உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» காவல் கோட்டம் MR வெங்கடேஷ் DOWNLOAD LINK
by ANK BASHA Today at 11:02 am

» பேசாத பேச்செல்லாம் பிரியா தம்பி---download link
by ANK BASHA Today at 10:56 am

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 10:12 am

» உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்
by ayyasamy ram Today at 9:13 am

» சென்னை கடற்கரை - செங்கல்பட்டு - திருமால்பூர் இடையே விரைவு ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!
by ayyasamy ram Today at 9:08 am

» நாடாளுமன்ற தேர்தலில் வென்று மக்களவைக்கு செல்லும் 4 சுயேச்சை எம்.பி.க்கள்
by ayyasamy ram Today at 8:48 am

» மாநிலவாரியான முடிவுகள்
by ayyasamy ram Today at 8:32 am

» ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல்
by ayyasamy ram Today at 8:29 am

» இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக மாறியுள்ள திமுக
by ayyasamy ram Today at 8:12 am

» வாக்கு சதவீதம் 2.19 ஆகக் குறைந்ததால் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை: சோகத்தில் தேமுதிக தொண்டர்கள்
by ayyasamy ram Today at 8:09 am

» மாநிலங்களவை இடங்கள்: அதிமுக - திமுகவுக்கு சரிபாதி வாய்ப்பு
by ayyasamy ram Today at 8:07 am

» புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு எப்போது?
by ayyasamy ram Today at 7:47 am

» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» புத்தக தேவைக்கு...
by vinotkannan Yesterday at 8:06 pm

» “ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம்
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm

» பட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» தாஜ்மஹாலில்
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நானதைப் பாடவில்லை
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» துள்ளி ஆடும் முயல் !
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» விக்ரமின் 58-வது படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» தனுஷ் நடித்த ஆங்கிலப் படம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று!
by ayyasamy ram Yesterday at 3:24 pm

» சமோசா தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» நேர்மை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» என்னைப்பார் யோகம் வரும் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» இரட்டையர் – கவிதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» பூண்டு ஈஸியா உரிக்க சில டிப்ஸ்!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» வீட்டை சுத்தமாக பராமரிக்க சில எளிய வழிகள்!
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» பற்களில் கறையா? இதைச் செய்து பாருங்கள்
by ayyasamy ram Yesterday at 2:11 pm

» இரட்டையர் – கவிதை- செங்கை, மனோ
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இரட்டையர் – கவிதை -கண்டம்பாக்கத்தான்
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» “பழைய ஸ்கூலை ரொம்பவே மிஸ் பண்றேன்!” – `சூப்பர் சிங்கர்’ ப்ரித்திகா
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:50 am

» பெண் எம்.பி.,க்களில் 28 பேர் மீண்டும் வெற்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:46 am

» இந்திய நாடாளுமன்றம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சிங்கத்தை கோட்டையில் சாய்த்த வீராங்கனை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:44 am

» சென்னை - செங்கல்பட்டு குளுகுளு பயணத்திற்கு ரெடியா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:41 am

» இடைத்தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்தது: தேவையான இடங்களில் வெற்றி பெற்றதால்அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து இல்லை
by ayyasamy ram Yesterday at 8:19 am

» பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி : மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» தேனி லோக்சபா தொகுதியில் ஓபிஸ் மகன் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:10 am

» பா.ம.க.,வுக்கு எம்.பி., பதவி, 'டவுட்'
by ayyasamy ram Yesterday at 8:08 am

» அஞ்சல் அட்டைக் கவிதைகள் - குமுதம்
by ayyasamy ram Thu May 23, 2019 11:41 pm

» மோர் பளபளப்பு -வீட்டுக்குறிப்புகள் 10
by ayyasamy ram Thu May 23, 2019 11:38 pm

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by ayyasamy ram Thu May 23, 2019 11:34 pm

» வாட்ஸ் அப் மினி கதைகள்
by ayyasamy ram Thu May 23, 2019 11:31 pm

» குழந்தை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu May 23, 2019 10:51 pm

» திருடன் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu May 23, 2019 10:48 pm

» உனக்கு 22, எனக்கு 18!- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா
by சிவனாசான் Thu May 23, 2019 7:55 pm

» ஒரே காவி மையம்...
by சிவனாசான் Thu May 23, 2019 7:51 pm

Admins Online

வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு பேராபத்து : தப்பிக்க இதோ வழி!!!

வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு பேராபத்து : தப்பிக்க இதோ வழி!!! Empty வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு பேராபத்து : தப்பிக்க இதோ வழி!!!

Post by ayyasamy ram on Tue May 14, 2019 8:21 pm


வாட்சப்பிற்கு அழைப்பு வரும். அதை ஏற்றுக்கொள்ளவில்லை
என்றாலும் கூட, போனில் உள்ள call logs, emails, messages,
photos ஹேக்கர்களின் கையில் சிக்கும் அபாயம்...

உங்கள் ஸ்மார்ட்போனில் கடைசியாக வாட்சப் ஆப்பை
எப்போதும் அப்டேட் செய்திருந்தீர்கள்…

போன வாரம் தான்னாலும், மறந்துருச்சுங்க என்று
சொல்பவர்களானாலும் ஹேக்கிங் எனும் பேராபத்தில்
முதலில் சிக்கப்போவது முதலில் நீங்க தான்!!!

ஏன் என்கிறீர்களா? இஸ்ரேலிய ஹேக்கர்கள் புதிதாக
ஒரு bugயை உருவாக்கியுள்ளதாகவும், இதன்மூலமாக,
வாட்சப் ஆப்பை ஹேக் செய்யும் வாய்ப்பு அதிகம் என
வாட்சப் நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக வாட்சப் நிறுவனம் வெளியிட்டுள்ள
அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது,

இஸ்ரேலிய சைபர் இன்டெலிஜென்ஸ் நிறுவனம் NSO
புதிதாக ஒரு bugயை உருவாக்கியுள்ளது. இந்த bugயை
வைத்து, உங்கள் வாட்சப்பிற்கு அழைப்பு வரும்.

அதை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் கூட,
உங்களது ஸ்மார்ட்போனில் உள்ள call logs, emails,
messages, photos உள்ளிட்டவைகள் ஹேக்கர்களின்
கையில் சிக்கும் அபாயம் உள்ளது.

இந்த bug, ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் போன்களில்
உள்ள வாட்சப்களை ஹேக் செய்யவல்லது என்பது
குறிப்பிடத்தக்கது.

வாட்சப் நிறுவனம் இந்த bugயை கடந்தமாதமே
கண்டறிந்துவிட்டது. இதற்கான சாப்ட்வேர் அப்டேட்டை,
கடந்த வெள்ளிக்கிழமையே சர்வரில் பதிவேற்றியது.

யூசர்கள், தங்கள் வாட்சப்பை, இந்த புது வெர்சனை
அப்டேட் செய்துகொள்ளுமாறு வாட்சப் நிறுவனம்
வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஹேக் அபாயம் உள்ள வாட்சப் வெர்சன்கள்

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்கள்

v2.19.134 அதற்கு முந்தைய வெர்சன்கள்
பிசினஸ் வாட்சப் – v2.19.44 அதற்கு முந்தைய வெர்சன்கள்

ஆப்பிள் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்கள்

v2.19.51 அதற்கு முந்தைய வெர்சன்கள்

பிசினஸ் வாட்சப் – v2.19.51 அதற்கு முந்தைய வெர்சன்கள்

விண்டோஸ் ஸ்மார்ட்போன்கள்

v2.18.348 அதற்கு முந்தைய வெர்சன்கள்

டிஜென் ஸ்மார்ட்போன்கள்

v2.18.15 அதற்கு முந்தைய வெர்சன்கள்

இந்த வாட்சப் வெர்சன் பயன்படுத்துபவர்கள்
உடனடியாக தங்கள் வாட்சப்பை அப்டேட் செய்து
கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.
-
--------------------------------------------------
தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ்


Last edited by ayyasamy ram on Tue May 14, 2019 10:26 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45317
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு பேராபத்து : தப்பிக்க இதோ வழி!!! Empty Re: வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு பேராபத்து : தப்பிக்க இதோ வழி!!!

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue May 14, 2019 8:36 pm

வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு பேராபத்து : தப்பிக்க இதோ வழி!!! 3838410834 வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு பேராபத்து : தப்பிக்க இதோ வழி!!! 103459460 வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு பேராபத்து : தப்பிக்க இதோ வழி!!! 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12404
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை