5>
உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» புதிய சட்ட திருத்த மசோதா: முடிவுக்கு வரும் ஆங்கிலோ இந்தியன் எம்.பி.க்கள் கோட்டா!by ayyasamy ram Today at 7:00 pm
» கால்களால் விமானத்தை இயக்க உரிமம் பெற்ற முதல் பெண் விமானி ஜெசிகா..
by ayyasamy ram Today at 6:43 pm
» பிரபஞ்ச அழகியாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சொசிபினி துன்சி தேர்வு
by ayyasamy ram Today at 6:39 pm
» 'வருமான வரியை ரத்து செய்ய வேண்டும்'
by ayyasamy ram Today at 6:32 pm
» காங்., சட்டமன்ற குழு தலைவர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்தார்.
by ayyasamy ram Today at 6:30 pm
» 50 வார்த்தைக் கதைகள்
by ayyasamy ram Today at 6:17 pm
» யோகிபாபுக்கு குரல் கொடுத்த பூவையார்
by ayyasamy ram Today at 6:04 pm
» கரியமாணிக்கப் பெருமாள்
by ayyasamy ram Today at 6:00 pm
» விளக்கொளி பெருமாள்
by ayyasamy ram Today at 5:57 pm
» திருவண்ணாமலை பற்றிய 30 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:55 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» குயின் வெப் சிரீஸுக்கு தடைக்கோரும் ஜெ.தீபா - கெளதம் மேனன் பதிலளிக்க உத்தரவு
by ayyasamy ram Today at 5:44 pm
» அழகுல சேலையை அடிச்சுக்க முடியாது: சொல்றது 'மயிலு' மகளுங்கோ..!
by ayyasamy ram Today at 5:41 pm
» சோனியா காந்தி பிறந்தநாள் - பிரதமர் மோடி வாழ்த்து
by ayyasamy ram Today at 5:34 pm
» பெருமை – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 3:40 pm
» பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் கூடுதல் வீடுகள்
by ayyasamy ram Today at 1:15 pm
» பிறந்த குழந்தையை பேணிக்காக்கும் முறைகள்
by ayyasamy ram Today at 12:48 pm
» தற்கொலை எண்ணம் வராமல் தடுப்பது எப்படி?
by ayyasamy ram Today at 12:45 pm
» திருவண்ணாமலை சித்தர்களின் சரணாலயம்
by ayyasamy ram Today at 8:48 am
» கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்
by ayyasamy ram Today at 8:36 am
» MPN சேதுராமன், பொன்னுசாமி நாதஸ்வரத்தில் மேற்கத்திய இசையும், இனிய கர்நாடக இசையும்
by ayyasamy ram Today at 8:25 am
» பாவங்களைப் போக்கும் பரணி தீபம்!!!
by ayyasamy ram Today at 8:18 am
» 5 ஆண்டுகளில் 27 மாணவர்கள் ஐ.ஐ.டி.,க்களில் தற்கொலை
by ayyasamy ram Today at 5:06 am
» பெண்கள், குழந்தைகளுக்கு சென்னை, கோவை நகரங்கள் பாதுகாப்பானவை - ஆய்வில் தகவல்
by ayyasamy ram Today at 4:59 am
» தமிழகம் முழுவதும்: உள்ளாட்சி தேர்தலில் ஒரே சின்னத்தில் போட்டியிடுவோம் - டி.டி.வி.தினகரன் பேட்டி
by ayyasamy ram Today at 4:57 am
» 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by ayyasamy ram Today at 4:56 am
» பிரதமர் அலுவலகத்தில் அதிகாரங்கள் குவிந்திருப்பது நல்லதல்ல - ரகுராம் ராஜன் கருத்து
by ayyasamy ram Today at 4:52 am
» சென்னைக்கு அனுப்பப்பட்ட லாரியில் இருந்து 83 வெங்காய மூட்டைகள் திருட்டு - டிரைவர் உள்பட 5 பேர் கைது
by ayyasamy ram Today at 4:49 am
» புதுமண தம்பதிக்கு வெங்காயம் பரிசளித்த நண்பர்கள்கடும் விலை உயர்வு எதிரொலிபாகல்கோட்டை அருகே ருசிகர சம்பவம்
by ayyasamy ram Today at 4:48 am
» ஆறு வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Today at 4:41 am
» எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே !
by prajai Yesterday at 11:03 pm
» தொகுப்பாளினி பாவனா
by T.N.Balasubramanian Yesterday at 8:55 pm
» வெற்றிடத்தை நிரப்பிய தலைவர்…!!
by ayyasamy ram Yesterday at 8:07 pm
» பயணம் & சமையல் (கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» கையறு நிலை (கவிதை} – நாஞ்சில் நாடன்
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» தேய்த்தால் பளிச் – வீட்டுக்குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» 17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெறவிருக்கும் முத்தான தமிழ்ப்படங்கள் இவைதான்!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» பெண் குழந்தைகளின் தாய் 12-வதாக ஆண் குழந்தை பெற்றார்
by சக்தி18 Yesterday at 7:30 pm
» "பெட்ரோல், டீசல் விலை போல நாளும் உயர்க உன் புகழ்…!!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» மழைப்போர்வை – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» கொசுவை கொல்லும் 'குறுக்கு' வலை!
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை – ரஜினி மக்கள் மன்றம்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து !
by T.N.Balasubramanian Yesterday at 6:47 pm
» இதுதான் உண்மையான "தவமாய் தவமிருந்து" : கர்ப்பிணி மனைவிக்கு இருக்கையான கணவன்...
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» ஒரே அறையில் திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் தங்கினால் தவறா: சென்னை ஐகோர்ட்
by T.N.Balasubramanian Yesterday at 6:20 pm
» நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» உலகளவில் 7-ம் இடம்…. இந்திய அளவில் முதலிடம் – ரவுடி பேபி பாடல் சாதனை
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு
by ayyasamy ram Yesterday at 12:47 pm
» நித்யா மாரியப்பன்
by சக்தி18 Yesterday at 12:33 pm
» பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி
by சக்தி18 Yesterday at 12:21 pm
Admins Online
தளபதியை கொன்று மீன்களுக்கு இரையாக்கிய கிம் ஜாங் உன்

-
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். உலக நாடுகளின் எதிர்ப்பை
மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை கடந்த ஆண்டு
பிப்ரவரியில் நடத்தியது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்,
அந்நாட்டின் மீது புதிய பொருளாதார தடைகள் விதித்தார்.
இதையடுத்து இருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்ட
நிலையில், அமெரிக்காவின் நட்பு நாடான தென்கொரியாவில்
நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா
பங்கேற்றது.
இதையடுத்து இருநாட்டு உறவில் இணக்கம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து டிரம்ப்-கிம் இடையே முதல் சந்திப்பு
சிங்கப்பூரில் நடந்தது.இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை
வியட்நாம் தலைநகர் ஹானோயில் நடந்தது.இந்த பேச்சு
வார்த்தையில் டிரம்ப் -- கிம் ஜாங் உன் இடையே நேரடியாக
வார்த்தை மோதல் வெடித்தது.
பாதி பேச்சுவார்த்தையில் இருந்து டிரம்ப் வெளியேறினார்.
இதையடுத்து மீண்டும் இருநாடுகளிடையே மோதல்
வெடித்துள்ளது.
மரண தண்டனை:
தாயகம் திரும்பியதும் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர்கள்
மீது வடகொரிய அதிபர் நடவடிக்கையை துவங்கினார்.
அதிபரின் வலதுகரமாகவும், கொள்கை முடிவுகளில்
உறுதுணையாக இருப்பவருமாக கருதப்பட்ட வெளியுறவுத்
துறை சிறப்பு துாதர் கிம் ஹியோக் சோல் மற்றும் வெளியுறவுத்
துறை அதிகாரிகள் 4 பேர் சில நாட்களுக்கு முன் துப்பாக்கியால்
சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் ராணுவ தளபதி ஒருவர், ராணுவ புரட்சி நடத்த
முயற்சித்ததாக கூறி, அவருக்கு மரண தண்டனை விதித்தார்
கிம் ஜாங் உன்.
தளபதியின் கை, கால்களை வெட்டி தன் வீட்டில் உள்ள பிரமாண்ட
மீன் தொட்டியில் துாக்கி போட்டுள்ளார். தொட்டியில் இருந்த
நுாற்றுக்கணக்கான பிரானா மீன்கள் தளபதியின் உடலை
கடித்து குதறி சாப்பிட்டுள்ளன. இரும்பை போன்ற பற்களை
கொண்ட இந்த பிரானா மீன்கள் மிகவும் மூர்க்கமானவை என்பது
குறிப்பிடத்தக்கது.
-
---------------------------------
தினமலர்
Re: தளபதியை கொன்று மீன்களுக்கு இரையாக்கிய கிம் ஜாங் உன்
கடந்த 1967-ம் ஆண்டில் வெளியான ‘யு ஒன்லி லிவ் டுவைஸ்’
என்ற ஜேம்ஸ்பாண்டு படத்தில் வில்லன் தனது உதவியாளரை
பிரானா மீன்களுக்கு இரையாக்கி கொடூரமாக கொலை செய்யும்
காட்சிகள் உள்ளன.
இதை பார்த்து தான், கிம் ஜாங் அன், ராணுவ தளபதிக்கு
இப்படி கொடூரமான முறையில் மரண தண்டனை வழங்கி
இருக்கிறார்.
-
தினத்தந்தி
Re: தளபதியை கொன்று மீன்களுக்கு இரையாக்கிய கிம் ஜாங் உன்
கொடுங்கோலர்கள் வரிசையில் கிம் ஜாங் அன் . இவருடைய மரணமும் இயற்கையாக இருக்காது .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5289
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467
Re: தளபதியை கொன்று மீன்களுக்கு இரையாக்கிய கிம் ஜாங் உன்
மேற்கோள் செய்த பதிவு: 1299150@M.Jagadeesan wrote:கொடுங்கோலர்கள் வரிசையில் கிம் ஜாங் அன் . இவருடைய மரணமும் இயற்கையாக இருக்காது .
உண்மை தான்
கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 253
இணைந்தது : 17/10/2014
மதிப்பீடுகள் : 120
Re: தளபதியை கொன்று மீன்களுக்கு இரையாக்கிய கிம் ஜாங் உன்
நான் முதலில் தளபதி என்று சொன்ன உடன் ஆர்வமாக பார்த்தேன் பிறகு தான் தெரிந்தது அவர் அவர் நட்டு தளபதி என்று
கிம் ஜாங் அன்
இங்கும் ஒரு தளபதி இருக்கிறார் ஏதாவது பாத்து பண்ணுங்க
கிம் ஜாங் அன்
இங்கும் ஒரு தளபதி இருக்கிறார் ஏதாவது பாத்து பண்ணுங்க
SK- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548
Re: தளபதியை கொன்று மீன்களுக்கு இரையாக்கிய கிம் ஜாங் உன்
இங்கும் ஒரு தளபதி இருக்கிறார் ஏதாவது பாத்து பண்ணுங்க
உங்க விருப்பத்தை சொல்லுங்க பண்ணிடலாம்.
ரமணியன் @SK
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 25725
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9272
Re: தளபதியை கொன்று மீன்களுக்கு இரையாக்கிய கிம் ஜாங் உன்
வட கொரிய அதிபர் Kim Jong Un ஒரு சர்வாதிகாரி,இப்படியான கொலைகளை செய்யக் கூடியவர் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.ஆனால் இந்தச் செய்தி…?
உண்மையல்ல. அமெரிக்காவில் சிலரும், தென் கொரியாவின் அமெரிக்க சார்பு ஊடகமான Chosun Ilbo வும் இந்தச் செய்தியை ஆதாரமின்றி வெளியிட்டிருந்தன. படித்தேன். வட கொரியாவில் நடப்பவை எதுவும் வெளிச்சத்திற்கு வெளிவர முடியாதவை.
இதுபற்றி வட கொரியாவிற்கான அமெரிக்க விசேட தூதர் Stephen Biegun கருத்து தெரிவிக்கும் போது,"I don't know," என்றார். எந்தவித ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்றார்.அத்துடன் Kim Hyok Chol பிரன்ஹா மீனுக்கு இரையாக்கப்பட்ட செய்தி வந்த சில மணி நேரத்திற்குப் பின் கிம்முடன் ஒரு தொலைக்காட்சியில் தோன்றியதையும் அவர் சுட்டிக் காட்டினார். (Cbsnews)
இந்தச் செய்தியை பிரபலமாக்கிய The Daily Star ஊடகத்தை கிண்டலடித்த ஆசியன் செய்திச் சேவை (asiatimes),இவர்களுக்கு இப்படியான பொய்யான செய்தியை பிரசுரிப்பதே வேலை என்றும்,இது முதல் முறையல்ல என்றும் இவர்களுக்கு உயரிய விருதான புலிட்சர் பரிசு கொடுக்கலாம் என்று கூறி உள்ளது.
ஆனால் உண்மையில் பிரன்ஹா மீன்கள் மனிதனை கடிக்கவோ உண்ணவோ முயற்சிப்பதில்லை.பெரும்பாலானவை தாவரங்களையும் மிகச் சிலவே மீன்களையும் உண்ணுகின்றன.
ஊடகங்கள் இப்படியாக பொய்யான செய்திகளை தெரிந்தோ தெரியாமலோ வேண்டுமென்றோ வெளியிடுகின்றன.இதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.அதில் ஒரு உதாரணம்-மோதி 15 இலட்சம் வங்கியில் போடுவதாக வந்த செய்தி.
சியோலில் இருந்து சக்தி.
உண்மையல்ல. அமெரிக்காவில் சிலரும், தென் கொரியாவின் அமெரிக்க சார்பு ஊடகமான Chosun Ilbo வும் இந்தச் செய்தியை ஆதாரமின்றி வெளியிட்டிருந்தன. படித்தேன். வட கொரியாவில் நடப்பவை எதுவும் வெளிச்சத்திற்கு வெளிவர முடியாதவை.
இதுபற்றி வட கொரியாவிற்கான அமெரிக்க விசேட தூதர் Stephen Biegun கருத்து தெரிவிக்கும் போது,"I don't know," என்றார். எந்தவித ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்றார்.அத்துடன் Kim Hyok Chol பிரன்ஹா மீனுக்கு இரையாக்கப்பட்ட செய்தி வந்த சில மணி நேரத்திற்குப் பின் கிம்முடன் ஒரு தொலைக்காட்சியில் தோன்றியதையும் அவர் சுட்டிக் காட்டினார். (Cbsnews)
இந்தச் செய்தியை பிரபலமாக்கிய The Daily Star ஊடகத்தை கிண்டலடித்த ஆசியன் செய்திச் சேவை (asiatimes),இவர்களுக்கு இப்படியான பொய்யான செய்தியை பிரசுரிப்பதே வேலை என்றும்,இது முதல் முறையல்ல என்றும் இவர்களுக்கு உயரிய விருதான புலிட்சர் பரிசு கொடுக்கலாம் என்று கூறி உள்ளது.
ஆனால் உண்மையில் பிரன்ஹா மீன்கள் மனிதனை கடிக்கவோ உண்ணவோ முயற்சிப்பதில்லை.பெரும்பாலானவை தாவரங்களையும் மிகச் சிலவே மீன்களையும் உண்ணுகின்றன.
ஊடகங்கள் இப்படியாக பொய்யான செய்திகளை தெரிந்தோ தெரியாமலோ வேண்டுமென்றோ வெளியிடுகின்றன.இதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.அதில் ஒரு உதாரணம்-மோதி 15 இலட்சம் வங்கியில் போடுவதாக வந்த செய்தி.
சியோலில் இருந்து சக்தி.
சக்தி18- இளையநிலா
- பதிவுகள் : 998
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 363
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|