உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக பயணம்: நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது
by T.N.Balasubramanian Today at 9:21 pm

» “பைலட் வயர்லெஸ் ஹெட்போன் டிரான்ஸ்லேட்டர்’
by ayyasamy ram Today at 8:52 pm

» பகவத்கீதை தத்துவங்கள்
by ayyasamy ram Today at 8:42 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:30 pm

» சஸ்பென்ஸ் கதை...!!
by ayyasamy ram Today at 8:28 pm

» எதில் வலி அதிகம் - கவிதை
by ayyasamy ram Today at 8:21 pm

» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..
by சக்தி18 Today at 7:35 pm

» ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்
by T.N.Balasubramanian Today at 6:57 pm

» கைது செய்யப்படுகிறாரா ப.சிதம்பரம்?
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» 9 நர்ஸ்களும் குழந்தைகளும்
by சக்தி18 Today at 6:34 pm

» எடுத்தோம் கவிழ்த்தோம்னு வேலை செய்யறான்…!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:01 pm

» வட தமிழகத்தில் மழை
by T.N.Balasubramanian Today at 4:00 pm

» பேல்பூரி - கண்டது, கேட்டது....!!
by T.N.Balasubramanian Today at 3:50 pm

» வியாபாரிகள் சங்கத்தினர் நடத்தும் இலவச மருத்துவமனை: தினமும் பயன் அடையும் 500 நோயாளிகள்
by T.N.Balasubramanian Today at 3:45 pm

» அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!!
by T.N.Balasubramanian Today at 3:20 pm

» எதற்கடி வலி தந்தாய் - விக்ரன் மகன் துருவ் விக்ரம் பாடிய பாடல்!
by சக்தி18 Today at 2:30 pm

» டார்லிங், ஒரு வார்த்தை சொல்லு…!!
by சக்தி18 Today at 2:15 pm

» ஏடிஎம் கார்டுகள் இனி இல்லை: பணம் எடுக்க எஸ்பிஐ வங்கி புதிய திட்டம்
by ayyasamy ram Today at 11:15 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 10:24 am

» சீரமைப்பு பணி நிறைவு: விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம்
by ayyasamy ram Today at 8:59 am

» கூட்டை வரைந்து விடு – கவிதை
by ayyasamy ram Today at 8:48 am

» எப்போதும் வேலை செய்....!- கபீர்தாசர்
by ayyasamy ram Today at 6:19 am

» லயன் காமிக்ஸ் | Free Download
by i6appar Today at 6:09 am

» `அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர்
by ayyasamy ram Today at 5:45 am

» பழம் பெரும் ஹிந்தி இசை அமைப்பாளர் கய்யாம் மரணம்
by ayyasamy ram Today at 5:20 am

» இந்திய அணி கிரிக்கெட் வீரர்களுக்கு மிரட்டல்! பாதுகாப்பு அதிகரிப்பு
by ayyasamy ram Today at 5:15 am

» ஜார்கண்ட் மாநிலத்தில், மளிகை கடைகளில் மது விற்க பரிந்துரை
by ayyasamy ram Today at 5:13 am

» சாஹோவில் ஸ்டண்ட் காட்சிகள் சவாலாக இருந்தது- ஷ்ரத்தா கபூர்
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சங்கடங்களைத் தீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தியான இன்று இதைச் செய்ய மறக்காதீங்க!
by T.N.Balasubramanian Yesterday at 8:19 pm

» கல்வி, 'டிவி' வரும் 26ல் துவக்கம்
by T.N.Balasubramanian Yesterday at 6:42 pm

» வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 6:36 pm

» வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்….
by T.N.Balasubramanian Yesterday at 6:34 pm

» தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திட்டாங்க…!!
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» கவர்னர் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி பதுங்கு குழி அருங்காட்சியகமாக மாற்றம்
by T.N.Balasubramanian Yesterday at 6:25 pm

» பிரம்மச்சரியம் மட்டுமே பீஷ்மமாகாது
by T.N.Balasubramanian Yesterday at 6:19 pm

» பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா மறைவு
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» காலம் கற்பித்த பாடம்…!
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» அத்திவரதர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» நிம்மதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» எதுக்கு ரெண்டு திருஷ்டி பொம்மை..?
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» வயிற்றுப் போக்கினால் அவஸ்தையா? இது உதவும்
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» வீடியோ கால் லஞ்ச்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» எல்லாமே தண்ணிதான்..!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» அழுகை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கருட வாகனமும் கருடக் கொடியும்:
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» எந்த கிழமையில் கருடனை தரிசித்தால் என்ன பலன்
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» இது இன்றைய மீம்ஸ்.
by ayyasamy ram Yesterday at 11:39 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:18 am

» பிரான்சில் நடைபெறும் சைக்கிள் போட்டி - நடிகர் ஆர்யா பங்கேற்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:55 am

» ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:53 am

Admins Online

இன்றைய கோபுர தரிசனம்

இன்றைய கோபுர தரிசனம் - Page 3 Empty இன்றைய கோபுர தரிசனம்

Post by ayyasamy ram on Mon May 06, 2019 8:12 am

First topic message reminder :

இன்றைய கோபுர தரிசனம்
அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோயில்.

தண்ணீர் மலை.

கோலாலம்பூர்,

மலேசியா.
-
இன்றைய கோபுர தரிசனம் - Page 3 5ArlsXsSsR2g6a6khbyQ+koil
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47401
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12249

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down


இன்றைய கோபுர தரிசனம் - Page 3 Empty Re: இன்றைய கோபுர தரிசனம்

Post by T.N.Balasubramanian on Sun Jun 09, 2019 11:35 am

நன்றி.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24923
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8996

View user profile

Back to top Go down

இன்றைய கோபுர தரிசனம் - Page 3 Empty Re: இன்றைய கோபுர தரிசனம்

Post by M.Jagadeesan on Sun Jun 09, 2019 1:10 pm

கோவில் கோபுரம் பார்க்க அழகாக உள்ளது . சுத்தமாகவும் உள்ளது . நம் தமிழ்நாட்டுக் கோவில்களில் தூய்மை பேணப்படுவதில்லை .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5275
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

View user profile

Back to top Go down

இன்றைய கோபுர தரிசனம் - Page 3 Empty Re: இன்றைய கோபுர தரிசனம்

Post by சக்தி18 on Sat Jun 15, 2019 11:34 am

இன்றைய கோபுர தரிசனம் - Page 3 3838410834 இன்றைய கோபுர தரிசனம் - Page 3 103459460 இன்றைய கோபுர தரிசனம் - Page 3 1571444738

அய்யாசாமி ராம் சார்.
சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 529
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 155

View user profile

Back to top Go down

இன்றைய கோபுர தரிசனம் - Page 3 Empty Re: இன்றைய கோபுர தரிசனம்

Post by சக்தி18 on Sat Jun 15, 2019 11:37 am

ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் - ஹம்,ஜேர்மனி.

ஈழத் தமிழர்களின் முயற்சியால் உருவான,ஐரோப்பாவிலே பெரிய கோயில், ஜேர்மன் ஹம் நகரில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயமாகும். கும்பாபிசேகம் 2002 ஆம் ஆண்டு சூலை மாதம்  நடைபெற்றது.
மிகவும் அமைதியான இடத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம் பிராங்பேட்  சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 296 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இன்றைய கோபுர தரிசனம் - Page 3 1

இன்றைய கோபுர தரிசனம் - Page 3 576px-Hamm-Tempel-Farbgestaltung2014-11-02-13-07

24.06.2019: கொடியேற்றம்
07.07.2019: தேர் உற்சவம்
08.07.2019: தீர்த்தம்
சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 529
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 155

View user profile

Back to top Go down

இன்றைய கோபுர தரிசனம் - Page 3 Empty Re: இன்றைய கோபுர தரிசனம்

Post by T.N.Balasubramanian on Sat Jun 15, 2019 12:18 pm

296 கி மீ ஆ அல்லது 296 மைலா?

எப்பிடியும் குறைந்தது ஒரு நாள் stop over FRA இல் தான் பார்க்கமுடியும் என எண்ணுகிறேன்.

ரமணியன் 


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24923
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8996

View user profile

Back to top Go down

இன்றைய கோபுர தரிசனம் - Page 3 Empty Re: இன்றைய கோபுர தரிசனம்

Post by T.N.Balasubramanian on Sat Jun 15, 2019 12:19 pm

டெக்சாஸ் ஹூஸ்டனில் இதே மாதிரி மீனாட்சி அம்மன் கோவில் ஒன்று மிகவும் பிரபல்யம்.

ரமணியன் 


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24923
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8996

View user profile

Back to top Go down

இன்றைய கோபுர தரிசனம் - Page 3 Empty Re: இன்றைய கோபுர தரிசனம்

Post by சக்தி18 on Sat Jun 15, 2019 2:02 pm

கி.மீ. தான் கோயில் வரை உள்ள தூரம். இரண்டு வருடங்களுக்கு முன்னர் சென்றிருந்தேன்.
சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 529
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 155

View user profile

Back to top Go down

இன்றைய கோபுர தரிசனம் - Page 3 Empty Re: இன்றைய கோபுர தரிசனம்

Post by சக்தி18 on Sat Jun 15, 2019 2:05 pm

சிறி மீனாட்சி ஆலயம், பியர்லாந்து, ஹூஸ்டன்,டெக்சாஸ். (Sri Meenakshi Temple, Pearland,Houston area ,Texas.)

டெக்சாசில் இருந்து 377 மைல்கள்.ஹூஸ்டனில் இருந்து 24 மைல்கள்.
இன்றைய கோபுர தரிசனம் - Page 3 Serveimage?url=http:%2F%2F2.bp.blogspot.com%2F_9vbFLWt4Si4%2FTOJft1pusmI%2FAAAAAAAAA0g%2Fr-bOJQQauy0%2Fs1600%2F17

இன்றைய கோபுர தரிசனம் - Page 3 WH4HJSWS2yPvQBbqhAFO+MeenakshiTemple

1982 ஜூன் இல் மகா கும்பாவிசேகம்,அதைத் தொடர்ந்து ராஜகோபுரம் கும்பாவிசேகம் ஜூலை 16,1995 இல் நடைபெற்றது.
(Sri Meenakshi Devasthanam)

வெளி நாடுகளில் ஆலயங்கள் எல்லாம் சுத்தமாகவும்,நம் நாட்டில் ஏன் அப்படி வைத்திருப்பதில்லை?
சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 529
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 155

View user profile

Back to top Go down

இன்றைய கோபுர தரிசனம் - Page 3 Empty Re: இன்றைய கோபுர தரிசனம்

Post by ayyasamy ram on Sun Jun 30, 2019 4:21 pm

இன்றைய கோபுர தரிசனம்

அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சமேத ஸ்ரீ ஆதிநாராயணப் பெருமாள் திருக்கோயில்.

எண்கண்.

திருவாரூர் மாவட்டம்.
இன்றைய கோபுர தரிசனம் - Page 3 KOVvD3z5RdOqqWg5KyYx+temple
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47401
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12249

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய கோபுர தரிசனம் - Page 3 Empty Re: இன்றைய கோபுர தரிசனம்

Post by மோகன் on Sun Jun 30, 2019 8:27 pm

இன்றைய கோபுர தரிசனம் - Page 3 3838410834
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
மதிப்பீடுகள் : 44

View user profile http://vmrmohan@sify.com

Back to top Go down

இன்றைய கோபுர தரிசனம் - Page 3 Empty Re: இன்றைய கோபுர தரிசனம்

Post by ayyasamy ram on Mon Jul 01, 2019 8:03 am

இன்றைய கோபுர தரிசனம்
அருள்மிகு ஸ்ரீ விஸ்வாத சுவாமி ஆலயம்.
ருத்ராஷ்வரேர் திருக்கோவில்.
தேப்பெருமாநல்லூர்.
கும்பகோணம்.

மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த திருக்கோவிலில்
நுழைய முடியும்.மற்ற யார் நினைத்தாலும் இந்த ஆலயத்திற்கு
செல்ல முடியாது..செல்ல முடியாத அளவுக்கு
அவ்வளவு
தடைகள் வரும்.

வருடத்தின் 365நாட்களும் சூரிய ஒளி சிவன் மீது விழும்
ஒரு அதிசய கோவில் இது.மகாசித்தர் அகத்திய முனிவரே
இந்த கோயிலுக்கு வர பலமுறை முயற்சித்தும் வர
முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வருடத்திறக்கு ஒருமுறை நல்லபாம்பு இங்கு உள்ள
சிவனுக்கு வில்வ பூஜை செய்து தனது தோலை சிவனுக்கு
மாலையாக அணிவித்து செல்லும்..கலியுகத்தில் நடக்கும்

ஒரு அதிசயங்களில் இதுவும் ஒன்று..இத்தல இறைவன்
சிவனை பிரதோஷம் அன்று தரிசிப்பது ஆயிரம் மடங்கு
புண்ணியம் தரும்.


இன்றைய கோபுர தரிசனம் - Page 3 Temple
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47401
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12249

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய கோபுர தரிசனம் - Page 3 Empty Re: இன்றைய கோபுர தரிசனம்

Post by ayyasamy ram on Mon Jul 01, 2019 4:22 pm

இன்றைய கோபுர தரிசனம்
-
அருள்மிகு ஸ்ரீ மரகதாம்பாள் தாயார் உடனுறை ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் திருக்கோயில்.
ஓசூர்.
கிருஷ்ணகிரி மாவட்டம்.
-
இன்றைய கோபுர தரிசனம் - Page 3 ApY54qD7QKbHmEXvxICg+koil
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47401
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12249

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய கோபுர தரிசனம் - Page 3 Empty Re: இன்றைய கோபுர தரிசனம்

Post by ayyasamy ram on Mon Jul 01, 2019 4:24 pm

இன்றைய
கோபுர தரிசனம்.....
சிதம்பரம் ௵ நடராஜர்கோவில்.
-
இன்றைய கோபுர தரிசனம் - Page 3 IpSgEO54TyWh5gP52Vgw+koil
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47401
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12249

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய கோபுர தரிசனம் - Page 3 Empty Re: இன்றைய கோபுர தரிசனம்

Post by ayyasamy ram on Mon Jul 01, 2019 4:28 pm

இன்றைய கோபுர தரிசனம்
அருள்மிகு சோமேஸ்வரர் திருகோயில் நாகவள்ளி
சேலம்
இங்கு லட்சுமி நரசிம்மர் சன்னதி இருப்பது சிறப்பாக
கருதப்படுகிறது
-----------------
இன்றைய கோபுர தரிசனம் - Page 3 Fn3rYPp5SqCMfd6fF1O4+koil1
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47401
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12249

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய கோபுர தரிசனம் - Page 3 Empty Re: இன்றைய கோபுர தரிசனம்

Post by ayyasamy ram on Mon Jul 01, 2019 4:29 pm

இன்றைய
கோபுர தரிசனம் ......
சிதம்பரம் சபாநாயகர் தெருவில் அமைந்துள்ள
௵ தஷிணகாளியம்மன்
ஆலயம்.
-
இன்றைய கோபுர தரிசனம் - Page 3 TA54S9gYQ8iFcCMHezwF+koil
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47401
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12249

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய கோபுர தரிசனம் - Page 3 Empty Re: இன்றைய கோபுர தரிசனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை