உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS
by சக்தி18 Today at 9:55 pm

» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
by சக்தி18 Today at 9:50 pm

» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை
by ayyasamy ram Today at 9:11 pm

» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by T.N.Balasubramanian Today at 7:48 pm

» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]
by T.N.Balasubramanian Today at 7:05 pm

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by T.N.Balasubramanian Today at 7:00 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by T.N.Balasubramanian Today at 6:43 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by T.N.Balasubramanian Today at 6:39 pm

» சென்னையில் புதுப்பொண்ணு……………..அன்று
by சக்தி18 Today at 2:47 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Today at 12:58 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Today at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Today at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Today at 12:31 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Today at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Today at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Today at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Today at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Today at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Today at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Today at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Today at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Yesterday at 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Yesterday at 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» பாலித்தீன் சூட்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
by ayyasamy ram Yesterday at 7:23 am

» பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Jan 17, 2020 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Fri Jan 17, 2020 8:49 pm

Admins Online

சிறந்த நடிகை -குடும்பத் தலைவியர் தான்!

 சிறந்த நடிகை -குடும்பத் தலைவியர் தான்! Empty சிறந்த நடிகை -குடும்பத் தலைவியர் தான்!

Post by ayyasamy ram on Tue May 14, 2019 10:26 am


பொன்விழி, அன்னுார், கோவை:
இசைஞானி, இளையராஜாவின், 1,000 பட, இசை சாதனை பற்றி...

-
ஒரு பட்டிக்காட்டு கிராமத்தில் பிறந்தவர்; முறையாக இசை
கற்காதவர்; முயற்சியும், கவனமும் இருந்தால், சாதிக்க முடியும்
என்பதை நிரூபித்தவர்!
-
--------------------------------------------


எஸ்.லலிதா, கோவை:
சிறந்த நடிகை யார் எனக் கருதுகிறீர்கள்?

-
குடும்பத் தலைவியர் தான்! துன்பங்கள் ஆயிரம் இருந்தாலும்,
அதை அடக்கி, கணவர், வீடு வந்ததும், புன்னகை பூக்கின்றனரே!

-
-------------------------------------------------

* என்.ஜெ.ரவி விக்னேஷ்:
ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டவர் அனைவரும்,
அறிவாற்றல் மிக்கவர்களா?
-

இல்லை! இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே,
ஆங்கிலம் தாய் மொழி! நம் நாட்டில், மாநிலத்துக்கு, மாநிலம்
வெவ்வேறு;
ஆங்கிலம் தெரியாதவர்கள். அவர்கள், வாழ்விலும்,
பொருளாதாரத்திலும், குடும்ப வாழ்விலும் அறிவாற்றல்
இல்லாதவர்களாகவா உள்ளனர்?
-
--------------------------------------------------

கே.ஆர்.சுந்தரம், மதுரை
: 'நம்பர் ஒன்' என, சில பத்திரிகைகள் விளம்பரம் செய்து
கொள்கின்றனவே... இது, யாரால் எப்படி நிர்ணயம்
செய்யப்படுகிறது?

---
'ஆடிட் பீரோ ஆப் சர்குலேஷன்' என்ற பத்திரிகைகளின் சிறப்பு
நிர்வாகிகளின் கணக்குகள் மூலம், இந்தியா முழுவதும்
நிர்ணயிக்கப்படுகிறது!
'நம்பர் ஒன்' என, கூறிக்கொள்ளும் பத்திரிகைகள் எதுவும்,
இதில் உறுப்பினராய் இல்லை; சும்மா, 'டுபாக்கூர்' தான்!
-
----------------------------------------------

ஆர்.சாந்தி, வலையபட்டி, புதுக்கோட்டை:
சென்னை வந்தால், உங்களை சந்திக்க முடியுமா?

-
சொல்லுங்கள், நானே வந்து உங்களை வரவேற்கிறேன்...
உங்களுடன் வரும் அனைவரும் சேர்ந்து, மதிய உணவு
அருந்தலாம். 'தாய் காம்போ' வாங்கி உண்போம்.

அது, தாய்லாந்து நாட்டு உணவு. இதற்கான பணத்தை
அலுவலகத்தில் பெற்றுக் கொள்கிறேன்!
-
-----------------------------

எம்.முகமது அலி, திருச்சி:
இந்த உலகிலேயே மிகப்பெரிய பதவி யாருடையது?

-
அமெரிக்க ஜனாதிபதி உடையது என எண்ணி விடாதீர்கள்...
தாய் பதவி தான் மிகப்பெரியது!
-
----------------------------------------

* கா.இளஞ்செழியன், தேனி:
'டாஸ்மாக்' வேலை நேரத்தை, ஆறு மணி நேரமாக குறைக்கப்
போவதாக, பேச்சு அடிபடுகிறதே...


இதுபற்றி, சைக்கிள் பழுது பார்க்கும், 70 வயது, தெரு நண்பரிடம்
கேட்டேன்... 'இப்படி நடந்தால், இவர், ஒரு வாரத்திற்கு வாங்கி
வைத்து விடுவார்...' எனக் கூறி, என் சந்தேகத்தை தீர்த்து வைத்தார்,
அவரது மனைவி!
-
--------------------------------------------

* ரா.கணபதி, தஞ்சாவூர்:
முன்னேற வேண்டும் என்று நினைக்கிறேன்...
அதற்கு, முதல் படி ஒன்றைக் கூறுங்களேன்!

----
முதல் படி, 'ஒன்லி ஸ்மைல்!'
- பல் தெரிய சிரிக்கும் சிரிப்பு தான்!
இந்த படியில் காலை எடுத்து வைக்கவில்லை என்றால்,
இரண்டாவது படிக்கு போக முடியாது!

சிரிக்காத முகம், சுடுகாட்டில் இருக்கும் பிணம் போன்றதே!
-
-----------------------------------
அந்துமணி கே-ப--வாரமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52068
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை