உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» தென் கிழக்கு ஆசியாவிலேயே உயரமான கோபுரம்.
by சக்தி18 Today at 2:30 pm

» வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து - "வஜ்ஜிரவல்லி"
by சக்தி18 Today at 2:19 pm

» கண்டேன் கருணை கடலை
by சக்தி18 Today at 2:12 pm

» நந்தவன கரையில் நட்டு வைத்த செடியில் மொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்?
by ayyasamy ram Today at 11:55 am

» அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே!
by ayyasamy ram Today at 9:46 am

» நட்பு !!!
by jairam Today at 1:30 am

» உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
by jairam Today at 1:10 am

» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு
by சிவனாசான் Today at 12:10 am

» சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்
by சிவனாசான் Yesterday at 11:57 pm

» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:41 pm

» மொக்க ஜோக்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:39 pm

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 10:01 pm

» சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை!
by T.N.Balasubramanian Yesterday at 9:58 pm

» கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்: போஸ்டர் வெளியீடு!
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» கதாநாயகிகளை முன்னிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இரு படங்கள்!
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!
by ayyasamy ram Yesterday at 9:07 pm

» பெருமாளுக்கு உகந்த வழிபாடு!
by T.N.Balasubramanian Yesterday at 8:13 pm

» சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:37 pm

» ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை
by T.N.Balasubramanian Yesterday at 7:03 pm

» கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:04 pm

» மோடியுடன் ட்ரம்ப் ஹூஸ்டனில் பங்கேற்பு.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:59 pm

» கற்றாழையில் பிளாஸ்டிக் பை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:32 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:26 pm

» ஏடாகூடம்! -புதிர் விளையாட்டு கருவி
by ayyasamy ram Yesterday at 7:50 am

» மூச்சு வாங்குது…!
by ayyasamy ram Yesterday at 7:49 am

» ஒன்பது ரூபாய் சவால்!
by ayyasamy ram Yesterday at 7:45 am

» சுடுகாட்டுக்கு போயிட்டு வரேன்னு சொன்னது குத்தமா?
by ayyasamy ram Yesterday at 7:38 am

» உயிர்கள் மீது காதல் வேண்டும்- பாலகுமாரன்
by ayyasamy ram Yesterday at 7:36 am

» விலை உயர்ந்த பொருள்!
by ayyasamy ram Yesterday at 7:34 am

» காலில் விழலாமா…{புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்}
by ayyasamy ram Yesterday at 7:33 am

» டூட்டிக்கு போகும்போது எதுக்கு ஒட்டு மீசை…!!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» புல் பாலம்
by ayyasamy ram Yesterday at 7:29 am

» மனிதனின் ஆறு எதிரிகள்
by ayyasamy ram Yesterday at 7:28 am

» குப்புசாமிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது…!!
by ayyasamy ram Yesterday at 7:27 am

» சூடு & சொல் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:24 am

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:01 am

» இன்று M .S .சுப்புலெட்சுமி பிறந்த தினம்.
by சக்தி18 Mon Sep 16, 2019 9:01 pm

» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்
by T.N.Balasubramanian Mon Sep 16, 2019 8:34 pm

» எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம்...!
by சக்தி18 Mon Sep 16, 2019 7:22 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon Sep 16, 2019 5:29 pm

» சட்டம் எங்கே போனது?
by சக்தி18 Mon Sep 16, 2019 5:13 pm

» சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்
by சக்தி18 Mon Sep 16, 2019 4:35 pm

» மங்கையர் திலகங்கள்
by சக்தி18 Mon Sep 16, 2019 4:19 pm

» நியூ நேஷனல் எஜுகேஷன் பாலிசி...!!!.
by ayyasamy ram Mon Sep 16, 2019 4:00 pm

» "நாட்டின் ஒரே மொழியாக இந்தி" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து
by kram Mon Sep 16, 2019 3:45 pm

» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்
by kram Mon Sep 16, 2019 2:58 pm

» மீசையை முறுக்கும், சந்தானம்!
by பழ.முத்துராமலிங்கம் Mon Sep 16, 2019 2:42 pm

» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்
by பழ.முத்துராமலிங்கம் Mon Sep 16, 2019 2:37 pm

» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்
by பழ.முத்துராமலிங்கம் Mon Sep 16, 2019 2:25 pm

Admins Online

“`ஆண்டிப்பட்டி கனவா காத்து’ பாடலைப் பாடினது நான்தான் யாருக்குத் தெரியும்?!” – பாடகி சுர்முகி

“`ஆண்டிப்பட்டி கனவா காத்து’ பாடலைப் பாடினது நான்தான் யாருக்குத் தெரியும்?!” – பாடகி சுர்முகி Empty “`ஆண்டிப்பட்டி கனவா காத்து’ பாடலைப் பாடினது நான்தான் யாருக்குத் தெரியும்?!” – பாடகி சுர்முகி

Post by ayyasamy ram on Wed May 22, 2019 3:11 pm

இந்தப் பாடலை நான்தான் சினிமாவில் பாடினேன்’னு
சொன்னால் சிலர் `அப்படியா!’னு அதிர்ச்சியாவாங்க.
சிலர் நம்ப மாட்டாங்க. அப்போ ரொம்பக் கஷ்டமாயிருக்கும்.
--
“`ஆண்டிப்பட்டி கனவா காத்து’ பாடலைப் பாடினது நான்தான் யாருக்குத் தெரியும்?!” – பாடகி சுர்முகி Vikatan%2F2019-05%2F63f45bdd-afbe-4eac-9764-7e9361d5fdf6%2Fmm

“இது நான் பாடின பாட்டுதான்”னு வலியுறுத்தி ரசிகர்களை நம்ப வைக்கிற நிலை எந்தப் பாடகருக்கும் வரக்கூடாது. ஆனா, இன்றைய நிலை அப்படித்தான் இருக்கு” – தொடக்கத்திலேயே உடைகிறது சுர்முகியின் குரல்.

பின்னணிப் பாடகியான இவர், இன்றைய இசையுலக சூழல் மற்றும் இளம் பாடகர்களின் மனக்குமுறல்களை தன் அனுபங்களின் வாயிலாகப் பகிர்ந்துகொள்கிறார்.

“முறைப்படி இசைக்கத்துக்க எனக்கு வாய்ப்புக் கிடைக்கலை. கேள்வி ஞானத்தால், 14 வயசுல பாட ஆரம்பிச்சேன். சின்னச் சின்ன மேடைகளில் பாடியதைத் தொடர்ந்து, ஹரிஹரன் சாரின் இசை நிகழ்ச்சியில அவருடன் பாடினேன்.

அதுதான் என் முதல் பெரிய இசை மேடை. ராஜ் டிவி `ராஜ கீதம்’ நிகழ்ச்சியின் 2-வது சீஸன்ல டைட்டில் வின் பண்ணினேன். அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அப்துல் ஹமீது சார், பின்னணிப் பாடகியாகணும்ங்கிற என் கனவுக்கு ரொம்பவே ஊக்கப்படுத்தினார்.

அவர் சொன்னதுபோல, என் குரல்ல ஒலிப்பதிவு செய்த பாடல்கள் அடங்கிய டெமோ சிடி-களை பல இசையமைப்பாளர்களுக்குக் கொடுத்தேன்.

இசையமைப்பாளர் பரத்வாஜ் சார் இசையில்தான் முதன்முதலில் பாடும் வாய்ப்பு கிடைச்சுது. என் பாடல் மக்கள்கிட்ட பிரபலமாகணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன்.

அதுதானே வளர்ந்துவரும் இசைக்கலைஞர்கள் எல்லோரின் ஆசையாக இருக்கும்! நீண்ட முயற்சிக்குப் பிறகு, `பள்ளிக்கூடம்’ படத்துல `ரோஸ் மேரி’ங்கிற பாடலைப் பாடினேன்.

பிறகு, சுசித்ராங்கிற என் இயற்பெயரை, சுர்முகினு மாத்திகிட்டேன். ஒவ்வொரு சினிமா பாடல் வாய்ப்புமே பெரிய முயற்சிக்குப் பிறகுதான் கிடைக்குது” – சுர்முகியின் ஒவ்வொரு வார்த்தையிலும் தவிப்பும் ஆதங்கமும் அழுத்தமாகப் பிரதிபலிக்கிறது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48298
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12368

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

“`ஆண்டிப்பட்டி கனவா காத்து’ பாடலைப் பாடினது நான்தான் யாருக்குத் தெரியும்?!” – பாடகி சுர்முகி Empty Re: “`ஆண்டிப்பட்டி கனவா காத்து’ பாடலைப் பாடினது நான்தான் யாருக்குத் தெரியும்?!” – பாடகி சுர்முகி

Post by ayyasamy ram on Wed May 22, 2019 3:12 pm

“`ஆண்டிப்பட்டி கனவா காத்து’ பாடலைப் பாடினது நான்தான் யாருக்குத் தெரியும்?!” – பாடகி சுர்முகி Vikatan%2F2019-05%2F6b8d35bd-3c7b-41a5-b7b8-94948177be27%2Fm3
-
செல்லம் வாடா செல்லம் (சிறுத்தை)’,
`ஏ துஸ்யந்தா (அசல்)’,
மதுர குலுங்க (சுப்ரமணியபுரம்)’,
`பாருருவாயா (தாரை தப்பட்டை)’, `
பேச்சி பேச்சி (அரண்மனை)’,
`ஆண்டிபட்டி கனவா காத்து (தர்மதுரை)’
உட்பட 400-க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியிருக்கிறார்
சுர்முகி.
-----------
இளையராஜா மற்றும் கமலுடன் சுர்முகி
“இவ்வளவு சினிமா பாடல்களைப் பாடியிருக்கேன். அவற்றில் பல பாடல்கள் ஹிட்டாகியிருக்கு. ஆனா, அந்தப் பாடல்களைப் பாடினது நான்தான்னு பலருக்கும் தெரியாதது. இசை நிகழ்ச்சிகளில் நான் பாடிய சினிமா பாடலைப் பாடுவேன்.

`உங்க குரல், அந்தப் பாடலைப் பாடிய பாடகி குரல்போலவே இருக்கே’னு மக்களில் சிலர் சொல்லுவாங்க. `இந்தப் பாடலை நான்தான் சினிமாவில் பாடினேன்’னு சொன்னால் சிலர் `அப்படியா!’னு அதிர்ச்சியாவாங்க. சிலர் நம்ப மாட்டாங்க. அப்போ ரொம்ப கஷ்டமாயிருக்கும்.

ஏதாவதொரு வகையில் டைம் லைன்லயே இருக்கிற பாடகர்களுக்குத்தான் சினிமாவில் பாட வாய்ப்புக் கிடைக்குது. எனக்கு நல்லா பாடத் தெரியும். ஆனா, செல்ஃப் புரொமோஷன் பண்ணிக்கத் தெரியலை. அதுதான் பெரிய சிக்கல். அதனால, வளர்ந்துவரும் பாடகர்களின் நிலை ரொம்பவே சவாலானதா இருக்கு.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48298
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12368

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

“`ஆண்டிப்பட்டி கனவா காத்து’ பாடலைப் பாடினது நான்தான் யாருக்குத் தெரியும்?!” – பாடகி சுர்முகி Empty Re: “`ஆண்டிப்பட்டி கனவா காத்து’ பாடலைப் பாடினது நான்தான் யாருக்குத் தெரியும்?!” – பாடகி சுர்முகி

Post by ayyasamy ram on Wed May 22, 2019 3:13 pm

“`ஆண்டிப்பட்டி கனவா காத்து’ பாடலைப் பாடினது நான்தான் யாருக்குத் தெரியும்?!” – பாடகி சுர்முகி Vikatan%2F2019-05%2F9e145d87-8594-49fb-be51-95662e82db17%2Fm4
-
இளையராஜாவுடன் சுர்முகி
`தர்மதுரை’ படத்துல நான் பாடின `ஆண்டிபட்டி கனவா காத்து’ பாடல் ரொம்பவே பிரபலமாச்சு. ஆனா, என்ன பண்றது? அப்படம் ரிலீஸாகி, நாலு வருஷமாகியும், எனக்கு அடுத்த ஒரு ஹிட் பாடல் அமையவேயில்லை.

அதனால், எனக்குள் இருக்கும் வருத்தத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அதேசமயம், சினிமாவில் கோரஸ் மற்றும் டிராக் பாடல்களைப் பாடிகிட்டிருக்கேன்” என்பவர், 4,000-க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பாடியிருக்கிறார்.

“முந்தையக் காலங்கள்ல பி.சுசீலா அம்மா, எஸ்.ஜானகி அம்மா, சித்ரா அம்மா, சொர்ணலதா அக்கானு பெரிய பாடகிகள் பலரும் தொடந்து நிறைய படங்களில் பாடினாங்க.

அப்படியொரு சூழல், இன்னைக்கு எங்களுக்குக் கிடைப்பதில்லை. அவங்கள மாதிரி புகழ்பெற்ற பாடகியாக நாங்க புகழ் பெறுவது இப்போதைய நடைமுறையில் சாத்தியமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

இப்போ மேடை இசை நிகழ்ச்சிகள் மூலமாகத்தான் நிறைய இசைக்கலைஞர்கள் வாழ்ந்துகிட்டிருக்காங்க. வருஷத்துக்குச் சராசரியா 20 இசைக்கச்சேரிகளில்தான் பாட வாய்ப்புக் கிடைக்குது.

இதனால் கிடைக்கும் வருமானத்தில்தான், குடும்பத்தை நடத்திட்டிருக்கேன். இது என் குரல் மட்டுமல்ல. பல நூறு திறமையான இளம் பாடகர்களின் குரலும்கூட. வாய்ப்பு வருதோ, இல்லையோ! தினமும் மணிக்கணக்கில் பயிற்சி எடுக்கிறேன்.

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48298
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12368

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

“`ஆண்டிப்பட்டி கனவா காத்து’ பாடலைப் பாடினது நான்தான் யாருக்குத் தெரியும்?!” – பாடகி சுர்முகி Empty Re: “`ஆண்டிப்பட்டி கனவா காத்து’ பாடலைப் பாடினது நான்தான் யாருக்குத் தெரியும்?!” – பாடகி சுர்முகி

Post by ayyasamy ram on Wed May 22, 2019 3:13 pm

“`ஆண்டிப்பட்டி கனவா காத்து’ பாடலைப் பாடினது நான்தான் யாருக்குத் தெரியும்?!” – பாடகி சுர்முகி Vikatan%2F2019-05%2F42d0135c-69a8-4ae0-9dff-17f054af3d1a%2Fm1
-
சித்ராவுடன் சுர்முகி
ஒரு இசை நிகழ்ச்சி முடிந்த பிறகு, அடுத்த நாள் என்னைக் கூப்பிட்டிருந்தார் ராஜா சார். `உங்க மேல நிறைய மரியாதை எனக்கிருக்கு. அதனால, உங்ககிட்ட பேசவே பயமாயிருக்கு’னு சொன்னேன்

. `நீ எதுக்குப் பயப்படறே? நேத்து பாடின பாடகர்கள்லயே நீதான் சிறப்பா பாடினே’னு அவர் சொன்னப்போ, என் மனசுல ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்கிற மாதிரி இருந்துச்சு.

பிறகு ஒருநாள், `நீ ரொம்ப நல்லா பாடுறே. உனக்குப் பின்னணிப் பாடகியா ஒரு வாய்ப்புத் தரணும்னு நினைச்சுகிட்டிருந்தேன். அதற்கு வாய்ப்புக் கிடைச்சிருக்கு’னு சொல்லி, `பாருருவாயா (தாரைத்தப்பட்டை)’ பாடலைப் பாடவச்சார்.

தவிர, ராஜா சார் இசையில தமிழ், தெலுங்கில் 15 சினிமா பாடல்களைப்
பாடியிருக்கேன்” என்கிறார் சுர்முகி.

கு.ஆனந்தராஜ்
நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48298
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12368

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

“`ஆண்டிப்பட்டி கனவா காத்து’ பாடலைப் பாடினது நான்தான் யாருக்குத் தெரியும்?!” – பாடகி சுர்முகி Empty Re: “`ஆண்டிப்பட்டி கனவா காத்து’ பாடலைப் பாடினது நான்தான் யாருக்குத் தெரியும்?!” – பாடகி சுர்முகி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை