உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள்.
by T.N.Balasubramanian Today at 1:09 pm

» காணொளிகள் - பழைய பாடல்கள் {தொடர் பதிவு}
by ayyasamy ram Today at 12:24 pm

» இசையமைப்பாளராக மாறிய பாடகி ஸ்வாகதா
by ayyasamy ram Today at 12:18 pm

» டோனி நிகழ்த்திய சாதனையை நானும் நிகழ்த்துவேன்- விராட் கோலி நம்பிக்கை
by ayyasamy ram Today at 12:05 pm

» புத்தக தேவைக்கு...
by karthickkannan Today at 11:58 am

» தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் : இந்தியா பேட்டிங்
by ayyasamy ram Today at 11:58 am

» பழங்களில் ‘ஸ்டிக்கர்’ ஒட்ட சத்தீஸ்கர் அரசு தடை
by ayyasamy ram Today at 11:55 am

» குடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை
by ayyasamy ram Today at 11:53 am

» சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது
by ayyasamy ram Today at 11:25 am

» நந்தவன கரையில் நட்டு வைத்த செடியில் மொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்?
by ayyasamy ram Today at 11:21 am

» சுவர் – கவிதை
by ayyasamy ram Today at 11:09 am

» ராஞ்சி டெஸ்ட்: முதல் நாள் ஆட்டத்துக்கு தோனி வருகை: இந்திய அணிக்கு பண்ணை வீட்டில் விருந்து
by ayyasamy ram Today at 8:46 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:42 am

» நீ இன்று முதல் ’பாகுபல்லி’ என்று அழைக்கப்படுவாய்...!
by ayyasamy ram Today at 6:42 am

» அவரோட மாமியாரை நல்லா கவனிச்சுப்பேன்...!
by ayyasamy ram Today at 6:39 am

» காக்கா கத்தினா…!
by ayyasamy ram Today at 6:36 am

» டீக்கு எத்தனை விசில் வைக்கணும்னு கேக்குறா...?
by ayyasamy ram Today at 6:30 am

» பாப்கார்ன் பக்கங்கள்
by ayyasamy ram Today at 6:17 am

» காமராஜரின் அனுபவ பாடம்
by ayyasamy ram Today at 6:08 am

» 100 % காதல் - திரைப்பட விமரிசனம்
by ayyasamy ram Today at 5:59 am

» அசுரன் - திரைப்பட விமரிசனம்
by ayyasamy ram Today at 5:57 am

» மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடி ராகுல் ஜாலி
by ayyasamy ram Today at 5:53 am

» சாதனை படைத்த ரிலையன்ஸ்: சந்தை மதிப்பு ரூ.9 லட்சம் கோடியை எட்டியது
by ayyasamy ram Today at 5:50 am

» கல்லூரி, பல்கலை.,களில் மொபைல் போன் தடை: உ.பி., உத்தரவு
by ayyasamy ram Today at 5:47 am

» வீடு புகுந்து அத்துமீறிய வழக்கில்: டில்லி சபாநாயகருக்கு 6 மாதம் சிறை
by ayyasamy ram Today at 5:45 am

» கோகுல் சேஷாத்ரி-பைசாசம்
by sethu756 Today at 12:38 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:13 pm

» சிரிக்க...சிரிக்க...!!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» வெள்ளரிக்காய் கூட்டு & வரகரிசி ஆனியன் அடை
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» மழைக்கால பாதுகாப்பு
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» நினைவுகள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 pm

» முதுமை போற்றுதும் – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» வெடிக்க விட்டால் சிதறாது! – வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Yesterday at 4:28 pm

» எல்லோரும் ஏன் ஓடி வந்துவிட்டீர்கள்?
by T.N.Balasubramanian Yesterday at 4:06 pm

» I want srikala novels..
by Madheswari om prakash Yesterday at 3:25 pm

» ரூ. 275 கோடி: அதிகம் வசூலித்த ஹிந்திப் படங்களின் பட்டியலில் இடம் பெற்ற ‘வார்’!
by ayyasamy ram Yesterday at 10:37 am

» இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் கீர்த்தி சுரேஷுக்கு பரிசளித்த கார்த்தி சுப்பராஜ்
by ayyasamy ram Yesterday at 10:34 am

» உள்ளம் இனிதானால் உலகமே இனிதாகும்...!
by ayyasamy ram Yesterday at 8:49 am

» 14 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று இன்று தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 6:54 am

» மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி
by ayyasamy ram Yesterday at 6:47 am

» தியேட்டர்கள் குறைவாக இருப்பதால் 400 படங்கள் திரைக்கு வராமல் முடக்கம் - சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» சிங்கப்பூரில் மதுபோதையில் போலீஸ் அதிகாரியை கடித்த பெண்ணுக்கு சிறை
by ayyasamy ram Yesterday at 6:22 am

» துருக்கியில் அமெரிக்க அணு ஆயுதங்கள்: உளறிக் கொட்டிய டிரம்ப்
by ayyasamy ram Yesterday at 6:15 am

» குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர்
by ayyasamy ram Yesterday at 6:10 am

» காவல்துறை, பாதுகாப்புப்படை அலுவலகங்களில் படேல் படம் வைக்க உத்தரவு
by ayyasamy ram Yesterday at 6:04 am

» தமிழக அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
by ayyasamy ram Yesterday at 5:59 am

» Downloading
by prajai Thu Oct 17, 2019 11:41 pm

» வேலன்:- போட்டோ ஸ்டுடியோ.
by velang Thu Oct 17, 2019 9:40 pm

Admins Online

திருக்குறளின் சிறப்பு

திருக்குறளின் சிறப்பு - Page 2 Empty திருக்குறளின் சிறப்பு

Post by Sudharani on Fri Jun 14, 2019 11:43 am

First topic message reminder :

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர்
இந்த குறட்பாக்களை சொல்லும் பொது நமது உதடுகள் ஒட்டுவதில்லை
இது போல் 24 குறட்பாக்கள் திருக்குறளில் உள்ளது.


Last edited by T.N.Balasubramanian on Mon Jun 17, 2019 5:48 pm; edited 1 time in total (Reason for editing : title change)
avatar
Sudharani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019
மதிப்பீடுகள் : 23

Back to top Go down


திருக்குறளின் சிறப்பு - Page 2 Empty Re: திருக்குறளின் சிறப்பு

Post by T.N.Balasubramanian on Mon Jun 17, 2019 5:47 pm

புதிய இடுகைகள் என்ற தலைப்பில் மேலும் ஒரு பதிவு வந்துள்ளதே!!!!

முகப்பை பார்த்து எந்தெந்த பகுதிகளில் பதிவிடலாம் என்று பதிவிடுங்கள்.
நீங்கள் புதியவர் என்பதால் இந்த வழிகாட்டுதல்.

இந்த பதிவின் தலைப்பையும் திருக்குறளின் சிறப்பு என மாற்றி விடுகிறேன்.

ரமணியன் 


@Sudharani


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25392
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9207

Back to top Go down

திருக்குறளின் சிறப்பு - Page 2 Empty Re: திருக்குறளின் சிறப்பு

Post by Sudharani on Tue Jun 18, 2019 9:23 am

குறள் எண் 12:
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை

மு.வ உரை:
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்

கலைஞர் உரை:
யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது


துப்பார்க்கு - உண்பவருக்கு
துப்பாய - நல்ல உணவு
துப்பாக்கி - விளைவித்து
துப்பார்க்கு - உணவு வேண்டுபவர்க்கு
துப்பாய தூஉ - உணவாகிறது

இந்த குறளில் ஒரே வார்த்தை ஐந்து முறை வந்துள்ளது ஆனாலும் வெவ்வேறு பொருளை தருகிறது
(இந்த குறளையும் அதில் பயின்றுவரும் அணியையும் ஐயா ஜெகதீசன் போன்றவர்கள் விளக்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்)
avatar
Sudharani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019
மதிப்பீடுகள் : 23

Back to top Go down

திருக்குறளின் சிறப்பு - Page 2 Empty Re: திருக்குறளின் சிறப்பு

Post by M.Jagadeesan on Tue Jun 18, 2019 11:34 am

துய்ப்பு என்னும் சொல்லே துப்பு என்று ஆயிற்று .

(துய்ப்பு) துப்பு என்ற சொல்லுக்கு இன்று உண்ணல், நுகர்தல், அனுபவித்தல், ஆராய்தல், உமிழ்தல் என நடைமுறை வழக்கில் பொருள் கொள்ளப்படுகிறது. 'துப்புக் கெட்டவன்' என்று ஒருவரைத் திட்டும் பொழுது, அது ஒருவேளை உணவுக்குக் கூட வழியற்று இருப்பவனைக் குறிக்கும். 'துப்புத் துலக்குதல்' என்பது, ஒருவனுடைய சூழலை, வலிமையை ஆராய்தல் பற்றியது, துப்பு என்ற சொல்லை உமிழ்தல் என்ற பொருளிலும் நாம் நாளும் பயன்படுத்துகிறோம்.

கடல் - தேங்கியிருக்கும் நீர் - நிலைத்த தன்மை - Potential form
மழை - மேலிருந்து கீழே விழுதல் - நீரின் இயங்கு தன்மை - Kinetic form

கடல்நிலை ஆற்றலாகவே இருப்பதால் ஒரு பயனும் இல்லை . அது ஆவியாய்க் கிளம்பி , மேகமாய்த் திரண்டு மழையாய்ப் பொழிந்து , இயங்கு ஆற்றலாய்ச் சுழன்றால்தான் உலகில் பயிர்களும் , உயிர்களும் பிறந்து , வளர்ந்து , வாழ்ந்து உலகின் இயக்கம் தொடர்ந்து நடைபெறும் .

இதுபோல செல்வமும் ஒரே இடத்தில் தேங்கி இருப்பதால் பயனில்லை . அது சுற்றிச் சுழன்று பலருக்கும் பயன்பட்டால்தான் சிறப்பினைப் பெறும் .

சீருக்கு சீர் உதடுகள் ஓட்டும் முறையிலே இக்குறட்பாவை அமைத்துள்ளார் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5280
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

திருக்குறளின் சிறப்பு - Page 2 Empty Re: திருக்குறளின் சிறப்பு

Post by M.Jagadeesan on Tue Jun 18, 2019 2:46 pm

நன்று ஐயா !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5280
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

திருக்குறளின் சிறப்பு - Page 2 Empty Re: திருக்குறளின் சிறப்பு

Post by M.Jagadeesan on Tue Jun 18, 2019 2:48 pm

நன்று ஐயா !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5280
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

திருக்குறளின் சிறப்பு - Page 2 Empty Re: திருக்குறளின் சிறப்பு

Post by Sudharani on Tue Jun 18, 2019 3:52 pmகடல்நிலை ஆற்றலாகவே இருப்பதால் ஒரு பயனும் இல்லை . அது ஆவியாய்க் கிளம்பி , மேகமாய்த் திரண்டு மழையாய்ப் பொழிந்து , இயங்கு ஆற்றலாய்ச் சுழன்றால்தான் உலகில் பயிர்களும் , உயிர்களும் பிறந்து , வளர்ந்து , வாழ்ந்து உலகின் இயக்கம் தொடர்ந்து நடைபெறும் .

.[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1299390

இதுவரை யாரும் கூறாத விளக்கம்
அறிவியல் ரீதியாக விளக்கியிருக்கிறார்
வாழ்க திருக்குறள்.

மிக்க நன்றி ஐயா.
avatar
Sudharani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019
மதிப்பீடுகள் : 23

Back to top Go down

திருக்குறளின் சிறப்பு - Page 2 Empty Re: திருக்குறளின் சிறப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை