உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புத்தக தேவைக்கு...
by Guest Yesterday at 11:23 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by prajai Yesterday at 11:10 pm

» அப்பாவி – ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Yesterday at 8:23 pm

» டிகிரி யானை
by ஜாஹீதாபானு Yesterday at 6:32 pm

» ஆவாரைக் கூட்டு
by ஜாஹீதாபானு Yesterday at 6:31 pm

» சீரியல் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:30 pm

» கடைசியில் பூனை வாங்கின சாமியார் கதைதான்..!
by ஜாஹீதாபானு Yesterday at 6:28 pm

» ஒரு கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:25 pm

» காலிஃப்ளவர் பஜ்ஜி
by ஜாஹீதாபானு Yesterday at 6:23 pm

» பொறுப்பு – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:23 pm

» ஆறு வித்தியாசம்
by ஜாஹீதாபானு Yesterday at 6:21 pm

» அல்பம் – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:19 pm

» மகளதிகாரம்.
by ஜாஹீதாபானு Yesterday at 6:18 pm

» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை...!
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஃபிஷ்னஸ்..!
by ayyasamy ram Yesterday at 4:47 pm

» சிந்தனை துளிகள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» அதிர்ஷ்டம் தரும் அபிஜித்... கோதூளி முகூர்த்தம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am

» காத்திருக்கப் பழகினால்........ வாழப் பழகுவாய்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:10 am

» மாங்கல்யம் தந்துனானே – விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:07 am

» மன நிம்மதி தரும் கோவில்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:05 am

» எலக்ட்ரிக் 'ஏர் டாக்சி'
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:01 am

» சமந்தா, ஹன்சிகா, காஜல் உள்பட வெப் தொடருக்கு மாறும் நடிகைகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:59 am

» பாதாமி பயணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:57 am

» வெள்ளித்திரையில்...: தமிழ்ப் படத்தில் நடிக்கும் ஹர்பஜன் சிங்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:56 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:51 am

» இந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது: நோபல் பரிசு வென்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி கருத்து
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:46 am

» அமேசானுக்கு போட்டியாக களமிறங்கும் பிளிப்கார்ட்: உணவு சந்தையிலும் கால் பதிக்கிறது
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:44 am

» நகைச்சுவை தோரணங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:41 am

» தீபாவளி: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:10 am

» அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை!
by ayyasamy ram Yesterday at 5:49 am

» Downloading
by mani2871967 Tue Oct 15, 2019 7:39 pm

» எண்ணங்கள் உணர்வுகள்
by ayyasamy ram Tue Oct 15, 2019 6:37 pm

» ரூ.141 கோடி மதிப்பு கொண்டது : புர்ஜ் கலீபா கட்டிட உருவமைப்பில் தயாரான ‘தங்க செருப்பு’
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 4:18 pm

» ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி சாதித்த பார்வையற்ற பெண்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 4:16 pm

» ஜெயம் ரவி நடிக்கும் பூமி!
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 4:11 pm

» நீ இருக்கும் இடத்தை சந்தோஷமாக்கு…!
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 4:00 pm

» உயிர் – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:59 pm

» சுப்ரமணி – நகைச்சுவை
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:56 pm

» டாக்டர் நினைச்சதுல ஒண்ணுகூட நடக்கல…! –
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:55 pm

» நாக்கறுந்த மணி – கவிதை
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:53 pm

» எல்லாப் பணிப்பெண்களுக்கும் ‘டாப்சும், லெக்கின்சும்’ எடுத்துக் கொடுத்திருக்காரு....!!
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:50 pm

» நெப்போலியன் ஆட்சியா மலர வைக்கப்போகிறாராம்...!!
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:47 pm

» உலக மகளிர் குத்துச்சண்டை: வெள்ளி வென்றார் மஞ்சுராணி
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:44 pm

» ஆவாரம்பூ காபி
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:43 pm

» மழையும் மஞ்சளும்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:41 pm

» அதென்னடி ஆர்கானிக் லிப்ஸ்டிக்...?
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:38 pm

» ஆவாரை - தேநீர்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:37 pm

» ஆவாரம்பூ சட்னி
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:36 pm

» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 1
by ackashok Tue Oct 15, 2019 11:41 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 11:19 am

Admins Online

ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை பதிவு: விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை பதிவு: விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் Empty ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை பதிவு: விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

Post by ayyasamy ram on Tue May 21, 2019 8:23 am

ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை பதிவு: விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் Vivek_Oberoi
Vivek_Oberoi
நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சைக்குரிய பதிவுக்காக,
பிரபல நடிகர் விவேக் ஓபராய்க்கு தேசிய மகளிர் ஆணையம்
நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மக்களவைத் தேர்தல் வாக்கு கணிப்புகளுடன் ஒப்பிட்டு,
நடிகர் சல்மான் கான்-ஐஸ்வர்யா ராய் இணைந்து எடுத்த
படம், தம்முடன் ஐஸ்வர்யா ராய் எடுத்த புகைப்படம்,
கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யாவுடன் எடுத்த
படம் ஆகியவற்றை இணைத்து விவேக் ஓபராய், சுட்டுரையில்
பதிவிட்டிருந்தார்.

அதில் கருத்து கணிப்பு, வாக்கு கணிப்பு, தேர்தல் முடிவு என
அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஐஸ்வர்யா ராயின் கடந்தகால வாழ்க்கையை விமர்சிக்கும்
வகையில், விவேக் ஓபராய் இந்த பதிவை வெளியிட்டதாக
கூறப்பட்டது. இதனால் சர்ச்சை ஏற்பட்டது.

சுட்டுரை சமூகவலைதளத்திலும், பிற சமூகவலைதளங்களிலும்
விவேக் ஓபராய்க்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டன.

இந்த விவகாரத்தில், விவேக் ஓபராய்க்கு தேசிய மகளிர்
ஆணையமும், மகாராஷ்டிர மகளிர் ஆணையமும் நோட்டீஸ்
அனுப்பியுள்ளன.

இதனிடையே, சுட்டுரையில் தாம் வெளியிட்ட பதிவு
தேவையில்லாமல் அரசியலாக்கப்படுவதாக விவேக் ஓபராய்
குற்றம்சாட்டியுள்ளார்
-
------------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48987
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12680

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை பதிவு: விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் Empty Re: ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை பதிவு: விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

Post by ayyasamy ram on Tue May 21, 2019 8:27 am

ஐஸ்வர்யா ராயைக் கேவலப்படுத்தும் மீமைப் பகிர்ந்த விவேக் ஓப்ராய்:
ரசிகர்கள் கடும் கண்டனம்!

By எழில்  |   தினமணி
-------------------------------------
ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை பதிவு: விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் Aish_2018_new1xx
--
மக்களவைக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் ஞாயிற்றுக்கிழமை
முடிவடைந்தது. மொத்தம் 542 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்
கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று பெரும்பாலான வாக்குக்
கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அந்தக் கூட்டணி 300-க்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றும்
என்று சில முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால், மத்தியில் மீண்டும்
பாஜக ஆட்சி அமைவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

இந்ந்நிலையில் இந்த வாக்குக் கணிப்பு குறித்த அநாகரிகமான
மீம் ஒன்றைப் பகிர்ந்து ரசிகர்களின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார்
பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய்.

அவர் பகிர்ந்த மீமில், ஐஸ்வர்யா ராய் - சல்மான் கான் உள்ள
புகைப்படத்தைக் கருத்துக் கணிப்பு என்றும்
ஐஸ்வர்யா ராய் - விவேக் ஓப்ராய் உள்ள படத்தை வாக்குக்
கணிப்பு என்றும்
தேர்தல் முடிவுகள் என ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் -
இந்தத் தம்பதியரின் மகள் ஆகியோரைக் கொண்ட படத்தையும்
குறிப்பிட்டிருந்தது.


ஐஸ்வர்யா ராய் - சல்மான் குறித்த காதல் செய்திகள் 2000-ம்
ஆண்டு வெளிவந்தன. ஆனால் இருவரும் 2002-ல் பிரிந்தார்கள்.
பிறகு ஐஸ்வர்யா ராய், விவேக் ஓப்ராயைக் காதலிப்பதாகச்
செய்திகள் வெளியாகின. ஆனால் இது பற்றி ஐஸ்வர்யா ராய்
எதுவும் பேசியதில்லை. 2007-ல் அபிஷேக் பச்சனை மணந்தார்
ஐஸ்வர்யா ராய். இருவருக்கும் ஆராத்யா என்கிற மகள் உண்டு.

ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையைக் குறிக்கும்
இந்த மீமை விவேக் ஓப்ராயே பகிர்ந்ததால் ரசிகர்கள்
அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

ஹாஹா.. கிரியேட்டிவ், அரசியல் எதுவும் இல்லை.
இதுதான் வாழ்க்கை என்று அந்த மீமைப் பகிர்ந்து
விளக்கத்துடன் ட்வீட் செய்திருந்தார் விவேக் ஒப்ராய்.

ஆனால் ரசிகர்கள் பலரும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதுபோன்ற அநாகரீகமான செயலில் இறங்கவேண்டாம்
என்று விவேக் ஓப்ராய்க்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48987
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12680

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை