உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» “காதலை தேடி ஓட வேண்டாம்” - நித்யா மேனன்
by ayyasamy ram Today at 7:03 am

» மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாளையொட்டி பிளாஸ்டிக்கை ஒழிக்க மக்கள் இயக்கம் - பிரதமர் மோடி அழைப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» ஞானிகளின் அருளை பெற வேண்டுமா -{ஞானி ரைக்வர் கதை}
by ayyasamy ram Today at 6:42 am

» சமையலறை குறிப்புகள்!
by ayyasamy ram Today at 6:33 am

» `கானாறாய்’ மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள்
by ayyasamy ram Today at 6:30 am

» ராக பந்தம் உள்ளவர்கள், செய்த அந்திம சடங்கு
by ayyasamy ram Today at 6:18 am

» கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி
by ayyasamy ram Today at 6:15 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 6:08 am

» வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
by ayyasamy ram Today at 6:06 am

» 36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm

» அமேசன் என்கிற ஆச்சரியம்!????????❤❤
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்.
by T.N.Balasubramanian Yesterday at 6:08 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் நடிக்கும் அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுத்ததுக்கு நன்றி - விக்ராந்த்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» நீ மற்றவர்களுக்கு பரிசு அளிக்க விரும்பினால் ——-
by T.N.Balasubramanian Yesterday at 12:04 pm

» லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு: தேடப்பட்ட வாலிபர் இளம்பெண்ணுடன் கொச்சியில் கைது
by T.N.Balasubramanian Yesterday at 11:59 am

» புன்னகை நிலவு.. பொங்கும் அழகு..
by ayyasamy ram Yesterday at 10:53 am

» ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘ரூபே’ கார்டு திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வடகொரிய தலைவர் முன்னிலையில் நடந்த மிக பெரிய ஏவுகணை லாஞ்சர் பரிசோதனை
by ayyasamy ram Yesterday at 10:41 am

» முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:40 am

» அற்புத கான்டாக்ட் லென்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 9:00 am

» தழும்பை தவிர்க்கும் மஞ்சள் பிளாஸ்திரி
by ayyasamy ram Yesterday at 8:58 am

» மொக்க ஜோக்ஸ் – சிறுவர் மலர்
by ayyasamy ram Yesterday at 8:55 am

» விருப்பம் : ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:55 am

» வாய்ப்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தலைவர் ஏன் ஏக்கப் பெருமூச்சு விடறார்..?!
by ayyasamy ram Yesterday at 7:23 am

» லயன் காமிக்ஸ் | Free Download
by i6appar Yesterday at 7:18 am

» பழைய பாடல்கள் - காணொளி {தொடர் பதிவு}
by ayyasamy ram Yesterday at 7:00 am

» தீர காதல் காண கண்டேனே
by ayyasamy ram Yesterday at 6:53 am

» உடும்பு சிவலிங்கம்
by ayyasamy ram Yesterday at 6:39 am

» பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா கொடியேற்றம்
by ayyasamy ram Yesterday at 6:19 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Sat Aug 24, 2019 8:45 pm

» காது – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Aug 24, 2019 8:40 pm

» கைதட்டல் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Aug 24, 2019 8:40 pm

» தும்பிகளற்ற வானம் – கவிதை
by ayyasamy ram Sat Aug 24, 2019 8:37 pm

» நீதிமன்ற ஓட்டுநராக தந்தை; நீதிபதியாகி சாதித்த மகன்
by ayyasamy ram Sat Aug 24, 2019 8:32 pm

» '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம்
by கோபால்ஜி Sat Aug 24, 2019 8:04 pm

» “மம்மி”யுடன் படுத்துறங்க அரிய வாய்ப்பு
by சக்தி18 Sat Aug 24, 2019 7:41 pm

» காதல் ஜோடிகள் -இது உண்மைக் காதல்
by சக்தி18 Sat Aug 24, 2019 7:40 pm

» ரிலக்ஸ் பண்ண – பதில் சொல்ல முடிகிறதா?
by சக்தி18 Sat Aug 24, 2019 7:32 pm

» சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை
by T.N.Balasubramanian Sat Aug 24, 2019 6:08 pm

» சிக்கலில் ஜெகன்! ஏழுமலையான் பஸ் டிக்கெட்டில் ஜெருசலேம் விளம்பரம்
by ayyasamy ram Sat Aug 24, 2019 5:20 pm

» திரிஷாவுக்கு உதவிய சேதுபதி
by ayyasamy ram Sat Aug 24, 2019 5:04 pm

» குடும்ப உறவுகளை மையப்படுத்தி உருவாகும் படத்தில் அதர்வா
by ayyasamy ram Sat Aug 24, 2019 5:01 pm

» விஜய் சேதுபதியை ரசிக்காதவர்களே இல்லை என்கிறார் தன்‌ஷிகா
by ayyasamy ram Sat Aug 24, 2019 4:57 pm

» வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்- பொன்மொழிகள்!
by பழ.முத்துராமலிங்கம் Sat Aug 24, 2019 4:34 pm

» பார்த்திபனை பாராட்டிய பாரதிராஜா ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு விருது
by பழ.முத்துராமலிங்கம் Sat Aug 24, 2019 4:30 pm

Admins Online

அணுக்கருச் சேர்ப்பு அணு உலைகள் ஏன் அமைக்கப்படவில்லை?

 அணுக்கருச் சேர்ப்பு அணு உலைகள் ஏன் அமைக்கப்படவில்லை?  Empty அணுக்கருச் சேர்ப்பு அணு உலைகள் ஏன் அமைக்கப்படவில்லை?

Post by ayyasamy ram on Fri May 17, 2019 11:37 am


அணுக்கருச் சேர்ப்பு வினை (Fusion reaction) மூலம்
மின்சாரம் மலிவான விலையில் அதிகம் கிடைக்கும் என்றால்,
அணுக்கருச் சேர்ப்பு அணு உலைகள் ஏன் அமைக்கப்படவில்லை?


அருந்தமிழ் ஆதவன், 11ஆம் வகுப்பு, பிரிம்ரோஸ் பள்ளி, புதுவை.

அணுக்கருப் பிணைவு என்பதையே ஃப்யூசன் ரியாக் ஷன்
(Fusion reaction) என்கிறோம். சூரியன் முதலான விண்மீன்களில்
நான்கு ஹைட்ரஜன் அணுக்கருக்கள் பிணைந்து பெருமளவு
ஆற்றலை வெளிப்படுத்தியபடி ஹீலிய அணுக்கரு உருவாகும்.

சூரியனில் நடைபெறும் அதே அணுக்கருப் பிணைவை பூமியில்
நடத்தி அதிலிருந்து ஆற்றலைப் பெற ஆராய்ச்சியாளர்கள்
பல்லாண்டுகளாக முயன்று வருகின்றனர்.

சூரியனில் நடைபெறும் அணுக்கருப் பிணைவில் எந்தவித
அணுக் கதிரியக்கமும் இல்லை. அதேபோல செயற்கை அணுக்கருப்
பிணைவு வழி ஆற்றலைப் பெறும்போதும் எந்தவித கதிரியக்க
அபாயமும் இருக்காது.

கருப்பிணைவு நடைபெற ஹைட்ரஜன் அயனி அணுக்கருக்கள்
பிளாஸ்மா வடிவில் அமைய வேண்டும். சூரியனது மையத்தில்
உள்ள உயர்வெப்பம் மற்றும் கடும் அழுத்தத்தில் அயனிகள்
பிளாஸ்மா வடிவில் ஒன்றுடன் ஒன்று பிணையும்.

செயற்கைக் கருப்பிணைவு நிகழ்த்த எல்லா எலெக்ட்ரான்களையும்
இழந்த ஹைட்ரஜன் அயனியை பிளாஸ்மா வடிவில் மாற்றி,
15 கோடி டிகிரி வெப்பநிலையில் எதிரும் புதிருமாக அணுக்கள்
மோதும்படி செய்தால், அங்கே செயற்கையாகக் கருப்பிணைவு
நடைபெறும் சாத்தியம் உண்டு.

15 கோடி டிகிரி வெப்பநிலை என்பதால் இரும்பில் கருவி
செய்தாலும் ஒரே கணத்தில் உருகி வீணாகிவிடும். எனவே காந்தம்
கொண்டு பிளாஸ்மாவை அடைத்துவைக்கும் டோகோமாக்
(tokamak) எனும் இயந்திரம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இந்தியா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் உட்பட பல நாடுகள்
இணைந்து, பிரான்ஸ் நாட்டில் இதற்கான கருவியை உருவாக்கி
சோதனை செய்து வருகின்றன.
-
-------------------------------------

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்
த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
நன்றி-பட்டம், தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47583
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12270

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை