உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» காவல் கோட்டம் MR வெங்கடேஷ் DOWNLOAD LINK
by ANK BASHA Today at 11:02 am

» பேசாத பேச்செல்லாம் பிரியா தம்பி---download link
by ANK BASHA Today at 10:56 am

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 10:12 am

» உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்
by ayyasamy ram Today at 9:13 am

» சென்னை கடற்கரை - செங்கல்பட்டு - திருமால்பூர் இடையே விரைவு ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!
by ayyasamy ram Today at 9:08 am

» நாடாளுமன்ற தேர்தலில் வென்று மக்களவைக்கு செல்லும் 4 சுயேச்சை எம்.பி.க்கள்
by ayyasamy ram Today at 8:48 am

» மாநிலவாரியான முடிவுகள்
by ayyasamy ram Today at 8:32 am

» ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல்
by ayyasamy ram Today at 8:29 am

» இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக மாறியுள்ள திமுக
by ayyasamy ram Today at 8:12 am

» வாக்கு சதவீதம் 2.19 ஆகக் குறைந்ததால் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை: சோகத்தில் தேமுதிக தொண்டர்கள்
by ayyasamy ram Today at 8:09 am

» மாநிலங்களவை இடங்கள்: அதிமுக - திமுகவுக்கு சரிபாதி வாய்ப்பு
by ayyasamy ram Today at 8:07 am

» புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு எப்போது?
by ayyasamy ram Today at 7:47 am

» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» புத்தக தேவைக்கு...
by vinotkannan Yesterday at 8:06 pm

» “ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம்
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm

» பட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» தாஜ்மஹாலில்
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நானதைப் பாடவில்லை
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» துள்ளி ஆடும் முயல் !
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» விக்ரமின் 58-வது படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» தனுஷ் நடித்த ஆங்கிலப் படம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று!
by ayyasamy ram Yesterday at 3:24 pm

» சமோசா தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» நேர்மை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» என்னைப்பார் யோகம் வரும் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» இரட்டையர் – கவிதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» பூண்டு ஈஸியா உரிக்க சில டிப்ஸ்!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» வீட்டை சுத்தமாக பராமரிக்க சில எளிய வழிகள்!
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» பற்களில் கறையா? இதைச் செய்து பாருங்கள்
by ayyasamy ram Yesterday at 2:11 pm

» இரட்டையர் – கவிதை- செங்கை, மனோ
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இரட்டையர் – கவிதை -கண்டம்பாக்கத்தான்
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» “பழைய ஸ்கூலை ரொம்பவே மிஸ் பண்றேன்!” – `சூப்பர் சிங்கர்’ ப்ரித்திகா
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:50 am

» பெண் எம்.பி.,க்களில் 28 பேர் மீண்டும் வெற்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:46 am

» இந்திய நாடாளுமன்றம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சிங்கத்தை கோட்டையில் சாய்த்த வீராங்கனை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:44 am

» சென்னை - செங்கல்பட்டு குளுகுளு பயணத்திற்கு ரெடியா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:41 am

» இடைத்தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்தது: தேவையான இடங்களில் வெற்றி பெற்றதால்அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து இல்லை
by ayyasamy ram Yesterday at 8:19 am

» பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி : மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» தேனி லோக்சபா தொகுதியில் ஓபிஸ் மகன் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:10 am

» பா.ம.க.,வுக்கு எம்.பி., பதவி, 'டவுட்'
by ayyasamy ram Yesterday at 8:08 am

» அஞ்சல் அட்டைக் கவிதைகள் - குமுதம்
by ayyasamy ram Thu May 23, 2019 11:41 pm

» மோர் பளபளப்பு -வீட்டுக்குறிப்புகள் 10
by ayyasamy ram Thu May 23, 2019 11:38 pm

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by ayyasamy ram Thu May 23, 2019 11:34 pm

» வாட்ஸ் அப் மினி கதைகள்
by ayyasamy ram Thu May 23, 2019 11:31 pm

» குழந்தை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu May 23, 2019 10:51 pm

» திருடன் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu May 23, 2019 10:48 pm

» உனக்கு 22, எனக்கு 18!- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா
by சிவனாசான் Thu May 23, 2019 7:55 pm

» ஒரே காவி மையம்...
by சிவனாசான் Thu May 23, 2019 7:51 pm

Admins Online

பிஎச்டி படிக்க ரூ.1 கோடி ஸ்காலர்ஷிப்: துப்புரவு தொழிலாளியின் மகள் சாதனை

 பிஎச்டி படிக்க ரூ.1 கோடி ஸ்காலர்ஷிப்: துப்புரவு தொழிலாளியின் மகள் சாதனை Empty பிஎச்டி படிக்க ரூ.1 கோடி ஸ்காலர்ஷிப்: துப்புரவு தொழிலாளியின் மகள் சாதனை

Post by ayyasamy ram on Mon May 13, 2019 8:20 pm

 பிஎச்டி படிக்க ரூ.1 கோடி ஸ்காலர்ஷிப்: துப்புரவு தொழிலாளியின் மகள் சாதனை Rohini_ghavri
-

சாதனை.. இந்த வார்த்தை அவ்வளவு எளிதில் கிட்டிவிடாது.
பல வேதனைகளைத் தாண்டித்தான் சாதனைகள் படைக்கப்படுகின்றன.

பல சாதனைகளுக்குப் பின்புலத்தில் வேதனைகளின் கதைகள்
ஏராளமாக இருக்கும். அந்த வகையில், இன்று நாம் பார்க்கவிருக்கும்
சாதனையாளர் புது தில்லியை தூய்மையாக வைத்துக் கொள்ளும்
பணியை மேற்கொண்டு வரும் துப்புரவு தொழிலாளியின் மகள்
ரோஹிணி காவ்ரி.

மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ரோஹிணி
எம்பிஏ முடித்துவிட்டு வெளிநாடு சென்று பிஎச்டி படிக்க விரும்பினார்.
அவரது விருப்பத்தை சொன்ன போது, அக்கம் பக்கத்தினர்,
அவரது பெற்றோரை கேலி செய்தனர். மகளுக்கு காலாகாலத்தில்
திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் பிறகு யாருமே
திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்று.

ஆனால் வானமே எல்லை என்பதில் துப்புரவுத் தொழிலாளிக்கு
எந்த சந்தேகமும் இல்லை. தற்போது ரோஹிணிக்கு வெளிநாடு
சென்று பிஎச்டி படிக்க ரூ.1 கோடிக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்துள்ளது.

இந்த விஷயத்தை இனிப்போடு கொண்டாடி வரும் குடும்பத்தினர்,
சாதனைக்கு ஏழ்மை ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துக்
காட்டியுள்ளனர்.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45317
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

 பிஎச்டி படிக்க ரூ.1 கோடி ஸ்காலர்ஷிப்: துப்புரவு தொழிலாளியின் மகள் சாதனை Empty Re: பிஎச்டி படிக்க ரூ.1 கோடி ஸ்காலர்ஷிப்: துப்புரவு தொழிலாளியின் மகள் சாதனை

Post by சிவனாசான் on Tue May 14, 2019 6:10 am

யார் கொடுக்கின்றனர் ஸ்காலர்ஷீப் ?
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4196
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1173

View user profile

Back to top Go down

 பிஎச்டி படிக்க ரூ.1 கோடி ஸ்காலர்ஷிப்: துப்புரவு தொழிலாளியின் மகள் சாதனை Empty Re: பிஎச்டி படிக்க ரூ.1 கோடி ஸ்காலர்ஷிப்: துப்புரவு தொழிலாளியின் மகள் சாதனை

Post by ayyasamy ram on Tue May 14, 2019 10:20 am

மத்ய பிரதேச மாநில ஆதிதிராவிடர் மற்றும்
ஷெட்யூல் வகுப்பினர் நலத்துறையால்
இந்த ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45317
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

 பிஎச்டி படிக்க ரூ.1 கோடி ஸ்காலர்ஷிப்: துப்புரவு தொழிலாளியின் மகள் சாதனை Empty Re: பிஎச்டி படிக்க ரூ.1 கோடி ஸ்காலர்ஷிப்: துப்புரவு தொழிலாளியின் மகள் சாதனை

Post by T.N.Balasubramanian on Tue May 14, 2019 5:12 pm

நன்றி நன்றி ரோஹிணி 

ரமணியன் 


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24333
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8791

View user profile

Back to top Go down

 பிஎச்டி படிக்க ரூ.1 கோடி ஸ்காலர்ஷிப்: துப்புரவு தொழிலாளியின் மகள் சாதனை Empty Re: பிஎச்டி படிக்க ரூ.1 கோடி ஸ்காலர்ஷிப்: துப்புரவு தொழிலாளியின் மகள் சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை