasamy ram Wed Apr 08, 2020 11:22 am

» வேலன்:-கணிணியில் உள்ள சாப்ட்:வேர்களின் கீ யை கண்டுபிடிக்க.-My Key Finder.abelssoft
by velang Wed Apr 08, 2020 9:10 am

» வேலன்:-ஹார்ட்டிஸ்கினை பரிசோதிக்க-CheckDrive.-Abelssoft
by velang Wed Apr 08, 2020 9:08 am

» உனக்கான உணவை உற்பத்தி செய்ய பழகு...!!
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:57 am

» இஞ்சி, தனியா, கறிவேப்பிலை, வேப்பம் பூ என, இந்த நான்கில், ஏதாவது ஒரு துவையல் தினசரி உணவில் இருக்க வேண்டும்.
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:35 am

» சளி, இருமல் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:33 am

Admins Online

சினிமா செய்திகள் - தினத்தந்தி

சினிமா செய்திகள் - தினத்தந்தி Empty சினிமா செய்திகள் - தினத்தந்தி

Post by ayyasamy ram on Tue Jun 25, 2019 6:42 am

‘‘ரசிகர்கள் கோபம்; எனக்கு சந்தோஷம்!’’
-
சினிமா செய்திகள் - தினத்தந்தி 201906231447144832_Fans-are-angry-Im-happy_SECVPF

சமீபத்தில் திரைக்கு வந்த ‘தேவராட்டம்’ படத்தில்
குரூரமான வில்லனாக நடித்தவர், ரகு ஆதித்யா.

விஜய் சேதுபதியின் தம்பியாக, ‘தர்மதுரை’ படத்தில்
நடித்து இருந்தார். தொடர்ந்து ‘சீமராஜா’ படத்தில் நடித்தார்.
‘தேவராட்டம்’ படத்தின் மூலம் மீண்டும் கவனிக்க வைத்து
இருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகிறார்:-

‘தேவராட்டம்’ படத்தை தியேட்டரில் போய் பார்த்தேன்.
என் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
நான் சந்தோஷமாக அவர்களின் கோபத்தை ரசித்தேன்.

அடுத்து விஜய் சேதுபதியை வைத்து எங்கள் சொந்த பட
நிறுவனம் தயாரிக்கும் படத்தில், ஒரு முக்கியமான
கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறேன்’’ என்றார்.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54617
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12777

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமா செய்திகள் - தினத்தந்தி Empty Re: சினிமா செய்திகள் - தினத்தந்தி

Post by ayyasamy ram on Tue Jun 25, 2019 7:14 am

14-வது மாடியில் வீடு வாங்கிய நடிகை தமன்னா ; சதுர அடி ரூ.80,778
-
சினிமா செய்திகள் - தினத்தந்தி 201906241154447512_Actor-Tamannaah-Bhatia-buys-flat-at-Rs-80778-per-sqft_SECVPF
-
மும்பை,

மும்பையின் மேற்கு புறநகர் பகுதியில் நடிகை ஒருவர் அதிக விலை கொடுத்து பிளாட் ஒன்று வாங்கி உள்ளார். பாகுபலி புகழ் நடிகை தமன்னா பாட்டியா சமீபத்தில் வெர்சோவாவில் சதுர அடி ரூ .80,778 க்கு ஒரு பிளாட் வாங்கி உள்ளார். இது இப்பகுதியில் உள்ள விலை விகிதத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும். அபார்ட்மெண்ட் குடியிருப்பை பில்டர் சமீர் போஜ்வானியிடமிருந்து தமன்னா வாங்கியுள்ளார். தரகர்களின் கூற்றுப்படி, இந்த கட்டிடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் வரவிருக்கும் கட்டிடத்திற்கு சதுர அடி ரூ .35,000-40,000 ஆகும்.

கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் மற்றும் செய்தித்தாள் தகவல்படி 2,055 சதுர அடி பிளாட்டிற்கு ரூ .16.60 கோடி தமன்னா செலுத்தியதாகக் காட்டுகிறது.

அபார்ட்மெண்டிற்கான ஆயத்த கணக்கீட்டு விகிதம் ரூ.4.56 கோடி. அவர் பிளாட் பதிவு செய்வதற்கு ரூ.99.60 லட்சம் ஸ்டாம்ப் டூட்டியாக செலுத்தி உள்ளார். அவர் வாங்கிய பிளாட் ஜூஹு-வெர்சோவா இணைப்பு சாலையில் அமைந்துள்ள பேவியூ என்ற கட்டிடத்தின் 14 வது மாடியில் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் 22 அடுக்குமாடிகளை கொண்டது.

அவர் வாங்கிய பிளாட்டுடன் இரண்டு கார் பார்க் பகுதிகளும் கிடைத்துள்ளன. ஆவணங்களில் சமீர் போஜ்வானி விற்பனையாளராகவும், வாங்குபவராக தமன்னா பாட்டியாவும், தமன்னாவுடன் அவரது தாயார் ரஜ்னி பாட்டியாவும் வாங்குபவராக காட்டப்பட்டுள்ளது.

ஆவணங்களின் படி தமன்னாவின் தற்போதைய முகவரியாக லோகண்ட்வாலா வளாகம் காட்டப்பட்டு உள்ளது.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54617
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12777

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமா செய்திகள் - தினத்தந்தி Empty Re: சினிமா செய்திகள் - தினத்தந்தி

Post by ayyasamy ram on Tue Jun 25, 2019 7:17 am

இரட்டை வேடங்களில், தனுஷ்!
-
சினிமா செய்திகள் - தினத்தந்தி 201906231437056089_In-double-roles-Dhanush_SECVPF
-
தனுஷ் கை நிறைய படங்களை வைத்து இருக்கிறார்.
இருப்பினும், சிறந்த கதையம்சம் கொண்ட பட வாய்ப்பு
வந்தால், அதை தவிர்ப்பதில்லை.

அந்த வகையில் அவர் இப்போது, துரை செந்தில்குமார்
டைரக்‌ஷனில் ஒரு புதிய படத்தில் நடிக்க சம்மதித்து
இருக்கிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ்
தயாரிக்கிறது.

இந்த நிறுவனம் ஏற்கனவே தனுசை வைத்து, ‘தொடரி’
என்ற படத்தை தயாரித்தது.

துரை செந்தில்குமார் டைரக்டு செய்யும் புதிய படத்தில்,
தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு
ஜோடியாக மெஹ்ரீன் பிர்சடா நடிக்கிறார். இவர் இப்போது,
தெலுங்கு பட உலகில் பிரபல கதாநாயகியாக இருந்து
வருகிறார்!
-
-------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54617
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12777

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமா செய்திகள் - தினத்தந்தி Empty Re: சினிமா செய்திகள் - தினத்தந்தி

Post by ayyasamy ram on Sun Jun 30, 2019 6:44 am

விபத்தில் கால் முறிந்ததா?- நடிகை அனுஷ்கா விளக்கம்
-
சினிமா செய்திகள் - தினத்தந்தி 201906282317497762_Actress-Anushka-Description_SECVPF
-
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியான அனுஷ்கா நடிப்பில் பாகுமதி படம் கடந்த வருடம் ஜனவரியில் திரைக்கு வந்தது. அதன்பிறகு அவருக்கு படங்கள் இல்லை. ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் உடல் எடையை கூட்டி நடித்து விட்டு பின்னர் அதை குறைக்க முடியாமல் கஷ்டப்பட்டார். கடும் உடற்பயிற்சிகள், உணவு கட்டுபாடு என்று எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டும் பலன் இல்லை.

இதனாலேயே அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. அதன்பிறகு வெளிநாடு சென்று ஒரு மாதம் சிகிச்சை எடுத்து பழைய தோற்றத்துக்கு திரும்பினார். தற்போது மாதவன் ஜோடியாக ‘சைலன்ட்’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் இது தயாராகிறது. அமிதாப்பச்சன், சிரஞ்சீவியுடன் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்திலும் நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு ஆந்திராவில் நடந்தபோது அனுஷ்கா உயரத்தில் இருந்து கீழே தவறி விழுந்து கால் எலும்பு முறிந்ததாகவும் ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு சில நாட்கள் ஓய்வில் இருந்தார் என்றும் தகவல் வெளியானது. இதனால் நடிகர்-நடிகைகள் பலர் அனுஷ்காவை தொடர்புகொண்டு உடல் நலம் குறித்து விசாரிக்க ஆரம்பித்தனர்.

ரசிகர்களும் வலைத்தளத்தில் அனுஷ்காவின் நலம் விசாரித்தார்கள். இதைத்தொடர்ந்து அனுஷ்கா தனது டுவிட்டர் பக்கத்தில், “நான் உடல் நலத்தோடு ஆரோக்கியமாக இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54617
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12777

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமா செய்திகள் - தினத்தந்தி Empty Re: சினிமா செய்திகள் - தினத்தந்தி

Post by ayyasamy ram on Sun Jun 30, 2019 6:48 am

சினிமா செய்திகள் - தினத்தந்தி 201906282307560834_Actress-Radhika-Apte-upset_SECVPF

“அதிகம் பீர் குடித்ததால் படத்தில் இருந்து நீக்கினர்”-ராதிகா ஆப்தே வருத்தம்

-
தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன்
ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே, கபாலி படத்தில்
ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து மேலும் பிரபலமானார்.

தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது
2 ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அரைகுறை
உடையிலும் துணிச்சலாக நடிக்கிறார்.

இங்கிலாந்தை சேர்ந்த இசைக்கலைஞர் பெனட்டிக் டெய்லரை
காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில்
தனது சினிமா அனுபவங்களை ராதிகா ஆப்தே பகிர்ந்தபோது,
அதிக பீர் குடித்ததற்காக ஒரு படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக
தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“ஆயுஷ்மன் இயக்கத்தில் இந்தியில் வெளியான
‘விக்கி டோனர்’ படத்துக்கு முதலில் என்னைத்தான்
கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து இருந்தனர். இந்த படத்தின்
படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்னால் ஒரு மாத
விடுமுறையில் நான் வெளிநாடு சென்று இருந்தேன்.

அப்போது அதிகமாக பீர் குடித்தேன். நிறைய உணவுகளையும்
சாப்பிட்டேன்.

இதனால் எனது உடல் எடை கணிசமாக கூடியது. என் தோற்றத்தை
பார்த்ததும் இயக்குனர் அதிர்ச்சியானார். படத்தில் இருந்தும்
நீக்கிவிட்டார். நான் சில நாட்களில் எடையை குறைத்து விடுகிறேன்
என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை.

அதன்பிறகு உணவு விஷயத்தில் கவனமாக இருக்கிறேன்.”
-
இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.
------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54617
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12777

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமா செய்திகள் - தினத்தந்தி Empty Re: சினிமா செய்திகள் - தினத்தந்தி

Post by சக்தி18 on Sun Jun 30, 2019 11:31 am

சினிமா செய்திகள் - தினத்தந்தி 1571444738
அப்போது அதிகமாக பீர் குடித்தேன்.
ராதிகா அக்கா குடித்தால் என்ன?
நம் தமிழ் நாட்டில் அக்காக்களும்,அம்மாக்களும் (சிலர்) மதுவில் மிதக்கிறார்களே!
சினிமாவை பார்த்து குடிக்கிறார்களா,குடிப்பதை வைத்து சினிமா எடுக்கிறார்களோ?
மக்கள் குடிப்பதால் டாஸ்மார்க் திறக்கிறார்களா,டாஸ்மாக் திறப்பதால் குடிக்கிறார்களா?
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1557
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 505

Back to top Go down

சினிமா செய்திகள் - தினத்தந்தி Empty Re: சினிமா செய்திகள் - தினத்தந்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை