உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை
by சிவனாசான் Today at 7:26 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by சிவனாசான் Today at 7:06 am

» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு
by சிவனாசான் Today at 6:57 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:35 am

» கற்றாழையில் பிளாஸ்டிக் பை!
by ayyasamy ram Today at 4:30 am

» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்!
by ayyasamy ram Today at 4:30 am

» மோடியுடன் ட்ரம்ப் ஹூஸ்டனில் பங்கேற்பு.
by ayyasamy ram Today at 4:25 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 4:21 am

» ஏடாகூடம்! -புதிர் விளையாட்டு கருவி
by ayyasamy ram Today at 4:20 am

» மூச்சு வாங்குது…!
by ayyasamy ram Today at 4:19 am

» ஒன்பது ரூபாய் சவால்!
by ayyasamy ram Today at 4:15 am

» சுடுகாட்டுக்கு போயிட்டு வரேன்னு சொன்னது குத்தமா?
by ayyasamy ram Today at 4:08 am

» உயிர்கள் மீது காதல் வேண்டும்- பாலகுமாரன்
by ayyasamy ram Today at 4:06 am

» விலை உயர்ந்த பொருள்!
by ayyasamy ram Today at 4:04 am

» காலில் விழலாமா…{புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்}
by ayyasamy ram Today at 4:03 am

» டூட்டிக்கு போகும்போது எதுக்கு ஒட்டு மீசை…!!
by ayyasamy ram Today at 4:00 am

» புல் பாலம்
by ayyasamy ram Today at 3:59 am

» மனிதனின் ஆறு எதிரிகள்
by ayyasamy ram Today at 3:58 am

» குப்புசாமிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது…!!
by ayyasamy ram Today at 3:57 am

» சூடு & சொல் - கவிதை
by ayyasamy ram Today at 3:54 am

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» நட்பு !!!
by jairam Yesterday at 6:18 pm

» இன்று M .S .சுப்புலெட்சுமி பிறந்த தினம்.
by சக்தி18 Yesterday at 5:31 pm

» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்
by T.N.Balasubramanian Yesterday at 5:04 pm

» எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம்...!
by சக்தி18 Yesterday at 3:52 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» சட்டம் எங்கே போனது?
by சக்தி18 Yesterday at 1:43 pm

» சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்
by சக்தி18 Yesterday at 1:05 pm

» மங்கையர் திலகங்கள்
by சக்தி18 Yesterday at 12:49 pm

» நியூ நேஷனல் எஜுகேஷன் பாலிசி...!!!.
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» "நாட்டின் ஒரே மொழியாக இந்தி" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து
by kram Yesterday at 12:15 pm

» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்
by kram Yesterday at 11:28 am

» மீசையை முறுக்கும், சந்தானம்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:12 am

» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:07 am

» பெருமாளுக்கு உகந்த வழிபாடு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:57 am

» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:55 am

» காரணம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» விடுகதைகள் - -ரொசிட்டா
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 9:07 am

» பிழைப்பு! – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:13 am

» ‘பிளாக் பெல்ட்’ வாங்கிய கவர்ச்சி நாயகி!
by ayyasamy ram Yesterday at 6:11 am

» கோலிவுட் நடிகைகளை அதிர வைத்த, மஞ்சுவாரியர்
by ayyasamy ram Yesterday at 6:08 am

» சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 6:05 am

» நயன்தாரா கடந்து வந்த பாதை
by ayyasamy ram Yesterday at 6:02 am

» “திரைக்கவித் திலகம்’ கவிஞர் மருதகாசி.
by ayyasamy ram Yesterday at 5:59 am

» தெரியாதவை-கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 am

» வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு
by T.N.Balasubramanian Sun Sep 15, 2019 8:39 pm

» இன்று மறைமலை அடிகள் நினைவு தினம்.
by T.N.Balasubramanian Sun Sep 15, 2019 8:32 pm

» சர்வதேச அரங்கில் தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கும் நெய்வேலிக்காரர்!
by T.N.Balasubramanian Sun Sep 15, 2019 8:29 pm

Admins Online

தமிழை காப்பாற்ற வேண்டியது இந்தியிடமிருந்து அல்ல! திராவிட கட்சிகளிடமிருந்து!

தமிழை காப்பாற்ற வேண்டியது இந்தியிடமிருந்து அல்ல! திராவிட கட்சிகளிடமிருந்து! Empty தமிழை காப்பாற்ற வேண்டியது இந்தியிடமிருந்து அல்ல! திராவிட கட்சிகளிடமிருந்து!

Post by ayyasamy ram on Thu Jun 06, 2019 3:47 am

தமிழ் மொழியை வளர்க்கவும், பாதுகாக்கவும் முயற்சி எடுத்து வருவதாக திராவிட கட்சிகள், தமிழ் டி.வி., சேனல்கள் வாயிலாக கூறி வந்தாலும், இன்றைய காலகட்டத்தில் தமிழகத்தின் பெரும்பாலான பள்ளிகளில் உள்ள கல்விமுறையில் அது கடைப்பிடிக்கப்படவில்லை.

சிலநாட்களுக்கு முன் தமிழக மக்களை மத்திய அரசு கொண்டு வரும் மும்மொழிக் கொள்கையின் காரணமாக இந்தி திணிப்பிலிருந்து காப்பாற்றப்போவதாக, தி.மு.க., கட்சி தெரிவித்தது.

வியாபாரிகள் ஆதரவு


ஆனால் தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு சில வியாபாரிகள் அதற்கு மாறாக இந்தி மொழியை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டினர். ஏனென்றால், வியாபாரிகள் தங்கள் வியபாரத்திற்காக வெளிமாநிலங்களுக்கு வேலையாட்களை அனுப்பும் போது, அவர்களுக்கு இந்தி தெரிந்திருப்பது அவசியமாகிறது.

பள்ளியிலேயே இந்தி படித்திருந்தால் வடமாநிலங்களில் சுலபமாக வியாபரத்தில் ஈடுபடமுடியும். தேனி மாவட்டத்தில் மட்டும் இல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள வியாபாரிகளும் இந்தியின் முக்கியத்துவத்தை புரிந்துள்ளனர்.

தமிழகத்தில் நடைபெறும் பங்கு வர்த்தகத்தில் ஆங்கிலம் பேசப்பட்டாலும் பெரும்பாலான நேரங்களில் இந்தி அல்லது அந்தந்த மாநில மொழியில் தான் பேச வேண்டியதாகிறது.

சுற்றுலா பயணிகள்:


தமிழகத்திற்கு ஆண்டு தோறும் 34 கோடி உள்நாட்டு
சுற்றுலா பயணிகளும், 50 லட்சம் வெளிநாட்டு பயணிகளும்
வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள் அனைவரும் ஆங்கிலத்தில் பேசுவதில்லை. வடநாட்டிலிருந்து வரும் பெரும்பாலானோர் இந்தியில் பேசுவதால்,
தமிழக வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை நடத்த இந்தியில்
பேசுவது அவசியமாகிறது.

எனவே வடநாட்டு சுற்றுலா பயணிகளை நம்பியிருக்கும்
வியாபாரிகள், இந்தி கற்றுக் கொள்ள விரும்புகின்றனர்.

கூலி தொழிலாளிகள்:


பீகார், ஒரிஷா போன்ற வட மாநிலங்களிலிருந்து தமிழகத்தில் வேலைக்காக வருபவர்களும் பெரும்பாலும் இந்தியில் மட்டும் பேசுவதால், அவர்களிடம் சகஜமாக பேசி வேலை வாங்குவதற்கு இந்தி
அவசியமாகிறது.

50 சதவீதம் பேர்:


தமிழகத்தில் உள்ள வியாபாரிகளுக்கு சிறிதளவு ஆங்கிலம் தெரிந்தாலும், இந்தி அவசியம் தேவைப்படுவதால், சிறு நகரங்கள் மற்றும் கிராமங்கள் என அனைத்துப்பகுதி மக்களும் தங்களுடைய வியாபாரத்தை நன்றாக நடத்த இந்தியை நம்பி உள்ளனர்.

50 சதவீத கிராம மக்கள், சிறு வியாபரத்தை நம்பியுள்ளதால் அவர்கள் வாழ்க்கை மேம்பட இந்தி படிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அரசியலாகும் இந்தி படிப்பு (திணிப்பு):


அன்றாடம் பிழைப்பு நடத்தும் சிறுவியாபாரிகள் மற்றும் பெரிய வியாபாரிகள் இந்தியின் முக்கியத்துவத்தை உணர்ந்த நிலையில், தி.மு.க., போன்ற திராவிட கட்சிகள் அதை அரசியலாக்க முயற்சிக்கிறது. இந்தி திணிப்புக்கு எதிராக கோஷமிடும், அதே நேரத்தில் இன்று தமிழகத்தில், தமிழில் ஒரு வார்த்தை கூட தெரியாமல் பள்ளியில் மாணவர்கள் மேற்படிப்பை முடிக்கின்றனர்.

2010ல் தமிழப் பாடம் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் ஆக்கப்பட்டாலும், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டுமே தமிழ்ப்பாடம் கட்டாயம் ஆனது. தனியார் ஆங்கில வழி கல்விமுறையால் ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது.

இந்தி திணிப்பை வன்மையாக எதிர்த்து வரும் வேளையில், தங்கள் பிள்ளைகளை மட்டும் ஆங்கில வழிக் கல்வியில் கருணாநிதி குடும்பத்தினர் சேர்த்துள்ளனர். சென்னையில் அவர்கள் நடத்தும் பள்ளியில் கூட முழுக்க முழுக்க ஆங்கில வழியில் பாடங்கள் நடத்தப்படுகின்றது.

அவர்கள் நடத்தும் பள்ளிக்கு கூட ‛சன்சைன்' என ஆங்கிலத்தில் தான் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்பள்ளியை தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் நிர்வகித்து வருகிறார்.

ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகளில்
அவர்கள் தாய்மொழியிலேயே உயர்கல்வி முறை இருப்பதாக
மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறி வந்தார்.

ஆனால் தமிழ் மொழியிலேயே மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கான வாய்ப்பை கருணாநிதி உட்பட யாரும் ஏற்படுத்த முடியவில்லை.

தமிழகத்தின் அடித்தட்டு மக்கள் தங்கள் அன்றாட பிழைப்புக்காக இந்தி படிப்பை நம்பி இருக்கும் வேளையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் போன்றோர் இந்திக்கு எதிராக போராடி வருகின்றனர். பா.ஜ., வுக்கு எதிராக கோஷம் எழுப்புவதால் ஸ்டாலின் ஒருவரால் தான் மத்திய அரசுக்கு எதிராக போராடி இந்தித் திணிப்பை தவிர்க்க முடியும் என தி.மு.க,வினர் நம்புகின்றனர்.

இந்தி படிப்பதால் தங்கள் வாழ்வாதாரம் உயரும் என்று தமிழக மக்கள் உணர ஆரம்பித்துவிட்டனர். பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான தமிழ் மொழியை இந்தி மொழியால் அகற்றி விட முடியாது என்று தமிழக மக்கள் நம்புகின்றனர்.
================================
- கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு -
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48286
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12333

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழை காப்பாற்ற வேண்டியது இந்தியிடமிருந்து அல்ல! திராவிட கட்சிகளிடமிருந்து! Empty Re: தமிழை காப்பாற்ற வேண்டியது இந்தியிடமிருந்து அல்ல! திராவிட கட்சிகளிடமிருந்து!

Post by kram on Thu Jun 06, 2019 12:14 pm

வணக்கம்
உண்மை திராவிட கட்சிகள் என்றுமே வெளிப்டையாக பேசியாதும் இல்லை செய்ததும் இல்லை.
1955 - 1980 படித்த தலைமுறை யிழந்து ஹிந்தி ஆனால் இவர்களும் இவர்கள் வாரிசும் ஹிந்தியில் கவிதை வாசிப்பார்கள்.
முமொழி கொள்ளகை மாணவனும் அவனின் பெற்றோர் முடிக்குவரட்டும்

ராம்
kram
kram
பண்பாளர்


பதிவுகள் : 55
இணைந்தது : 30/06/2016
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை