உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து - "வஜ்ஜிரவல்லி"
by சக்தி18 Today at 10:49 am

» கண்டேன் கருணை கடலை
by சக்தி18 Today at 10:42 am

» நந்தவன கரையில் நட்டு வைத்த செடியில் மொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்?
by ayyasamy ram Today at 8:25 am

» அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே!
by ayyasamy ram Today at 6:16 am

» நட்பு !!!
by jairam Yesterday at 10:00 pm

» உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
by jairam Yesterday at 9:40 pm

» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு
by சிவனாசான் Yesterday at 8:40 pm

» சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்
by சிவனாசான் Yesterday at 8:27 pm

» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்!
by Dr.S.Soundarapandian Yesterday at 8:11 pm

» மொக்க ஜோக்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:09 pm

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 6:31 pm

» சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை!
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்: போஸ்டர் வெளியீடு!
by ayyasamy ram Yesterday at 5:48 pm

» கதாநாயகிகளை முன்னிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இரு படங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:45 pm

» புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» பெருமாளுக்கு உகந்த வழிபாடு!
by T.N.Balasubramanian Yesterday at 4:43 pm

» சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:07 pm

» ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை
by T.N.Balasubramanian Yesterday at 3:33 pm

» கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:34 pm

» மோடியுடன் ட்ரம்ப் ஹூஸ்டனில் பங்கேற்பு.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29 pm

» கற்றாழையில் பிளாஸ்டிக் பை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:02 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:56 am

» ஏடாகூடம்! -புதிர் விளையாட்டு கருவி
by ayyasamy ram Yesterday at 4:20 am

» மூச்சு வாங்குது…!
by ayyasamy ram Yesterday at 4:19 am

» ஒன்பது ரூபாய் சவால்!
by ayyasamy ram Yesterday at 4:15 am

» சுடுகாட்டுக்கு போயிட்டு வரேன்னு சொன்னது குத்தமா?
by ayyasamy ram Yesterday at 4:08 am

» உயிர்கள் மீது காதல் வேண்டும்- பாலகுமாரன்
by ayyasamy ram Yesterday at 4:06 am

» விலை உயர்ந்த பொருள்!
by ayyasamy ram Yesterday at 4:04 am

» காலில் விழலாமா…{புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்}
by ayyasamy ram Yesterday at 4:03 am

» டூட்டிக்கு போகும்போது எதுக்கு ஒட்டு மீசை…!!
by ayyasamy ram Yesterday at 4:00 am

» புல் பாலம்
by ayyasamy ram Yesterday at 3:59 am

» மனிதனின் ஆறு எதிரிகள்
by ayyasamy ram Yesterday at 3:58 am

» குப்புசாமிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது…!!
by ayyasamy ram Yesterday at 3:57 am

» சூடு & சொல் - கவிதை
by ayyasamy ram Yesterday at 3:54 am

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Sep 16, 2019 8:31 pm

» இன்று M .S .சுப்புலெட்சுமி பிறந்த தினம்.
by சக்தி18 Mon Sep 16, 2019 5:31 pm

» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்
by T.N.Balasubramanian Mon Sep 16, 2019 5:04 pm

» எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம்...!
by சக்தி18 Mon Sep 16, 2019 3:52 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon Sep 16, 2019 1:59 pm

» சட்டம் எங்கே போனது?
by சக்தி18 Mon Sep 16, 2019 1:43 pm

» சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்
by சக்தி18 Mon Sep 16, 2019 1:05 pm

» மங்கையர் திலகங்கள்
by சக்தி18 Mon Sep 16, 2019 12:49 pm

» நியூ நேஷனல் எஜுகேஷன் பாலிசி...!!!.
by ayyasamy ram Mon Sep 16, 2019 12:30 pm

» "நாட்டின் ஒரே மொழியாக இந்தி" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து
by kram Mon Sep 16, 2019 12:15 pm

» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்
by kram Mon Sep 16, 2019 11:28 am

» மீசையை முறுக்கும், சந்தானம்!
by பழ.முத்துராமலிங்கம் Mon Sep 16, 2019 11:12 am

» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்
by பழ.முத்துராமலிங்கம் Mon Sep 16, 2019 11:07 am

» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்
by பழ.முத்துராமலிங்கம் Mon Sep 16, 2019 10:55 am

» காரணம் - கவிதை
by ayyasamy ram Mon Sep 16, 2019 9:38 am

Admins Online

பரோல் கேட்டு தொடர்ந்த வழக்கில் வாதாட நளினியை ஆஜர்படுத்துவதில் என்ன சிக்கல்? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

பரோல் கேட்டு தொடர்ந்த வழக்கில் வாதாட நளினியை ஆஜர்படுத்துவதில் என்ன சிக்கல்? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி Empty பரோல் கேட்டு தொடர்ந்த வழக்கில் வாதாட நளினியை ஆஜர்படுத்துவதில் என்ன சிக்கல்? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

Post by ayyasamy ram on Wed Jun 12, 2019 4:59 am

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, 27 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் நளினி. இவர், சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

என் மகள் ஹரித்ரா லண்டனில் பாட்டியுடன் வசித்து வருகிறார். அவளுக்கு, மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும். இதற்காக எனக்கு 6 மாதம் பரோல் வழங்க சிறைத்துறைக்கு கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் கோரிக்கை மனு கொடுத்தும் பரிசீலிக்கப்படவில்லை.

எனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை கடந்த 2000-ம் ஆண்டு ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது. அதன்பின்னர், (2000-ம் ஆண்டு முதல்) 3,700 ஆயுள் தண்டனை கைதிகளை தமிழக அரசு முன்கூட்டியே விடுதலை செய்துள்ளது. அவர்கள் 10 ஆண்டுகளுக்கு குறைவாகவே சிறை தண்டனை அனுபவித்தவர்கள். ஆனால், 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் என்னை விடுதலை செய்ய தமிழக அரசு மறுக்கிறது.

ஆயுள் கைதிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மாதம் பரோல் வழங்க சிறை விதிகள் உள்ளது. ஆனால், 27 ஆண்டுகளுக்கு மேலாக எனக்கு பரோல் வழங்கப்படவில்லை. எனவே மகள் திருமணத்துக்காக 6 மாதம் பரோல் வேண்டும். இது தொடர்பான வழக்கில் நானே ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48298
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12368

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

பரோல் கேட்டு தொடர்ந்த வழக்கில் வாதாட நளினியை ஆஜர்படுத்துவதில் என்ன சிக்கல்? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி Empty Re: பரோல் கேட்டு தொடர்ந்த வழக்கில் வாதாட நளினியை ஆஜர்படுத்துவதில் என்ன சிக்கல்? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

Post by ayyasamy ram on Wed Jun 12, 2019 5:01 am

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார்
ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பு வக்கீல்,
“நளினி தன்னுடைய மகள் திருமண ஏற்பாடு தொடர்பான
கூடுதல் ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யவில்லை.
இந்த வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகி வாதிட அனுமதிக்க
கூடாது. அவரை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்துவதில் பாதுகாப்பு
சிக்கல் உள்ளது” என்று கூறினார்.

அதற்கு நீதிபதிகள், “வழக்கில் ஆஜராகி வாதிட நளினிக்கு
சட்டப்படி முழு உரிமை உள்ளது. அந்த உரிமையை வழங்க மறுக்க
முடியாது.

தேவைப்பட்டால், வழக்கை விசாரிக்க சிறப்பு ஏற்பாடுகளை
செய்யலாம். நளினியை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்துவதில் என்ன
பாதுகாப்பு சிக்கல் உள்ளது?

எனவே, இதுகுறித்து விரிவான பதில் மனுவை தமிழக அரசு
தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு
தள்ளிவைக்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.
-
------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48298
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12368

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை