உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» முகப்பில் தெரியா பிறந்த நாள்
by விமந்தனி Yesterday at 10:34 pm

» Howdy Modi
by T.N.Balasubramanian Yesterday at 8:03 pm

» சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நடிகை அசினை விரைவில் ஹிந்திப் படத்தில் பார்க்கலாம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» நடிகை ராஷ்மிகா மந்தன்னா
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» தெரிஞ்சாயாராச்சும்சொல்லுங்களேன்...
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும்
by T.N.Balasubramanian Yesterday at 5:15 pm

» சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு; வைரலான வீடியோ
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் இந்திரா பவன்; டிசம்பர் 28ல் திறப்பு விழா
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» ரூ.300 கோடி போதைப்பொருளுடன் வந்த படகை சுற்றிவளைத்த கடற்படை - மியான்மரை சேர்ந்த 6 பேர் கைது
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» சூர்யாவின் ‘காப்பான்’ - திரை விமரிசனம்
by சக்தி18 Yesterday at 2:18 pm

» பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம்
by சக்தி18 Yesterday at 2:14 pm

» தணிக்கையில் யு சான்றிதழ்: செப்.27-ம் தேதி வெளியாகிறது நம்ம வீட்டுப் பிள்ளை
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» உலக ஆடவர் குத்துச் சண்டையில் முதல் முறையாக வெள்ளி வென்ற இந்தியர்: வரலாறு படைத்தார் அமித் பங்கல்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» டெல்லி நோக்கி பேரணியைத் தொடங்கினர் உ.பி. விவசாயிகள்: வழி நெடுகிலும் பாதுகாப்பு
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» ஸ்ரீநகர் நீதிமன்றத்தில் 250 கேபியஸ் கார்பஸ் மனுக்கள் – விரைவில் தொடங்கும் விசாரணை !
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» "கல்லி பாய்" திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை!
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» வள்ளலாரின்_தனிச்சிறப்பு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கர்நாடகம்: 15 பேரவைத் தொகுதிகளுக்கு அக். 21- இல் இடைத் தேர்தல்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» வாழ்வின் யதார்த்தம்
by ayyasamy ram Yesterday at 9:27 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 9:19 am

» ஜோதிகாவை பாராட்டிய, மலேஷிய அமைச்சர்!
by ayyasamy ram Yesterday at 7:00 am

» 'நானும் சாவித்ரி தான்'
by ayyasamy ram Yesterday at 7:00 am

» குத்துச்சண்டை பயிலும் நடிகை!
by ayyasamy ram Yesterday at 6:59 am

» பெண்கள் மனசை புரிஞ்ச ராப்பிச்சை...!!
by ayyasamy ram Yesterday at 6:42 am

» நிழலுறவுகள்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 6:36 am

» செப்., 28 பகத்சிங் பிறந்த தினம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» ஹூஸ்டனில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
by ayyasamy ram Yesterday at 6:26 am

» சந்திரபாபு தங்கியுள்ள வீட்டை இடித்து தள்ள நோட்டீஸ்
by ayyasamy ram Yesterday at 6:24 am

» பீகாரில் மகளிர் மட்டும் போஸ்ட் ஆபிஸ் துவக்கம்
by ayyasamy ram Yesterday at 6:21 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 6:16 am

» ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்
by jairam Sat Sep 21, 2019 10:05 pm

» காரில் போகும்போது மொபைல் போனில் பேசினால் தப்பில்லை
by jairam Sat Sep 21, 2019 10:03 pm

» ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் காங்., புகார்
by ayyasamy ram Sat Sep 21, 2019 6:03 pm

» இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு
by ayyasamy ram Sat Sep 21, 2019 5:50 pm

» கண்களில் கண்ணீர் வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு!!
by ayyasamy ram Sat Sep 21, 2019 5:46 pm

» மேட்டூர் அணைக் கோயிலை யார் கட்டினார்கள்.சிரிக்காமல் பார்ப்பவர்களுக்கு…..
by ayyasamy ram Sat Sep 21, 2019 5:32 pm

» எல்லாருக்கும் Thank You
by T.N.Balasubramanian Sat Sep 21, 2019 4:49 pm

» ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று
by சக்தி18 Sat Sep 21, 2019 4:32 pm

» வருவாரோ வரம் தருவரோ எந்தன்மனம் சஞ்சலிக்குதையே - பக்திப் பாடல்
by சக்தி18 Sat Sep 21, 2019 4:08 pm

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Sat Sep 21, 2019 3:27 pm

» டிக்கெட்டுகளை கிழித்து விஜய் ரசிகர்கள் வேதனை!
by சிவனாசான் Sat Sep 21, 2019 3:16 pm

» தேனும் லவங்கப் பட்டையும்
by சிவனாசான் Sat Sep 21, 2019 3:09 pm

» சரியாப் போச்சு! நம்ம சென்னை ஏர்போர்ட்டில் மேற்கூரை ஒழுகுகிறதாம்!!
by சிவனாசான் Sat Sep 21, 2019 3:03 pm

» காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா
by ayyasamy ram Sat Sep 21, 2019 2:32 pm

» வன்மத்தின் கொள்கலன் - கவிதை
by ayyasamy ram Sat Sep 21, 2019 10:01 am

» என்ன ஒரு நளினம், என்ன ஒரு அபிநயம்...: பெண் எம்.பி.க்களின் அசத்தல் நடனம்
by ayyasamy ram Sat Sep 21, 2019 6:55 am

» சாரதா சிட்பண்ட்--கொல்கத்தா போலீஸ் ஆணையர் ராஜீவ் குமார்
by T.N.Balasubramanian Fri Sep 20, 2019 9:36 pm

» லாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு
by ayyasamy ram Fri Sep 20, 2019 8:35 pm

» முன்னாள் பாஜக எம்எல்ஏ சின்மயானந்த் கைது!
by ayyasamy ram Fri Sep 20, 2019 8:22 pm

Admins Online

கிரிக்கெட் எனக்கு போராட கற்றுக்கொடுத்தது- ஓய்வுபெற்ற யுவராஜ் சிங் உருக்கம்

கிரிக்கெட் எனக்கு போராட கற்றுக்கொடுத்தது- ஓய்வுபெற்ற யுவராஜ் சிங் உருக்கம் Empty கிரிக்கெட் எனக்கு போராட கற்றுக்கொடுத்தது- ஓய்வுபெற்ற யுவராஜ் சிங் உருக்கம்

Post by ayyasamy ram on Mon Jun 10, 2019 9:36 pm


கிரிக்கெட் எனக்கு போராட கற்றுக்கொடுத்தது- ஓய்வுபெற்ற யுவராஜ் சிங் உருக்கம் 201906101534521376_Cricket-taught-me-to-fight-Yuvraj-Singh_SECVPF
---
மும்பை:

இந்திய கிரிக்கெட் அணியில் 2000-ல் கென்யாவுக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் அறிமுகமானார். 37 வயதாகும் யுவராஜ் சிங், இதுவரை இந்திய அணிக்காக 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 14 சதம், 52 அரைசதங்களுடன் 8071 ரன்கள் எடுத்துள்ளார்.

குறிப்பாக 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக்கோப்பையில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில் 6 பந்துகளையும் சிக்ஸர் விளாசி சாதனை படைத்தார்.

மேலும் 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் 2011-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடர்களில் தனது பேட்டிங், பவுலிங், பீல்டிங் என பன்முகத்திறமையையும் வெளிப்படுத்திய யுவராஜ், இந்திய அணி கோப்பையை கைப்பற்ற முக்கிய பங்காற்றினார்.

2011-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையில் 362 ரன், 15 விக்கெட் வீழ்த்திய யுவராஜ் தொடர்நாயகன் விருது பெற்று அசத்தினார்.
இதனையடுத்து புற்றுநோய் பாதிப்பில் சிக்கி மீண்டு வந்த அவர் தனது பழைய ஆட்டத்திறனை இழந்தார். இதனால் அணியில் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டார்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக யுவராஜ் சிங் இன்று அறிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "25 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கை எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளது.
தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற விரும்புகிறேன். கிரிக்கெட் எனக்கு போராட கற்றுக்கொடுத்தது, துவண்டு விழுந்தால் எப்படி எழுந்து ஓட வேண்டும் என போதித்தது.

இந்திய அணிக்காக 400 போட்டிகளுக்கு மேல் விளையாடியது என் அதிர்ஷ்டம். 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றதைவிட வேறென்ன வேண்டும்.

என் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் மிகவும் மோசமாக விளையாடியது 2014ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தான். அப்போட்டியில் 21 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தேன். அப்போதே என் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததை உணர்ந்தேன் " என கூறினார்.
-
------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48455
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12398

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

கிரிக்கெட் எனக்கு போராட கற்றுக்கொடுத்தது- ஓய்வுபெற்ற யுவராஜ் சிங் உருக்கம் Empty Re: கிரிக்கெட் எனக்கு போராட கற்றுக்கொடுத்தது- ஓய்வுபெற்ற யுவராஜ் சிங் உருக்கம்

Post by ராஜா on Wed Jun 12, 2019 6:19 pm

மிகசிறந்த வீரர்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31199
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

கிரிக்கெட் எனக்கு போராட கற்றுக்கொடுத்தது- ஓய்வுபெற்ற யுவராஜ் சிங் உருக்கம் Empty Re: கிரிக்கெட் எனக்கு போராட கற்றுக்கொடுத்தது- ஓய்வுபெற்ற யுவராஜ் சிங் உருக்கம்

Post by T.N.Balasubramanian on Wed Jun 12, 2019 8:29 pm

6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 2007 ஆண்டு என்றாலும் மறக்கமுடியாத ஒன்று 


சூப்பர் 

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25228
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9099

View user profile

Back to top Go down

கிரிக்கெட் எனக்கு போராட கற்றுக்கொடுத்தது- ஓய்வுபெற்ற யுவராஜ் சிங் உருக்கம் Empty Re: கிரிக்கெட் எனக்கு போராட கற்றுக்கொடுத்தது- ஓய்வுபெற்ற யுவராஜ் சிங் உருக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை