உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாவல்கள் வேண்டும்
by Guest Today at 3:23 pm

» ரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள்.
by T.N.Balasubramanian Today at 1:09 pm

» காணொளிகள் - பழைய பாடல்கள் {தொடர் பதிவு}
by ayyasamy ram Today at 12:24 pm

» இசையமைப்பாளராக மாறிய பாடகி ஸ்வாகதா
by ayyasamy ram Today at 12:18 pm

» டோனி நிகழ்த்திய சாதனையை நானும் நிகழ்த்துவேன்- விராட் கோலி நம்பிக்கை
by ayyasamy ram Today at 12:05 pm

» புத்தக தேவைக்கு...
by karthickkannan Today at 11:58 am

» தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் : இந்தியா பேட்டிங்
by ayyasamy ram Today at 11:58 am

» பழங்களில் ‘ஸ்டிக்கர்’ ஒட்ட சத்தீஸ்கர் அரசு தடை
by ayyasamy ram Today at 11:55 am

» குடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை
by ayyasamy ram Today at 11:53 am

» சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது
by ayyasamy ram Today at 11:25 am

» நந்தவன கரையில் நட்டு வைத்த செடியில் மொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்?
by ayyasamy ram Today at 11:21 am

» சுவர் – கவிதை
by ayyasamy ram Today at 11:09 am

» ராஞ்சி டெஸ்ட்: முதல் நாள் ஆட்டத்துக்கு தோனி வருகை: இந்திய அணிக்கு பண்ணை வீட்டில் விருந்து
by ayyasamy ram Today at 8:46 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:42 am

» நீ இன்று முதல் ’பாகுபல்லி’ என்று அழைக்கப்படுவாய்...!
by ayyasamy ram Today at 6:42 am

» அவரோட மாமியாரை நல்லா கவனிச்சுப்பேன்...!
by ayyasamy ram Today at 6:39 am

» காக்கா கத்தினா…!
by ayyasamy ram Today at 6:36 am

» டீக்கு எத்தனை விசில் வைக்கணும்னு கேக்குறா...?
by ayyasamy ram Today at 6:30 am

» பாப்கார்ன் பக்கங்கள்
by ayyasamy ram Today at 6:17 am

» காமராஜரின் அனுபவ பாடம்
by ayyasamy ram Today at 6:08 am

» 100 % காதல் - திரைப்பட விமரிசனம்
by ayyasamy ram Today at 5:59 am

» அசுரன் - திரைப்பட விமரிசனம்
by ayyasamy ram Today at 5:57 am

» மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடி ராகுல் ஜாலி
by ayyasamy ram Today at 5:53 am

» சாதனை படைத்த ரிலையன்ஸ்: சந்தை மதிப்பு ரூ.9 லட்சம் கோடியை எட்டியது
by ayyasamy ram Today at 5:50 am

» கல்லூரி, பல்கலை.,களில் மொபைல் போன் தடை: உ.பி., உத்தரவு
by ayyasamy ram Today at 5:47 am

» வீடு புகுந்து அத்துமீறிய வழக்கில்: டில்லி சபாநாயகருக்கு 6 மாதம் சிறை
by ayyasamy ram Today at 5:45 am

» கோகுல் சேஷாத்ரி-பைசாசம்
by sethu756 Today at 12:38 am

» சிரிக்க...சிரிக்க...!!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» வெள்ளரிக்காய் கூட்டு & வரகரிசி ஆனியன் அடை
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» மழைக்கால பாதுகாப்பு
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» நினைவுகள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 pm

» முதுமை போற்றுதும் – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» வெடிக்க விட்டால் சிதறாது! – வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Yesterday at 4:28 pm

» எல்லோரும் ஏன் ஓடி வந்துவிட்டீர்கள்?
by T.N.Balasubramanian Yesterday at 4:06 pm

» I want srikala novels..
by Madheswari om prakash Yesterday at 3:25 pm

» ரூ. 275 கோடி: அதிகம் வசூலித்த ஹிந்திப் படங்களின் பட்டியலில் இடம் பெற்ற ‘வார்’!
by ayyasamy ram Yesterday at 10:37 am

» இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் கீர்த்தி சுரேஷுக்கு பரிசளித்த கார்த்தி சுப்பராஜ்
by ayyasamy ram Yesterday at 10:34 am

» உள்ளம் இனிதானால் உலகமே இனிதாகும்...!
by ayyasamy ram Yesterday at 8:49 am

» 14 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று இன்று தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 6:54 am

» மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி
by ayyasamy ram Yesterday at 6:47 am

» தியேட்டர்கள் குறைவாக இருப்பதால் 400 படங்கள் திரைக்கு வராமல் முடக்கம் - சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» சிங்கப்பூரில் மதுபோதையில் போலீஸ் அதிகாரியை கடித்த பெண்ணுக்கு சிறை
by ayyasamy ram Yesterday at 6:22 am

» துருக்கியில் அமெரிக்க அணு ஆயுதங்கள்: உளறிக் கொட்டிய டிரம்ப்
by ayyasamy ram Yesterday at 6:15 am

» குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர்
by ayyasamy ram Yesterday at 6:10 am

» காவல்துறை, பாதுகாப்புப்படை அலுவலகங்களில் படேல் படம் வைக்க உத்தரவு
by ayyasamy ram Yesterday at 6:04 am

» தமிழக அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
by ayyasamy ram Yesterday at 5:59 am

» Downloading
by prajai Thu Oct 17, 2019 11:41 pm

» வேலன்:- போட்டோ ஸ்டுடியோ.
by velang Thu Oct 17, 2019 9:40 pm

Admins Online

உலகைச்சுற்றி...

உலகைச்சுற்றி... Empty உலகைச்சுற்றி...

Post by ayyasamy ram on Wed Jun 19, 2019 1:52 pm

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள
ஒர்லாண்டோ நகரில் நடைபெற்ற கூட்டத்தில்,
அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில்
மீண்டும் போட்டியிடுவதாக டிரம்ப் முறைப்படி
அறிவித்தார்.

மேலும் இந்த தேர்தலில் தான் வெற்றி பெற அதிக
வாய்ப்பு இருப்பதாக சர்வதேச கருத்துகணிப்புகள்
மூலம் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 49098
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12683

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலகைச்சுற்றி... Empty Re: உலகைச்சுற்றி...

Post by ayyasamy ram on Wed Jun 19, 2019 1:54 pm

ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது கண்ணி
வெடி தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, மத்திய கிழக்கு
பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில், அமெரிக்கா கூடுதலாக ஆயிரம் ராணுவ
வீரர்களை மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு அனுப்பி
வைத்துள்ளது.
-
-------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 49098
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12683

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலகைச்சுற்றி... Empty Re: உலகைச்சுற்றி...

Post by ayyasamy ram on Wed Jun 19, 2019 2:00 pm

மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் உள்ள
எல் போபோ எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டு சாம்பல்
புகையை கக்கி வருகிறது.

எரிமலையில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவுக்கு
காற்றில் சாம்பல் பரவி வருவதால் மக்கள் விழிப்புடன்
இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
-
--------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 49098
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12683

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலகைச்சுற்றி... Empty Re: உலகைச்சுற்றி...

Post by ayyasamy ram on Wed Jun 19, 2019 2:01 pm


அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய
வம்சாவளியினரின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்து
இருப்பதாக ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விசா காலம் முடிந்த பிறகும் அமெரிக்காவில் தங்கி
இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கையும் கணிசமாக
உயர்ந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
-------------------
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 49098
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12683

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலகைச்சுற்றி... Empty Re: உலகைச்சுற்றி...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை