உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கண்டேன் கருணை கடலை
by சக்தி18 Today at 10:42 am

» வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து - "வஜ்ஜிரவல்லி"
by ayyasamy ram Today at 9:05 am

» நந்தவன கரையில் நட்டு வைத்த செடியில் மொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்?
by ayyasamy ram Today at 8:25 am

» அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே!
by ayyasamy ram Today at 6:16 am

» நட்பு !!!
by jairam Yesterday at 10:00 pm

» உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
by jairam Yesterday at 9:40 pm

» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு
by சிவனாசான் Yesterday at 8:40 pm

» சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்
by சிவனாசான் Yesterday at 8:27 pm

» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்!
by Dr.S.Soundarapandian Yesterday at 8:11 pm

» மொக்க ஜோக்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:09 pm

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 6:31 pm

» சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை!
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்: போஸ்டர் வெளியீடு!
by ayyasamy ram Yesterday at 5:48 pm

» கதாநாயகிகளை முன்னிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இரு படங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:45 pm

» புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» பெருமாளுக்கு உகந்த வழிபாடு!
by T.N.Balasubramanian Yesterday at 4:43 pm

» சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:07 pm

» ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை
by T.N.Balasubramanian Yesterday at 3:33 pm

» கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:34 pm

» மோடியுடன் ட்ரம்ப் ஹூஸ்டனில் பங்கேற்பு.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29 pm

» கற்றாழையில் பிளாஸ்டிக் பை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:02 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:56 am

» ஏடாகூடம்! -புதிர் விளையாட்டு கருவி
by ayyasamy ram Yesterday at 4:20 am

» மூச்சு வாங்குது…!
by ayyasamy ram Yesterday at 4:19 am

» ஒன்பது ரூபாய் சவால்!
by ayyasamy ram Yesterday at 4:15 am

» சுடுகாட்டுக்கு போயிட்டு வரேன்னு சொன்னது குத்தமா?
by ayyasamy ram Yesterday at 4:08 am

» உயிர்கள் மீது காதல் வேண்டும்- பாலகுமாரன்
by ayyasamy ram Yesterday at 4:06 am

» விலை உயர்ந்த பொருள்!
by ayyasamy ram Yesterday at 4:04 am

» காலில் விழலாமா…{புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்}
by ayyasamy ram Yesterday at 4:03 am

» டூட்டிக்கு போகும்போது எதுக்கு ஒட்டு மீசை…!!
by ayyasamy ram Yesterday at 4:00 am

» புல் பாலம்
by ayyasamy ram Yesterday at 3:59 am

» மனிதனின் ஆறு எதிரிகள்
by ayyasamy ram Yesterday at 3:58 am

» குப்புசாமிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது…!!
by ayyasamy ram Yesterday at 3:57 am

» சூடு & சொல் - கவிதை
by ayyasamy ram Yesterday at 3:54 am

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Sep 16, 2019 8:31 pm

» இன்று M .S .சுப்புலெட்சுமி பிறந்த தினம்.
by சக்தி18 Mon Sep 16, 2019 5:31 pm

» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்
by T.N.Balasubramanian Mon Sep 16, 2019 5:04 pm

» எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம்...!
by சக்தி18 Mon Sep 16, 2019 3:52 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon Sep 16, 2019 1:59 pm

» சட்டம் எங்கே போனது?
by சக்தி18 Mon Sep 16, 2019 1:43 pm

» சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்
by சக்தி18 Mon Sep 16, 2019 1:05 pm

» மங்கையர் திலகங்கள்
by சக்தி18 Mon Sep 16, 2019 12:49 pm

» நியூ நேஷனல் எஜுகேஷன் பாலிசி...!!!.
by ayyasamy ram Mon Sep 16, 2019 12:30 pm

» "நாட்டின் ஒரே மொழியாக இந்தி" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து
by kram Mon Sep 16, 2019 12:15 pm

» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்
by kram Mon Sep 16, 2019 11:28 am

» மீசையை முறுக்கும், சந்தானம்!
by பழ.முத்துராமலிங்கம் Mon Sep 16, 2019 11:12 am

» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்
by பழ.முத்துராமலிங்கம் Mon Sep 16, 2019 11:07 am

» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்
by பழ.முத்துராமலிங்கம் Mon Sep 16, 2019 10:55 am

» காரணம் - கவிதை
by ayyasamy ram Mon Sep 16, 2019 9:38 am

Admins Online

வீடுதோறும் இருக்கிறது கிணறு: குடிநீர் பஞ்சம் இவர்களுக்கு இல்லை

வீடுதோறும் இருக்கிறது கிணறு: குடிநீர் பஞ்சம் இவர்களுக்கு இல்லை Empty வீடுதோறும் இருக்கிறது கிணறு: குடிநீர் பஞ்சம் இவர்களுக்கு இல்லை

Post by ayyasamy ram on Mon May 20, 2019 7:13 am

வீடுதோறும் இருக்கிறது கிணறு: குடிநீர் பஞ்சம் இவர்களுக்கு இல்லை Tamil_News_large_2278998
-
பெரம்பலுார்:
அரியலுார் அருகே உள்ள இரண்டு கிராமங்களைச் சேர்ந்த
மக்கள், வீட்டுக்கு வீடு கிணறு அமைத்து, வறட்சி நிலவும்
இந்த நேரத்திலும், பஞ்சமில்லாமல் குடிநீர் பருகுவதுடன்,
விவசாயமும் செய்து வருகின்றனர்.

அரியலுார், ஜெயங்கொண்டத்தில் இருந்து, 2 கி.மீ.,யில்,
தெற்குகரைமேடு கிராமம் உள்ளது.இக்கிராமத்தில், வீட்டுக்கு
வீடு கிணறு அமைத்து, கிணற்று நீரையே, குடிநீராக பயன்
படுத்துகின்றனர்.

குடிநீருக்கு பயன்படுத்தியது போக, விவசாயத்திற்கும், பம்ப் செட்
மூலம் நீரைப் பாய்ச்சி, விவசாயம் செய்கின்றனர்.'மினரல்
வாட்டரையோ, லாரி மற்றும் டிராக்டர்களில் விற்பனை செய்யப்
படும் தண்ணீரையோ, ஒருநாளும் காசு கொடுத்து வாங்கும்
அவசியம் எங்களுக்கு வந்தது கிடையாது' என்கின்றனர்,
இக்கிராம மக்கள்.

புதுக்குடி பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் வினியோகம் செய்யும்
நீரை கூட, இவர்கள் குடிநீருக்கு பயன்படுத்துவது கிடையாது.
மற்ற தேவைகளுக்கே பயன்படுத்துகின்றனர். இக்கிராமத்தில்,
30 குடும்பங்கள் வசிக்கின்றன.இதில், 25 வீடுகளில் கிணறுகள்
உள்ளன.

எஞ்சியுள்ள, ஐந்து வீடுகளிலும் விரைவில் கிணறு அமைக்க
உள்ளனர். வானம் பார்த்த பூமியான இக்கிராமத்தில், வானம்
பொய்த்து, கடும் வறட்சி நிலவும் இப்போதும், ஊர் முழுக்க வாழை,
எலுமிச்சை, கொய்யா, கேந்திப்பூக்கள், சம்பங்கி, பலா, மா,
முந்திரி என, விவசாயம் நிறைந்து, பசுமையாக காட்சியளிக்கிறது.

இதற்கு காரணம், வீடுதோறும் கிணறு அமைத்துள்ளது தான்.
இதேபோல், இக்கிராமத்துக்கு அருகில் உள்ள புதுக்குடி கிராமத்தில்,
500 குடும்பங்கள் வசிக்கின்றன.இந்த ஊரில் உள்ள வீடுகளில்,
350க்கும் மேற்பட்ட கிணறுகள் உள்ளன. மீதியுள்ள வீடுகளிலும்,
கிணறுகள் அமைத்து வருகின்றனர்.

தெற்குகரைமேடு கிராம மக்கள் கூறியதாவது:

எங்கள் ஊரில், தலைமுறை, தலைமுறையாக கிணறுகள் அமைத்து,
பராமரித்து வருகிறோம். எங்கள் ஊரில் கிணறுகள் அதிகமாக
இருப்பதால் தான், நிலத்தடி நீர் நன்றாக உள்ளது. அந்த காலத்தில்
இருந்து, இன்று வரை கிணற்று நீரைத் தான் பருகுகிறோம்.

குடிநீரை காசு கொடுத்து வாங்கியது இல்லை.தண்ணீருக்காக
போராட்டம் நடத்தியது இல்லை. எங்களுக்கு தண்ணீர் பஞ்சம்
வந்ததில்லை.விவசாயத்திற்கும், கிணற்று நீரையே பயன்
படுத்துகிறோம். தற்போது, கோடை காலம் என்பதால், சற்று
குறைவாக பயன்படுத்துகிறோம்.

தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றான கிணறுகளை, நாம்
பாதுகாக்க வேண்டும். எங்கள் கிராமத்தைப் போன்று, மற்ற
கிராமங்களிலும் கிணறு அமைக்க, அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த
வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
-
---------------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48298
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12368

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

வீடுதோறும் இருக்கிறது கிணறு: குடிநீர் பஞ்சம் இவர்களுக்கு இல்லை Empty Re: வீடுதோறும் இருக்கிறது கிணறு: குடிநீர் பஞ்சம் இவர்களுக்கு இல்லை

Post by T.N.Balasubramanian on Mon May 20, 2019 5:26 pm

மக்களின் மன முதிர்ச்சிக்கு எடுத்துக்காட்டு.எல்லாவற்றிற்கும் அரசை எதிர்பார்க்காமல் சுயமாக முன்னேறுதல் அவசியம்.

அரசிடம் கொடுத்தால், அதிகாரிகள்  90 % நிதியை அவர்கள் சாப்பிட்டு விடுவார்கள்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25181
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9054

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை