உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ரூ.141 கோடி மதிப்பு கொண்டது : புர்ஜ் கலீபா கட்டிட உருவமைப்பில் தயாரான ‘தங்க செருப்பு’
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:18 pm

» ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி சாதித்த பார்வையற்ற பெண்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:16 pm

» சீரியல் - ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:14 pm

» ஜெயம் ரவி நடிக்கும் பூமி!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:11 pm

» கடைசியில் பூனை வாங்கின சாமியார் கதைதான்..!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:10 pm

» அப்பாவி – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:04 pm

» நீ இருக்கும் இடத்தை சந்தோஷமாக்கு…!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:00 pm

» உயிர் – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:59 pm

» சுப்ரமணி – நகைச்சுவை
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:56 pm

» டாக்டர் நினைச்சதுல ஒண்ணுகூட நடக்கல…! –
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:55 pm

» நாக்கறுந்த மணி – கவிதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:53 pm

» எல்லாப் பணிப்பெண்களுக்கும் ‘டாப்சும், லெக்கின்சும்’ எடுத்துக் கொடுத்திருக்காரு....!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:50 pm

» நெப்போலியன் ஆட்சியா மலர வைக்கப்போகிறாராம்...!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:47 pm

» உலக மகளிர் குத்துச்சண்டை: வெள்ளி வென்றார் மஞ்சுராணி
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:44 pm

» ஆவாரம்பூ காபி
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:43 pm

» மழையும் மஞ்சளும்
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:41 pm

» அதென்னடி ஆர்கானிக் லிப்ஸ்டிக்...?
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:38 pm

» ஆவாரை - தேநீர்
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:37 pm

» ஆவாரம்பூ சட்னி
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:36 pm

» புத்தக தேவைக்கு...
by Rajendran Bellie Today at 3:36 pm

» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 1
by ackashok Today at 11:41 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:19 am

» உடனே மறக்க வேண்டியது…!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:51 am

» ராணியை அடித்த அர்ச்சகர்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:48 am

» நடிப்பது எப்படி?: கற்றுத் தருகிறார் நடிகர் சார்லி!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:45 am

» இன்றைய கோபுர தரிசனம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:43 am

» பி.சி.சி.ஐ., தலைவரானார் கங்குலி
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:41 am

» இருவருக்கு இலக்கியத்திற்கான 'புக்கர்' பரிசு
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:35 am

» அமெரிக்காவில் கருப்பின பெண் சுட்டுக்கொலை
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:34 am

» சீனாவின் தேசிய நிலவியல் பூங்கா
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:30 am

» உங்க மருமகள் உங்களை அறைஞ்சிட்டாளா…!?
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:28 am

» பொறுமை ஒருபோதும் தோற்பதில்லை...!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:26 am

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by prajai Yesterday at 11:17 pm

» விமோசனம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 8:14 pm

» மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா
by T.N.Balasubramanian Yesterday at 6:37 pm

» தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டாள்..!!
by ஜாஹீதாபானு Yesterday at 4:54 pm

» உலக புத்தகத்தின் முதல் அடி, தமிழன் தான்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:38 pm

» தமிழகத்தில் 33 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது: அலோக் மிட்டல் தகவல்
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» வேலன்:-வெவ்வேறு நாட்டினுடைய அலாரம் கடிகாரம் பயன்படுத்த
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am

» விலை இல்லா கட்சித் தாவலுக்கும் தயார்…!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:08 am

» சித்திரப் பூ சேலை, ,சிவந்த முகம்,,சிரிப்பரும்பு…!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:08 am

» பாதையைத் தீர்மானிக்காதவர்களின் பயணம் இனிப்பதில்லை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:05 am

» ஒழுக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:01 am

» இதயத்திற்கு நடிக்க தெரியாது, துடிக்க மட்டுமே தெரியும்…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:57 am

» ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்: ஆர்டிஐ மனுவுக்கு ரிசர்வ் வங்கி பதில்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:54 am

» கூடைமேலே கூடை வைச்சு ,,,,,,,,,,தமிழ் இலக்கணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:51 am

» * உலகில் இரண்டு ஜாதியினரே இருக்கிறார்கள்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:48 am

» தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:40 am

» வலை பாயுதே- குங்குமம்
by ayyasamy ram Yesterday at 4:25 am

» பார்வதி கல்யாணம் - வர்ஷா புவனேஸ்வரி ஹரிகதா {காணொளி}
by ayyasamy ram Sun Oct 13, 2019 10:24 pm

Admins Online

கடுப்பில் காங்கிரஸ் கட்சியினர்

கடுப்பில் காங்கிரஸ் கட்சியினர் Empty கடுப்பில் காங்கிரஸ் கட்சியினர்

Post by ayyasamy ram on Sun Jun 23, 2019 7:24 am

கடுப்பில் காங்கிரஸ் கட்சியினர் Tamil_News_large_2304210

புதுடில்லி:
டில்லியில், அக்பர் சாலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமை
அலுவலகம் உள்ளது. இதற்கு எதிரே , இந்திய விமானப் படை
தளபதி, பி.எஸ். தனோவாவின் அரசு பங்களா உள்ளது.

இந்த பங்களாவின் வாசலில், சுகோய் என்ற போர் விமானத்தின்
மாடலை வைத்திருந்தார் தனோவா .

இந்நிலையில், காங் ., தலைவர் , ராகுல், சமீபத்திய தேர்தலில்,
'ரபேல்' போர் விமானம் வாங்குவதில், மோடி அரசு ஊழல்
செய்துள்ளது என, இந்தியா முழுவதும் பிரசாரம் செய்தார்.
ஆனால், ரபேல் விமானம் இந்திய விமானப்படைக்கு தகுதியானது
தான் என, தனோவா சொல்லியிருந்தார்.

இவர் எதற்கு, ரபேலுக்கு ஆதரவாக பேசுகிறார் என, ராகுல் உட்பட
பல காங்கிரஸ் தலைவர்கள், அவரை விமர்சித்திருந்தனர்.
கடைசியில், ராகுலின் ரபேல் பிரசாரம் மக்களிடையே எடுபடவில்லை.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாள், காங்கிரஸ்
அலுவலகம் வந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி.

எதிரே தனோவா பங்களாவின் வாசலில், சுகோய் விமானத்தின்
மாதிரியை மாற்றிவிட்டு, ரபேல் போர் விமானத்தின் மாதிரி
வைக்கப்பட்டிருந்தது.

எந்த விமானத்தை எதிர்த்து ராகுல் பிரசாரம் செய்தாரோ,
அதே விமானத்தை , கட்சி அலுவலகத்திற்கு எதிரே வைத்துவிட்டனரே
என, காங்கிரசார் படு எரிச்சலில் இருக்கின்றனர்..

ரபேல் விமானத்தை தயாரிக்கும் பிரான்ஸ் நிறுவனம், இரண்டு ரபேல்
விமான மாடல்களை இந்தியாவிற்கு அனுப்பியது. ஒன்று பெங்களூரில்
நடை பெற்ற விமான விழாவில் வைக்கப்பட்டது. இரண்டாவதை ,
தனோவா , தன் பங்களா முன் வைத்து விட்டார்.
-
----------------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48954
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12680

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கடுப்பில் காங்கிரஸ் கட்சியினர் Empty Re: கடுப்பில் காங்கிரஸ் கட்சியினர்

Post by சக்தி18 on Sun Jun 23, 2019 11:01 am

கடுப்பில் காங்கிரஸ் கட்சியினர் 1571444738

மக்களிடம் எதுவுமே எடுபடவில்லையே!ஊழல் செய்பவர்களை தொடர்ந்து செய்யுங்கள் என தட்டிக் கொடுப்பது மக்கள் தான்.
சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 874
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 333

Back to top Go down

கடுப்பில் காங்கிரஸ் கட்சியினர் Empty Re: கடுப்பில் காங்கிரஸ் கட்சியினர்

Post by T.N.Balasubramanian on Sun Jun 23, 2019 6:49 pm

உண்மையான தொண்டன் மக்களின் பிரதிநிதியாக இருந்தால் 

காமராஜர்/ஜீவா/ நல்லக்கண்ணு போன்றவர் இருந்தால் 

அதிசயங்கள் பல செய்யமுடியும்.

தற்போதுள்ள  அரசியல்வாதிகளை வைத்துக்கொண்டு 
ஹ்ம்  .....ஹ்ம்  ஒண்ணுமே பண்ணமுடியாது.

ரமணியன் 


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25366
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9197

Back to top Go down

கடுப்பில் காங்கிரஸ் கட்சியினர் Empty Re: கடுப்பில் காங்கிரஸ் கட்சியினர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை