உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» தேர்தல் அதிர்ச்சிக்கு பின் மம்தா வெளியிட்டுள்ள கவிதை தொகுப்பு
by ayyasamy ram Today at 1:07 pm

» காவல் கோட்டம் MR வெங்கடேஷ் DOWNLOAD LINK
by ANK BASHA Today at 11:02 am

» பேசாத பேச்செல்லாம் பிரியா தம்பி---download link
by ANK BASHA Today at 10:56 am

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 10:12 am

» உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்
by ayyasamy ram Today at 9:13 am

» சென்னை கடற்கரை - செங்கல்பட்டு - திருமால்பூர் இடையே விரைவு ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!
by ayyasamy ram Today at 9:08 am

» நாடாளுமன்ற தேர்தலில் வென்று மக்களவைக்கு செல்லும் 4 சுயேச்சை எம்.பி.க்கள்
by ayyasamy ram Today at 8:48 am

» மாநிலவாரியான முடிவுகள்
by ayyasamy ram Today at 8:32 am

» ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல்
by ayyasamy ram Today at 8:29 am

» இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக மாறியுள்ள திமுக
by ayyasamy ram Today at 8:12 am

» வாக்கு சதவீதம் 2.19 ஆகக் குறைந்ததால் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை: சோகத்தில் தேமுதிக தொண்டர்கள்
by ayyasamy ram Today at 8:09 am

» மாநிலங்களவை இடங்கள்: அதிமுக - திமுகவுக்கு சரிபாதி வாய்ப்பு
by ayyasamy ram Today at 8:07 am

» புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு எப்போது?
by ayyasamy ram Today at 7:47 am

» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» புத்தக தேவைக்கு...
by vinotkannan Yesterday at 8:06 pm

» “ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம்
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm

» பட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» தாஜ்மஹாலில்
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நானதைப் பாடவில்லை
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» துள்ளி ஆடும் முயல் !
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» விக்ரமின் 58-வது படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» தனுஷ் நடித்த ஆங்கிலப் படம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று!
by ayyasamy ram Yesterday at 3:24 pm

» சமோசா தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» நேர்மை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» என்னைப்பார் யோகம் வரும் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» இரட்டையர் – கவிதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» பூண்டு ஈஸியா உரிக்க சில டிப்ஸ்!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» வீட்டை சுத்தமாக பராமரிக்க சில எளிய வழிகள்!
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» பற்களில் கறையா? இதைச் செய்து பாருங்கள்
by ayyasamy ram Yesterday at 2:11 pm

» இரட்டையர் – கவிதை- செங்கை, மனோ
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இரட்டையர் – கவிதை -கண்டம்பாக்கத்தான்
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» “பழைய ஸ்கூலை ரொம்பவே மிஸ் பண்றேன்!” – `சூப்பர் சிங்கர்’ ப்ரித்திகா
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:50 am

» பெண் எம்.பி.,க்களில் 28 பேர் மீண்டும் வெற்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:46 am

» இந்திய நாடாளுமன்றம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சிங்கத்தை கோட்டையில் சாய்த்த வீராங்கனை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:44 am

» சென்னை - செங்கல்பட்டு குளுகுளு பயணத்திற்கு ரெடியா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:41 am

» இடைத்தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்தது: தேவையான இடங்களில் வெற்றி பெற்றதால்அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து இல்லை
by ayyasamy ram Yesterday at 8:19 am

» பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி : மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» தேனி லோக்சபா தொகுதியில் ஓபிஸ் மகன் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:10 am

» பா.ம.க.,வுக்கு எம்.பி., பதவி, 'டவுட்'
by ayyasamy ram Yesterday at 8:08 am

» அஞ்சல் அட்டைக் கவிதைகள் - குமுதம்
by ayyasamy ram Thu May 23, 2019 11:41 pm

» மோர் பளபளப்பு -வீட்டுக்குறிப்புகள் 10
by ayyasamy ram Thu May 23, 2019 11:38 pm

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by ayyasamy ram Thu May 23, 2019 11:34 pm

» வாட்ஸ் அப் மினி கதைகள்
by ayyasamy ram Thu May 23, 2019 11:31 pm

» குழந்தை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu May 23, 2019 10:51 pm

» திருடன் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu May 23, 2019 10:48 pm

» உனக்கு 22, எனக்கு 18!- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா
by சிவனாசான் Thu May 23, 2019 7:55 pm

Admins Online

மாணவர்களின் மாதிரி பாராளுமன்றம் இதுல இருக்கு...அடுத்த சாட்டை அதிரடி

மாணவர்களின் மாதிரி பாராளுமன்றம் இதுல இருக்கு...அடுத்த சாட்டை அதிரடி Empty மாணவர்களின் மாதிரி பாராளுமன்றம் இதுல இருக்கு...அடுத்த சாட்டை அதிரடி

Post by ayyasamy ram on Wed May 15, 2019 11:54 am

மாணவர்களின் மாதிரி பாராளுமன்றம் இதுல இருக்கு...அடுத்த சாட்டை அதிரடி 23
-
ஒரு கதைக்காக சில ஆரம்பப்புள்ளிகள் கிடைக்கும்.
அது சினிமாவாக மாறுவதற்கு அதற்கான பின்னல்கள் சரிவர
அமைய வேண்டும்.

இப்படி இந்தக் கதைக்கான அடித்தளத்தைப் போட்டது
சமுத்திரக்கனி சார். இது அசலான மாணவர்களின் கதைதான்.
இதை முழுச் சுதந்திரத்தோட சினிமாவாக்க முதல் காரணம்
என் தயாரிப்பாளர்கள் டாக்டர் பிரபு திலக்கும்,
சமுத்திரக்கனியும்தான். அவர்களின்றி ஓர் அணுவும்
அசைந்திருக்காது...

’’ ஆர்வத்தைத் தூண்டுகிறார் இயக்குநர் எம்.அன்பழகன்.
‘சாட்டை’, ‘ரூபாய்’ என நிஜ சினிமாவில் கவனம் ஈர்த்தவர்.

‘சாட்டை’ மிகவும் பரவலாகப் பேசப்பட்டது...இப்போதான்
‘சாட்டை’யை இணையதளத்தில் ஏற்றினோம். கொஞ்ச
நாளிலேயே 1.5 மில்லியன் பேர் பார்த்திருக்காங்க.

அதில் பள்ளி மாணவர்களாக இருந்தவர்களை இதில் கல்லூரி
லெவலுக்கு கொண்டு வந்திருக்கோம். டவுன்ஷிப்பில் நடக்கிற
கதை.

இதில் தமிழ்ப் பேராசிரியராக சமுத்திரக்கனி பிரமோட் ஆகி
வந்திருக்கார். அதுல பார்த்த தயாளனை விட இன்னும் கனிஞ்சு
வந்துருக்கார். கல்லூரியை எப்படியாவது முதல் இடத்திற்குக்
கொண்டு வரத் துடிக்கிற எத்தனிப்பு அங்க நிறைய இருக்கு.

அதனால் நிர்வாகம் ஆசிரியர்களுக்கு கொடுக்கிற நெருக்கடி,
விளைவாக அவர்கள் மாணவர்கள் மீது திணிக்கிற பிரஷர்...
உடன் மாணவர்கள் படுகிற மனஅழுத்தம்... அதனால்
மாணவர்கள் வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொள்ளத்
தெரியாமல் ரோபோ மாதிரி ஆகிவிடக்கூடிய சூழல் எல்லாம்
இதில் மனதிற்கு நெருங்கியும், உள்ளபடியும் சுவாரஸ்யமாகவும்
வந்திருக்கு.
-
-------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45319
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாணவர்களின் மாதிரி பாராளுமன்றம் இதுல இருக்கு...அடுத்த சாட்டை அதிரடி Empty Re: மாணவர்களின் மாதிரி பாராளுமன்றம் இதுல இருக்கு...அடுத்த சாட்டை அதிரடி

Post by ayyasamy ram on Wed May 15, 2019 11:55 am

மாணவர்களின் மாதிரி பாராளுமன்றம் இதுல இருக்கு...அடுத்த சாட்டை அதிரடி 23a
-

மாணவர்கள் வயதின் இடையறாத வியப்புகள், தொடர்
ஆச்சர்யங்கள், புதிய புதிய புரிதல்கள் பதிவாகியிருக்கு.

முற்றிலும் புதிதான மாணவர்களின் மாதிரி பாராளுமன்றம்
இதில் இருக்கு. நிச்சயம் இந்த விஷயம் மிகப்பெரிய அளவில்
கவனத்திற்கு வரும்னு நினைக்கிறேன்.

மாணவர்கள், பேராசிரியர்களின் மனப்போக்கு,
கல்லூரிகளில் சூழ்ந்திருக்கிற லோக்கல் அரசியல், சாதிப்
பிரச்னைகள் எல்லாமும் அசலாக இருக்கு. வெறும் படிப்பு,
வகுப்பறை தாண்டி சந்திக்க வேண்டிய நிஜங்கள்
வெளியேதான் இருக்கு.

சுவர்கள் இல்லாத வகுப்பறைகளில் நாம் கற்க வேண்டியது
ஏராளம்னு எடுத்துக் காட்டியிருக்கிறோம். நாம் உலக
சினிமான்னு அவதானிக்கிற ஈரானிய சினிமாவெல்லாம்
அந்தந்த நாட்டில் உள்ளூர் சினிமாதான். இரண்டு கைதிகள்
சிறையில் இருந்தார்கள்.

ஒருநாள் சாளரத்தின் கதவு திறந்து வெளியே பார்க்க
அவர்களுக்கு வாய்ப்பு வந்தது. ஒருத்தன் சாக்கடையைப்
பார்த்தான்.

இன்னொருத்தன் வானத்தையும், நட்சத்திரங்களையும்,
மேகத்தையும் பார்த்தான். நாங்க இதில் பார்த்தது
மாணவர்களின் உலகம். அதில் இருக்கிற உண்மைகளை
சுவாரஸ்யத்ேதாடு படிப்பினை மாதிரி எடுத்தெடுத்து
வைக்காமல் இயல்பில் சொல்லியிருக்கோம்.

சமுத்திரக்கனி எப்படி..?‘சாட்டை’ வரும்போது கனி சார்
இந்த அளவுக்கு இல்லை.

ஆனால், இப்போ அவர் மக்களிடம் கனிவாக எது சொன்னாலும்
காது கொடுக்குறாங்க. நானே அதை இப்போ அனுபவத்தில்
உணர்ந்தேன். நல்லது சொல்றதும், அதை மனப்பூர்வமாகக்
கொண்டு போறதும் அவரது இயல்பாகவே ஆகிவிட்டது.

வியாபாரமாக இருந்தாலும், வேடிக்கைகளில் ஈடுபடும் எண்ணம்
அவரிடம் இல்லை. இங்கே சொல்ல வேண்டியதை, சொல்லாமல்
இருப்பதை நம் வரையிலாவது சொல்லலாம் என்பதே அவரது
எண்ணம்.

மாணவர்கள் அமைதியற்று வாழ வேண்டியதில்லை என்று அவரே
உணர்ந்திருக்கிறார்.

யுவன், அதுல்யா ரவி, தம்பி ராமையான்னு முக்கியமாக வர்றாங்க.
ராஜ் பொன்னப்பா கனிக்கு இணையாக வருகிறார். எங்கேயோ
ஓர் இடத்தில் அவர் உங்கள் வீட்டு மனுஷியை அடையாளம் காட்டி
விடுவார். அவரை உங்களுக்கு கண்டிப்பாக பிடித்துவிடும்.

தம்பி ராமையாவும், கனியும் படத்தை நடத்திச் சென்ற விதம்
யூனிட்டிற்கே உத்வேகமாக இருந்தது. சில காட்சிகளில்
3000 மாணவர்கள் வரைக்கும் திரையில் இருக்காங்க.

கும்பகோணத்தின் கல்லூரி நிறுவனர் ஹுமாயுன் தந்த பெரும்
ஆதரவும் முக்கியமானது. படப்பிடிப்பு முடிந்து திரும்பும்போது
பிரிய மனதில்லாமல் பிரிந்தோம்.

அன்பால் கட்டுண்ட இடங்கள் அவை. அங்கே சினிமா எடுக்கத்தான்
போனோம். ஆனால், தீராத அன்பைச் சுமந்து திரும்பினோம்.

பாடல்கள் ரொம்ப நல்லாயிருக்கு... எனக்கென
ஜஸ்டின் பிரபாகரன் விசேஷமான ட்யூன்கள் வைத்திருப்பார்.
எங்களுக்கான பாடல்களின் பக்குவத்தையும் அவர் அறிந்திருப்பார்.

‘எங்க கையில் நாட்டைக் கொடுங்க, எல்லாத்தையும் மாத்தறோம்,
ஓட்டை வாங்கி ஏமாத்தாமல் உங்களை மேலே ஏத்துறோம்’னு
யுகபாரதியின் பாட்டு இணையத்தில் வெளியிட்டு அதிரி புதிரியாய்
வெற்றியடைஞ்சிருக்கு.

கல்லூரி வாழ்க்கை இந்த மொத்த வாழ்க்கையின் ஒரு சின்ன
பகுதிதான். நிறைய விஷயங்கள் மீதி இருக்கு. எனக்காகவும்,
உங்களுக்காகவும் முகம் தெரியாத யார் யாரோ அவங்களால
முடிஞ்சதை செய்யிறதாலதான் இந்த உலகம் இன்னும்
உயிர்த்திருக்கு.

நாமளும் அப்படி ஏதாவது செய்யுறதுதான் முதல் வேலை!
மத்ததெல்லாம் அப்புறம்தான்!
-
--------------------------------------------------

நா.கதிர்வேலன்
நன்றி-குங்குமம்


ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45319
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை