உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம்
by ayyasamy ram Today at 7:43

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by ayyasamy ram Today at 7:38

» 16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்
by ayyasamy ram Today at 7:35

» அமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி'
by ayyasamy ram Today at 7:32

» மெகா காமெடிடா சாமி...!
by ayyasamy ram Yesterday at 22:38

» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 22:32

» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.
by ayyasamy ram Yesterday at 22:22

» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்!
by T.N.Balasubramanian Yesterday at 22:21

» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி
by ayyasamy ram Yesterday at 22:10

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 22:04

» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி
by ayyasamy ram Yesterday at 21:42

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:28

» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்
by ayyasamy ram Yesterday at 20:55

» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்
by சக்தி18 Yesterday at 20:54

» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்
by ayyasamy ram Yesterday at 20:50

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by T.N.Balasubramanian Yesterday at 20:30

» *ஒரு குட்டி கதை
by சக்தி18 Yesterday at 20:20

» வில்லி - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 19:06

» மஞ்சள் நிற கோடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:04

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:16

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:13

» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:10

» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:09

» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:05

» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:04

» சுய அறிமுகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:03

» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:00

» அக்கறை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 17:57

» தேன் துளியாய் காதில் பாயும் பி.பி ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுசிலா இருவரின் முத்தான பாடல்கள்.....
by ayyasamy ram Yesterday at 15:33

» உழைப்பே உயர்வு
by ayyasamy ram Yesterday at 14:44

» பாட்டு வந்ததும் விதை முளைத்தது
by ayyasamy ram Yesterday at 14:41

» வில்வம் கீர் - குமுதம்
by ayyasamy ram Yesterday at 14:35

» ஐம்பதிலும் அசத்தும் ஜெனிபர்
by ayyasamy ram Yesterday at 14:25

» பான் அட்டையின் ஸ்டேட்டஸ் Active-ஆக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 10:11

» வேலன்:-ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை இணைக்க-Weeny Free PDF Merger
by velang Yesterday at 9:38

» ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷ் - சிவகார்த்திகேயன் படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:29

» திருத்தணி முருகன் கோயிலில் பிப்.27-ல் மாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 8:21

» சாமுண்டிமலையில் உள்ள ஒரே கல்லிலான 15 அடி உயர நந்தி சிலையில் விரிசல்? தொல்லியல் துறையினர் ஆய்வு
by ayyasamy ram Yesterday at 8:15

» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
by ayyasamy ram Yesterday at 8:11

» கொரோனா வைரசால் கடும் தட்டுப்பாடு; ஜப்பான் ஆஸ்பத்திரியில் 6 ஆயிரம் முகக்கவசங்கள் திருட்டு
by ayyasamy ram Yesterday at 8:05

» சசிகலா பினாமி சொத்துகள் முடக்கம் ஆதாரம் உள்ளதாக வரித்துறை விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:01

» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா
by ayyasamy ram Yesterday at 7:57

» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'
by ayyasamy ram Yesterday at 7:51

» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..!!
by ayyasamy ram Wed 19 Feb 2020 - 22:20

» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
by ayyasamy ram Wed 19 Feb 2020 - 22:01

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by T.N.Balasubramanian Wed 19 Feb 2020 - 20:12

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by T.N.Balasubramanian Wed 19 Feb 2020 - 20:01

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed 19 Feb 2020 - 15:49

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Wed 19 Feb 2020 - 15:45

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Wed 19 Feb 2020 - 15:44

Admins Online

இயக்குனர் சங்க தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு

இயக்குனர் சங்க தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு Empty இயக்குனர் சங்க தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு

Post by ayyasamy ram on Tue 11 Jun 2019 - 8:21

இயக்குனர் சங்க தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு 201906102321126578_Bharathiraja-was-selected-as-the-director-of-the-board-of_SECVPF
-

இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, மனோபாலா, ரமேஷ் கண்ணா, பேரரசு, நாஞ்சில் பி.சி.அன்பழகன் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆர்.கே.செல்வமணி பேசும்போது தயாரிப்பாளர் சங்கம் பற்றி சர்ச்சை கருத்தை வெளியிட்டார். அப்போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர் வருத்தம் தெரிவித்தார். பாரதிராஜா இயக்குனர் சங்கத்தில் பொறுப்பேற்க முன்வரவேண்டும் என்றும் ஆர்.கே.செல்வமணி அழைப்பு விடுத்தார்.

அதன்பிறகு தலைவர் தேர்வு நடந்தது. பாரதிராஜா தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். எதிர்த்து யாரும் நிற்காததால் பாரதிராஜா இயக்குனர் சங்க தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு இயக்குனர்கள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தலைவராக தேர்வான பாரதிராஜா பேசும்போது, ‘‘திரைப்பட துறையில் வலுவான அமைப்பாக திகழும் இயக்குனர் சங்கத்துக்கு தலைவராக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி. எனது சிஷ்யன் பாக்யராஜ் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் வெற்றிபெற வாழ்த்துகிறேன்’’ என்றார்.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53019
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை