உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இதுதான் அரசியல் என்பதோ.
by T.N.Balasubramanian Today at 6:42 pm

» வணக்கம்
by T.N.Balasubramanian Today at 6:38 pm

» பிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:50 pm

» மீண்டும் பாலகிருஷ்ணாவை இயக்கும் கே.எஸ்.ரவிகுமார்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:48 pm

» ஆரஞ்சு டீ
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:47 pm

» ஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:46 pm

» சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
by சிவரூபன் Today at 8:39 am

» தமிழ் புத்தகம் தேவை
by aravindhansundhararaj Today at 8:32 am

» புத்தக வேண்டுகோள்
by saravanan1992 Today at 12:57 am

» பழமொன்ரியுக்கள்
by raju arockiasamy Yesterday at 11:07 pm

» சைவ, வைணவ, துவைத புத்தகங்கள்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:37 pm

» MGR, கலைஞர், ஜெயலலிதா புத்தகங்கள்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:36 pm

» வேதங்கள் தமிழில்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:35 pm

» ஈழத்து புத்தகங்கள்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:34 pm

» ஸ்மிரிதி இரானியின் ஆதரவாளர் சுட்டுக்கொலை - அமேதியில் துணிகரம்
by ayyasamy ram Yesterday at 3:11 pm

» அன்னை மொழி
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» சகுந்தலா தேவி வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார்.
by ayyasamy ram Yesterday at 1:50 pm

» “கொச்சின் ஷாதி அட் சென்னை 03′
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்!
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கீ – திரைப்பட விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» அயோக்யா- திரைப்பட விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» இது சீரியல் டைம்…!!
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» “கைதி’ படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்
by ayyasamy ram Yesterday at 11:13 am

» கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் “கலன்க்’
by ayyasamy ram Yesterday at 11:12 am

» டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:11 am

» நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது''..!!
by ayyasamy ram Yesterday at 9:41 am

» தமிழகத்துக்கு நீர் கிடைக்க கோதாவரி-காவிரி இணைப்பு முதல் பணி: நிதின் கட்கரி
by ayyasamy ram Yesterday at 9:37 am

» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்!
by ayyasamy ram Yesterday at 9:27 am

» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்
by ayyasamy ram Yesterday at 9:19 am

» குழந்தைக்கு மோடி பெயர் சூட்டி மகிழ்ந்த முஸ்லிம் தம்பதி
by ayyasamy ram Yesterday at 9:12 am

» ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை
by ayyasamy ram Yesterday at 9:10 am

» பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!
by ஞானமுருகன் Yesterday at 12:08 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Sat May 25, 2019 10:48 pm

» தேங்காய் பர்பி!
by ayyasamy ram Sat May 25, 2019 7:53 pm

» “எங்கள் வீட்டின் ஒரு நல்ல பழக்கம் இதுதான் !” – சேத்தன் !
by ayyasamy ram Sat May 25, 2019 7:51 pm

» இடுப்பு வேட்டி அவிழ…
by ayyasamy ram Sat May 25, 2019 7:47 pm

» ஒருவனுக்கு ஒருத்தி!
by ayyasamy ram Sat May 25, 2019 7:46 pm

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Sat May 25, 2019 7:44 pm

» பொன் மொழிகள்
by ayyasamy ram Sat May 25, 2019 7:43 pm

» பொருத்துக…
by ayyasamy ram Sat May 25, 2019 7:40 pm

» நெல்லை; 8 அணைகள் வறண்டன
by ayyasamy ram Sat May 25, 2019 7:27 pm

» காஞ்சி பெரியவா அறவுரை
by ayyasamy ram Sat May 25, 2019 7:16 pm

» நினைவுச் சுடர் ! பெருந்தன்மை
by ayyasamy ram Sat May 25, 2019 7:11 pm

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by ayyasamy ram Sat May 25, 2019 7:09 pm

» பேல்பூரி – தினமணி கதிர்
by ayyasamy ram Sat May 25, 2019 7:07 pm

» அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்..
by ayyasamy ram Sat May 25, 2019 6:59 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2019 6:58 pm

» மகத்தான மகளிர் – கவிதை
by ayyasamy ram Sat May 25, 2019 6:56 pm

» வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது…
by ayyasamy ram Sat May 25, 2019 6:55 pm

Admins Online

தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகளில்லாத 92 பொறியியல் கல்லூரிகள்!

தமிழகத்தில்  உள்கட்டமைப்பு வசதிகளில்லாத 92 பொறியியல் கல்லூரிகள்! Empty தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகளில்லாத 92 பொறியியல் கல்லூரிகள்!

Post by ayyasamy ram on Tue May 14, 2019 12:34 pm

தமிழகத்தில்  உள்கட்டமைப்பு வசதிகளில்லாத 92 பொறியியல் கல்லூரிகள்! Education_logo
தமிழகத்தில் உரிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல்
92 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வந்தது  ஆய்வில்
கண்டறியப்பட்டதால்,  இந்தக் கல்லூரிகளில்  இளநிலை
பிரிவின் மாணவர் சேர்க்கையை 50 சதவீதமாகக்  குறைத்தும்,
முதுநிலைப்பிரிவின் மாணவர் சேர்க்கைக்கு  முழுமையாகத்
தடை விதித்தும்  அண்ணா பல்கலைக்கழகம்  நடவடிக்கை
எடுத்துள்ளது.
-
தமிழகம் உள்பட நாடு முழுவதும் இயங்கி வரும் பொறியியல்
கல்லூரிகள், ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கான
அனுமதியை அந்தந்த மாநில பல்கலைக்கழகங்கள் மூலமாக
அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலிடம் (ஏஐசிடிஇ)
அங்கீகாரம் பெற வேண்டும்.

தமிழகத்தைப் பொருத்தவரை பொறியியல் கல்லூரிகள்
அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக ஏஐசிடிஇ-யிடம்
அனுமதி பெறவேண்டும். இந்த அனுமதிக்காக விண்ணப்பிக்கும்
போது அல்லது, புதிதாகத் தொடங்கப்படும் பொறியியல் கல்லூரிகளில்
மாணவர் சேர்க்கைக்கு முன்பாக அண்ணா பல்கலைக்கழகக் குழு
ஆய்வு நடத்தும்.

இந்த ஆய்வின்போது, ஏஐசிடிஇ வழிகாட்டுதலின்படி பொறியியல்
கல்லூரிகளில் ஆசிரியர் - மாணவர் விகிதம் 1:20 என்ற அடிப்படையில்
இருக்கிறதா, ஆசிரியர் கல்வித் தகுதி, ஆய்வகம், கணினிகளின்
எண்ணிக்கை, இணையதள வசதி, வகுப்பறைகள் என்பன உள்ளிட்ட
பல்வேறு உள்கட்டமைப்புகள் ஏஐசிடிஇ வழிகாட்டுதலின் அடிப்படையில்
அமைந்திருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் பொறியியல் கல்லூரிகளுக்கு
மட்டுமே மாணவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்படும். அவ்வாறு
வழிகாட்டுதலை முறையாக பின்பற்றாத கல்லூரிகளில் மாணவர்
சேர்க்கை இடங்கள் குறைக்கப்படும் அல்லது அனுமதி முழுமையாக
நிறுத்தப்படும்.

அந்த வகையில் 2019-20 -ஆம் கல்வியாண்டில் தமிழகம் முழுவதும்
உள்ள 537 பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம்
நடத்திய ஆய்வில், உரிய விளக்கம் அளிக்கத் தவறிய 92 பொறியியல்
கல்லூரிகள் மீது அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியது:

2019-20 கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் உள்ள 537 பொறியியல்
கல்லூரிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்தக் கல்லூரிகள் மூலம்
இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகள் என மொத்தம்
3,523 படிப்புகள் வழங்கப்பட்டு வந்தன. இதில் முதல்கட்டமாக
உள்கட்டமைப்பு வசதிகளை உரிய முறையில் பூர்த்தி செய்த
287 பொறியியல் கல்லூரிகளின் 2,678 இளநிலை, முதுநிலை படிப்புகளில்
மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது.
--
உள்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத 250 பொறியியல்
கல்லூரிகளுக்கு நோட்டீஸ் வழங்கியதோடு, நிபந்தனைகளைப்
பூர்த்தி செய்ய கால அவகாசமும் வழங்கப்பட்டது.

இதில், நிபந்தனைகளை உரிய முறையில் பூர்த்தி செய்த மேலும்
158 பொறியியல் கல்லூரிகளின் 421 இளநிலை, முதுநிலை
பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி
வழங்கப்பட்டது.

மீதமுள்ள 92 பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகம் வழங்கிய
கால அவகாசத்துக்குள் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாததுடன்,
உரிய விளக்கமும் அளிக்கவில்லை.

300 படிப்புகளில் மாணவர் சேர்க்கை குறைப்பு: இதன் காரணமாக
இந்த 92 பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் 125 பி.இ., பி.டெக்.
இளநிலை பொறியியல் படிப்புகளில் 2019-20 கல்வியாண்டில் மாணவர்
சேர்க்கை எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் 53 இளநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை
எண்ணிக்கை 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

அதோடு, இந்தக் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வந்த
122 எம்.இ., எம்.டெக். போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளில்
மாணவர் சேர்க்கைக்கு
முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றனர்.
-
-----------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45376
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12099

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தில்  உள்கட்டமைப்பு வசதிகளில்லாத 92 பொறியியல் கல்லூரிகள்! Empty Re: தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகளில்லாத 92 பொறியியல் கல்லூரிகள்!

Post by T.N.Balasubramanian on Tue May 14, 2019 5:37 pm

வருத்தமான செய்தி. காலேஜ் என்று ஒன்றை ஆரம்பித்து கொழிக்கும் தொழில்.
இதில் ஆனா ஆவன்னா படிக்காதவர்கள் எல்லாம் வைஸ் சான்சலர்கள்.

ரமணியன் 


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24350
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8791

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை