உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள்
by ayyasamy ram Today at 8:29 am

» ராகுலும், பிரியங்காவும் கடின உழைப்பாளிகள்: சிவசேனா பாராட்டு
by ayyasamy ram Today at 8:25 am

» இந்தியாவுக்கான பாக்., தூதர் நியமனம்
by ayyasamy ram Today at 8:22 am

» புத்தக தேவைக்கு...
by புத்தகப்பிாியன் Yesterday at 9:35 pm

» சமையல் குறிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து - அபுதாபியில் இந்திய தொண்டு நிறுவனம் கின்னஸ் சாதனை
by T.N.Balasubramanian Yesterday at 8:05 pm

» திருநங்கை - ஆண் இடையிலான திருமணம் பதிவு செய்யப்பட்டது
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» 'தொடர்வண்டி பயணச்சீட்டை ரத்து செய்தவர்களால் ரயில்வே துறைக்கு 5366 கோடி லாபம்'
by ayyasamy ram Yesterday at 4:47 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 4:46 pm

» பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:07 am

» ஐக்கிய அரபு அமீரகத்தில் இயற்கை விவசாய பண்ணைகள்: பாலைவன பூமியில் அதிசயம்
by ayyasamy ram Yesterday at 10:55 am

» அமெரிக்க கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு மெகா அதிர்ஷ்ட பரிசு: தொழிலதிபர் ராபர்ட் அறிவிப்பால் ஒரு நொடியில் வாழ்க்கை மாறியது
by ayyasamy ram Yesterday at 10:53 am

» ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் - சோனியா, ராகுல் அஞ்சலி
by ayyasamy ram Yesterday at 10:26 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 10:11 am

» புத்திமதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:04 am

» நிவாரணிகள்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:04 am

» பீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை
by ayyasamy ram Yesterday at 8:40 am

» தமிழ்நாட்டில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு - என்.ஐ.ஏ. சோதனையில் லேப்டாப்புகள், ஆவணங்கள் சிக்கின
by ayyasamy ram Yesterday at 8:38 am

» தமிழுக்கு வரும் வங்காள ஹீரோ
by ayyasamy ram Yesterday at 8:33 am

» ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை பதிவு: விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» `கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம்
by ayyasamy ram Yesterday at 8:15 am

» ‘ஒத்த செருப்பு’ படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்
by ayyasamy ram Yesterday at 8:11 am

» உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நேரடி ஒளிபரப்பு
by ayyasamy ram Yesterday at 8:08 am

» நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்
by ayyasamy ram Yesterday at 8:04 am

» தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வுதமிழக அரசு ஆணை
by ayyasamy ram Yesterday at 8:01 am

» மெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்
by ayyasamy ram Yesterday at 7:55 am

» ஓட்டு எண்ணிக்கை அறிய ‛சுவிதா'
by ayyasamy ram Yesterday at 7:53 am

» அரசு பள்ளிகளில் புதிய சீருடை
by சிவனாசான் Mon May 20, 2019 9:21 pm

» ஐஸ் பிரியாணி- ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon May 20, 2019 8:28 pm

» எல்லையற்ற ஆசை எல்லையற்ற அறிவினால்தான் திருப்தியடையும்…!!
by ayyasamy ram Mon May 20, 2019 8:27 pm

» சிவ கீதை புத்தகம்
by kuloththungan Mon May 20, 2019 8:26 pm

» சொல்லடி அபிராமி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon May 20, 2019 8:23 pm

» அம்மி அப்டி…!!
by ayyasamy ram Mon May 20, 2019 8:22 pm

» ராணி காமிக்ஸ் புத்தகங்கள் - 02
by krissrini Mon May 20, 2019 8:20 pm

» வீட்டுக் குறிப்புகள் – வாரமலர்
by ayyasamy ram Mon May 20, 2019 8:09 pm

» மருத்துவம் - டிப்ஸ்
by ayyasamy ram Mon May 20, 2019 8:08 pm

» அதுக்குன்னு இப்படியா…?!
by ayyasamy ram Mon May 20, 2019 8:02 pm

» வெற்றி மொழிகள்
by ayyasamy ram Mon May 20, 2019 8:01 pm

» பெரிதினும் பெரிது கேள்!
by ayyasamy ram Mon May 20, 2019 7:58 pm

» ‘வள்ளலாரும், அருட்பாவும்’ எனும் நுாலிலிருந்து:
by ayyasamy ram Mon May 20, 2019 7:57 pm

» ‘ஆர்.எம்.வீ., ஒரு தொண்டர்’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Mon May 20, 2019 7:54 pm

» ‘தமிழ் சினிமாவின் கதை’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Mon May 20, 2019 7:52 pm

» ‘சரித்திரம் திரும்பி விட்டது!’ நுாலிலிருந்து
by ayyasamy ram Mon May 20, 2019 7:51 pm

» தரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்
by ayyasamy ram Mon May 20, 2019 7:32 pm

» ரெய்கி பற்றி புத்தகம் தந்து உதவ வேண்டுகிறேன்
by ssk1 Mon May 20, 2019 7:26 pm

» வீடுதோறும் இருக்கிறது கிணறு: குடிநீர் பஞ்சம் இவர்களுக்கு இல்லை
by T.N.Balasubramanian Mon May 20, 2019 5:26 pm

» செடிவளர்ப்பு முறை ரகசியம் பற்றி சிறு விளக்கம்.. -
by T.N.Balasubramanian Mon May 20, 2019 5:21 pm

» தாயின் அன்புதான் கவிதை, கதை, எழுத்து : கவிஞர் மு.மேத்தா
by T.N.Balasubramanian Mon May 20, 2019 5:14 pm

» ரம்மியமான காட்சிகள்…!
by T.N.Balasubramanian Mon May 20, 2019 5:00 pm

» எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...!!!
by T.N.Balasubramanian Mon May 20, 2019 4:57 pm

Admins Online

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறை தும்பி’

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறை தும்பி’ Empty “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறை தும்பி’

Post by ayyasamy ram on Fri Apr 26, 2019 10:37 am

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறை தும்பி’ என்ற
சங்கத்தமிழ்ப் பாடலை இயற்றியவர் யார்?

-
பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் பதில்கள்:
இந்தப் பாடலை இயற்றிய புலவரின் பெயர் இறையனார்.
இப்பாடல் சங்க இலக்கியமான எட்டுத்தொகை நூல்களில்
“குறுங்தொகை’ நூலில் இரண்டாவது பாடலாகத்
தொகுக்கப்பட்டுள்ளது.

ஆனால் “திருவிளையாடல்’ எனும் பராணப்படத்தில் தருமி
(நாகேஷ்) என்ற புலவருக்கு, இறைவனான் சிவபெருமான்
(சிவாஜிகணேசன்) எழுதித் தருவதாக அப்படத்தின்
இயக்குநர் ஏ.பி. நாகராஜன் காட்சியை அமைத்திருப்பார்.

இறையனார் என்ற பெயர் சிவபெருமானைக் குறிப்பதாக
இருக்கலாம் எனக் கருதி இப்பாடலை அவர்கள் பயன்
படுத்தியிருக்கலாம்.

ஆனால் உண்மையில் இப்பாடல் குறுந்தொகைப் பாடலே.
பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம்
(வாசனை) உண்டா?
எனும் கேள்வியை உள்ளடக்கியதாக இப்பாடல்
இயற்றப்பட்டிருப்பது தனிச்சிறப்பு.
-
------------------------------------
நன்றி-மஞ்சரி & தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45200
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறை தும்பி’ Empty Re: “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறை தும்பி’

Post by சக்தி18 on Sat Apr 27, 2019 11:46 am

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறை தும்பி’ 1571444738

இன்றைய காலத்தில் தான் கதை/கவிதை திருட்டு என தலைவிரித்தாடுகிறது. அன்று இறைவன் பெயரை அல்லது பெயரே இல்லாமல் எழுதுவார்கள். சங இலக்கியங்களில் இதைக் காணலாம்.
அறிவியல் அடிப்படையில் கூந்தல் மணம்.

கூந்தலில் “பீரோமோன்ஸ்“(Pheromones) என்னும் வேதிப்பொருள் உள்ளது. இவை ஆண் பெண் அடையாளம் காட்டவும், பாலின மற்றும் நடத்தைகளைக் கட்டமைப்பு செய்யவும் உதவுகின்றன. இந்த சுரப்பிகளே கூந்தலில் மணம் தோன்றக் காரணமாகின்றன.

இந்த பீரோமோன்ஸ்“(Pheromones) இல் Primer ,Releaser ,Signal/Signaler ,Modulator என நான்கு பிரிவுகள் இருப்பதாக சொல்கிறார்கள்.பருவமடைந்த பெண்களுக்கே இந்த ஹோர்மோன் சுரப்புகளிலினால் சுரக்கப்படும் வாசனை-மணம்- ஏற்படுகிறது. பெண்களைக் கவர பீரோமோன்ஸ்“(Pheromones Cologne - Perfume -spray ) வாசனைப் பொருட்கள் ஆண்களுக்காக விற்கப்படுகின்றன.

இயற்கையில் ஒவ்வொரு உயிர்களும் அழகான கட்டமைப்புப் பெற்றிருக்கின்றன. பெண் மீது ஆணுக்கும், ஆண் மீது பெண்ணுக்கும் கவர்ச்சி ஏற்பட இந்த வேதியியல் கூறுகள் பின்னின்று பணியாற்றுகின்றன. மேற்கண்ட கருத்துக்களின் வழியாகப் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயெ மணம் உண்டு என்னும் கருத்துப் புலனாகிறது.

அதே சமயம் வியர்வையில் ஏற்படும் துர்நாற்றம் பக்ரீரியாக்களால் ஏற்படுகிறது.

(National Center for Biotechnology Information -U.S. National Library of Medicine)

சக்தி.

சக்தி18
சக்தி18
பண்பாளர்


பதிவுகள் : 203
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 55

View user profile

Back to top Go down

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறை தும்பி’ Empty Re: “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறை தும்பி’

Post by Dr.S.Soundarapandian on Tue Apr 30, 2019 12:36 pm

பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையிலேயே உள்ள மணம் என்பது ஓரளவுக்கே உள்ளது! அது ‘கம கம’ மணம் அல்ல! நக்கீரர் குறிப்பிட்டது ‘கம கம’ மணம! இது பூக்கள் சூடுவதாலும், நறுமணப் பொருள்களைப் பயன்படுத்துவதாலுமே வருவது; நக்கீரரின் கருத்துதான் சரி!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 4881
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2679

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறை தும்பி’ Empty Re: “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறை தும்பி’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை