உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» முகப்பில் தெரியா பிறந்த நாள்
by விமந்தனி Yesterday at 10:34 pm

» Howdy Modi
by T.N.Balasubramanian Yesterday at 8:03 pm

» சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நடிகை அசினை விரைவில் ஹிந்திப் படத்தில் பார்க்கலாம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» நடிகை ராஷ்மிகா மந்தன்னா
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» தெரிஞ்சாயாராச்சும்சொல்லுங்களேன்...
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும்
by T.N.Balasubramanian Yesterday at 5:15 pm

» சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு; வைரலான வீடியோ
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் இந்திரா பவன்; டிசம்பர் 28ல் திறப்பு விழா
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» ரூ.300 கோடி போதைப்பொருளுடன் வந்த படகை சுற்றிவளைத்த கடற்படை - மியான்மரை சேர்ந்த 6 பேர் கைது
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» சூர்யாவின் ‘காப்பான்’ - திரை விமரிசனம்
by சக்தி18 Yesterday at 2:18 pm

» பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம்
by சக்தி18 Yesterday at 2:14 pm

» தணிக்கையில் யு சான்றிதழ்: செப்.27-ம் தேதி வெளியாகிறது நம்ம வீட்டுப் பிள்ளை
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» உலக ஆடவர் குத்துச் சண்டையில் முதல் முறையாக வெள்ளி வென்ற இந்தியர்: வரலாறு படைத்தார் அமித் பங்கல்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» டெல்லி நோக்கி பேரணியைத் தொடங்கினர் உ.பி. விவசாயிகள்: வழி நெடுகிலும் பாதுகாப்பு
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» ஸ்ரீநகர் நீதிமன்றத்தில் 250 கேபியஸ் கார்பஸ் மனுக்கள் – விரைவில் தொடங்கும் விசாரணை !
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» "கல்லி பாய்" திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை!
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» வள்ளலாரின்_தனிச்சிறப்பு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கர்நாடகம்: 15 பேரவைத் தொகுதிகளுக்கு அக். 21- இல் இடைத் தேர்தல்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» வாழ்வின் யதார்த்தம்
by ayyasamy ram Yesterday at 9:27 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 9:19 am

» ஜோதிகாவை பாராட்டிய, மலேஷிய அமைச்சர்!
by ayyasamy ram Yesterday at 7:00 am

» 'நானும் சாவித்ரி தான்'
by ayyasamy ram Yesterday at 7:00 am

» குத்துச்சண்டை பயிலும் நடிகை!
by ayyasamy ram Yesterday at 6:59 am

» பெண்கள் மனசை புரிஞ்ச ராப்பிச்சை...!!
by ayyasamy ram Yesterday at 6:42 am

» நிழலுறவுகள்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 6:36 am

» செப்., 28 பகத்சிங் பிறந்த தினம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» ஹூஸ்டனில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
by ayyasamy ram Yesterday at 6:26 am

» சந்திரபாபு தங்கியுள்ள வீட்டை இடித்து தள்ள நோட்டீஸ்
by ayyasamy ram Yesterday at 6:24 am

» பீகாரில் மகளிர் மட்டும் போஸ்ட் ஆபிஸ் துவக்கம்
by ayyasamy ram Yesterday at 6:21 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 6:16 am

» ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்
by jairam Sat Sep 21, 2019 10:05 pm

» காரில் போகும்போது மொபைல் போனில் பேசினால் தப்பில்லை
by jairam Sat Sep 21, 2019 10:03 pm

» ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் காங்., புகார்
by ayyasamy ram Sat Sep 21, 2019 6:03 pm

» இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு
by ayyasamy ram Sat Sep 21, 2019 5:50 pm

» கண்களில் கண்ணீர் வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு!!
by ayyasamy ram Sat Sep 21, 2019 5:46 pm

» மேட்டூர் அணைக் கோயிலை யார் கட்டினார்கள்.சிரிக்காமல் பார்ப்பவர்களுக்கு…..
by ayyasamy ram Sat Sep 21, 2019 5:32 pm

» எல்லாருக்கும் Thank You
by T.N.Balasubramanian Sat Sep 21, 2019 4:49 pm

» ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று
by சக்தி18 Sat Sep 21, 2019 4:32 pm

» வருவாரோ வரம் தருவரோ எந்தன்மனம் சஞ்சலிக்குதையே - பக்திப் பாடல்
by சக்தி18 Sat Sep 21, 2019 4:08 pm

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Sat Sep 21, 2019 3:27 pm

» டிக்கெட்டுகளை கிழித்து விஜய் ரசிகர்கள் வேதனை!
by சிவனாசான் Sat Sep 21, 2019 3:16 pm

» தேனும் லவங்கப் பட்டையும்
by சிவனாசான் Sat Sep 21, 2019 3:09 pm

» சரியாப் போச்சு! நம்ம சென்னை ஏர்போர்ட்டில் மேற்கூரை ஒழுகுகிறதாம்!!
by சிவனாசான் Sat Sep 21, 2019 3:03 pm

» காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா
by ayyasamy ram Sat Sep 21, 2019 2:32 pm

» வன்மத்தின் கொள்கலன் - கவிதை
by ayyasamy ram Sat Sep 21, 2019 10:01 am

» என்ன ஒரு நளினம், என்ன ஒரு அபிநயம்...: பெண் எம்.பி.க்களின் அசத்தல் நடனம்
by ayyasamy ram Sat Sep 21, 2019 6:55 am

» சாரதா சிட்பண்ட்--கொல்கத்தா போலீஸ் ஆணையர் ராஜீவ் குமார்
by T.N.Balasubramanian Fri Sep 20, 2019 9:36 pm

» லாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு
by ayyasamy ram Fri Sep 20, 2019 8:35 pm

» முன்னாள் பாஜக எம்எல்ஏ சின்மயானந்த் கைது!
by ayyasamy ram Fri Sep 20, 2019 8:22 pm

Admins Online

40 மொழிகளை மொழிபெயர்க்கும் கருவி

40 மொழிகளை மொழிபெயர்க்கும் கருவி Empty 40 மொழிகளை மொழிபெயர்க்கும் கருவி

Post by ayyasamy ram on Sun Jun 09, 2019 1:23 pm

40 மொழிகளை மொழிபெயர்க்கும் கருவி Tamil_News_large_2294437
-
புதுடில்லி :
உலகின் 40 மொழிகளை மிக விரைவாக மொழிபெயர்க்கும்
திறன் கொண்ட புதிய கருவி ஒன்று சந்தையில் விற்பனைக்கு
வந்துள்ளது. Translaty pro எனப்படும் இந்த கருவி,
மொழி தெரியாமல் வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு
பெரிதும் உதவுகிறது.

ஆங்கிலம், இந்தி, ஜெர்மன், பிரெஞ்சு, சீன மொழி உள்ளிட்ட
40 மொழிகளை சிரமமின்றி இதில் மொழிபெயர்க்க முடியும்.
இந்த புதிய கருவி தற்போது ஆன்லைனில் விற்பனைக்கு
வந்துள்ளது.

இந்தியர்களிடையே இந்த கருவி மிக வேகமாக பிரபலமாகி
வருகிறது.

எப்படி பயன்படுத்துவது :
--------

இந்த கருவியில் நமது கலந்துரையாடலுக்கு தேவையான
2 மொழிகளை மட்டும் தேர்வு செய்தால் போதும். நாம் பேசும்
மொழியை பதிவு செய்து கொண்டு, எதிரில் இருப்பவருக்கு
தேவையான மொழியிலும், அவர்கள் பேசுவதை நமக்கு
தேவையான மொழியிலும் மாற்றி தந்து விடும்.

இதில் கொடுக்கப்பட்டுள்ள பட்டன்களை பயன்படுத்தி
பேச்சுக்களை பதிவு செய்யலாம். Translaty pro கருவி
விரைவில் செயலியாகவும் கொண்டு வரப்பட உள்ளது.

-
------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48455
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12398

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

40 மொழிகளை மொழிபெயர்க்கும் கருவி Empty Re: 40 மொழிகளை மொழிபெயர்க்கும் கருவி

Post by ayyasamy ram on Sun Jun 09, 2019 1:24 pm

40 மொழிகளை மொழிபெயர்க்கும் கருவி Gallerye_104253550_2294437
-
எதற்கெல்லாம் பயன்படுகிறது :

-------------

* தொழில்நுட்ப பத்திரிகைகளுக்கு சிறந்த முறையில் மொழி
பெயர்க்க இது பயன்படுகிறது.

* உலக அளவில் வர்த்தகம் செய்வோருக்கு பங்குதாரர்கள் மற்றும்
வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள சிறந்த சாதனமாக
பயன்படுகிறது.

* பல பகுதிகளுக்கும் பயணம் செய்ய விரும்புவோர் தடையின்றி
பிறரை தொடர்பு கொள்ள இது பயன்படுகிறது.

சிறப்பம்சங்கள் :

--------------------

* உடனடி மொழிபெயர்ப்பு. 1.5 நொடி அல்லது அதற்கும்
குறைவான நேரத்தில் மொழி பெயர்ப்பு.

* 40 மொழிகளில் தொடர்பு கொள்ள முடியும்.

* 97 சதவீதம் மிக துல்லியமான மொழி பெயர்ப்பு.

* ஒரே சமயத்தில் இரு மொழி மொழிபெயர்ப்பு.

* எழுத்து வடிவிலும் மொழி பெயர்ப்பு

* எளிதாக பயன்படுத்தலாம்.

* அதிக சத்தமாக சூழலிலும் தேவையற்ற சத்தங்களை
தவிர்த்து நமது பேச்சுக்களை மட்டுமே பதிவிடக் கூடியது.

* ஒருமுறை சார்ஜ் ஏற்றினால் 4 நாட்கள் வரை பயன்
படுத்தலாம்.
-
----------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48455
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12398

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

40 மொழிகளை மொழிபெயர்க்கும் கருவி Empty Re: 40 மொழிகளை மொழிபெயர்க்கும் கருவி

Post by சக்தி18 on Sun Jun 09, 2019 3:54 pm

இதற்காக ஏன் தனியாக ஒரு டிவைஸ் பணம் கொடுத்து வாங்க வேண்டும்? கைபேசி இல்லாமல் வேலை செய்யாது. நாம் கைப்பேசியையே பாவிக்கலாமே!
Translaty pro -?? -translate
சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 739
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 219

View user profile

Back to top Go down

40 மொழிகளை மொழிபெயர்க்கும் கருவி Empty Re: 40 மொழிகளை மொழிபெயர்க்கும் கருவி

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jun 10, 2019 10:40 am

அருமையான கருவி
நாம் இந்தி தெரியாத
ஊருக்கு செல்லும் போது
உபயோகமானதாக இருக்கும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12876
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2995

View user profile

Back to top Go down

40 மொழிகளை மொழிபெயர்க்கும் கருவி Empty Re: 40 மொழிகளை மொழிபெயர்க்கும் கருவி

Post by T.N.Balasubramanian on Mon Jun 10, 2019 4:53 pm

40 மொழிகளை மொழிபெயர்க்கும் கருவி Images?q=tbn:ANd9GcRyLLrUSse-A6OuCmYYWPwzGb0QGHSGVAaFrzKXqPRd0kaehfbW

ஆயிரம் மொழிகள் பேசும் அழகு கண்கள் 
அவரவர் மொழியில் பேசிப்பாருங்கள் 
அழகாக சிரிக்கும்.

ரமணியன் 


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25228
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9099

View user profile

Back to top Go down

40 மொழிகளை மொழிபெயர்க்கும் கருவி Empty Re: 40 மொழிகளை மொழிபெயர்க்கும் கருவி

Post by Dr.S.Soundarapandian on Wed Jun 12, 2019 9:25 am

சூப்பருங்க
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 4962
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2734

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

40 மொழிகளை மொழிபெயர்க்கும் கருவி Empty Re: 40 மொழிகளை மொழிபெயர்க்கும் கருவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை