உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by Sabeer ahamad Yesterday at 11:45 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:33 pm

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு? - விரிவான தகவல்கள்
by T.N.Balasubramanian Yesterday at 8:37 pm

» விளையாட்டு வினையாகலாம்!
by krishnaamma Yesterday at 8:17 pm

» மடிமீது காதல் கனா
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» கனகதாரா !! Short story by Krishnaamma
by krishnaamma Yesterday at 7:31 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும்...மத்திய அரசு அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» பழியை தன் மேல் ஏற்று பெருமையை பிறர்க்கு உரித்தாக்கும் பண்பு
by ayyasamy ram Yesterday at 4:22 pm

» பின் நோக்கி இழுக்கப்படும் அம்புதான் வேகத்துடன் முன்நோக்கி பாய்கிறது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» இலக்கியத்தில் காதல் தேவையா?
by ayyasamy ram Yesterday at 4:11 pm

» மனசும் குழந்தைமாதிரி தான்!
by ayyasamy ram Yesterday at 4:10 pm

» பணம் பத்தும் செய்யும்
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» மொக்க ஜோக்ஸ்!
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» சிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா
by சக்தி18 Yesterday at 3:57 pm

» பிறப்பு பாகிஸ்தானாக மாற்றி பிபிசி செய்தி தந்த குழப்பம்
by சக்தி18 Yesterday at 3:50 pm

» முத்தம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்
by சக்தி18 Yesterday at 3:40 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» எனக்கும் இப்போ ‘சீசன்-2’ காலம்! - தொகுப்பாளினி ஆர்த்தி உற்சாக நேர்காணல்
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» சதம் அடிப்பதில் ஜப்பானியர்களே வல்லவர்கள்
by ayyasamy ram Yesterday at 3:00 pm

» 99 சாங்ஸ் படத்தைத் தமிழில் எடுக்காதது ஏன்?: ஏ.ஆர். ரஹ்மான் பதில்
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்- சாக்‌ஷிக்கு வெள்ளிப்பதக்கம்
by ayyasamy ram Yesterday at 2:32 pm

» காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிப்பது ஏன்? - சமந்தா விளக்கம்
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட காஜல் அகர்வால்
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» சென்னையில் 6 மாதத்துக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது
by ayyasamy ram Yesterday at 2:20 pm

» சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm

» சாலமன் பாப்பையா-பட்டிமன்ற நகைச்சுவை
by சக்தி18 Yesterday at 12:21 pm

» சமந்தாவுக்கு பிடித்த ஆண்கள்
by சக்தி18 Yesterday at 12:15 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» மனித வாழ்வில், நம்பிக்கைகள்
by ayyasamy ram Yesterday at 12:05 pm

» அந்த ரூம் கதவுல ‘களிப்பறை’ன்னு எழுதி இருக்குதே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 11:54 am

» வாழு வாழ விடு!
by krishnaamma Yesterday at 11:33 am

» மூட்டு வலி என்பது தேய்மானம் அல்ல!
by krishnaamma Yesterday at 10:54 am

» நடிகர்களுக்கு டாப்சியின் அறிவுரை
by ayyasamy ram Yesterday at 8:55 am

» எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» வேலன்:-இணையம் மூலம் சொத்துவரி -குடிநீர் வரி செலுத்த-e Town Panchayat
by velang Yesterday at 8:26 am

» வேலன்:-இலவச மீடியா ப்ளேயர்-Aiseesoft Free Media Player
by velang Yesterday at 8:24 am

» இந்த வார திரைப்படம் 37 நொடிகள்
by ayyasamy ram Yesterday at 8:16 am

» ராஜாஜி சிந்தனை வரிகள் –
by ayyasamy ram Yesterday at 8:07 am

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by Sabeer ahamad Yesterday at 1:34 am

» ஊழலையும், லஞ்சத்தையும் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மாற்ற கூடாது...!!
by ayyasamy ram Fri Feb 21, 2020 9:35 pm

» முருகனின் மனைவி பெயர், வள்ளி எப்படி வந்தது
by ayyasamy ram Fri Feb 21, 2020 9:29 pm

» உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ்
by ayyasamy ram Fri Feb 21, 2020 9:23 pm

» சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே அடியாக அதிகரிப்பு
by ayyasamy ram Fri Feb 21, 2020 9:04 pm

» “இது நிச்சயம் தோனியின் நாய் தான்” ... கிரிக்கெட் விளையாடும் நாய் ...
by ayyasamy ram Fri Feb 21, 2020 9:01 pm

» நான் ...நானாக இருப்பேன்.
by ayyasamy ram Fri Feb 21, 2020 8:56 pm

» மகளிர் டி20 உலக கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி
by ayyasamy ram Fri Feb 21, 2020 8:49 pm

» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'
by T.N.Balasubramanian Fri Feb 21, 2020 8:13 pm

Admins Online

எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்

எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Empty எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்

Post by ayyasamy ram on Thu Jun 06, 2019 4:05 am

எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் _107226014_1
------------------
எஸ்.பி.பி பிறந்த ஊர் ஆந்திராவில் உள்ள கொகேணட்டாம் பேட்டை. திருப்பதியில் படித்து முடித்து, பாடும் வாய்ப்பு தேடி சென்னை வந்தவர். எஸ்.பி.பி-க்கு சாவித்திரி என்ற காதல் மனைவி. பல்லவி, சரண் என இரண்டு குழந்தைகள்.

பல்லவி பாடகியாக இருந்திருக்கிறார். சரண் பாடகராகவும் , நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

பாடலைத் தவிர, நடிப்பிலும் அசத்தியவர். தெலுங்கு, கன்னடம், தமிழ் என மூன்று மொழிகளில் 50 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். `கேளடி கண்மணி', `காதலன்' இரண்டும் நினைவில் நிற்பவை.

`ஏக் துஜே கேலியே' படத்தின் வெற்றிக்குப் பிறகு மும்பையில் ஒரே நாளில் 19 பாடல்கள் பாடியவர் இவர்தான். எல்லா பாடகர்களையும் விட எஸ்.பி.பி-யின் வாழ்நாள் சாதனை இது.

இளையராஜாவும், எஸ்.பி.பி-யும் மிக நெங்கிய நண்பர்கள்.
இடையில் இருவருக்கும் மனதாங்கல் வந்து நீங்கியிருந்தாலும், இப்பொழுதும் இருவரும் `வாடா, போடா' எனப் பேசிக்கொள்ளும்
அழகு எல்லோரையும் வியக்க வைக்கும்.

இதுவரை 45,000 பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி,
ஒரியா, துளு, படகா, மராட்டி என ஒரு டஜன் மொழிகளில்
பாடுபவர்.

மூச்சுவிடாமல், `கேளடி கண்மணி'யில் `மண்ணில் இந்தக் காதல்' `அமர்க்களம்' பட `சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' என எஸ்.பி.பி. பாடிய பாடல்கள் மிக பெரிதாக பேச பெற்றவை.

இன்றளவும் அவரது தனிக் கச்சேரியில் விரும்பி
கேட்கப்படுகின்றன இந்தப் பாடல்கள்.

எஸ்.பி.பி.-க்குப் பிடித்த பாடகர்கள் முகமது ரபியும் ஜேசுதாசும்.
முகமது ரபியின் பாடல்களை விரும்பி கேட்பார்.

டி.எம்.எஸ். அண்ணா பாடிய எந்த பாடலிலும் அபஸ்ருதியைக்
கேட்கவே முடியாது எனப் பாராட்டி மகிழ்வார்.

பிடித்த இசையமைப்பாளர், இளையராஜாதான். ஏ.ஆர்.ரஹ்மானின்
இசை மீது மிகுந்த மரியாதை இருந்தாலும், `ராஜா... ராஜாதான்' என்கிறவர்.
`மழை' படத்துக்காக எஸ்.பி.பி. ஒரு பாடலை பாடினார்.

அவர் ரிக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு அடியெடுத்து வைத்து. பாடி வெளியேறியது வரையில் மொத்த பாடலும் 12 நிமிடகளில்
முடிந்துவிட்டது.

கிரிக்கெட் விளையாட்டின் வெறியர்.
எஸ்.பி.பி. சச்சின் இவரது ஆர்வத்தைப் பார்த்துவிட்டு,
தன் கையெழுத்திட்ட பேட் ஒன்றை பரிசு அளித்திருக்கிறார்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53093
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Empty Re: எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்

Post by ayyasamy ram on Thu Jun 06, 2019 4:07 am


`துடிக்கும் கரங்கள்' படத்தில் ஆரம்பித்து 60 படங்களுக்கு
இசை அமைத்திருக்கிறார். எல்லா மொழிப் படங்களும்
இதில் அடக்கம்.

பிறந்த தினம் ஜூன் 4, 1946. இப்போது 73 வயதாகிறது.
இன்றும் பிசியாக பாடிக்கொண்டே இருக்கிறார்.
பிறந்த நாளைக் கொண்டாடுவதில் விருப்பம் இல்லை.

`முதல் மரியாதை' படத்தில் சிவாஜிக்குப் பதிலாக
நடித்திருக்க வேண்டியவர். பாரதிராஜா வற்புறுத்தியும்
கடைசி நேரத்தில் எஸ்.பி.பி மறுத்துவிட்டார்.

ரஷ்யா தவிர, எஸ்.பி.பாலசுப்ரமணியம் போகாத நாடுகளே
பூமியில் இல்லை. `எப்படி அந்த கம்யூனிஸ்ட் பூமி விட்டுப்
போச்சு' என இப்போதும் அடிக்கடி சொல்லி குறைபட்டுக்
கொள்வார்.

எஸ்.பி.பி.யின் பள்ளித் தோழரான விட்டல், ஆரம்ப காலம்
தொட்டு. இன்று வரை இவருடனே இருக்கிறார். திரையுலகின்
ஆச்சர்ய நண்பர்களாக இவர்களைக் குறிப்பிடுவார்கள்.

கால்ஷீட், உணவு, உடல்நலம் எல்லாம் பேணிக்காப்பது
விட்டலின் பொறுப்பு.

தெலுங்குப் படங்களில் நிறைய `ராப்' பாடல்கள் எழுதியவர்.
`கவிஞர்கள் அமையாவிட்டால் நீங்களே எழுதிவிடுங்களேன்
பாலு' என இசையமைப்பாளர்கள் இவரிடம் வற்புறுத்துவார்கள்!

கடந்த 30 வருடங்களில் அதிகமான விமானப் பயணங்கள்
மேற்கொண்டவர் என எஸ்.பி.பி-யைக் குறிப்பிடுகிறார்கள்.
மும்பைக்கும், பெங்களூருக்கும், ஹைதராபாத்துக்குமான
அவசரப் பயணங்கள் அதிகம்.
-
-------------------------
நன்றி- பிபிசி-தமிழ்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53093
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Empty Re: எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்

Post by kram on Thu Jun 06, 2019 12:28 pm

வாழ்த்த வயது இல்லை என்றாலும், ரசிகனா என்றும் வளமுடனும் நீண்ட ஆயுளுடனும்
வாழ எல்லா வல்ல கடவுளை பிராத்திக்கிறேன்

என்றும் அன்புடன்
ராம்
kram
kram
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 30/06/2016
மதிப்பீடுகள் : 21

Back to top Go down

எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Empty Re: எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்

Post by சக்தி18 on Thu Jun 06, 2019 10:13 pm

வாழ்த்த வயது தேவையா? வாழ்த்த மனம் இருந்தால் போதாதா?
ஆசிர்வதிக்க வயது அனுபவம் தேவைதான்.

இதை சொல்ல எனக்கு வயதில்லை.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1333
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 421

Back to top Go down

எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Empty Re: எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்

Post by heezulia on Wed Jun 19, 2019 6:03 pm

19.06.2019


வாழ்த்துன்னா என்ன ஆசீர்வாதம்னா என்ன ? 


இதுக்கு பதில் சொல்லுங்க. நான் யோசிச்சு வச்சிருக்கிறத சொல்றேன். 


பேபி 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Empty Re: எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்

Post by சக்தி18 on Wed Jun 19, 2019 9:03 pm

Greetings ,congratulations - வாழ்த்துகள்
Blessings, benediction – ஆசீர்வாதம் (வடசொல் आशीर्वाद ஆசீர்வாத்)

வாழ்த்த வயது தேவையில்லை.மனம் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் வாழ்த்தலாம்.
ஆசீர்வாதம் - நல்வாக்கு, பெரியவர்கள்-வயதில் குணத்தில் அனுபவத்தில்-வழங்குவது ஆசீர்வாதம் எனலாம். ஆசி - ஒருவரின் வளர்ச்சியை வேகப்படுத்த உதவும்.
(மதங்கள் சற்று வேறுவிதமாக விளக்கம் கொடுக்கின்றன.)
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1333
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 421

Back to top Go down

எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Empty Re: எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்

Post by T.N.Balasubramanian on Wed Jun 19, 2019 9:16 pm

@சக்தி18 wrote:வாழ்த்த வயது தேவையா? வாழ்த்த மனம் இருந்தால் போதாதா?
ஆசிர்வதிக்க வயது அனுபவம் தேவைதான்.

இதை  சொல்ல எனக்கு வயதில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1298956


அநேகர் வாழ்த்துதல் என்றாலே வயதில் இளையவரையே வாழ்த்தவேண்டும் என நினைக்கிறார்கள்.
அநேகரின் பிறந்த தின வாழ்த்துரைகளில் மேற்கண்ட வாக்கியங்களை பார்க்கலாம், யாரோ ஒரு பேச்சாளர் மேடையில் இருக்கும் தலைவரை பார்த்து "வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்" என்று கூற மற்றவர்களும் அதை காப்பி செய்கிறார்கள். 
அப்துல் கலாம் ஜனாதிபதியான போது வாழ்த்தியவர்கள் சிறியவர்களுக்கு உண்டு பெரியவர்களும் உண்டு.
Paying compliments வாழ்த்துக்கள் பகருதல் 
Blessings வாழ்த்தி ஆசீர்வதித்தல்.

புரிந்தவர்கள் வாழ்த்த வயதில்லையை தவிர்ப்பார்கள்.

ஆசீர்வதிக்க வயது போதும் .அனுபவம் தேவையில்லை.

ரமணியன்  

@சக்தி18


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25959
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9409

Back to top Go down

எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள் Empty Re: எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை