உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக பயணம்: நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது
by T.N.Balasubramanian Yesterday at 9:21 pm

» “பைலட் வயர்லெஸ் ஹெட்போன் டிரான்ஸ்லேட்டர்’
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» பகவத்கீதை தத்துவங்கள்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:30 pm

» சஸ்பென்ஸ் கதை...!!
by ayyasamy ram Yesterday at 8:28 pm

» எதில் வலி அதிகம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..
by சக்தி18 Yesterday at 7:35 pm

» ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்
by T.N.Balasubramanian Yesterday at 6:57 pm

» கைது செய்யப்படுகிறாரா ப.சிதம்பரம்?
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» 9 நர்ஸ்களும் குழந்தைகளும்
by சக்தி18 Yesterday at 6:34 pm

» எடுத்தோம் கவிழ்த்தோம்னு வேலை செய்யறான்…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:01 pm

» வட தமிழகத்தில் மழை
by T.N.Balasubramanian Yesterday at 4:00 pm

» பேல்பூரி - கண்டது, கேட்டது....!!
by T.N.Balasubramanian Yesterday at 3:50 pm

» வியாபாரிகள் சங்கத்தினர் நடத்தும் இலவச மருத்துவமனை: தினமும் பயன் அடையும் 500 நோயாளிகள்
by T.N.Balasubramanian Yesterday at 3:45 pm

» அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!!
by T.N.Balasubramanian Yesterday at 3:20 pm

» எதற்கடி வலி தந்தாய் - விக்ரன் மகன் துருவ் விக்ரம் பாடிய பாடல்!
by சக்தி18 Yesterday at 2:30 pm

» டார்லிங், ஒரு வார்த்தை சொல்லு…!!
by சக்தி18 Yesterday at 2:15 pm

» ஏடிஎம் கார்டுகள் இனி இல்லை: பணம் எடுக்க எஸ்பிஐ வங்கி புதிய திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 10:24 am

» சீரமைப்பு பணி நிறைவு: விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» கூட்டை வரைந்து விடு – கவிதை
by ayyasamy ram Yesterday at 8:48 am

» எப்போதும் வேலை செய்....!- கபீர்தாசர்
by ayyasamy ram Yesterday at 6:19 am

» லயன் காமிக்ஸ் | Free Download
by i6appar Yesterday at 6:09 am

» `அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர்
by ayyasamy ram Yesterday at 5:45 am

» பழம் பெரும் ஹிந்தி இசை அமைப்பாளர் கய்யாம் மரணம்
by ayyasamy ram Yesterday at 5:20 am

» இந்திய அணி கிரிக்கெட் வீரர்களுக்கு மிரட்டல்! பாதுகாப்பு அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 5:15 am

» ஜார்கண்ட் மாநிலத்தில், மளிகை கடைகளில் மது விற்க பரிந்துரை
by ayyasamy ram Yesterday at 5:13 am

» சாஹோவில் ஸ்டண்ட் காட்சிகள் சவாலாக இருந்தது- ஷ்ரத்தா கபூர்
by ayyasamy ram Mon Aug 19, 2019 8:36 pm

» சங்கடங்களைத் தீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தியான இன்று இதைச் செய்ய மறக்காதீங்க!
by T.N.Balasubramanian Mon Aug 19, 2019 8:19 pm

» கல்வி, 'டிவி' வரும் 26ல் துவக்கம்
by T.N.Balasubramanian Mon Aug 19, 2019 6:42 pm

» வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு
by T.N.Balasubramanian Mon Aug 19, 2019 6:36 pm

» வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்….
by T.N.Balasubramanian Mon Aug 19, 2019 6:34 pm

» தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திட்டாங்க…!!
by T.N.Balasubramanian Mon Aug 19, 2019 6:29 pm

» கவர்னர் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி பதுங்கு குழி அருங்காட்சியகமாக மாற்றம்
by T.N.Balasubramanian Mon Aug 19, 2019 6:25 pm

» பிரம்மச்சரியம் மட்டுமே பீஷ்மமாகாது
by T.N.Balasubramanian Mon Aug 19, 2019 6:19 pm

» பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா மறைவு
by ayyasamy ram Mon Aug 19, 2019 2:23 pm

» காலம் கற்பித்த பாடம்…!
by ayyasamy ram Mon Aug 19, 2019 2:18 pm

» அத்திவரதர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Aug 19, 2019 2:15 pm

» நிம்மதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Aug 19, 2019 2:15 pm

» எதுக்கு ரெண்டு திருஷ்டி பொம்மை..?
by ayyasamy ram Mon Aug 19, 2019 2:13 pm

» வயிற்றுப் போக்கினால் அவஸ்தையா? இது உதவும்
by ayyasamy ram Mon Aug 19, 2019 1:06 pm

» வீடியோ கால் லஞ்ச்
by ayyasamy ram Mon Aug 19, 2019 12:56 pm

» எல்லாமே தண்ணிதான்..!
by ayyasamy ram Mon Aug 19, 2019 12:55 pm

» அழுகை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Aug 19, 2019 12:53 pm

» கருட வாகனமும் கருடக் கொடியும்:
by ayyasamy ram Mon Aug 19, 2019 12:09 pm

» எந்த கிழமையில் கருடனை தரிசித்தால் என்ன பலன்
by ayyasamy ram Mon Aug 19, 2019 12:01 pm

» இது இன்றைய மீம்ஸ்.
by ayyasamy ram Mon Aug 19, 2019 11:39 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Mon Aug 19, 2019 11:18 am

» பிரான்சில் நடைபெறும் சைக்கிள் போட்டி - நடிகர் ஆர்யா பங்கேற்பு
by பழ.முத்துராமலிங்கம் Mon Aug 19, 2019 10:55 am

» ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்
by பழ.முத்துராமலிங்கம் Mon Aug 19, 2019 10:53 am

Admins Online

நினைவுச் சுடர் ! பெருந்தன்மை

நினைவுச் சுடர் ! பெருந்தன்மை Empty நினைவுச் சுடர் ! பெருந்தன்மை

Post by ayyasamy ram on Sat May 25, 2019 7:11 pm

நினைவுச் சுடர் ! பெருந்தன்மை Sm1
-
ராஜேந்திர பிரசாத் ஜனாதிபதி ஆவதற்கு முன்பு நடந்த சம்பவம் இது. ஒரு சமயம், அவர் புகைவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அவருக்கு எதிர்ப்புறமாக அமர்ந்திருந்த ஓர் இளைஞன் ஓயாமல் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான். அவன் வெளிவிடும் புகை இராஜேந்திர பிரசாத்தின் முகத்தை நோக்கியே வந்து கொண்டிருந்தது.

அது அவருக்குப் பெரும் சங்கடமாக இருந்தது.
அவர் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு அந்த இளைஞனை நோக்கி, “தம்பி நீ புகைக்கும் சிகரெட் உனக்குச் செந்தமானதுதானே?’ வேறு யாருடையதும் அல்லவே?” என்று கேட்டார்.


அந்த இளைஞன் சிகரெட் புகையை வேகமாக இழுத்து வெளியே விட்டவாறு, “”நான் புகைக்கும் சிகரெட் எனக்குச் சொந்தமானதாக அல்லாமல் உங்களுடையதாகவா இருக்க வேண்டும்?” என்று கேட்டான்.


“தம்பி, அதைத்தான் உனக்குச் சொல்ல வந்தேன். சிகரெட் உனக்குச் சொந்தமானதாக இருக்கும்போது, அதன் புகையும் உனக்குச் சொந்தமானதாகத்தானே இருக்க வேண்டும்?

ஆனால், நீ உனக்குச் சொந்தமான சிகரெட் புகையை எனக்குச்
சொந்தமான முகத்தில் அல்லவா ஊதித் தள்ளுகிறாய்!”
என்றார் பெருந்தன்மையுடன்
இனிய குரலில் ராஜேந்திர பிரசாத்.

அதற்குப் பிறகு புகைவண்டியை விட்டு இறங்கும் வரையில்
அந்த இளைஞன் புகை பிடிக்கவே இல்லை.
==============================
– மு.பெரியசாமி
(“சிரிக்க }சிந்திக்க – மேதைகளின் நகைச்சுவை’ என்ற நூலிலிருந்து…)
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47401
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12249

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை