உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by Yogaja Today at 7:01 pm

» ஒல்லி, கலர் கம்மி என்று கூறி தன்னம்பிக்கையை உடைத்த பெரிய இயக்குநர்கள்: மேடையில் கண்கலங்கிய நடிகை!
by ayyasamy ram Today at 6:31 pm

» சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை குளிர்வித்த மழை
by ayyasamy ram Today at 6:26 pm

» வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்
by T.N.Balasubramanian Today at 6:26 pm

» அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு சிலை வைத்து வழிபடும் தெலுங்கானா விவசாயி
by ayyasamy ram Today at 6:14 pm

» தென்மேற்கு பருவ மழை 2 நாட்களில் பெய்யும் - வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்
by ayyasamy ram Today at 6:11 pm

» என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை
by ayyasamy ram Today at 6:07 pm

» டெல்லியில் பிரதமர் நடத்திய கூட்டம்- அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு அனுமதி மறுப்பு
by ayyasamy ram Today at 6:06 pm

» 28-ந் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
by ayyasamy ram Today at 5:57 pm

» திரைப்பட கவிஞர், வாலி
by T.N.Balasubramanian Today at 5:38 pm

» திருக்குறளில் மெய்ப்பாடுகள் :
by Sudharani Today at 5:00 pm

» என்னங்க….!! – அர்த்தம் பலவிதம்
by Sudharani Today at 4:49 pm

» தனியார்கள் மூலம் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்க முடிவு
by சிவனாசான் Today at 4:29 pm

» என்ன செய்வது! தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க வேண்டிய கட்டாயம் ...
by T.N.Balasubramanian Yesterday at 9:25 pm

» எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்
by T.N.Balasubramanian Yesterday at 9:16 pm

» கருமிளகு 10 குறிப்புகள்
by கண்ணன் Yesterday at 5:54 pm

» சினிமா – தகவல்கள்
by heezulia Yesterday at 5:51 pm

» நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 2:10 pm

» உலகைச்சுற்றி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» தனியார்கள் மூலம் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» ஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை! அதிரடி காட்டும் ஜெகன் மோகன் ரெட்டி
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» தெய்வம் !
by T.N.Balasubramanian Yesterday at 8:53 am

» ஹோலியும் ராதையும்
by ayyasamy ram Tue Jun 18, 2019 9:33 pm

» தேவை இவர்களுக்கு தொழில்பயிற்சி
by ayyasamy ram Tue Jun 18, 2019 9:29 pm

» புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
by M.Jagadeesan Tue Jun 18, 2019 9:17 pm

» கேம் ஓவர் - விமர்சனம் - விமர்சனம்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 8:46 pm

» மஹாராஷ்டிராவிலிருந்து வந்த நான் தமிழில் டப் செய்துள்ளேன்: நடிகை சுனைனா பெருமிதம்
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:50 pm

» இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:31 pm

» சுமித்ரா மகாஜனுடன் சபாநாயகராக பொறுப்பேற்கும் ஓம் பிர்லா சந்திப்பு
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:29 pm

» பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:26 pm

» நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்!
by Sudharani Tue Jun 18, 2019 7:02 pm

» ஹை ஹீல்ஸ் செருப்பால் வந்த வினை..!
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 6:10 pm

» மிருகத்துள் மிருகம்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 6:00 pm

» அப்பளமும் ஊறுகாயும்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 5:43 pm

» உள்ளம்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 5:34 pm

» திருக்குறளின் சிறப்பு
by Sudharani Tue Jun 18, 2019 3:52 pm

» காதல்
by sujatham90 Tue Jun 18, 2019 2:09 pm

» அகில உலக தந்தையர் தினம் இன்று.
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:54 am

» தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி
by M.Jagadeesan Tue Jun 18, 2019 11:51 am

» 24 கேள்விகள் தவறான விவகாரம்- ஐகோர்ட்டில் டி.என்.பி.எஸ்.சி. பதில்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:49 am

» மிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:41 am

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Tue Jun 18, 2019 6:11 am

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Tue Jun 18, 2019 6:11 am

» நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: மக்களவை காங்கிரஸ் தலைவர் யார்? - குழப்பம் நீடிப்பு
by சிவனாசான் Tue Jun 18, 2019 4:59 am

» இதுதான் அரசியல் என்பதோ.
by சிவனாசான் Tue Jun 18, 2019 4:51 am

» எந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம்.
by சிவனாசான் Tue Jun 18, 2019 4:37 am

» A First Lab in Circuits and Electronics
by சக்தி18 Mon Jun 17, 2019 9:40 pm

» பழைய தமிழ் திரைப்படங்கள்
by T.N.Balasubramanian Mon Jun 17, 2019 9:19 pm

» தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்
by Sudharani Mon Jun 17, 2019 5:44 pm

Admins Online

ஜில்... ஜில்... லஸ்சி!

ஜில்... ஜில்... லஸ்சி! Empty ஜில்... ஜில்... லஸ்சி!

Post by ayyasamy ram on Sat Jun 08, 2019 6:44 am

ஜில்... ஜில்... லஸ்சி! E_1559873760
-


தேவையான பொருட்கள்:

தயிர் - 2 கப்
கம்பு, ராகி, வரகரிசி, தினை, சாமை, குதிரைவாலி
போன்ற சிறு தானியங்கள் சம அளவில் சேர்த்த
கலவை - 1 கப்

சின்ன வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு.
-----------

செய்முறை:
----------

சிறுதானியங்களை அரை மணிநேரம் ஊற வைத்து,
நைசாக அரைத்து, மூன்று கப் தண்ணீர் சேர்த்து கலக்கி,
அடுப்பில் வைத்து, அடி பிடிக்காமல் கிளறி, வேக வைத்து
இறக்கவும்.

நன்கு ஆறிய பின், தயிர், தேவையான உப்பு, பொடியாக
நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, நன்கு
கலக்கி, சிறிது நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து
எடுத்தால், 'ஜில்...ஜில்...' சிறுதானிய லஸ்சி ரெடி!

தாகத்தை தணித்து, பசியைப் போக்கி, சக்தியை
பெருக்கும், சிறந்த பானம். சூட்டை தணித்து, உடலை
குளிர்ச்சிப்படுத்தும்.
-
-----------------------------
- என்.ரங்கநாயகி, கோவை.
சிறுவர் மலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45729
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12180

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜில்... ஜில்... லஸ்சி! Empty Re: ஜில்... ஜில்... லஸ்சி!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Jun 08, 2019 9:51 am

இது சாப்பாடு குளிர் பானம் அல்ல.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12524
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2866

View user profile

Back to top Go down

ஜில்... ஜில்... லஸ்சி! Empty Re: ஜில்... ஜில்... லஸ்சி!

Post by SK on Sat Jun 08, 2019 11:46 am

லஸ்சி இப்படி கூட செய்வார்களா


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8067
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1543

View user profile

Back to top Go down

ஜில்... ஜில்... லஸ்சி! Empty Re: ஜில்... ஜில்... லஸ்சி!

Post by SK on Sat Jun 08, 2019 12:02 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:இது சாப்பாடு குளிர் பானம் அல்ல.
மேற்கோள் செய்த பதிவு: 1299016

ஐயா ஜில் என்று குடிப்பது குளிர்பானம் இல்லை உடலை குளிர்விப்பது தான் குளிர்பானம்


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8067
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1543

View user profile

Back to top Go down

ஜில்... ஜில்... லஸ்சி! Empty Re: ஜில்... ஜில்... லஸ்சி!

Post by T.N.Balasubramanian on Sat Jun 08, 2019 8:26 pm

அந்த லஸ்ஸி குடித்தால் உடல் லேசி(lazy )யாகி விடும்.
இந்த லஸ்ஸி குடித்தால் உடல் பிசி (busy ) யாகிவிடும்.

ரமணியன் 


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24497
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8877

View user profile

Back to top Go down

ஜில்... ஜில்... லஸ்சி! Empty Re: ஜில்... ஜில்... லஸ்சி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை