உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இதுதான் அரசியல் என்பதோ.
by T.N.Balasubramanian Today at 6:42 pm

» வணக்கம்
by T.N.Balasubramanian Today at 6:38 pm

» பிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:50 pm

» மீண்டும் பாலகிருஷ்ணாவை இயக்கும் கே.எஸ்.ரவிகுமார்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:48 pm

» ஆரஞ்சு டீ
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:47 pm

» ஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:46 pm

» சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
by சிவரூபன் Today at 8:39 am

» தமிழ் புத்தகம் தேவை
by aravindhansundhararaj Today at 8:32 am

» புத்தக வேண்டுகோள்
by saravanan1992 Today at 12:57 am

» பழமொன்ரியுக்கள்
by raju arockiasamy Yesterday at 11:07 pm

» சைவ, வைணவ, துவைத புத்தகங்கள்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:37 pm

» MGR, கலைஞர், ஜெயலலிதா புத்தகங்கள்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:36 pm

» வேதங்கள் தமிழில்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:35 pm

» ஈழத்து புத்தகங்கள்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:34 pm

» ஸ்மிரிதி இரானியின் ஆதரவாளர் சுட்டுக்கொலை - அமேதியில் துணிகரம்
by ayyasamy ram Yesterday at 3:11 pm

» அன்னை மொழி
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» சகுந்தலா தேவி வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார்.
by ayyasamy ram Yesterday at 1:50 pm

» “கொச்சின் ஷாதி அட் சென்னை 03′
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்!
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கீ – திரைப்பட விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» அயோக்யா- திரைப்பட விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» இது சீரியல் டைம்…!!
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» “கைதி’ படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்
by ayyasamy ram Yesterday at 11:13 am

» கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் “கலன்க்’
by ayyasamy ram Yesterday at 11:12 am

» டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:11 am

» நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது''..!!
by ayyasamy ram Yesterday at 9:41 am

» தமிழகத்துக்கு நீர் கிடைக்க கோதாவரி-காவிரி இணைப்பு முதல் பணி: நிதின் கட்கரி
by ayyasamy ram Yesterday at 9:37 am

» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்!
by ayyasamy ram Yesterday at 9:27 am

» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்
by ayyasamy ram Yesterday at 9:19 am

» குழந்தைக்கு மோடி பெயர் சூட்டி மகிழ்ந்த முஸ்லிம் தம்பதி
by ayyasamy ram Yesterday at 9:12 am

» ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை
by ayyasamy ram Yesterday at 9:10 am

» பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!
by ஞானமுருகன் Yesterday at 12:08 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Sat May 25, 2019 10:48 pm

» தேங்காய் பர்பி!
by ayyasamy ram Sat May 25, 2019 7:53 pm

» “எங்கள் வீட்டின் ஒரு நல்ல பழக்கம் இதுதான் !” – சேத்தன் !
by ayyasamy ram Sat May 25, 2019 7:51 pm

» இடுப்பு வேட்டி அவிழ…
by ayyasamy ram Sat May 25, 2019 7:47 pm

» ஒருவனுக்கு ஒருத்தி!
by ayyasamy ram Sat May 25, 2019 7:46 pm

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Sat May 25, 2019 7:44 pm

» பொன் மொழிகள்
by ayyasamy ram Sat May 25, 2019 7:43 pm

» பொருத்துக…
by ayyasamy ram Sat May 25, 2019 7:40 pm

» நெல்லை; 8 அணைகள் வறண்டன
by ayyasamy ram Sat May 25, 2019 7:27 pm

» காஞ்சி பெரியவா அறவுரை
by ayyasamy ram Sat May 25, 2019 7:16 pm

» நினைவுச் சுடர் ! பெருந்தன்மை
by ayyasamy ram Sat May 25, 2019 7:11 pm

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by ayyasamy ram Sat May 25, 2019 7:09 pm

» பேல்பூரி – தினமணி கதிர்
by ayyasamy ram Sat May 25, 2019 7:07 pm

» அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்..
by ayyasamy ram Sat May 25, 2019 6:59 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2019 6:58 pm

» மகத்தான மகளிர் – கவிதை
by ayyasamy ram Sat May 25, 2019 6:56 pm

» வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது…
by ayyasamy ram Sat May 25, 2019 6:55 pm

Admins Online

அமித் ஷா என்ன கடவுளா? மம்தா சரமாரியாக கேள்வி

 அமித் ஷா என்ன கடவுளா? மம்தா சரமாரியாக கேள்வி  Empty அமித் ஷா என்ன கடவுளா? மம்தா சரமாரியாக கேள்வி

Post by ayyasamy ram on Wed May 15, 2019 7:59 pm

 அமித் ஷா என்ன கடவுளா? மம்தா சரமாரியாக கேள்வி  Mamtha
mamtha

அமித் ஷா என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறார்? அவர் தான் எல்லாரையும் விட பெரியவர் என்று நினைக்கிறாரா? அவர் என்ன கடவுளா? அவருக்கு எதிராக யாரும் போராடாமல் இருப்பதற்கு? என மம்தா சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணி கொல்கத்தாவின் முக்கிய சாலைகள் வழியாக சென்றது. அப்போது வித்யாசாகர் கல்லூரி விடுதியில் மறைந்திருந்த ஆளும் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள், பேரணியில் பங்கேற்றவர்களை நோக்கி சரமாரியாக கற்களை வீசினர்.

இதையடுத்து, பாஜக ஆதரவாளர்கள் அவர்களை விரட்டத் தொடங்கினர். இதில் இருதரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்த இரு சக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டன.

சில வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தி வன்முறையில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். இதில் காயம் ஏதுமின்றி அமித் ஷா தப்பினார்.

இதனால், பேரணி பாதியிலேயே முடிவுக்கு வந்தது. இந்த வன்முறையால் கொல்கத்தா நகரம் முழுவதும் பதற்றம் நீடிக்கிறது.

சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமித் ஷா, 'கோ பேக் அமித்ஷா' என மாணவர்கள் பதாகை எந்தி நின்றதே இந்த வன்முறைக்கு காரணம் என கூறப்படுகிறது.

இது ஜனநாயகத்தை ஒட்டத்தை தடுக்கும் முயற்சி என்றும், மேற்கு வங்க மக்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது அவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களை ஒருகை பார்ப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என்று அமித்ஷா தெரிவித்திருந்தார்.

இதையடுத்து பாஜகவினர் மேற்குவங்கத்திற்கு வெளியில் இருந்து அழைத்து வந்த குண்டர்களால் இந்த வன்முறை சம்பவம் தூண்டப்பட்டுள்ளது என்று சம்பவம் நடந்த இடத்தை நேற்று மாலை காவல்துறை ஆணையருடன் பார்வையிட்ட பின்னர் மம்தா கூறினார்.

மேலும், அமித்ஷா என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறார்? அவர் எல்லாரையும் விட பெரியவர் என்று நினைக்கிறாரா? தனக்கு எதிராக யாரும் போராடக்கூடாது என நினைக்கும் அளவுக்கு அவர் என்ன கடவுளா? என மம்தா சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

வெளியில் இருந்து வந்த பாஜக குண்டர்கள் கல்லூரியில் இருந்த ஈஸ்வர் சந்திரா வித்யாசாகர் சிலையை உடைத்துள்ளனர். அவர்கள் கலாசாரம் இல்லாதவர்கள். மேற்குவங்கம் குறித்து உங்களுக்கு என்ன தெரியும்? நீங்கள் இன்று செய்ததை மேற்குவங்கம் ஒரு போதும் மறக்காது.

கொல்கத்தா பல்கலையின் பாரம்பரியம் குறித்து அமித்ஷாவுக்கு தெரியுமா? இங்கு படித்த புகழ்பற்ற நபர்கள் பற்றி தெரிந்து கொண்டுள்ளாரா? இந்த தாக்குதலுக்கு அமித்ஷா வெட்கப்பட வேண்டும்.

வடக்கு கொல்கத்தாவில் உள்ள பிதன் சாரணி பகுதியில், பிரதமர் மோடி, அமித்ஷாவின் கட் அவுட்களை பார்த்தேன். ஏராளமான பணத்தை செலவு செய்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறினார்.

இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், முக்தர் அப்பாஸ் நக்வி, நரசிம்ம ராவ் உள்ளிட்டோர் இன்று மாலை தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து புகார் அளிக்க உள்ளனர்.
-

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45376
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12099

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை