உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» காரணம் - கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்
by zaslam2003 Today at 9:29 am

» விடுகதைகள் - -ரொசிட்டா
by ayyasamy ram Today at 9:22 am

» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்
by ayyasamy ram Today at 9:11 am

» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்
by ayyasamy ram Today at 9:10 am

» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்
by ayyasamy ram Today at 9:07 am

» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்
by ayyasamy ram Today at 6:33 am

» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்
by ayyasamy ram Today at 6:31 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 6:16 am

» பிழைப்பு! – கவிதை
by ayyasamy ram Today at 6:13 am

» மீசையை முறுக்கும், சந்தானம்!
by ayyasamy ram Today at 6:12 am

» ‘பிளாக் பெல்ட்’ வாங்கிய கவர்ச்சி நாயகி!
by ayyasamy ram Today at 6:11 am

» கோலிவுட் நடிகைகளை அதிர வைத்த, மஞ்சுவாரியர்
by ayyasamy ram Today at 6:08 am

» சினி துளிகள்!
by ayyasamy ram Today at 6:05 am

» நயன்தாரா கடந்து வந்த பாதை
by ayyasamy ram Today at 6:02 am

» பெருமாளுக்கு உகந்த வழிபாடு!
by ayyasamy ram Today at 6:01 am

» “திரைக்கவித் திலகம்’ கவிஞர் மருத
by ayyasamy ram Today at 5:59 am

» தெரியாதவை-கவிதை
by ayyasamy ram Today at 5:55 am

» மங்கையர் திலகங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm

» வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு
by T.N.Balasubramanian Yesterday at 8:39 pm

» இன்று மறைமலை அடிகள் நினைவு தினம்.
by T.N.Balasubramanian Yesterday at 8:32 pm

» சர்வதேச அரங்கில் தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கும் நெய்வேலிக்காரர்!
by T.N.Balasubramanian Yesterday at 8:29 pm

» மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் பேத்தி திருமணம்
by T.N.Balasubramanian Yesterday at 8:24 pm

» உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் தீ - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» சீனாவில் தோல்வியடைந்த ரஜினி - ஷங்கரின் 2.0 படம்!
by சக்தி18 Yesterday at 6:03 pm

» ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம்
by சக்தி18 Yesterday at 5:59 pm

» மீண்டும் நடிக்க வரும் அசின்
by சக்தி18 Yesterday at 5:53 pm

» 118 ஆண்டுகளாக தொடர்ந்து எரியும் மின்குமிழ்-Bulb
by சக்தி18 Yesterday at 5:52 pm

» கஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி
by சக்தி18 Yesterday at 5:44 pm

» போர்வீரன் சாவதேன்? சாம்பார் மணப்பதேன்?
by ayyasamy ram Yesterday at 11:06 am

» வேலன்:-இணையதள வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய -Ummy Video Downloader.
by velang Yesterday at 7:56 am

» காட்டு விலங்கும் நாட்டு விலங்கும்! - சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 7:41 am

» கவர்ச்சிக் குரலில் மயக்கும் கலிபோர்னியா மங்கை!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பொன்விழா கண்ட பாடலாசிரியர்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» நான்…பி.சி.ஸ்ரீராம்…
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஜாம்பி – திரை விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:12 am

» மது அருந்தும் இந்தியப் பெண்கள் அதிகரிப்பு: குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் குடிமகள்கள்!
by ayyasamy ram Yesterday at 6:59 am

» அருவி’ கதாநாயகி நடிக்கும் மலையாளப் படம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» "நாட்டின் ஒரே மொழியாக இந்தி" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:27 am

» திருமண நாளை கொண்டாடிய சூர்யா-ஜோதிகா
by ayyasamy ram Yesterday at 6:23 am

» பொருளாதார சரிவை தூக்கி நிறுத்த வீட்டுவசதி, ஏற்றுமதி துறைக்கு ரூ.70 ஆயிரம் கோடி சலுகை - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:20 am

» பொது சட்டம்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி
by ayyasamy ram Yesterday at 6:14 am

» சுவிஸ்சில் காந்தி சிலையை திறந்தார் ஜனாதிபதி
by ayyasamy ram Yesterday at 6:11 am

» ஏற்றுமதி - இறக்குமதி சரிவு
by ayyasamy ram Yesterday at 6:08 am

» மோடியைப் பின்பற்றும் கெஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 6:05 am

» வடகிழக்கு – கவிதை
by ayyasamy ram Sat Sep 14, 2019 9:16 pm

» தொலைத்தும் தொலைப்பதும் -கவிதை
by ayyasamy ram Sat Sep 14, 2019 8:19 pm

» வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்
by ayyasamy ram Sat Sep 14, 2019 7:52 pm

» புத்தக தேவைக்கு...
by karthickkannan Sat Sep 14, 2019 7:50 pm

Admins Online

கும்ப்ளே சொன்னதைத்தான் தோனியும் சொன்னார்.. ஆனால் ரிசல்ட் என்ன தெரியுமா?

 கும்ப்ளே சொன்னதைத்தான் தோனியும் சொன்னார்.. ஆனால் ரிசல்ட் என்ன தெரியுமா? Empty கும்ப்ளே சொன்னதைத்தான் தோனியும் சொன்னார்.. ஆனால் ரிசல்ட் என்ன தெரியுமா?

Post by ayyasamy ram on Wed May 15, 2019 7:56 pm

 கும்ப்ளே சொன்னதைத்தான் தோனியும் சொன்னார்.. ஆனால் ரிசல்ட் என்ன தெரியுமா? Dhoni_Kumble
Dhoni_Kumble

பயிற்சிக்கும், அணியின் ஆலோசனைக் கூட்டத்துக்கும் தாமதமாக
வரும் வீரர்களுக்கு தோனி விதித்த தண்டனை அணியில்
மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் மனநிலை பயிற்சியாளராக
பேடி உப்டான் இருந்தார். அவர் தனது கிரிக்கெட் அனுபவங்களை
'தி பேர்ஃபூட்' என்ற புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புத்தக வெளியீடு தொடர்பான நிகழ்ச்சி கொல்கத்தாவில்
நடைபெற்றது. அப்போது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன்
தோனி குறித்த சுவாரஸ்யமான விஷயத்தை பேடி உப்டான்
பகிர்ந்தார்.

இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது,

"நான் இந்திய அணியில் இணைந்த போது டெஸ்ட் கிரிக்கெட்
அணியின் கேப்டனாக கும்ப்ளே இருந்தார், ஒருநாள் கிரிக்கெட்
அணியின் கேப்டனாக தோனி இருந்தார்.

பயிற்சிக்கும், அணியின் ஆலோசனைக் கூட்டத்துக்கும் தாமதமாக
வருவது குறித்து வீரர்களிடம் கேள்வி எழுப்பினோம். அனைவரும்,
ஆம் சரியான நேரத்துக்கு வர வேண்டும் என்று பதிலளித்தனர்.

இதையடுத்து, தாமதமாக வரும் வீரர்கள் ஏதேனும் தண்டனை
எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து முடிவு செய்தோம்.
அந்த தண்டனை குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம்,
வீரர்களுடனும் உரையாடினோம். இறுதியில் அதை கேப்டன்களின்
முடிவுக்கு விட்டுவிட்டோம்.

டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த கும்ப்ளே, தாமதமாக வரும்
வீரர் ரூ. 10,000 அபராதம் செலுத்த வேண்டும் என்றார்.

பிறகு, இதேபோன்ற உரையாடல் தோனியிடம் மேற்கொள்ளப்பட்டது.
அவரும் ஆம் தாமதமாக வரும் வீரர்களுக்கு ஏதேனும் தண்டனை
விதிக்க வேண்டும் என்றே தெரிவித்தார். அதனால், வீரர்கள் யாரேனும்
தாமதமாக வந்தால் அனைவருமே ரூ. 10,000 அபராதம் செலுத்த
வேண்டும் என்று தோனி தெரிவித்தார்.

அதன்பிறகு, ஒருநாள் கிரிக்கெட் அணியில் யாருமே தாமதமாக
வந்ததில்லை" என்றார்.

ரூ. 10,000 அபராதம் என்று ஒரே தண்டனை தான்.
ஆனால், அதையே சற்று மாற்றி யோசித்து அனைவருமே
அபராதம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்ததன் விளைவாக,
தோனி தனக்கு தேவையான இலக்கை அடைந்திருக்கிறார்.

தோனி இதை அண்மைக் காலத்தில் செய்திருந்தால் அவரது அ
னுபவம் என்று பாராட்டலாம். ஆனால், அவர் கேப்டனாக
பொறுப்பேற்ற தொடக்கத்திலேயே இதுபோன்ற முடிவுகளை
எடுத்திருக்கிறார் என்பது இந்த இடத்தில் முக்கியமானது.

பொதுவாகவே, தோனி ஒரு கிரிக்கெட் வீரர் என்பதைக்
காட்டிலும் தனது சிறப்பாக முடிவுகள் மூலம் ஒரு தலைவனாகவே
பெரும்பாலும் போற்றப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது பேடி உப்டான் தெரிவித்துள்ள
இந்த தகவல், தோனியின் வெற்றிக்கு பின்னணியில் இருக்கும்
மாற்றி யோசிக்கும் திறனை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
---
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48248
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12333

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை