உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாள் ஒன்றுக்கு முதல்வர் வீட்டுக்குத் தண்ணீர் சப்ளை எவ்வளவு தெரியுமா?- அதிர்ச்சித் தகவல்
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» தெரிஞ்சதும் தெரியாததும்
by heezulia Yesterday at 8:26 pm

» 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by Yogaja Yesterday at 7:01 pm

» ஒல்லி, கலர் கம்மி என்று கூறி தன்னம்பிக்கையை உடைத்த பெரிய இயக்குநர்கள்: மேடையில் கண்கலங்கிய நடிகை!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை குளிர்வித்த மழை
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு சிலை வைத்து வழிபடும் தெலுங்கானா விவசாயி
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» தென்மேற்கு பருவ மழை 2 நாட்களில் பெய்யும் - வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» டெல்லியில் பிரதமர் நடத்திய கூட்டம்- அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு அனுமதி மறுப்பு
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» 28-ந் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» திரைப்பட கவிஞர், வாலி
by T.N.Balasubramanian Yesterday at 5:38 pm

» திருக்குறளில் மெய்ப்பாடுகள் :
by Sudharani Yesterday at 5:00 pm

» என்னங்க….!! – அர்த்தம் பலவிதம்
by Sudharani Yesterday at 4:49 pm

» தனியார்கள் மூலம் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்க முடிவு
by சிவனாசான் Yesterday at 4:29 pm

» என்ன செய்வது! தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க வேண்டிய கட்டாயம் ...
by T.N.Balasubramanian Wed Jun 19, 2019 9:25 pm

» எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்
by T.N.Balasubramanian Wed Jun 19, 2019 9:16 pm

» கருமிளகு 10 குறிப்புகள்
by கண்ணன் Wed Jun 19, 2019 5:54 pm

» சினிமா – தகவல்கள்
by heezulia Wed Jun 19, 2019 5:51 pm

» நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவு
by ayyasamy ram Wed Jun 19, 2019 2:10 pm

» உலகைச்சுற்றி...
by ayyasamy ram Wed Jun 19, 2019 2:01 pm

» தனியார்கள் மூலம் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்க முடிவு
by ayyasamy ram Wed Jun 19, 2019 1:47 pm

» ஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை! அதிரடி காட்டும் ஜெகன் மோகன் ரெட்டி
by ayyasamy ram Wed Jun 19, 2019 1:35 pm

» நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்
by ayyasamy ram Wed Jun 19, 2019 1:25 pm

» தெய்வம் !
by T.N.Balasubramanian Wed Jun 19, 2019 8:53 am

» ஹோலியும் ராதையும்
by ayyasamy ram Tue Jun 18, 2019 9:33 pm

» தேவை இவர்களுக்கு தொழில்பயிற்சி
by ayyasamy ram Tue Jun 18, 2019 9:29 pm

» புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
by M.Jagadeesan Tue Jun 18, 2019 9:17 pm

» கேம் ஓவர் - விமர்சனம் - விமர்சனம்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 8:46 pm

» மஹாராஷ்டிராவிலிருந்து வந்த நான் தமிழில் டப் செய்துள்ளேன்: நடிகை சுனைனா பெருமிதம்
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:50 pm

» இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:31 pm

» சுமித்ரா மகாஜனுடன் சபாநாயகராக பொறுப்பேற்கும் ஓம் பிர்லா சந்திப்பு
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:29 pm

» பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:26 pm

» நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்!
by Sudharani Tue Jun 18, 2019 7:02 pm

» ஹை ஹீல்ஸ் செருப்பால் வந்த வினை..!
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 6:10 pm

» மிருகத்துள் மிருகம்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 6:00 pm

» அப்பளமும் ஊறுகாயும்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 5:43 pm

» உள்ளம்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 5:34 pm

» திருக்குறளின் சிறப்பு
by Sudharani Tue Jun 18, 2019 3:52 pm

» காதல்
by sujatham90 Tue Jun 18, 2019 2:09 pm

» அகில உலக தந்தையர் தினம் இன்று.
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:54 am

» தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி
by M.Jagadeesan Tue Jun 18, 2019 11:51 am

» 24 கேள்விகள் தவறான விவகாரம்- ஐகோர்ட்டில் டி.என்.பி.எஸ்.சி. பதில்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:49 am

» மிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:41 am

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Tue Jun 18, 2019 6:11 am

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Tue Jun 18, 2019 6:11 am

» நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: மக்களவை காங்கிரஸ் தலைவர் யார்? - குழப்பம் நீடிப்பு
by சிவனாசான் Tue Jun 18, 2019 4:59 am

» இதுதான் அரசியல் என்பதோ.
by சிவனாசான் Tue Jun 18, 2019 4:51 am

» எந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம்.
by சிவனாசான் Tue Jun 18, 2019 4:37 am

Admins Online

டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம்

டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம் Empty டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம்

Post by ayyasamy ram on Sun May 26, 2019 11:11 am

டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம் News_15-10-2017_19tortoise
-
May 24, 2019
World Turtle Day 2019 : இன்று உலக ஆமைகள் தினம்.
ஆங்கிலத்தில் டர்ட்டில் (Turtle) என்று அழைக்கப்படும்
ஆமைகளை யாருக்குத் தான் பிடிக்காது?

இந்த கடல்வாழ் உயிரினங்களில் பல்வேறு சிற்றினங்கள்
தற்போது அழிவின் விளிம்பில் உள்ளனர்.

கடலில் இருந்து வெளியே வந்து கரையில் முட்டையிட்டு
மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும். முட்டையில் இருந்து
வெளியேறும் ஆமைக்குஞ்சுகளை பத்திரமாக கடலுக்குள்
கொண்டு செல்ல இன்று பல்வேறு அமைப்புகள் இயங்கி
வருகின்றன.

ஆனால் 1983ம் ஆண்டு தாய்லாந்தில் leatherback turtles
வகை ஆமைகள் இட்ட அனைத்து முட்டைகளையும் மனிதர்கள்
வேட்டையாடி சென்றுவிட்டனர்.

இன்று நாம் அந்த உயிரினங்கள் வாழும் இடங்களை
குப்பையாக வைத்திருக்கின்றோம். ரசாயனக் கழிவு,
எண்ணெய் கழிவு, ப்ளாஸ்டிக் குப்பைகள் என கடலே இன்று
குப்பையாக காட்சி அளிக்கிறது.

இன்றைய தினத்தில் இவ்வுரியினங்களின் நீடித்த நிலைப்புத்

தன்மையை உறுதி செய்ய தீர்மானம் எடுத்துக் கொள்வோம்.
leatherback turtles – உலகின் அதிக அளவு எடை
கொண்ட நான்காவது பெரிய ஊர்வனவாகும்.
6.5 அடி வரை வளரும் இந்த ஆமைகள் 600 கிலோ வரை
எடை கொண்டவை.

ஒவ்வொரு வருடமும், இனப்பெருக்க காலத்திற்கு
தேவையான கால தட்பவெட்ப நிலையை கண்டறிய
6000 மைல்கள் வரை பயணிக்கும் இந்த ஆமைகள்.

இந்த உலகில் 220 மில்லியன் ஆண்டுகள் இந்த
உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. டைனோசர்
காலத்தில் வாழ்ந்த உயிரினங்கள் இவை.

இவை இன்றும் உயிருடன் இருக்கின்றன. இவை இனி
வரும் காலங்களிலும் உயிருடன் இருக்க வேண்டும்
என்றால் அதற்கு நாம் தான் போதுமான

நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
டர்ட்டிலுக்கும் டர்டாய்ஸ்க்கும் என்ன வித்தியாசம் ?
டர்ட்டில் நீர் வாழ் உயிரினமாகும்.

டர்டாய்ஸ் என்பது நில வாழ் ஆமையாகும்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45732
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12183

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம் Empty Re: டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம்

Post by ayyasamy ram on Sun May 26, 2019 11:11 am

டர்டாய்ஸ்கள் சைவ உணவு விரும்பிகள், டர்ட்டில்களுக்கு
அனைத்து வகையான உணவுகளும் பிடிக்கும்.

டர்டாய்ஸ்களின் ஓடுகள் மிகவும் கடினமாக இருக்கும்.

சின்னஞ்சிறிய கடல் ஆமைகள் டெர்ராபின்ஸ் என்ற
நீர் நிலைகளில் வாழும்.

டர்டாய்ஸ்கள் (நிலத்தில் வாழும் ஆமைகள்) நீந்தாது.

கடல் ஆமைகள் 80 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை.
நில ஆமைகள் ஆனால் 200 வருடங்கள் வரை வாழக்கூடும்.

இந்திய பெருங்கடலில் நான்கு வகை கடல் ஆமைகள்
வாழ்ந்து வருகின்றன. 24 வகையான நன்னீர் ஆமைகளும்
இந்தியாவில் காணப்படுகிறது.

நில ஆமைகளில் நான்கு சிற்றினங்களைக் கொண்டுள்ளது
இந்தியா. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நன்னீர்
ஆமைகளை நாம் அதிக அளவு காணலாம்.

டர்ட்டில் – ஆல்காக்கள், பாம்புகள், தவளைகள், மீன்கள்,
பூச்சியினங்கள் என கடலுக்குள் வாழும் சிறிய உயிரிகளை

தின்று வாழும் உயிரினமாகும்.
நன்றி-இந்தியன் எக்ஸ்பிரஸ்-தமிழ்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45732
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12183

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம் Empty Re: டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed May 29, 2019 11:58 am

டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம் 3838410834 டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம் 103459460 டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம் 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12524
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2866

View user profile

Back to top Go down

டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம் Empty Re: டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம்

Post by i6appar on Thu May 30, 2019 7:24 am

டெர்ராபின்ஸ் நன்னீரில் மட்டுமே வாழும்.
i6appar
i6appar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 11/11/2018
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம் Empty Re: டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம்

Post by i6appar on Thu May 30, 2019 8:57 am

டர்டாய்ஸ்கள் கால்களை கொண்டுள்ளவை நிலத்தில் வாழ.
டர்ட்டில்களுக்கு துடுப்புக்களை கொண்டுள்ளவை நீரில் நீந்த.
i6appar
i6appar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 11/11/2018
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம் Empty Re: டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம்

Post by Dr.S.Soundarapandian on Sun Jun 02, 2019 11:46 am

டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம் 3838410834 டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம் 1571444738
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 4915
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2694

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம் Empty Re: டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை