உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இதுதான் அரசியல் என்பதோ.
by T.N.Balasubramanian Today at 6:42 pm

» வணக்கம்
by T.N.Balasubramanian Today at 6:38 pm

» பிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:50 pm

» மீண்டும் பாலகிருஷ்ணாவை இயக்கும் கே.எஸ்.ரவிகுமார்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:48 pm

» ஆரஞ்சு டீ
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:47 pm

» ஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:46 pm

» சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
by சிவரூபன் Today at 8:39 am

» தமிழ் புத்தகம் தேவை
by aravindhansundhararaj Today at 8:32 am

» புத்தக வேண்டுகோள்
by saravanan1992 Today at 12:57 am

» பழமொன்ரியுக்கள்
by raju arockiasamy Yesterday at 11:07 pm

» சைவ, வைணவ, துவைத புத்தகங்கள்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:37 pm

» MGR, கலைஞர், ஜெயலலிதா புத்தகங்கள்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:36 pm

» வேதங்கள் தமிழில்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:35 pm

» ஈழத்து புத்தகங்கள்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:34 pm

» ஸ்மிரிதி இரானியின் ஆதரவாளர் சுட்டுக்கொலை - அமேதியில் துணிகரம்
by ayyasamy ram Yesterday at 3:11 pm

» அன்னை மொழி
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» சகுந்தலா தேவி வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார்.
by ayyasamy ram Yesterday at 1:50 pm

» “கொச்சின் ஷாதி அட் சென்னை 03′
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்!
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கீ – திரைப்பட விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» அயோக்யா- திரைப்பட விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» இது சீரியல் டைம்…!!
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» “கைதி’ படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்
by ayyasamy ram Yesterday at 11:13 am

» கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் “கலன்க்’
by ayyasamy ram Yesterday at 11:12 am

» டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:11 am

» நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது''..!!
by ayyasamy ram Yesterday at 9:41 am

» தமிழகத்துக்கு நீர் கிடைக்க கோதாவரி-காவிரி இணைப்பு முதல் பணி: நிதின் கட்கரி
by ayyasamy ram Yesterday at 9:37 am

» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்!
by ayyasamy ram Yesterday at 9:27 am

» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்
by ayyasamy ram Yesterday at 9:19 am

» குழந்தைக்கு மோடி பெயர் சூட்டி மகிழ்ந்த முஸ்லிம் தம்பதி
by ayyasamy ram Yesterday at 9:12 am

» ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை
by ayyasamy ram Yesterday at 9:10 am

» பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!
by ஞானமுருகன் Yesterday at 12:08 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Sat May 25, 2019 10:48 pm

» தேங்காய் பர்பி!
by ayyasamy ram Sat May 25, 2019 7:53 pm

» “எங்கள் வீட்டின் ஒரு நல்ல பழக்கம் இதுதான் !” – சேத்தன் !
by ayyasamy ram Sat May 25, 2019 7:51 pm

» இடுப்பு வேட்டி அவிழ…
by ayyasamy ram Sat May 25, 2019 7:47 pm

» ஒருவனுக்கு ஒருத்தி!
by ayyasamy ram Sat May 25, 2019 7:46 pm

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Sat May 25, 2019 7:44 pm

» பொன் மொழிகள்
by ayyasamy ram Sat May 25, 2019 7:43 pm

» பொருத்துக…
by ayyasamy ram Sat May 25, 2019 7:40 pm

» நெல்லை; 8 அணைகள் வறண்டன
by ayyasamy ram Sat May 25, 2019 7:27 pm

» காஞ்சி பெரியவா அறவுரை
by ayyasamy ram Sat May 25, 2019 7:16 pm

» நினைவுச் சுடர் ! பெருந்தன்மை
by ayyasamy ram Sat May 25, 2019 7:11 pm

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by ayyasamy ram Sat May 25, 2019 7:09 pm

» பேல்பூரி – தினமணி கதிர்
by ayyasamy ram Sat May 25, 2019 7:07 pm

» அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்..
by ayyasamy ram Sat May 25, 2019 6:59 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2019 6:58 pm

» மகத்தான மகளிர் – கவிதை
by ayyasamy ram Sat May 25, 2019 6:56 pm

» வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது…
by ayyasamy ram Sat May 25, 2019 6:55 pm

Admins Online

VIN இலக்கம் - தெரிந்துகொள்ள வேண்டிய தொழில் நுட்பம்.

VIN இலக்கம் - தெரிந்துகொள்ள வேண்டிய தொழில் நுட்பம். Empty VIN இலக்கம் - தெரிந்துகொள்ள வேண்டிய தொழில் நுட்பம்.

Post by சக்தி18 on Sat May 04, 2019 3:10 pm

VIN - Vehicle Identification Number

VIN இலக்கம் - தெரிந்துகொள்ள வேண்டிய தொழில் நுட்பம். Vin-location-609x270

 trucks, cars, buses, motorcycles போன்ற அனைத்து வாகனங்களில் இருப்பது இந்த இலக்கமாகும்.இதில் 17 இலக்கங்கள் கொண்டு வாகனத்தின் பல இடங்களில் இருக்கும்.இந்த இலக்கத்தின் மூலம் திருட்டு, உரிமையாளர் பற்றி வாகன கட்டுப்பாட்டு அலுவலகம், சட்டத்துறை (RTO/DMV)
போன்றவற்றை தெரிந்துகொள்ள முடியும்.இதுதவிர சரியான உதிரிப்பாகங்களை பெற்றுக்கொள்ள,எத்தனை பேர் பாவித்துள்ளார்கள், வாகன காப்புறுதி போன்ற பலவற்றுக்கு பயன்படுகிறது.

VIN இலக்கம் - தெரிந்துகொள்ள வேண்டிய தொழில் நுட்பம். Vin-decode

WMI - World Manufacturer Identifier -முதல் மூன்று இலக்கங்கள் அல்லது எழுத்து -முதல் எழுத்து அல்லது இலக்கம் உலகின் எந்தப் பகுதியில் எனவும் இரண்டாவது எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது எனவும்,மூன்றாவது எந்த ரகம் எனவும் (கார்,உந்துவண்டி…...)

VDS - Vehicle Description Section - அடுத்த ஆறு இலக்கம்  (vehicle model, engine type, body style ) போன்ற விபரங்கள்
அடுத்த ஒன்பதாவது சரிபார்ப்பு இலக்கம்.(check digit )
Vehicle Identifier Section (VIS) - பத்து முதல் 17 வரை -வாகன விபரங்கள் எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது,மொடெல்… போன்ற விபரங்கள். (பத்தாவது ஆண்டையும்,11 – 17 வரை தயாரிப்பு நிறுவனத்தின் வாகனம் பற்றிய மேலதிக விபரங்களை (கார்/பேருந்து,உந்துவண்டி…,சிலிண்டர்,சிசி….போன்ற) கொடுத்திருப்பாரகள்.)

VIN இலக்கம் - தெரிந்துகொள்ள வேண்டிய தொழில் நுட்பம். 07a9d4fd50caf9804128d326a2b5af83f3b44981_vin-code-schema-en

( VIN- இலக்கத்தை ஆன்லைனில் கொடுத்து decoder மூலம் வாகனத்தின் முழு விபரங்களையும் அறியலாம்.)

(autocheck/carvertical)
சக்தி18
சக்தி18
பண்பாளர்


பதிவுகள் : 203
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 55

View user profile

Back to top Go down

VIN இலக்கம் - தெரிந்துகொள்ள வேண்டிய தொழில் நுட்பம். Empty Re: VIN இலக்கம் - தெரிந்துகொள்ள வேண்டிய தொழில் நுட்பம்.

Post by T.N.Balasubramanian on Tue May 14, 2019 5:31 pm

நல்ல செய்தி, சக்தி. VIN இலக்கம் - தெரிந்துகொள்ள வேண்டிய தொழில் நுட்பம். 103459460

ரமணியன் 


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24350
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8791

View user profile

Back to top Go down

VIN இலக்கம் - தெரிந்துகொள்ள வேண்டிய தொழில் நுட்பம். Empty Re: VIN இலக்கம் - தெரிந்துகொள்ள வேண்டிய தொழில் நுட்பம்.

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue May 14, 2019 8:39 pm

நல்லதொரு உபயோகமான தகவல்
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12410
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

VIN இலக்கம் - தெரிந்துகொள்ள வேண்டிய தொழில் நுட்பம். Empty Re: VIN இலக்கம் - தெரிந்துகொள்ள வேண்டிய தொழில் நுட்பம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை