உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாள் ஒன்றுக்கு முதல்வர் வீட்டுக்குத் தண்ணீர் சப்ளை எவ்வளவு தெரியுமா?- அதிர்ச்சித் தகவல்
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» தெரிஞ்சதும் தெரியாததும்
by heezulia Yesterday at 8:26 pm

» 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by Yogaja Yesterday at 7:01 pm

» ஒல்லி, கலர் கம்மி என்று கூறி தன்னம்பிக்கையை உடைத்த பெரிய இயக்குநர்கள்: மேடையில் கண்கலங்கிய நடிகை!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை குளிர்வித்த மழை
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு சிலை வைத்து வழிபடும் தெலுங்கானா விவசாயி
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» தென்மேற்கு பருவ மழை 2 நாட்களில் பெய்யும் - வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» டெல்லியில் பிரதமர் நடத்திய கூட்டம்- அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு அனுமதி மறுப்பு
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» 28-ந் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» திரைப்பட கவிஞர், வாலி
by T.N.Balasubramanian Yesterday at 5:38 pm

» திருக்குறளில் மெய்ப்பாடுகள் :
by Sudharani Yesterday at 5:00 pm

» என்னங்க….!! – அர்த்தம் பலவிதம்
by Sudharani Yesterday at 4:49 pm

» தனியார்கள் மூலம் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்க முடிவு
by சிவனாசான் Yesterday at 4:29 pm

» என்ன செய்வது! தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க வேண்டிய கட்டாயம் ...
by T.N.Balasubramanian Wed Jun 19, 2019 9:25 pm

» எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்
by T.N.Balasubramanian Wed Jun 19, 2019 9:16 pm

» கருமிளகு 10 குறிப்புகள்
by கண்ணன் Wed Jun 19, 2019 5:54 pm

» சினிமா – தகவல்கள்
by heezulia Wed Jun 19, 2019 5:51 pm

» நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவு
by ayyasamy ram Wed Jun 19, 2019 2:10 pm

» உலகைச்சுற்றி...
by ayyasamy ram Wed Jun 19, 2019 2:01 pm

» தனியார்கள் மூலம் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்க முடிவு
by ayyasamy ram Wed Jun 19, 2019 1:47 pm

» ஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை! அதிரடி காட்டும் ஜெகன் மோகன் ரெட்டி
by ayyasamy ram Wed Jun 19, 2019 1:35 pm

» நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்
by ayyasamy ram Wed Jun 19, 2019 1:25 pm

» தெய்வம் !
by T.N.Balasubramanian Wed Jun 19, 2019 8:53 am

» ஹோலியும் ராதையும்
by ayyasamy ram Tue Jun 18, 2019 9:33 pm

» தேவை இவர்களுக்கு தொழில்பயிற்சி
by ayyasamy ram Tue Jun 18, 2019 9:29 pm

» புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
by M.Jagadeesan Tue Jun 18, 2019 9:17 pm

» கேம் ஓவர் - விமர்சனம் - விமர்சனம்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 8:46 pm

» மஹாராஷ்டிராவிலிருந்து வந்த நான் தமிழில் டப் செய்துள்ளேன்: நடிகை சுனைனா பெருமிதம்
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:50 pm

» இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:31 pm

» சுமித்ரா மகாஜனுடன் சபாநாயகராக பொறுப்பேற்கும் ஓம் பிர்லா சந்திப்பு
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:29 pm

» பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:26 pm

» நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்!
by Sudharani Tue Jun 18, 2019 7:02 pm

» ஹை ஹீல்ஸ் செருப்பால் வந்த வினை..!
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 6:10 pm

» மிருகத்துள் மிருகம்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 6:00 pm

» அப்பளமும் ஊறுகாயும்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 5:43 pm

» உள்ளம்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 5:34 pm

» திருக்குறளின் சிறப்பு
by Sudharani Tue Jun 18, 2019 3:52 pm

» காதல்
by sujatham90 Tue Jun 18, 2019 2:09 pm

» அகில உலக தந்தையர் தினம் இன்று.
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:54 am

» தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி
by M.Jagadeesan Tue Jun 18, 2019 11:51 am

» 24 கேள்விகள் தவறான விவகாரம்- ஐகோர்ட்டில் டி.என்.பி.எஸ்.சி. பதில்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:49 am

» மிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:41 am

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Tue Jun 18, 2019 6:11 am

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Tue Jun 18, 2019 6:11 am

» நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: மக்களவை காங்கிரஸ் தலைவர் யார்? - குழப்பம் நீடிப்பு
by சிவனாசான் Tue Jun 18, 2019 4:59 am

» இதுதான் அரசியல் என்பதோ.
by சிவனாசான் Tue Jun 18, 2019 4:51 am

» எந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம்.
by சிவனாசான் Tue Jun 18, 2019 4:37 am

Admins Online

தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று…

தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Empty தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று…

Post by ayyasamy ram on Sat May 18, 2019 10:46 pm

தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Nakulan-2_17276
-
“இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்” – நகுலன்

--------------
நகுலன் தமிழ் இலக்கிய உலகில் தனது இருப்பை ஆழமாக
விதைத்துச் சென்ற ஆளுமை. வாசகர்கள் மட்டுமன்றி எ
ழுத்தாளர்களுக்கும் விருப்பமான கவிஞர், எழுத்தாளர்
நகுலன்.

நகுலனின் படைப்புலகம் அக உலகத்தில் அவர் அடைய, அடைய முற்பட்ட தரிசனத்தின் வெளிப்பாடுதான். ஆங்கிலத்தில் தனது பெயரிலேயே படைப்புகளை எழுதியவர், தமிழின் இலக்கிய உலகுக்கு நகுலனாகவே தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

பழந்தமிழ் இலக்கியங்களிலும் ஆங்கிலத்தின் நவீன இலக்கியத்திலும் பெரும் அறிவைப் பெற்றிருந்தார். நகுலன் கடைசிவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. தனது வாழ்நாளின் இறுதிவரை நண்பர்களுடனேயே கழித்தார். நகுலனின் மிக நெருக்கமான நண்பர் கா.நா.சு.

“ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறை ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.”
என்னும் கவிதை முழுக்க முழுக்க அவரது நினைவின் படிமமே.

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45732
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12183

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Empty Re: தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று…

Post by ayyasamy ram on Sat May 18, 2019 10:47 pm

தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Nagulan1_17002
-
வார்த்தை ஜாலங்கள் இல்லாத நகுலனின் கவிதைகள்
உட்பொருளில் அர்த்தம் பொதிந்தவை. அவரது கவிதைகள்
வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பரிமாணத்தைக்
காட்டக்கூடியது.

அவர் டி.கே.துரைசாமியாக சுசிலாவை படைத்திருந்தால்
அவரது நினைவில் மட்டுமே சுசீலா இருந்திருப்பாள். ஆனால்,
அவர் நகுலனாகப் படைத்ததால் சுசீலா இன்னும் பல
வாசகர்களின் நினைவில் உயிர்ப்புடனே இருக்கிறாள்.

ஒரே வாசிப்பில் உள்வாங்க இயலாத கவிதைகளை,
நனவோடை தளத்தில் இயற்றியுள்ளார் நகுலன்.
-
---------------
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Gurushetram_17388
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45732
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12183

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Empty Re: தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று…

Post by ayyasamy ram on Sat May 18, 2019 10:48 pm

ஒரு கவிதை கவிஞனின் பார்வையை முன் வைப்பதோடு நின்றுவிடுவதில்லை. அது வாசகனுக்கு உள்ளுணர்வோடு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். கவிதைகள் மட்டுமன்றி மிகச் சிறந்த நாவல்களையும் எழுதியவர் நகுலன்.

அவரது `வாக்குமூலம்’ நாவல் முதுமையின் தனிமையின் அகத்துயரை பாசாங்கின்றி பதிவு செய்தது. முதுமையின் காரணமாக வாழ விருப்பமின்றி சாவதற்கு மனு கொடுப்பதும், பாத்திரங்களின் மன ஓட்டமும் கச்சிதமாக அமையப் பெற்றது.

“எல்லா இலக்கியங்களும்
நமக்குள் இருப்பதைத் தான் சொல்கின்றன.
புதிதாய் ஒன்றுமே இல்லை”
என்ற அவரது வரிகளுக்கு `வாக்குமூலம்’ நல்லதொரு சாட்சி. அவரது புகழ்பெற்ற கவிதை ஒன்று உண்டு.

“யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது
எல்லாம்.” நகுலன் அந்தப் பிரதேசத்தில்தான் வாழ்கிறார்.

சோ.விஜயகுமார்
நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45732
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12183

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Empty Re: தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை