உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்
by ayyasamy ram Today at 7:11 am

» இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டு : பெர்லின் நகர மக்களை வெளியேற்றி செயலிழக்க வைப்பு
by ayyasamy ram Today at 5:25 am

» உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்
by ayyasamy ram Today at 5:20 am

» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
by ayyasamy ram Today at 5:14 am

» நல்லவர்களின் நட்பை பெறுவோம்!
by ayyasamy ram Today at 5:05 am

» மனம் எனும் கோவில்! - கவிதை
by ayyasamy ram Today at 4:59 am

» பழைய தமிழ் திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 4:55 am

» மயிலில் வள்ளி, தெய்வானை!
by ayyasamy ram Today at 4:49 am

» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
by ayyasamy ram Today at 4:44 am

» பாட்டி வழியில் பிரியங்கா
by ayyasamy ram Today at 4:37 am

» தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி
by ayyasamy ram Today at 4:33 am

» புளித்த மாவுக்காக நான் தாக்கப்பட்டேன்: எழுத்தாளர் ஜெயமோகன்
by சக்தி18 Yesterday at 9:56 pm

» இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல்
by சக்தி18 Yesterday at 9:52 pm

» தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்
by சக்தி18 Yesterday at 9:42 pm

» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» மழையே இன்றி வறட்சியில் டெல்லி
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» முதல் விண்வெளி மங்கை!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மொக்க ஜோக்ஸ்...!!
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» வட தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்
by ayyasamy ram Yesterday at 5:50 pm

» பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி
by ayyasamy ram Yesterday at 5:49 pm

» காதல் வேடிக்கை
by VEERAKUMARMALAR Yesterday at 4:34 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 3:40 pm

» 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» சம ஊதியம் கேட்டு சுவிட்சர்லாந்தில் பெண்கள் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் -ஓ.பன்னீர்செல்வம்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» நீங்கள் மக்களுடன் பஸ்சில் செல்லுங்கள்... சந்திரபாபு நாயுடுவிடம் பாதுகாப்பு அதிகாரிகள் கெடுபிடி
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» சமையல் டிப்ஸ் -ஆர்.ஜெயலட்சுமி
by ayyasamy ram Yesterday at 2:50 pm

» தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்?
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» டெல்லி மெட்ரோ --பெண்களுக்கு இலவச பயணம்.
by T.N.Balasubramanian Yesterday at 2:18 pm

» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» மம்தா பானர்ஜிக்கு 48 மணிநேர கெடு விதித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by சக்தி18 Yesterday at 2:05 pm

» ரஷியாவிடம் ஆயுதம் வாங்கினால் அமெரிக்காவின் ஒத்துழைப்பு குறையும்: இந்தியாவுக்கு டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» புதிய இடுகைகள்
by T.N.Balasubramanian Yesterday at 1:52 pm

» தெய்வம் !
by T.N.Balasubramanian Yesterday at 1:47 pm

» கவிதைப்போட்டி
by T.N.Balasubramanian Yesterday at 12:43 pm

» கல்வி செல்வம் தந்த காமராஜர்'
by T.N.Balasubramanian Yesterday at 12:41 pm

» முரண்பாடா ... ? முடியா பாடா ... ?
by T.N.Balasubramanian Yesterday at 12:39 pm

» உறுப்பினர் அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 12:32 pm

» 101 ஒரு நிமிட கதைகள் ---விகடன் வெளியீடு
by T.N.Balasubramanian Yesterday at 12:01 pm

» ஐஏஎஸ் தேர்வில் டாப் ரேங்க் எடுத்த இளம் தாய்!
by T.N.Balasubramanian Yesterday at 11:38 am

» புரட்சி
by பூர்ணகுரு2101 Yesterday at 3:41 am

» பிறந்த நாள் வாழ்த்துகள்
by பூர்ணகுரு2101 Fri Jun 14, 2019 9:08 pm

» இரட்டுற மொழிதல் - தமிழும் தேன்கூடும் .
by சக்தி18 Fri Jun 14, 2019 6:51 pm

» தளபதியை கொன்று மீன்களுக்கு இரையாக்கிய கிம் ஜாங் உன்
by சக்தி18 Fri Jun 14, 2019 6:44 pm

» வால்கா முதல் கங்கை வரை - ராகுல சாங்கிருத்தியாயன்,தரவிறக்க சுட்டி
by Sudharani Fri Jun 14, 2019 4:56 pm

» வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
by ARR Fri Jun 14, 2019 1:32 pm

Admins Online

சீரகத் தண்ணீரில் இத்தனை நன்மைகளா?

சீரகத் தண்ணீரில் இத்தனை நன்மைகளா? Empty சீரகத் தண்ணீரில் இத்தனை நன்மைகளா?

Post by ayyasamy ram on Fri Apr 26, 2019 10:42 am

சீரகத் தண்ணீரில் இத்தனை நன்மைகளா? Mm5
-
வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து
வருவது முகம், கூந்தல் அழகுக்கும் மற்றும் உடல்
ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். மேலும் பல்வேறு
உடல்நல பிரச்னைகளுக்கு இயற்கை தீர்வாகவும்
அமைகிறது.

தண்ணீரில் சிறிது சீரகத்தைப் போட்டு கொதிக்க
வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர
வயிற்றுக்கு மிகவும் நல்லது.
அஜீரணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
வயிற்றுவலிக்கும் தீர்வு தரும்.

கர்ப்பிணி பெண்களும் சீரக நீர் பருகலாம். அது
கர்ப்பகாலத்தில் செரிமானத்தை மேம்படுத்த உதவும்.

கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளின்
செரிமானத்திற்கு தேவையான நொதிகளைத் தூண்டும்.
பால் சுரப்பையும் ஊக்குவிக்கும்.

செரிமான பிரச்னைகள் இருந்தால் சீரகத் தண்ணீரை
குடிப்பதால் உடனடியான நிவாரணம் கிடைக்கும்.
சீரகத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல்
பிரச்னையிலிருந்து விடுபட உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிக்க சீரக நீர்
குடிக்க வேண்டியது அவசியம். உடலில் நோய்
எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும். மேலும் ரத்தத்தில்
சர்க்கரையின் அளவை குறைக்க வழிவகுக்கும்.

சீரக நீர் சுவாச கட்டமைப்புக்கும் நன்மை சேர்க்கும்.
சளியை குணப்படுத்தவும் உதவும்.

உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் சீரக நீரை
குடித்தால் அதில் உள்ள பொட்டாசியம் இரத்த
அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.

சீரக நீர் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும்
உதவுகிறது. பித்தப்பைக்கும் பாதுகாப்பு அளிக்கும்.
கல்லீரலும் பலம் பெறும். உடல் ஆரோக்கியத்துக்கு
இரும்பு சத்து மிக அவசியம்.

இரும்பு சத்து குறைபாட்டையும் சீரக நீர் சீர் செய்யும்.
மாதவிடாய் காலத்தில் வலி நிவாரணியாகவும்
விளங்குகிறது. அந்த சமயத்தில் சீரக நீர் பருகுவதன்
மூலம் வலி கட்டுப்படும்.

சரும பளபளப்புக்கும் சீரக நீரை பயன்படுத்தலாம்.
அதில் பொட்டாசியம் மட்டுமின்றி கால்சியம்,
செலினியம், மாங்கனீஸ் உள்ளிட்டவை இருக்கின்றன.
அவை தோலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.

சீரகத்தில் உள்ள இரும்பு சத்து ஹீமோகுளோபின்
அளவை அதிகரித்து உடலில் ரத்தசோகையை
குணப்படுத்தும். சளி பிரச்னை, சுவாசக் குழாயில்
உள்ள நோய்க் கிருமிகள் அழிந்து சளி மற்றும்
இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

தொடர்ந்து இந்த நீரைக் குடித்து வருவதால் ஞாபக
சக்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
செய்யலாம்.

சீரக நீருடன் மஞ்சள் தூளை கலந்து முகத்தை
கழுவினால், முகம் பளபளக்கும். சருமம் மென்மையாக,
மிருதுவாகவும் இருக்கும். சீரகத்தில் உள்ள விட்டமின்
“ஈ’ சத்து இளமையை தக்கவைக்க உதவும்.

இதில் உள்ள ஊட்டச் சத்துக்கள் கூந்தலை
வலுவாக்குவதோடு. முடியின் வேர்கள் வளர்வதற்கு
உதவும். முடி உதிர்தலை தடுக்கும்.
-
----------------------------------------------
பொன்.பாலாஜி
மகளிர்மணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45683
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12171

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

சீரகத் தண்ணீரில் இத்தனை நன்மைகளா? Empty Re: சீரகத் தண்ணீரில் இத்தனை நன்மைகளா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Apr 26, 2019 5:19 pm

சீரகத் தண்ணீரில் இத்தனை நன்மைகளா? 3838410834 சீரகத் தண்ணீரில் இத்தனை நன்மைகளா? 103459460 சீரகத் தண்ணீரில் இத்தனை நன்மைகளா? 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12523
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2866

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை