உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக பயணம்: நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது
by T.N.Balasubramanian Yesterday at 22:51

» “பைலட் வயர்லெஸ் ஹெட்போன் டிரான்ஸ்லேட்டர்’
by ayyasamy ram Yesterday at 22:22

» பகவத்கீதை தத்துவங்கள்
by ayyasamy ram Yesterday at 22:12

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 22:00

» சஸ்பென்ஸ் கதை...!!
by ayyasamy ram Yesterday at 21:58

» எதில் வலி அதிகம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 21:51

» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..
by சக்தி18 Yesterday at 21:05

» ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்
by T.N.Balasubramanian Yesterday at 20:27

» கைது செய்யப்படுகிறாரா ப.சிதம்பரம்?
by T.N.Balasubramanian Yesterday at 20:21

» 9 நர்ஸ்களும் குழந்தைகளும்
by சக்தி18 Yesterday at 20:04

» எடுத்தோம் கவிழ்த்தோம்னு வேலை செய்யறான்…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:31

» வட தமிழகத்தில் மழை
by T.N.Balasubramanian Yesterday at 17:30

» பேல்பூரி - கண்டது, கேட்டது....!!
by T.N.Balasubramanian Yesterday at 17:20

» வியாபாரிகள் சங்கத்தினர் நடத்தும் இலவச மருத்துவமனை: தினமும் பயன் அடையும் 500 நோயாளிகள்
by T.N.Balasubramanian Yesterday at 17:15

» அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!!
by T.N.Balasubramanian Yesterday at 16:50

» எதற்கடி வலி தந்தாய் - விக்ரன் மகன் துருவ் விக்ரம் பாடிய பாடல்!
by சக்தி18 Yesterday at 16:00

» டார்லிங், ஒரு வார்த்தை சொல்லு…!!
by சக்தி18 Yesterday at 15:45

» ஏடிஎம் கார்டுகள் இனி இல்லை: பணம் எடுக்க எஸ்பிஐ வங்கி புதிய திட்டம்
by ayyasamy ram Yesterday at 12:45

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 11:54

» சீரமைப்பு பணி நிறைவு: விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம்
by ayyasamy ram Yesterday at 10:29

» கூட்டை வரைந்து விடு – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18

» எப்போதும் வேலை செய்....!- கபீர்தாசர்
by ayyasamy ram Yesterday at 7:49

» லயன் காமிக்ஸ் | Free Download
by i6appar Yesterday at 7:39

» `அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர்
by ayyasamy ram Yesterday at 7:15

» பழம் பெரும் ஹிந்தி இசை அமைப்பாளர் கய்யாம் மரணம்
by ayyasamy ram Yesterday at 6:50

» இந்திய அணி கிரிக்கெட் வீரர்களுக்கு மிரட்டல்! பாதுகாப்பு அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:45

» ஜார்கண்ட் மாநிலத்தில், மளிகை கடைகளில் மது விற்க பரிந்துரை
by ayyasamy ram Yesterday at 6:43

» சாஹோவில் ஸ்டண்ட் காட்சிகள் சவாலாக இருந்தது- ஷ்ரத்தா கபூர்
by ayyasamy ram Mon 19 Aug 2019 - 22:06

» சங்கடங்களைத் தீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தியான இன்று இதைச் செய்ய மறக்காதீங்க!
by T.N.Balasubramanian Mon 19 Aug 2019 - 21:49

» கல்வி, 'டிவி' வரும் 26ல் துவக்கம்
by T.N.Balasubramanian Mon 19 Aug 2019 - 20:12

» வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு
by T.N.Balasubramanian Mon 19 Aug 2019 - 20:06

» வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்….
by T.N.Balasubramanian Mon 19 Aug 2019 - 20:04

» தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திட்டாங்க…!!
by T.N.Balasubramanian Mon 19 Aug 2019 - 19:59

» கவர்னர் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி பதுங்கு குழி அருங்காட்சியகமாக மாற்றம்
by T.N.Balasubramanian Mon 19 Aug 2019 - 19:55

» பிரம்மச்சரியம் மட்டுமே பீஷ்மமாகாது
by T.N.Balasubramanian Mon 19 Aug 2019 - 19:49

» பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா மறைவு
by ayyasamy ram Mon 19 Aug 2019 - 15:53

» காலம் கற்பித்த பாடம்…!
by ayyasamy ram Mon 19 Aug 2019 - 15:48

» அத்திவரதர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 19 Aug 2019 - 15:45

» நிம்மதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 19 Aug 2019 - 15:45

» எதுக்கு ரெண்டு திருஷ்டி பொம்மை..?
by ayyasamy ram Mon 19 Aug 2019 - 15:43

» வயிற்றுப் போக்கினால் அவஸ்தையா? இது உதவும்
by ayyasamy ram Mon 19 Aug 2019 - 14:36

» வீடியோ கால் லஞ்ச்
by ayyasamy ram Mon 19 Aug 2019 - 14:26

» எல்லாமே தண்ணிதான்..!
by ayyasamy ram Mon 19 Aug 2019 - 14:25

» அழுகை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 19 Aug 2019 - 14:23

» கருட வாகனமும் கருடக் கொடியும்:
by ayyasamy ram Mon 19 Aug 2019 - 13:39

» எந்த கிழமையில் கருடனை தரிசித்தால் என்ன பலன்
by ayyasamy ram Mon 19 Aug 2019 - 13:31

» இது இன்றைய மீம்ஸ்.
by ayyasamy ram Mon 19 Aug 2019 - 13:09

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Mon 19 Aug 2019 - 12:48

» பிரான்சில் நடைபெறும் சைக்கிள் போட்டி - நடிகர் ஆர்யா பங்கேற்பு
by பழ.முத்துராமலிங்கம் Mon 19 Aug 2019 - 12:25

» ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்
by பழ.முத்துராமலிங்கம் Mon 19 Aug 2019 - 12:23

Admins Online

உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்

உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல் Empty உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்

Post by ayyasamy ram on Sat 25 May 2019 - 10:43

உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல் 201905250522048973_World-Cup-Cricket-practice-match-IndiaNew-Zealand-clash_SECVPF
லண்டன்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில்
வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில்
இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில்
தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது.

இந்த ஆட்டம் சவுதம்டனில் ஜூன் 5-ந் தேதி நடக்கிறது.


முன்னதாக போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் தலா
2 பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. லண்டனில் இன்று
(சனிக்கிழமை) நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் விராட்கோலி
தலைமையிலான இந்திய அணி,

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியுடன்
மோதுகிறது.

உலக கோப்பைக்கு சிறந்த முறையில் தயாராக பயிற்சி ஆட்டம்
முக்கியம் என்பதால் இரு அணிகளும் இந்த வாய்ப்பை சரியாக
பயன்படுத்தி கொள்ள முயற்சிக்கும். இந்திய அணியில் 4-வது
பேட்டிங் வரிசைக்கு பொருத்தமான வீரர் யார் என்பதை அறிய
இந்த பயிற்சி ஆட்டம் உதவக்கூடும்.

இது பயிற்சி ஆட்டம் என்பதால் அணியில் இடம் பெற்றுள்ள
15 வீரர்களையும் மாற்றி, மாற்றி களத்தில் இறக்க அனுமதி
உண்டு.

சவுதம்டனில் இன்று நடைபெறும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில்
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய
நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
-
----------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47402
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12249

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை