உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பெண்ணின் முகத்தில் அறைந்த யானை
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» குண்டக்க மண்டக்க கேள்விகள்.
by T.N.Balasubramanian Yesterday at 9:08 pm

» சிவனின் உடலில் இருந்து தோன்றிய வீரபத்திரர்
by ayyasamy ram Yesterday at 8:59 pm

» ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» நான் தாதா இல்லை தாத்தா - ரவுடி வரிச்சியூர் செல்வம் பேட்டி
by சக்தி18 Yesterday at 7:18 pm

» பிரபல இளம் ஜோதிடருடன் ஸ்டாலின் மனைவி ஆலோசனை
by சக்தி18 Yesterday at 7:15 pm

» சச்சின் டெண்டுல்கருக்கு ஹால் ஆஃப் பேம் கவுரவம் வழங்கியது ஐசிசி
by T.N.Balasubramanian Yesterday at 5:57 pm

» கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:33 pm

» டென்வர் விமான நிலையம் - இது நல்லா இருக்கே!
by T.N.Balasubramanian Yesterday at 5:21 pm

» சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு
by T.N.Balasubramanian Yesterday at 4:35 pm

» கிரகண ஒளியில் தில்லை நடராஜர் திருக்கோயில்
by சக்தி18 Yesterday at 3:26 pm

» நட்பே துணை இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» தனுஷ் தயாரிக்க விரும்பிய படம்! வெள்ளை யானை சுவாரஸ்யங்கள்
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:47 am

» இரவில் துளசி டீ குடிக்கலாம்!
by T.N.Balasubramanian Yesterday at 11:35 am

» ‛தங்கத்தாலி இனி கனவாகிவிடுமே'; லோக்சபாவில் தமிழச்சி கவலை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am

» விண்டோஸ் டிப்ஸ் சில…………..
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:26 am

» ஈகரையில் நெரிசல்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 10:19 am

» இஞ்சின் வேகம் இளமையின் வேகம் என் பின்னாலே தொடராதே....
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சிரிக்காமல் படிக்க வேண்டுமாம்...!!
by anikuttan Yesterday at 7:10 am

» மனிதனை போன்ற அளவுடைய மிகப்பெரிய ஜெல்லி மீன்
by ayyasamy ram Yesterday at 5:11 am

» ரஷியாவில் மின் கசிவால் 3 அணு உலைகள் செயலிழப்பு
by ayyasamy ram Yesterday at 5:05 am

» நல்லதோர் செய்தி.
by ayyasamy ram Yesterday at 4:58 am

» காஞ்சி அத்தி வரதர் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 4:44 am

» மாயாவதி சகோதரரின் ரூ.400 கோடி 'பினாமி' சொத்துக்கள் பறிமுதல்
by ayyasamy ram Yesterday at 4:40 am

» அன்புடன் சீனாவிலிருந்து
by T.N.Balasubramanian Thu Jul 18, 2019 8:02 pm

» `நீட்'டுடன் சேர்த்து `நெக்ஸ்ட்' தேர்வா? - கனிமொழி கடும் எதிர்ப்பு!
by ayyasamy ram Thu Jul 18, 2019 7:41 pm

» அத்திவரதர் !
by T.N.Balasubramanian Thu Jul 18, 2019 6:13 pm

» சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
by T.N.Balasubramanian Thu Jul 18, 2019 6:12 pm

» ஏசி இருக்கா.. கார் இருக்கா.. ஐடி கட்றீங்களா.. ஆமாப்பா ஆமா.. அப்ப இனி ரேஷன் ரைஸ் கிடையாது
by T.N.Balasubramanian Thu Jul 18, 2019 5:44 pm

» வேலூர் தொகுதியில் வேட்புமனுதாக்கல் நிறைவு - அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி
by ayyasamy ram Thu Jul 18, 2019 5:40 pm

» தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்
by T.N.Balasubramanian Thu Jul 18, 2019 5:39 pm

» அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !
by ayyasamy ram Thu Jul 18, 2019 5:37 pm

» பெரியவாளுடைய கருணை !
by T.N.Balasubramanian Thu Jul 18, 2019 5:23 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by ayyasamy ram Thu Jul 18, 2019 5:08 pm

» 119 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு வாழ்த்துக்கள்.
by T.N.Balasubramanian Thu Jul 18, 2019 5:00 pm

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by muthu86 Thu Jul 18, 2019 4:47 pm

» -படித்ததில் பிடித்தது !
by ayyasamy ram Thu Jul 18, 2019 4:36 pm

» கோபம் மனதில் இருக்ககூடாது...!!
by ayyasamy ram Thu Jul 18, 2019 4:34 pm

» அன்பு----உலகை இயக்கும் ஒற்றை மந்திரச் சொல் ....!!
by ayyasamy ram Thu Jul 18, 2019 4:28 pm

» அன்றும் இன்றும் !
by ayyasamy ram Thu Jul 18, 2019 4:12 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Thu Jul 18, 2019 3:51 pm

» இனிய நண்பர் ரமேஷ்குமார் அவர்களின் பிறந்த தினத்தில், அவரை வாழ்த்துவோம்
by ஜாஹீதாபானு Thu Jul 18, 2019 3:32 pm

» ஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றில் திடீர் தீ விபத்து: 13 பேர் உயிரிழப்பு...
by ayyasamy ram Thu Jul 18, 2019 3:10 pm

» தீர்க்கசுமங்கலியாய் இருக்கும் பாக்கியம் பெற இந்த கோவிலுக்குப்போங்க !
by krishnaamma Thu Jul 18, 2019 2:12 pm

» 47 முதல் 56 வயது வரையிலான பா.ஜனதா எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
by krishnaamma Thu Jul 18, 2019 2:12 pm

» அயோத்தியாப்பட்டணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய, விடிய சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத ரூ.92 ஆயிரம் பறிமுதல்
by krishnaamma Thu Jul 18, 2019 2:09 pm

» அத்திவரதர் புகைப்படங்கள் மற்றும் வீடியோ !
by krishnaamma Thu Jul 18, 2019 2:03 pm

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by B.VENKATESAN Thu Jul 18, 2019 12:07 pm

Admins Online

மிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு

மிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு Empty மிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு

Post by ayyasamy ram on Sun Jun 16, 2019 11:15 pm

மிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு Tamil_News_large_2299123
-
மிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு Gallerye_115046851_2299123
புதுடில்லி :
இந்தாண்டுக்கான மிஸ் இந்தியா போட்டியில் ராஜஸ்தானை
சேர்ந்த சுமன் ராவ் வெற்றிபெற்றுள்ளார்.

சுமன் ராவ்

மும்பையில் நேற்று(ஜூன் 15) நள்ளிரவில், மிஸ் இந்தியா
இறுதிப்போட்டி நடந்தது. இதில், இந்தியாவில் உள்ள அனைத்து
மாநிலங்களில் இருந்தும் பல பெண்கள் கலந்து கொண்டனர்.

இந்த பட்டத்திற்கான இறுதி போட்டியில், ராஜஸ்தான்
மாநிலத்தை சேர்ந்த சுமன் ராவ் என்ற 22 வயது இளம்பெண்
பட்டத்தை தட்டிச் சென்றார்.

2018ம் ஆண்டு மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்ட
தமிழகத்தைச் சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ், சுமன் ராவிற்கு
கிரீடத்தினை சூட்டினார். முன்னாள் மிஸ் இந்திய அழகி
அனுக்ரீத்தி வாஸ், சுமன் ராவிற்கு கீரிடம் சூட்டினார்.

தெலுங்கானாவை சேர்ந்த சஞ்சனா விஜ் என்பவர் இரண்டாம்
இடம் பெற்றார். மேலும் நேற்றைய இறுதி போட்டியில் பீகார்
மாநிலத்தை சேர்ந்த ஸ்ரேயா சங்கர் மிஸ் இந்தியா யுனைட்டட்
பட்டத்தினையும், சட்டீஸ்கரைச் சேர்ந்த ஷிவானி என்பவர்
மிஸ் கிராண்ட் இந்தியா பட்டங்களையும் வென்றனர்.

இந்த வருடம் தாய்லாந்து நாட்டில் நடைபெற இருக்கும்
மிஸ் வேர்ல்ட் எனப்படும் உலக அழகிக்கு போட்டிக்கு இந்தியா
சார்பில் பங்கேற்கிறார் சுமன் ராவ்.
-
நடுவர்கள் :
-
பாலிவுட் பிரபலங்கள் சுனில் சேத்ரி, நடன இயக்குநர்
ரெமோ டி சோசா, 2018ம் ஆண்டில் உலக அழகி வெனஸா,
நடிகைகள் சித்ரங்கா, ஹூமா குரேஷி உள்ளிட்டோர்
நடுவர்களாக பங்கேற்றனர்.

மேலும் 2017ல் மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்ற மனுஷி
சில்லாரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
-
--------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 46401
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12195

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

மிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு Empty Re: மிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு

Post by Dr.S.Soundarapandian on Tue Jun 18, 2019 11:41 am

சூப்பருங்க
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 4915
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2694

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை