உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஒல்லி, கலர் கம்மி என்று கூறி தன்னம்பிக்கையை உடைத்த பெரிய இயக்குநர்கள்: மேடையில் கண்கலங்கிய நடிகை!
by ayyasamy ram Today at 6:31 pm

» சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை குளிர்வித்த மழை
by ayyasamy ram Today at 6:26 pm

» வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்
by T.N.Balasubramanian Today at 6:26 pm

» அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு சிலை வைத்து வழிபடும் தெலுங்கானா விவசாயி
by ayyasamy ram Today at 6:14 pm

» தென்மேற்கு பருவ மழை 2 நாட்களில் பெய்யும் - வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்
by ayyasamy ram Today at 6:11 pm

» என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை
by ayyasamy ram Today at 6:07 pm

» டெல்லியில் பிரதமர் நடத்திய கூட்டம்- அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு அனுமதி மறுப்பு
by ayyasamy ram Today at 6:06 pm

» 28-ந் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
by ayyasamy ram Today at 5:57 pm

» திரைப்பட கவிஞர், வாலி
by T.N.Balasubramanian Today at 5:38 pm

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by sukumaran Today at 5:19 pm

» திருக்குறளில் மெய்ப்பாடுகள் :
by Sudharani Today at 5:00 pm

» என்னங்க….!! – அர்த்தம் பலவிதம்
by Sudharani Today at 4:49 pm

» தனியார்கள் மூலம் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்க முடிவு
by சிவனாசான் Today at 4:29 pm

» என்ன செய்வது! தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க வேண்டிய கட்டாயம் ...
by T.N.Balasubramanian Yesterday at 9:25 pm

» எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்
by T.N.Balasubramanian Yesterday at 9:16 pm

» கருமிளகு 10 குறிப்புகள்
by கண்ணன் Yesterday at 5:54 pm

» சினிமா – தகவல்கள்
by heezulia Yesterday at 5:51 pm

» நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 2:10 pm

» உலகைச்சுற்றி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» தனியார்கள் மூலம் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» ஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை! அதிரடி காட்டும் ஜெகன் மோகன் ரெட்டி
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» தெய்வம் !
by T.N.Balasubramanian Yesterday at 8:53 am

» ஹோலியும் ராதையும்
by ayyasamy ram Tue Jun 18, 2019 9:33 pm

» தேவை இவர்களுக்கு தொழில்பயிற்சி
by ayyasamy ram Tue Jun 18, 2019 9:29 pm

» புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
by M.Jagadeesan Tue Jun 18, 2019 9:17 pm

» கேம் ஓவர் - விமர்சனம் - விமர்சனம்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 8:46 pm

» மஹாராஷ்டிராவிலிருந்து வந்த நான் தமிழில் டப் செய்துள்ளேன்: நடிகை சுனைனா பெருமிதம்
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:50 pm

» இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:31 pm

» சுமித்ரா மகாஜனுடன் சபாநாயகராக பொறுப்பேற்கும் ஓம் பிர்லா சந்திப்பு
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:29 pm

» பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:26 pm

» நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்!
by Sudharani Tue Jun 18, 2019 7:02 pm

» ஹை ஹீல்ஸ் செருப்பால் வந்த வினை..!
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 6:10 pm

» மிருகத்துள் மிருகம்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 6:00 pm

» அப்பளமும் ஊறுகாயும்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 5:43 pm

» உள்ளம்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 5:34 pm

» திருக்குறளின் சிறப்பு
by Sudharani Tue Jun 18, 2019 3:52 pm

» காதல்
by sujatham90 Tue Jun 18, 2019 2:09 pm

» அகில உலக தந்தையர் தினம் இன்று.
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:54 am

» தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி
by M.Jagadeesan Tue Jun 18, 2019 11:51 am

» 24 கேள்விகள் தவறான விவகாரம்- ஐகோர்ட்டில் டி.என்.பி.எஸ்.சி. பதில்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:49 am

» மிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:41 am

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Tue Jun 18, 2019 6:11 am

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Tue Jun 18, 2019 6:11 am

» நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: மக்களவை காங்கிரஸ் தலைவர் யார்? - குழப்பம் நீடிப்பு
by சிவனாசான் Tue Jun 18, 2019 4:59 am

» இதுதான் அரசியல் என்பதோ.
by சிவனாசான் Tue Jun 18, 2019 4:51 am

» எந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம்.
by சிவனாசான் Tue Jun 18, 2019 4:37 am

» A First Lab in Circuits and Electronics
by சக்தி18 Mon Jun 17, 2019 9:40 pm

» பழைய தமிழ் திரைப்படங்கள்
by T.N.Balasubramanian Mon Jun 17, 2019 9:19 pm

» தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்
by Sudharani Mon Jun 17, 2019 5:44 pm

Admins Online

இந்தியா வரியை குறைக்கணும்: டிரம்ப்

இந்தியா வரியை குறைக்கணும்: டிரம்ப் Empty இந்தியா வரியை குறைக்கணும்: டிரம்ப்

Post by ayyasamy ram on Wed Jun 12, 2019 4:57 am

வாஷிங்டன் :

அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், தனியார்,
'டிவி'க்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

அமெரிக்கா என்ற வங்கியை, கொள்ளையடிக்க அனைவரும்
விரும்புகின்றனர், முயற்சிக்கின்றனர். அதனால் தான், மற்ற
நாடுகளுடனான நம் வர்த்தக உறவில் பெரிய பற்றாக்குறை
உள்ளது.

இதுதான் நீண்ட காலமாக நடந்து வந்துள்ளது. இதற்கு முன்,
இது பற்றியெல்லாம் யாரும் கவலைப்படவில்லை. ஆனால்,
என்னுடைய ஆட்சியின்போது, நாட்டை ஏமாற்ற மாட்டேன்.
இனியும் நாங்கள் முட்டாளாக இருக்க மாட்டோம்.

உதாரணத்துக்கு, இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள்.
என்னுடைய அருமையான நண்பர், பிரதமர் நரேந்திர மோடி
என்ன செய்தார் தெரியுமா? நம் நாட்டில் இருந்து ஏற்றுமதி
செய்யப்படும், ஹார்லே டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களுக்கு,
100 சதவீத வரி விதித்தார்.

அவருடன் தொலைபேசியில் பேசினேன். அதையடுத்து,
இந்தாண்டு பிப்.,யில் அந்த வரி, 50 சதவீதமாக குறைக்கப்பட்டது.
ஆனால், இதுவும் அதிகம் தான்; இதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்தியாவில் இருந்து இங்கு இறக்குமதி செய்யப்படும் மோட்டார்
சைக்கிள்களுக்கு, நாம் எந்த வரியும் விதிக்கவில்லை. அதே போல்,
நம் மோட்டார் சைக்கிள்கள் மீதான வரியை, இந்தியா குறைக்க
வேண்டும்; முடிந்தவரை ரத்து செய்ய வேண்டும்.

இது தொடர்பாக, அவர்கள் ஆலோசித்து வருகினறனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
---------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45729
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12180

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை