உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள….
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை
by T.N.Balasubramanian Today at 4:28 pm

» சுற்றுலா நினைவாக கடற்கரை மணலை பாட்டிலில் சேகரித்த தம்பதிக்கு 6 ஆண்டு சிறை?
by சக்தி18 Today at 2:39 pm

» “பொண்டாட்டி வாயை மியூட்ல போடுற மாதிரி ரிமோட்
by சக்தி18 Today at 2:31 pm

» அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு
by சக்தி18 Today at 2:28 pm

» இது இன்றைய மீம்ஸ் 22
by சக்தி18 Today at 2:22 pm

» பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?!
by பாலாஜி Today at 2:19 pm

» வாழ்க்கை தத்துவம்- படித்ததில் பிடித்த வரிகள்
by Dr.S.Soundarapandian Today at 11:00 am

» எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:52 am

» வாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை
by ayyasamy ram Today at 10:49 am

» பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 10:38 am

» சூரிய வெப்பத்தின் மூலம் இயங்கும் ஏ.சி!
by ayyasamy ram Today at 10:21 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 9:02 am

» ‘நோ டைம் டூ டை’-ஜேம்ஸ் பாண்ட் 25 படத்தின் டைட்டில் அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:53 am

» சிரி... சிரி...
by ayyasamy ram Today at 6:44 am

» அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |
by ayyasamy ram Today at 6:39 am

» ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள தபாங் 3
by ayyasamy ram Today at 6:33 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 6:12 am

» சீன அதிபர் வருகை: மல்லையில் அதிகாரி ஆய்வு
by ayyasamy ram Today at 6:10 am

» மோடி உரை கேட்க 50,000 பேர் முன்பதிவு
by ayyasamy ram Today at 6:07 am

» சிதம்பரம் கைது; தலைவர்கள் கருத்து
by ayyasamy ram Today at 6:05 am

» கைது செய்யப்படுகிறாரா ப.சிதம்பரம்?
by ayyasamy ram Today at 5:58 am

» விஷ்ணு பகவானின் 108 போற்றி
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» காத்திருந்த அமித் ஷாவும், தலைமறைவான சிதம்பரமும்...!!
by T.N.Balasubramanian Yesterday at 5:05 pm

» திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்: தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளை
by T.N.Balasubramanian Yesterday at 1:41 pm

» பழைய பாடல்கள் - காணொளி {தொடர் பதிவு}
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:53 pm

» தினமும் தயிர் சாப்பிடலாம்!'
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:53 pm

» பகவத்கீதை தத்துவங்கள்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:48 pm

» அதிர்ஷ்டசாலி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அறிவோம் அறிவியல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:07 am

» ஐந்தே நாள்களில் ரூ. 100 கோடி வசூலை எட்டிய அக்‌ஷய் குமாரின் ‘மிஷன் மங்கள்’ படம்!
by ayyasamy ram Yesterday at 6:44 am

» சக வீராங்கனையை திருமணம் செய்தநியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் கர்ப்பம்உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடமாட்டார்
by ayyasamy ram Yesterday at 6:09 am

» “கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” - டிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி
by ayyasamy ram Yesterday at 6:05 am

» 50 வருடங்களுக்கு முன் எழுதியது: விறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்
by ayyasamy ram Yesterday at 6:03 am

» 4 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து பா.ஜனதா தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 5:59 am

» சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக பயணம்: நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது
by T.N.Balasubramanian Tue Aug 20, 2019 9:21 pm

» “பைலட் வயர்லெஸ் ஹெட்போன் டிரான்ஸ்லேட்டர்’
by ayyasamy ram Tue Aug 20, 2019 8:52 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Aug 20, 2019 8:30 pm

» சஸ்பென்ஸ் கதை...!!
by ayyasamy ram Tue Aug 20, 2019 8:28 pm

» எதில் வலி அதிகம் - கவிதை
by ayyasamy ram Tue Aug 20, 2019 8:21 pm

» 9 நர்ஸ்களும் குழந்தைகளும்
by சக்தி18 Tue Aug 20, 2019 6:34 pm

» எடுத்தோம் கவிழ்த்தோம்னு வேலை செய்யறான்…!!
by பழ.முத்துராமலிங்கம் Tue Aug 20, 2019 4:01 pm

» வட தமிழகத்தில் மழை
by T.N.Balasubramanian Tue Aug 20, 2019 4:00 pm

» பேல்பூரி - கண்டது, கேட்டது....!!
by T.N.Balasubramanian Tue Aug 20, 2019 3:50 pm

» வியாபாரிகள் சங்கத்தினர் நடத்தும் இலவச மருத்துவமனை: தினமும் பயன் அடையும் 500 நோயாளிகள்
by T.N.Balasubramanian Tue Aug 20, 2019 3:45 pm

» அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!!
by T.N.Balasubramanian Tue Aug 20, 2019 3:20 pm

» எதற்கடி வலி தந்தாய் - விக்ரன் மகன் துருவ் விக்ரம் பாடிய பாடல்!
by சக்தி18 Tue Aug 20, 2019 2:30 pm

» டார்லிங், ஒரு வார்த்தை சொல்லு…!!
by சக்தி18 Tue Aug 20, 2019 2:15 pm

Admins Online

அவென்ஜர்ஸ் எண்ட் கேம்

best அவென்ஜர்ஸ் எண்ட் கேம்

Post by புத்தகப்பிாியன் on Tue Apr 30, 2019 5:33 pm

அவென்ஜர்ஸ் - எண்ட் கேம்
Spoiler free review

Finally the waiting is over...

Marvel cinematic universe...
11 வருடங்கள்...
21 படங்கள்...
20க்கும் மேற்ப்பட்ட சூப்பர் ஹீரோஸ்...

இது போல ஒரு படத்தை இதுக்கப்புறம் யாரும் பார்க்க போறதில்லை... யாராலும் இந்த அளவிற்கு எடுக்கவும் முடியாது... அந்தளவிற்கு writing la work பண்ணி இருக்காங்க...

இந்த ஒரு படத்திற்காக கடந்த 11 ஆண்டுகளாக 21 படங்கள் வெளிவந்துள்ளன... நினைச்சி பார்க்கவே பிரமிப்பா இருக்கு...

படத்தில எல்லா ஹீரோக்களுக்கும் அட்டகாசமான ஒரு சீன் கண்டிப்பா இருக்கு... அயர்ன்மேன், கேப்டன், ஹல்க், தோர், ஸ்பைடர் மேன், கேப்டன் மார்வெல்,... இப்படி எல்லாருக்கும் பெஸ்ட் சீன்ஸ் எக்கசக்கமா இருக்கு...

ஒரு படத்தை இவ்லோ convincing ah... Sentiment ah முடிக்க முடியுமா...
மார்வெல் ரசிகர்கள் கண்டிப்பா கர்ச்சிப் எடுத்துகிட்டு தான் போகனும்...

பாதி படம் வரைக்கும் பொறுமையா வேகமெடுக்கிற படம்... கடைசி 45 நிமிடங்கள் தியேட்டர் முழுக்க விசில் சத்தம் மட்டும் தான்... சும்மா அதகளப்படுத்திட்டாங்க...

படத்தில அள்ள அள்ள குறையாத goosebumps scenes...

1. தோர் கையில ரெண்டு சுத்தி இருக்கிறது...
2. ரெண்டு கேப்டன் அமெரிக்கா வர்ரது...
3. டோனி ஸ்டார்க் அவரோட அப்பாவோட பேசுறது...
4. கேப்டன் அமெரிக்கா கையில் சுத்தி இருக்கிறது..
5. ஹல்க் உடைய வித்தியாசமான தோற்றம்...
6.ராக்கெட்டும் குரூட்-டும் சந்திக்கிற இடம்...

இப்படி நிறைய இருக்கு... பாதி படத்திற்கு மேல... கத்திகிட்டே தான் இருந்தோம்... டேய் எவ்லோடா ஒரு படத்துல வைப்பீங்க...

படத்துல எனக்கு ரொம்ப பிடிச்சதுனா.... Climaxல ஒரு சீன் ல படத்தில இருக்கிற எல்லா பெண் characters-um ஒன்னா வர்ரது... அதுக்கு இணையே இல்ல...

ஆனா இதெல்லாம் மார்வெல் ரசிகர்களுக்கு மட்டும் தான் புரியும்... குழந்தைகளை தனியா அனுப்ப முடியாம படம் பார்க்க வந்த பெரியவர்களுக்கு வாணவேடிக்கைகள் மட்டும் தான் மிஞ்சும்...

படத்தோட length கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆனா ரெண்டு நாள் ah இருந்தா கூட வேகமா தான் போயிட்டு இருக்கும்

தமிழ் version ல இருக்கிற ஒரே குறை... விஜய்சேதுபதி... அவரை எப்படி திட்டுறதுனே தெரியல... நமக்கு புடிச்சவரா போயிட்டார்... ஆனாலும் மனுசன் கொன்னுட்டான்யா...

நம்ம கண்ணுதான் அமெரிக்காவுல இருக்கு... ஆனா நம்ம காது அமிஞ்சிக்கரையில தான் இருக்கிற மாதிரி தான் இருக்கு... கடைசி வரைக்கும் எனக்கு அயர்ன்மேன் தெரியவே இல்ல... அந்த அளவிற்கு சொதப்பி வச்சியிருக்கானுங்க...

ரெண்டாவது முறை படம் பார்க்கவே பயமா இருக்கு... இதுல நம்ம முருகதாஸ் வேற... Google Translator ah விட மோசமா வசனங்களை எழுதி... ச்சை... கிறுக்கி வச்சிருக்காப்ல...

EndGame title படத்துக்கு செட் ஆகுதோ இல்லையோ... இவங்க ரெண்டு பேருக்கும் Crt ah செட் ஆகுது... மொத்தமா கவுத்து போட்டுட்டானுங்க...

கடைசியா ஒரே ஒரு Spoiler...

படத்தில நாம நெனைச்சா மாதிரி எல்லாரும்லாம் சாகல...
விஜய்சேதுபதி வாய்ஸ் கொடுத்ததால அயர்ன்மேன், ஆண்ட்ரியா வாய்ஸ் கொடுத்ததால நடாஷா, முருகநோலன் வசனம் எழுதியதால மொத்த கதையும் மட்டும் தான் குளோஸ்ஸ்ஸ்ஸ்....

மொத்தத்துல மார்வெல் ரசிகர்களுக்கு இந்த படம் கண்டிப்பா ஒரு திருவிழா....

#marvel
#avengers_endgame
#yuva_raj_good
#spoiler_free_review

நம்ம கணிப்பு சரியா இருந்தா... முருகநோலனும் விஜய்சேதுபதியும் தம் மீது விழுந்த கரையினை... எதிர்வரும் அவதார்_2 படத்திற்கும் பணியாற்றி... தம் மொத்த வித்தையையும் இறக்கி... தமிழ் திரைப்பட உலகிற்கு பெருமை சேர்ப்பார்கள் என நம்புவோமாக....
😋😋😋😋😋😋

~இர.யுவராஜ்
புத்தகப்பிாியன்
புத்தகப்பிாியன்
பண்பாளர்


பதிவுகள் : 133
இணைந்தது : 15/04/2019
மதிப்பீடுகள் : 17

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை